Jesus Redeems Ministries Presents a beautiful song about the Cross. Composer: - Bro. Arpudharaj Music:- Bro. R. Augustine Ponseelan Sung by:- Sis. Beryl Natasha
Пікірлер: 6 400
@RameshMenaka-q3l8 ай бұрын
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் [2] என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களையும் பார்க்கின்றன [2] ( சிலுவை ) என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையில் காயங்கள் பார்க்கின்றாரே [2] தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே [2] ( சிலுவை ) தீண்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் [2] Please like 🥰❤️
@KennedyArul6 ай бұрын
👍👌
@yogaranijuliya60815 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@Ran.19715 ай бұрын
அருமை
@maladrimaladri9454 ай бұрын
My favourite song 😊❤❤❤❤❤
@samcharles74973 ай бұрын
@@Ran.1971samcharles
@jesusjenigaja25635 жыл бұрын
உண்மையான தெய்வம் இயேசு மட்டும் தான்.
@Dhineshu9384 жыл бұрын
Amen hallelujah hallelujah
@joelstephen70614 жыл бұрын
ஆம்
@catherineparthibaraj99104 жыл бұрын
Amen
@selwyneasterraj81234 жыл бұрын
hiking boots
@anusuyaanusuya66774 жыл бұрын
Amen
@v.nixonedinbro73356 жыл бұрын
I am Muslim bt I I'll acepted in jesus and I belive him and I love him
@patrickpaul25426 жыл бұрын
Jesus will surely love you as you love him... and not only that he'll do whatever you ask in his name
Dislike போட்டவனையுய் இயேசு இரட்சிப்பார் அவனுக்காகவும் இயேசு மரித்தார் ஆமேன்
@jayarajd.s.75884 жыл бұрын
True brother 👍
@zahirhussainm82054 жыл бұрын
Semmaanna😍
@sarathasaral5004 жыл бұрын
Robert Raj nice bro 😀😀
@jackdawson854 жыл бұрын
God Bless you and your family, richly Robert
@dianaarockiasamy58384 жыл бұрын
Super song my favorite song
@cradle2grave154 жыл бұрын
i was an Hindu ... touched by Jesus .. changed everything in my life ... ever in my life the very first time I know the meaning of love because of him.. his love is so pure ... only because of Jesus I have learn to forgive people... I owe my life to him .. I have surrendered my life to him.. plz all trust him and repent for the sin and confess Jesus is the lord of lords and King of kings... God bless you all.. lovely song Amen
@redhinkethseba78224 жыл бұрын
Praise be to god
@cradle2grave154 жыл бұрын
@@redhinkethseba7822 Amen
@davidsgabriels4 жыл бұрын
God bless you
@giriyadagiri98254 жыл бұрын
Praise God
@malabehangkhsspappapatti9994 жыл бұрын
Me too
@rihannareena78775 жыл бұрын
I am a Hindu but I would like to praise Jesus Christ.....Jesus is my saviour...I truly believe him...
@johnlopezin5 жыл бұрын
You are a great person, blessed by the Lord. May you have God's grace in full.
@annaleahnadui48435 жыл бұрын
That's good to hear God even loves the Hindus we are all his children one family one father
@annaleahnadui48435 жыл бұрын
So continue praising God my darling sister love you prophet Daniel
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே - சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெருமை என்னில் இடம்பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் - சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் - சிலுவை நாதர் 4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் - சிலுவை நாதர்
@marygnanadeepa4861 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பாடல்
@savithasavitha8325 Жыл бұрын
Thanks a lot sis.. 🙏
@KDJenimusic Жыл бұрын
I love this song
@edwinedwin1719 Жыл бұрын
🥰
@vasanthivasanthi4248 Жыл бұрын
Amen
@tamilselviselvi54813 жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் என்னை தொடும் இயேசப்பா என்க்காக இவ்வளவு பாடுப்பட்டார் என்று....
