திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்
@congratulationsrev.fr.pete9969 Жыл бұрын
Amazing
@LathaPandiyansks10 ай бұрын
நன்றி❤
@iruthayrajahjosavas23252 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
@iruthayrajahjosavas23252 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@venkatesang98164 жыл бұрын
கர்த்தாவே உம்மை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் அல்லேலூயா
@dpgsekaran84474 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் மனம் நெகிழவைக்கும் பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாகா ஆமென்
@charlesangel72694 жыл бұрын
கேட்க கேட்க வேண்டிய இனிமையான பாடல்கள் V.charles reporter Malaimurasu.
@juliesehar78974 жыл бұрын
தகப்பனும்,மகளும் நீங்களிருவரும் பாடும் பாட்டும்,சாட்சியும் கர்த்தர் முன் இருக்கிறது.அவரே உங்கள் மக்களின் எதிர்காலத்தையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.
@rockybhai20592 жыл бұрын
The
@annadurailakshmi127510 ай бұрын
, o
@k.abishaabisha19289 ай бұрын
Amen
@zeprineprakash49584 жыл бұрын
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 4. மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் 5. என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 7. சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே 8. விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் 9. பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்
@maduramg96494 жыл бұрын
இயேசுவின் பாதத்தை விட்டால் வேறு எங்கு செல்வது உயிரோட்டமன உயிரியப்பாடல்
@dpgsekaran84474 жыл бұрын
தினமும் கேட்கிறேன் அற்புதமான ஆசீர்வாதமான பாடல் கர்த்தரின் ஆசீர்வாதம் நம் அனைவர்மேலும் தங்கும்
@vidharthmadhan76772 жыл бұрын
Yessappa umudaiya kirubaiyal engalai ahsirvathithu vazhinadathum anbirkaga umaku kodi sosthiram Raja nanriyodu thudikkiren appa Amen Jesus hallaluya
@ebinmanohar99125 жыл бұрын
இயேசப்பா இன்னும் ஊயிரோடு இருக்கிறார் அல்லேலூயா
@kanagarajmanuel62804 жыл бұрын
Amen 🙏🙏🙏 Glory to Jesus Hallelujah 🙏 Amen
@gividhaselvaraj55063 жыл бұрын
Jesus is our brother.... Father is God
@VillageFruitsChannel3 жыл бұрын
ബെസ്റ്റ് songs
@k.saravanaraj32703 жыл бұрын
@@gividhaselvaraj5506 yes amen
@Sam-mz8ue3 жыл бұрын
Amen
@dpgsekaran84474 жыл бұрын
தேவவனுக்கே மகிமை ஆமென்
@AllGlorytoGod.6 жыл бұрын
சர்வ தயாபர இயேசுவே! பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும் மண்ணால் மனுசனை உண்டாக்கி திவ்விய கருணையால் வல்லவனாக்கி அவன் கையாற் பாடுபடத் திருவுளமான என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் துஸ்டயூதர் கையிற் சிறைப்பட்டு திருக்கண்டத்தில் கரத்திற் கயிறிட்டு செம்மறி போலப் பலிக்கேகப்பட்ட என் தயாபர இயேசுவே -தயவாயிரும் சுவாமி தயவாயிரும் அந்நீத குருச்சபையிலமைந்து பொய்ச் சாட்சிகளுக்குப் பணிந்து தேவ பழிகாரணாகக் கூறப்பட்ட என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் திருக் கண்ணத்தில் அறையுண்டு திரு விழிகள் மறைக்கப்பட்டு இரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் பிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு நிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு சர்வாங்கமும் இரத்தவாறாக்கப்பட்ட என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் திருச்சிரசில் முள்முடி தரித்து பீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் பாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து கபால மலைமட்டும் தொய்வோடே நடந்து பெலவீனமாகத் தரையிலே விழுந்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் திருத் துகிலைக் கடுரமாயுரிந்து சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து சபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் சிலுவை மரத்தின் மீதே சயனித்து திருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து வாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து அனைவருக்கும் தயவு காண்பித்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் சகல வாதைகளையுந் தீர அனுபவித்து பாவிகள் இடேற்றம் முகிய முகித்து சீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் திரு முக மலர்வு மடிந்து திரு விழிகள் மறைந்து திருத் தலை கவிழ்ந்து மரணித்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே என் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே எனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும் இந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல் எனக்காகப் பாடுபட்டதையும் எண்ணாமல் மகா துட்ட துரோகத்தைச் செய்தேனே என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் இதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து விதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன் என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல் என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் உம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் உம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் உம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும் சர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்
@ritadaras30155 жыл бұрын
My favourite song god bless both
@kanthimathikasthuribai11474 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@haritarita3228 Жыл бұрын
Chosen peoples very few 🇮🇳, Isaiah 43:21.🎉.140 crores peoples _population in india.please pray 🙏 for their salvation 🎉. Brother James india 🇮🇳 bangalore
@kailashstr56422 жыл бұрын
அவர் இருக்கிறார் அது உண்மையே, அப்பா எங்களை கைவிடதிரும்...😭😭
@chandranviswasam88384 жыл бұрын
நன்றி அண்ணன் ஆண்டவர் உங்கலை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@sakajamariesakajamarie18812 жыл бұрын
Nanri ana padal support
@ThePeternelsonsingh6 жыл бұрын
என்னை கைவிடாதிரும் நாதா எந்த நிந்தை நேரிடினும்.