@fragrancerajkumar30143 жыл бұрын
Eintha padal padum pothellam kanneer vadihirathu sweet song arumai llove so much this song God bless u all
@glory.r70552 жыл бұрын
Amen Jesus
@margaretcornelius5459 Жыл бұрын
Naanum enn kudumbathar seitha paathai manniyum deivam. Manniyum
@monikap-ox1vi Жыл бұрын
Amen❤
@beulahlakshmi604 Жыл бұрын
Yes Jesus suffered for all of such sinners... His holy blood will wash all our sins...
@nitheshsmallaids7342 жыл бұрын
நானும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவன் ஆக மாறினேன்
@bengimman71812 ай бұрын
எப்படி
@சரித்திரம்படைப்போம்-ங7ப20 күн бұрын
ஏன்
@சரித்திரம்படைப்போம்-ங7ப20 күн бұрын
நான் இதை ஏற்பதில்லை எல்லா மதமும் நல்லவற்றை போதிக்கிறது அதை யாரும் சரியாக பின் பற்றுவதில்லை நான் பிறந்தது முதல் கத்தோலிக்.மதம் மாறியதும் மற்றய மதத்தை இழிவாக பேசுவது ஏற்க முடியாது.
@divyadharshini54293 жыл бұрын
இயேசு நம்மோடு இருக்கிறார்.நம்மை கைவிடமாட்டார் 🙏
@malamala3912 жыл бұрын
9
@sagayatony2 жыл бұрын
I adore your song pl give some more.
@anverandrewcbe51522 жыл бұрын
💯
@gangaravi65342 жыл бұрын
Amen
@rameshking54262 жыл бұрын
Kirubamelba
@mahibaajin7476 жыл бұрын
எல்லா வரிகளிலும் உணர்கின்றேன நானும் பாவி் எனறு
@shanthakumarr79873 жыл бұрын
காது இருப்பது உண்மையெனில், இந்த பாடலை நிச்சயம் கேட்க வேண்டும்.
@leemapascalmary37222 жыл бұрын
9
@bharaniremo20132 жыл бұрын
Yes amen Amen🙏🙏
@sreesree1357 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நா கிறிஸ்டியன் ஸ்கூல் ல தா படிச்சேன். அதுனால எனக்கு இயேசு அப்பா பத்தி நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும், எனக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு என் அப்பா காலேஜ் வந்தோன நா உங்களை மறந்துட்டேன்,selfish ah கஷ்டம் இருக்கும் போது மட்டும் தான் உங்களை நினைக்கிறேன் ,romma sorry pa, give a blessing that I should not forget my saviour at any time ,ennaku romba pudicha padal ...🤗🤗😊😊❤️😊🙏
@jameskumar20003 жыл бұрын
நான் பாவ சேற்றில் மீண்டும் மீண்டும் விழுந்தாலும் தூக்கியேடுக்கும் நல்ல தகப்பன் இயேசு மட்டுமே❤️ கர்த்தாவே நான் உம்மை துக்கப்படுத்தக்கூடிய காரியங்களை செய்யாதபடி என் இருதயத்தை காத்து கொள்ளும்
@Nithya676 Жыл бұрын
Amen.. 🙏🛐
@dinesharul8011 Жыл бұрын
Amen appa engal ovvorvaraiyum kathukilungappa
@anbarasinathaniel2179 Жыл бұрын
Pitha oru vare thagappan, jesus avarudaiya kumaran.. Basic doctrine
@jameskumar200011 ай бұрын
@@anbarasinathaniel2179 நன்றி நன்றி 😁
@Rajaaaaaas9 ай бұрын
Free from .....😓✝️
@good_attitudes8802 жыл бұрын
இயேசுவின் பரிசுத்த கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றது 😭😭😭
@martinjayaraj21614 жыл бұрын
என்னுடைய பாவத்திற்காகவும் என் இயேசு அழுகிறார். I love jesus
@venkatchittibabu25723 жыл бұрын
Amen
@singlequeenyoga84273 жыл бұрын
Ama 😔😔
@jebaff26443 жыл бұрын
@@singlequeenyoga8427 .
@gladysanne57743 жыл бұрын
🤗
@anusiakumaranusiakumar35973 жыл бұрын
Amen appa
@Uma__Rajesh9 ай бұрын
என்னை நோக்கி பார்த்த ஒரே தெய்வம் என் கர்த்தர் மட்டும் தான் ஆமேன்❤❤❤
@monikasharonmonikasharon47674 жыл бұрын
உங்களின் குரலை கேட்கும்போது மணம் நிறைவாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@nirmalslking49814 жыл бұрын
I'm hindu but I would like to praise Jesus Christ.. Jesus..my.saviour...I truly believe him...... love you Jesus,✝️✝️
@ganaselvamsuresh43814 жыл бұрын
God bless you
@trickytuitions21584 жыл бұрын
God bless u brother
@georlinsam154 жыл бұрын
Proud of u bro Many christians are not even truly loves JESUS CHRIST, Surely , GOD will bless you and your family
@nshanti49984 жыл бұрын
Go to awmi.bet and nd know more abt Jesus.there is so much of teaching available.nd u will be surely blessed.
@georlinsam154 жыл бұрын
@@nshanti4998 The Best way to know about JESUS is only through THE HOLY BIBLE🥰🥰
@sharuvivek9637 Жыл бұрын
என் மகனுக்கு ❤2வயது ஆகிறது.......... பிறந்ததில் இருந்து நைட் இந்த பாட்ட போட்டுத்தான் ❤தூங்குவான்..........
@sanocycles6642 Жыл бұрын
❤❤❤
@jashins26233 ай бұрын
👍
@shrenubeauty24654 жыл бұрын
Please pray for me who is reading this comment
@rijoe1004 жыл бұрын
Don't depend on others start praying yourself.God wants to hear your voice not through someone else #Amen
@muralimuthaiah96074 жыл бұрын
God is with u
@georlinsam154 жыл бұрын
Sure🙏🏻
@deepikadeepika30884 жыл бұрын
@@rijoe100 😘😘
@8ajessicakarol.e1144 жыл бұрын
yes
@bprabhu31010 ай бұрын
விவரிக்க வார்த்தைகள் இல்லை அவ்வளவு நெருடுகிறது என் இதயத்தை...
@harishahimas62179 ай бұрын
தன்னை தியாகம் செய்து, தேவ சிதததை நிறை வெற்றி, நம்மை மீட்ட இறைமகன் ஜீசஸ்.
@sekharponsamynadar8511 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கல்வாரி சிலுவையில் ஏசுவும் அவர் பாதபீடத்தில் நானும் உள்ளதாக உணர்கிறேன்....நன்றி சகோதரி ....இறைவனின் அருள் உங்களுக்கு கிடைப்பதாக ...
@Sagayam_Sat_TV4 жыл бұрын
மண்ணிப்பவரும் அணைப்பவரும் இயேசு ஒருவரெ
@venkatchittibabu25723 жыл бұрын
Yes
@gracepaul17582 жыл бұрын
Amen.🙏👍song.