@isaacissac9744 жыл бұрын
Nice song brother
@ThePeternelsonsingh4 жыл бұрын
@@isaacissac974 tq. God with us..
@pettypatty93333 жыл бұрын
Lord bless.
@eliahcharles64822 жыл бұрын
வாழ்க உங்கள் குடும்பம்
@chandranviswasam88384 жыл бұрын
ஆண்டவர் உங்கலை ஆசீர்வதிப்பாராக ஆமேன்........
@anidhayal.j4 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@SamuelKarunakaran2 жыл бұрын
தங்கள் இருவரின் அருமையான பாடல்கள் என் மனைவிக்கும் எனக்கும் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. மிகவும் நன்றி. ஆண்டவர்தாமே தங்களை ஆசீர்வதிப்பாராக❤❤.
@haritarita3228 Жыл бұрын
James holy faith ministry wishes to all believers of india 🇮🇳. Aleluya, 🎉.brother James india 🇮🇳 bangalore
@antonyselvam80804 жыл бұрын
நன்றிகள் கோடி மனதுக்கு இதமான பாடல்
@தேவகிருபை-வ1ச4 жыл бұрын
In life equity is more important than anything.... வாழ்வில் நிதானம் அவசியம்......
@Sktblah3 жыл бұрын
I am not totally strange to Tamil being a keralite, Tamil is musical to my ears especially when i hear Lord's word in Tamil. 👍
@vinithat7842 жыл бұрын
Amen
@iruthayrajahjosavas23252 жыл бұрын
அவர் உங்களை நடத்துவார்
@friendstamiltv93264 жыл бұрын
Hi power full song
@chandranviswasam88384 жыл бұрын
அண்ணா பாடுங்க எங்களுக்கு சந்தேரசம்அண்ணாஇப்படியேபாடிகெனடுஇருங்க ஆமேன்
Jesus ministry given Life to us , John 11:01_44. Praise the Almighty &our saviour Jesus.ok brother James India.
@benedictamarathasan53534 ай бұрын
👍 Super
@kadiraveluganeshan72074 жыл бұрын
Praise the LORD. This is not just a song.....but a begging prayer of a helpless soul......Manam maara maandhar Neer alla.....mana vaendudhal kaettidum......😢😢😢
@manigandanrm51764 жыл бұрын
John 1:14 And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Follow any religion but respect every religion's of the world.
@rex.m44813 жыл бұрын
Our lord Jesus.... please redeem us from all the sins and purify us to glorify you forever.......amen....
@thulasibai21643 жыл бұрын
I like this song so meaningful
@RamPrasad-zc3je5 жыл бұрын
Wonderful Christian old song ..even though lots of new songs come ..old songs r always best 😘😍😘
@niharahaniff13133 жыл бұрын
God Help Me I'm helpless.i need you every moment of my life
@johndurai3596 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் போதெல்லாம் மனம் ஆறுதல் அடைகிறது
@Sureshkumar-gf3ph6 жыл бұрын
john dura
@georgearul8375 жыл бұрын
john durai Cl cl
@dpgsekaran84474 жыл бұрын
God bless in u r family
@sanju11234 жыл бұрын
Super song..!! Manam maara maanthar neer Alla...👌🏻
@priyaganeshpriyaganesh52804 жыл бұрын
Brother ennda pollada ulagil eppadi kudumbamga jesus padalai paduvadu....amazing. .....jesus blessings for ur family .brother. .....blessing family.
@mosessuperu11663 жыл бұрын
Amen.the great wonder song
@PVDPaul2 жыл бұрын
Let all fathers, mothers and children glorify the Lord like this for the peace of the world.
This song reminds me of my mother. She always kept humming this song even during her last days. Now that she's no more, I keep recollecting all those Tamil songs that she used to sing. You & daughter brought back all the memories. It was really touching to see both father and daughter singing together.
Praise the LORD. I'm very glad to hear Mr.J Abraham singing song for the Glory of GOD....because in my teen age I was listened his cinema songs also....really our GOD Is Great.
@juliesehar78974 жыл бұрын
May God bless u more.It is our prayer.
@sargunarajpaul.nallakural5425 жыл бұрын
Manam aruthala irukku . God bless both of you.
@juliem23492 жыл бұрын
AMEN 🙏 Praise The Lord Hallelujah 🙏
@selventhiranjagchurch5385 Жыл бұрын
I love you Jesus I love you my daddy
@arputharajmoses49516 жыл бұрын
wonderful song & we can not forget the olden days with our family singing this songs! May God Bless the singers
@francisxavierfrancisxavier5014 Жыл бұрын
Bro jolly Abraham.. ah velankanni paattu kacherila munbu parthirukken,angirunthu Inge,evlo periya blessings,thank God, Lord Jesus will gives many more.
@selvikumari37115 жыл бұрын
Reshma sis u are the blessed such a great father u got it . l dont have father.i feel v. happy ur voice and uncle is very smart and sweet
@kadiraveluganeshan72074 жыл бұрын
Praise the LORD. Sister may be you missed your earthly father.....but if you Accept and believe the LORD and SAVIOR JESUS CHRIST (Heavenly Father) be with you forever.....In this present world and the World which going to come also. May GOD bless you.
@revathirevathi66532 жыл бұрын
Ientha padalai ketkum podhu nanum yen paster ayyavum padina ninaivukal varum I miss you my paster
@Ezhilpari6 жыл бұрын
Lovely father and daughter. Your performance is more than a thousand witness. Praise the Lord. Glory be to the Lord God Jesus Christ..
@dhanassekar48933 жыл бұрын
@@alicethomas5405 ...n
@lathachristopher53223 жыл бұрын
Yes yes yes Praise the Lord
@sekarshiny7820 Жыл бұрын
@@dhanassekar4893❤
@thewonderentertaiment31735 жыл бұрын
Ilaiparuthal tharum devaney
@karthikkeyan91182 жыл бұрын
saral navroj eluthiya song heart touch beautiful song
@MaryMary-xe1mt5 жыл бұрын
Praise and glory to Lord jesus Amen Amen hallelujah 💕💕💕💕💕
@kasthuriracheldoss92213 жыл бұрын
Amen praise the lord
@Jesus-jt7tq6 ай бұрын
Praise the lord Amen Thank you Jesus's 🎚♥️🎚🛐
@segars8297 Жыл бұрын
Start with Jesus....😍 Stay with Jesus.... 😍 End with Jesus....😍
@Indian-fu5hx6 жыл бұрын
Brother உங்கள் குடும்பம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்காக செய்துவரும் ஊழியம் மிகையாகாது மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் God bless you brother
@sarojinidevisarojinidevi45284 жыл бұрын
Devianen
@mohandass73333 жыл бұрын
P
@mohandass73333 жыл бұрын
P lp
@hannahdevairakkam20272 жыл бұрын
Joel osteen
@jayamanibenny35022 жыл бұрын
@@mohandass7333 p aà
@PavithraPavithra-pk5be5 жыл бұрын
love you jesus appa
@MaryMary-tz8cl4 жыл бұрын
Amen amen amen amen
@rosettasamuel76194 жыл бұрын
Have mercy on us loveing father , amen and amen 🙏🙏🙏🙏🙏🙏
@santhisanthi11432 жыл бұрын
Very old song but its gold.excellent voice. Thanks god.
A slow-moving super lyric expressing the need for God's enduring grace to the suffering sinner heaped with the burden of sin. Glory to God in the highest!!!
@maryannekurusumuthu13815 жыл бұрын
We are loving this song very much. Amezig voice for further and dor...😊😍👌👍💗💖💟
@rjai73963 жыл бұрын
Thothram Jesus thank you Jesus
@Sam_Jebaraj2 жыл бұрын
GLORY TO GOD HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
@rosettasamuel76194 жыл бұрын
God bless you and your family brother , amen and amen
@DayaSoans2 жыл бұрын
An eternal favourite, Hearing it again and again!Thanks to the composer Sarah Navaroji too for this lovely tune and lyrics,
@neviljames67852 жыл бұрын
உம்மையை என் 🙏🙏🙏முழு இருதயத்தோடும் தேடுவேன்🙏🙏🙏🙏
@ChristleyG7 Жыл бұрын
Heart touching song. Beautiful voices. Guitar solo is amazing. Violin was awesome.
@dharanidharani15183 жыл бұрын
Amen amen , jesus is only one god in world
@anandhenry15813 жыл бұрын
Excellent brother god bless u ABUNDANTLY
@josephemmanuel98246 жыл бұрын
இதமாய் மனதை வருடி,இறைவனை நோக்கி இதயத்தை திருப்பும் பாடல்.அருமையாய் பாடியவர்களையும்,கேட்பவர்களையும் இறைவனின் பேரன்பு அரவணைக்கட்டும்.உங்கள் குழுவினருக்கு எங்கள் இதய நன்றி.👏👏💐
@jesusraj99214 жыл бұрын
Neenga ellarukum inspirational irukinga good bless you
@prajkumar83874 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@mekalathiru36683 жыл бұрын
Yes Amen thank you Jesus Appa👍👍👐👐👐🙌🙌🙌🙏🙏🙏👏👏🔥💪🌹💗❤😪😂😂
@amailamail33376 жыл бұрын
Amen hallelujah. May God bless you abundantly
@murugans79776 жыл бұрын
Verynicesongthangsforlordjesus
@amstrongsekar88614 жыл бұрын
Super song god bless you
@estherhenry1777 Жыл бұрын
God bless both of you abundantly.🧖🧖🧖🧖🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
@e.williamabraham7069 Жыл бұрын
God bless both of you abundantly
@alexismariejean40433 жыл бұрын
At this old age we begin our day with the holy songs of JA and RA and the songs ring in our ears and hearts the whole day! Thank you so much JA & RA🙏