@sudarmathipjf5 жыл бұрын
காலையில் இந்த பாடலை கேட்பதே உற்சாக நாளுக்கான வழி
@r.a.prakash36384 жыл бұрын
Yes
@emmanuelice18064 жыл бұрын
Yes
@jebalovely71274 жыл бұрын
My Alarm Ringtone
@asharanibasharanib45033 жыл бұрын
௫
@asharanibasharanib45033 жыл бұрын
௧ாலையில்சூ௯
@jothit31444 жыл бұрын
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் ....அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் .....😭😭😭😭😭😭😭. உம்மை என் கண்களால் காணச்செய்தீரே அதற்காய் உமக்கு கோடானு கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏...........தினம் எங்களை வழிநடத்துகிற என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏
@didilan6792 Жыл бұрын
I'm Hindu.. Bt I believe Jesus.. Wht I ask he gave to me.. Amen appa ❤❤❤
@carolinejohnson30645 ай бұрын
God bless you
@jjesintha59093 жыл бұрын
எம்மை மன்னிக்கும் ஒரேதேவன் இயேசு மாத்திரமே நல்ல பாடல் நான் அடிக்கடி கேட்கும் அன்பான பாடல் I love jesus
@gnanaprakasam48396 жыл бұрын
பதினாயிரம் பேரில் சிறந்த என் நேசர் பூரண அழகுள்ளவர் என் பாவங்களுக்காக ஈனச் சிலுவைமரத்தில் தொங்கினீரே என்னை மண்ணியும்
@tonikethees306 жыл бұрын
Amen
@ashwiniarchana92825 жыл бұрын
Ammu josho
@rameshnarasimhamoorthy40375 жыл бұрын
Gnana Prakasam hi r Rowdy baby
@jencyjency39875 жыл бұрын
@@rameshnarasimhamoorthy4037 amen my lord is so sweet 😘😘😘
@murugan-vb8wc5 жыл бұрын
gandhi photos drawing tamil jesus songs
@sudhagallata42853 жыл бұрын
அதிகாலையில் என்னை தேடுகிறாவர்களுக்கு நான் சமீபாம இருக்கிறேன் 🙏 ஆமென்
@christopher.n55652 жыл бұрын
அதிகாலை மட்டுமில்லை எப்போதும் அவர் நமக்கு சமீபமாகதான் இருக்கிறார் நம் பாவங்களே நமக்கும் அவருக்கும் இடையில் தடையாகிய மதிர்சுவராக நிற்கிறது
உண்மையான அன்பு கொண்ட இயேசு கிறிஸ்து தான் தனிமையில் இருக்கும் போது என் துணையாக இருந்துவருகிறார்❤❤❤✝️🙇🏻♀️
@donmathi5145 жыл бұрын
என் மீது நீர் கொண்ட அன்பை விளங்க செய்கிற பாடல். உமக்கு நன்றி பிதாவே.
@gnanamani68263 жыл бұрын
Yes
@victorarunachalam46452 жыл бұрын
நமக்காக விண்ணிலிருந்து வந்த பாவ பரிகார பலிபொருளாக ,நமது ஆன்ம உணவாக ,தமது தூய ஆவியாரின் வழி நம்மை உண்மை வழி நடத்த ஒப்பற்ற திருபரிசுதான் மீட்பராகிய கடவுள் நமது நம்பிக்கை திருநாயகன் இயேசுகிறிஸ்து.
@ragavanajay98432 жыл бұрын
இனிமேலாவது பாவம் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசப்பா........ எத்தனை முறை உம்மை நான் சிலுவையில் அறையும் போதெல்லாம் என்னை நினைத்து எனக்காய் இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்....... உம்மை போல வாழவும் உமக்காக வாழவும் உதவி புரியும் அப்பா
@jamunarani15634 жыл бұрын
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் This line touched my heart 😢😢
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்... கங்குவோரை அவர் அண்டை சேர்ப்பேன்... Yes jesus amen
@jebalovely71274 жыл бұрын
👌🏻👍🏻
@indianscientist81293 жыл бұрын
அவர் மந்தை
@apathrose7046 Жыл бұрын
அன்பு மகளே உன் பாடலை உன்னை தவிர யாரும் பாடமுடியாது. இயேசப்பா உன் பாடல் ஊழியத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்த ஜெபிக்கிறேன் ஆமென்.
@johnsonson26285 жыл бұрын
என் பாவங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் என் ஆண்டவரோ எனக்காய் பாவியானார்...
@aruns83255 жыл бұрын
😔
@rajeswari92894 жыл бұрын
Bro Jesus paviyagavilai avar namakai pavamanar, God bless you brother
@salomonelango85554 жыл бұрын
@@rajeswari9289 yes avar namakkaga pavamanar!
@pandeeswaripaulraj61824 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமம் நமக்கு உயர்ந்த அடைக்கலம்
@pandeeswaripaulraj61824 жыл бұрын
இயேசுவை ஆண்டவர்
@Sam-hv5wq8 жыл бұрын
கல்லான இருதயத்தையும் இழக வைக்கும் அருமையான பாடல்....
@rajasinghalexander71537 жыл бұрын
yes correct
@devasundaram40776 жыл бұрын
Ss....
@angeljamina59826 жыл бұрын
இளக
@umeshh68916 жыл бұрын
Love
@alphonsshetty6 жыл бұрын
@@rajasinghalexander7153 9
@SasiKumar-bf9yz3 жыл бұрын
அடிக்கடி இரவில் கேட்பேன்.. Tq Jesus 🙏🙏
@tamilselvans2963 жыл бұрын
Me 2
@Vvijaya-pf1mx3 жыл бұрын
👌👌👌👌👌🏼👌👌👌👌👌
@puthopeonjesus75436 ай бұрын
Praise The LORD 🙏 Glory To JESUS 🙏 சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் (2) என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம் காயங்களையும் பார்க்கின்றன (2) என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே (2) தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே (2) தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் (2) வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் (2) அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் (2) கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் (2) திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் (2) தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் (2)
@pradeyeshu43784 жыл бұрын
அப்பா இயசேப்பா என்னுடைய பாவங்களை மன்னித்து.. எனக்கு புதிய வாழ்க்கையை கொடுங்க அப்பா.. ஆமேன்.. அல்லேலூயா.. ஸ்தோத்திரம் அப்பா.. 🙏🙏🙏
@ema36083 жыл бұрын
I am hindu.from Malaysia...and I acept jesus is my saviour and am life with holy spirit now from grace of Jesus Christ.praise the lord
@Narenkanth341 Жыл бұрын
Super sisy me also
@francispalayam324 Жыл бұрын
Amen
@aosigal87046 ай бұрын
Welcome to YESHUA HAMASIACH family, enjoy peace and blessed in Lord Jesus.
@reporterjsan..83925 ай бұрын
God bless you 😊
@NICKSONSOLOMONJ7 жыл бұрын
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால், ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்!!
பாடல் வரிகள் மூலம் என்னால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்பட்ட காயங்களை பார்த்து மிகவும் வருந்துகிறேன்.
@aravintharavinth39334 жыл бұрын
I am Hindu but I love Jesus 💛💛 I like the song🥰
@charlesrani91762 жыл бұрын
இந்தப் பாடலை கேட்பதற்கு மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது மை ஃபேவரிட் சாங் தேங்க்யூ ஜீசஸ்
@sugunagracec6999 Жыл бұрын
ஆரம்பமே அமர்க்களம் உண்மையான தேவ பிரசன்னத்தோடு பாடல் அமைந்துள்ளது பாடலை எழுதி பாடி இசை மீட்ட எல்லோருக்கும் நன்றி,,, இயேசப்பாஉமக்கு ஸ்தோத்திரம்🙏🏻💟
@pushpa4803 жыл бұрын
I'm a hindu and I study in a Christian school ... my class learnt this song and sang it in our school program... our class teacher taught this song!!!.... love it soo much!!♥️
@jesuranjenijensi18932 жыл бұрын
😍😇
@nth5243 Жыл бұрын
Which school?
@geetham70906 жыл бұрын
என் மீது நீர் கொண்ட அன்பை விளங்க செய்கிற பாடல். அதை அழகாக பின்னணி இசையிலும் இனிமையான குரலிலும் கேட்க செய்த கிருபைக்காக உமக்கு நன்றி பிதாவே.
@ravichandran46915 жыл бұрын
Mari Geethu
@baskarsathish82994 жыл бұрын
Amen
@menagamanikandan35945 жыл бұрын
Amen meaningful song ..now IAM pregnant when I was hearing this song my unborn baby giving movement
❤️❤️❤️❤️😘😘😘I love u jesus❤️❤️😘😘😘 I am in Saudi Arabia, when i came here i felt homesick and loneliness ❤ Then i start to walk with god, stay with god, talk with god❤ Now he is with me🙏 i felt this feeling is very amazing 🥰🥰🥰 I love him he knows me very well❤️❤️Daily i am living with his Grace 🙏🙏🙏
@Myvoice41413 жыл бұрын
இந்த song கேட்டு கொண்டே இருக்கும் போது அழுகையே control பண்ண முடியவில்லை.. அவ்வளவு emotional 😭🙏🙏👍❤️🔥🔥 thanks sister admirable voice..
@Srrktutorial3 жыл бұрын
I have converted from Hindu...after reading Holy Bible really i feeling lord is a great ...He have changed my life...Glory to my Lord 🙏🏼
@blessfinn10 жыл бұрын
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம்கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
@singaratnamjockim633210 жыл бұрын
@melvinmetimauel10 жыл бұрын
Siluvai Naadhar Yesuvin I need only instrumental Brother
@melvinmetimauel10 жыл бұрын
Bro I need siluvai naadhaer yesuvin instructions can provide me
@godsonbhaigaokar59949 жыл бұрын
if possible plz translate the song in marathi or hindi
@srinivasanvasan53939 жыл бұрын
@kumaresanr30082 жыл бұрын
நம் அனைவரின் பாவத்தை கழிவிடும் ஒரே ஜீவன் என் இயேசு அப்பா மட்டுமே. ஆமென்.
@vasanthy5711 Жыл бұрын
அப்பா என் பாவங்களை மன்னித்து எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா என் காதுகள் நன்றாக கேட்கவேண்டும் ஆண்டவரே என் மன்றாட்ட்க்கேழும் ஆமேன்
Jesus did miracle in my life many times he saved me I love u Jesus. Jesus is the name off miracle he is my dad n mom
@mosessouridaniel97075 жыл бұрын
Super Good. God Bless You In Jesus Name Amen
@aruns83255 жыл бұрын
JESUS loves you 👍🏼
@backiyapriya20384 жыл бұрын
Amen
@emmanuellapraise51974 жыл бұрын
He saved me many times too
@ROGERSBGK4 жыл бұрын
Its illusion. .and blind belief or some coincidence
@bhavatharanibhavatharani74194 ай бұрын
Enakku Romba Pudicha Song❤ Manasu Sari illa time la intha Song than Kepen😢😢😢
@karthickraj62123 жыл бұрын
Im hindu but i loving only jesus not my religion god. Becos jesus saved me from accident
@sharika50198 ай бұрын
Praise God!Jesus also loves u❤ Idols are man made things,non living things n purchased in shops for money .God can't be purchased with money .idols are creation and not creator . We have to worship the creator -Lord Jesus christ . Keep trusting lord Jesus christ n have a Personal relationship with Lord Jesus through prayer and reading bible . Prayer =you talking to God Reading bible =God talking to u It should be a 2 way communication I myself was saved by Lord Jesus christ ..I was previously in Hindu
@water.lilies__.8 ай бұрын
seek a relationship with christ...He's real
@vinothsankar12494 ай бұрын
Amen, I am crying to feel how jesus loves us. Incredible love from our father! God bless u brother. Praise the lord .Amen
@abilashviju17273 ай бұрын
Amen
@abilashviju17273 ай бұрын
Praise the Lord
@johnpeter6255 Жыл бұрын
இனிமையான குரல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤❤
@rajadurai9053 жыл бұрын
I am hindu touched by the lord jesus
@ranisarathal7208 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gokulpriyan3062 жыл бұрын
I am Hindu but I like Jesus🥰🥰
@Mathew_shyam_172 жыл бұрын
God bless you 🙏
@sonydevi9842 Жыл бұрын
Pls don't leave Jesus.... He is only god who died for you bro
@nithyakanmalaithirusabai4106 Жыл бұрын
Who wrote this song
@cmmchurchSurulacodebyPrCJeyasi3 жыл бұрын
உம் காயங்களை மறக்காத உள்ளம் தாரும்
@sebastianjs36274 жыл бұрын
அருமையான வரிகளை உணர்ந்து பாடியவருக்கு, இசையமைத்தவருக்கு நன்றிகள்.
@jeyakumariperumal4663 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது நாம் எப்படி பாவம் செய்கிறோம் நம் பாவத்திற்காக அவர் பட்ட அடிகள், மனது வலிக்கிறது
@muthusaravanan90386 жыл бұрын
Nice song iam an Hindu but I like the song very much it's blissful to hear
@rubenjoseph70005 жыл бұрын
Jesus loves you very much that He gave His life for you brother and He is calling you I pray that u respond to His call
@ramanileela675 жыл бұрын
God I'll bless u bro..Happy fr u bro
@christeneyeshua45594 жыл бұрын
If you want eternal life then Jesus says ,u can't have it without Him...so when you blive in Jesus Christ to be your Savior and Lord you get eternal life dear brother.... Jesus died in ur place for all your sins... So tht when u blive in Him u freely get to go to heaven.... So blive in Jesus Christ !
@Godwin-vy5qf4 жыл бұрын
Jesus bless you brother
@GospelEDGE4 жыл бұрын
Jesus Redeems live songs kzbin.info/www/bejne/hHm8f4d6ltuIh9k
@priyaantony97095 жыл бұрын
After watching this I am proud to be the daughter of Jesus ..... love u Jesus ❤️❤️
@ranijeyasingh10424 жыл бұрын
@@venkateshsathpathi1129 h
@joshuasolomon304 жыл бұрын
docs.google.com/forms/d/e/1FAIpQLSdpSIRHhyV0PYLIc-L60CG51oJ_99fok7QlFzBTkCgmylP09A/viewform?usp=sf_link Jesus Loves you Kindly enter your prayer request in above link and we will uphold you in our prayers . surely God will hear your prayer and make you as a great blessing to others. Amen
@maryyesaiyah31214 жыл бұрын
Ģhb
@maiyazhaganvenkatesan9294 жыл бұрын
By o
@jesussaves92274 жыл бұрын
Plz Subscribe My Channel Jesus Saves
@maryagnes54883 жыл бұрын
நன்றி! என் இதயம் தொட்ட பாடல். பாடல் வரிகள், இசை , பாடும் உங்கள் குரல் , கேட்கும் காதுகள் இவை அனைத்தையும் தந்த நம் தேவாதி தேவனுக்கு நன்றி! நான் செய்யும் பாவங்களுக்கு இப்பாடல் எனக்கு ஒரு சவுக்கடி பாடலாக கருதுகிறேன்.
@narmadhadevi34992 жыл бұрын
மிகுந்த பிடித் பாடல்
@arackiyamangelm46652 жыл бұрын
Pray for my family and uncle family s peace full pray and uncle Jebaraj daisy Mary family evil power releaf praying Jesus redeems
@Donsha6002 жыл бұрын
Enakum bro
@bharaniremo20132 жыл бұрын
Yes true God only one God my father in Name of Jesus Christ ✝️✝️✝️✝️✝️✝️✝️🕎🕎🕎🕎🕎
@todayenvironment2304 жыл бұрын
மனதின் வலியை போக்கும் வரிகள் இது வரிகள் அல்ல கடவுளின் புதுமைகள்...தேவனுக்கு மகிமை
@malnirinki59997 жыл бұрын
my life's turning point ....finally came back to my father
@primelpious83166 жыл бұрын
Malni Rinki congratulations 🎈
@aruns83255 жыл бұрын
🙏🏼☺
@christscrusaders73972 жыл бұрын
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம் காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
@narthanaaa2 жыл бұрын
🥺❤️🌈
@pamilaallen54692 жыл бұрын
♥️
@MrRajdeepak9 ай бұрын
Lalitha
@jashvadeepakjd78002 жыл бұрын
உண்மையான தெய்வதுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் 💯
@cmmchurchSurulacodebyPrCJeyasi3 жыл бұрын
யாருக்கும் பிரயோஜனம் இல்லாத ௭ன்னையும் நினைத்த ௮ன்பை ௭ன்ன சொல்லி துதிப்பேன்
@suganyad29174 жыл бұрын
Super Song....Such a wonderful voice and lyrics....Tears automatically comes out when hearing each lyrics..... என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே..... அது தான் நம் இயேசு....No one can do like this...... I heared this song more time but I never get boar, It gives hope on Jesus at all time.....This lyrics music and voice doing something in my heart always....God bless you abundantly the whole team
@soosairaja33084 жыл бұрын
Jesus the True living God. He is still Alive. He is our Saviour. Praise Him Sing praise to God
@jeffy3864 жыл бұрын
Suganthi * Very sweet song .l like this song. I love Jesus. Jesus loves you all.
@JinoDavid7 ай бұрын
அப்பா என் நெருக்கடியிலிருந்து எனக்கு விடுதலை தாங்க
@019-rejith.j23 жыл бұрын
Jesus is always the saviour of my life. I am born from Hindu family ... I dont know the love of jesus during the past days . When I have know about the love of jesus my heart is fully broken and my eyes are fully immersed in tears.... thereafter only I have seen my life differently as compared to the past sinful days. When I hear about this song .... it touches my heart and helps to remember the past days. Thank you. Yours voice is very quite and soft.
@somusundaram20712 жыл бұрын
உண்மையும், அன்பும் நிறைந்த உன்னத தெய்வம்💥💥💥, 🙏🙏🙏
@goldenshiningstar97664 жыл бұрын
நெஞ்சை நொறுக்கும் உன்னதமான பாடல்
@ferik.dhepshikha72193 ай бұрын
என்னையும் அறியாமல் நன் செய்த என் பாவங்களையும் மன்ன்னியுங்கப்பா
@philipjk6 Жыл бұрын
வார்த்தைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது 👍🏿❤️ தெளிவு வார்த்தை புரிகிறது வாழ்த்துக்கள். நன்றி இயேசுவே இசைக்கு அல்ல
@selvalakshmi232711 ай бұрын
😂😂😂
@ganthonyrajganthonyraj24244 жыл бұрын
கலங்கரை விளக்காக ஒளிவீசுவேன் கலங்குவோரைய் அவர் மந்தை சேர்ப்பேன்
நாமெல்லோரும் இயேசுவின் பிள்ளைகளே, ஆதாம் ஏவாள் மூலம் வந்தவர்கள், எல்லோரும் இயேசுவை பின்பற்றினால் உலகத்தில் சண்டை சச்சரவு இன்றி எல்லோரும் சமாதானமாக வாழலாம்.
@suganyashanmuganathan51752 жыл бұрын
Jesus only true God. My life only Jesus. Jesus is saviour my life. This song touched my heart.i love❤ Jesus
@Jay-qj6zm6 жыл бұрын
என் தேவன் எனக்கு யார் என்று தெரியவைக்கும் பாடல்... நல்ல குரல் வளம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@shanthakumarr79873 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் உள்ளம் உடைக்கப் படுகிறது. மற்றும் இந்த குரல் உள்ளத்தை வருடுகிறது.
@shivaprabu9 ай бұрын
இயேசு கிறிஸ்து வை நான் விசுவாசிக்கிறேன், அவரால் எனக்கு கிடைத்த இரட்சிப்பு மிகவும் மிகவும் விலையேறப்பெற்றது..... உலகில் இதை விட விலை உள்ளது முழு நிச்சயமாக இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை❤
@ragavim15974 жыл бұрын
எனக்காக பலியான தெய்வம் இயேசுவே😰😰
@tabokfame84735 жыл бұрын
அவா் கண்ணீா் ௭ன்னை மெ௫கேற்றிடூம்.
@jeyalakshimi14894 жыл бұрын
Ennoda baby Ku 50 days aahuthu intha song ketta amithiya iruppa na pregnant ah irukkum pothu eppothum intha song kettutu iruppen enakkum end baby kum rempa pidicha song