பாலச்சந்தர் ah பக்கத்துல வச்சிட்டு😂... என்னோட எல்லா படத்துக்கும் அவர் தான் இசை... இனிமேலும் அப்படித்தான்❤️...
@Heiwvwivs Жыл бұрын
Balachanderku panna maatenu sonnadhu isaignaani. Illayaraja dhan panna maatenu sonaar. Watch kavithalaya natarajan interview in chai with Chitra he tells this
தன்னடக்கம், இதையும் தன் சிஷ்யர்களுக்கு கற்று தந்து சென்றுள்ளார் பாலுமாகேந்திரா 💪💪💪💛
@balurathnasamy12532 жыл бұрын
ஒருஇசை மேதை யை அறிந்த இயக்குனர் மாமேதை பாலு மகேந்திரா 💚
@rameshjayarajan9845 Жыл бұрын
The only honest and loyal director towards maestro ILAYARAAJA ❤️🔥🔥🔥🔥...rest all culprits Maniratnam ..k balachander ..bharadhiraja etc etc....who made a mark as great directors because of ILAYARAAJA 🎶❤️ hatsoff to the legend Balu Mahendra ..
@chukkygopal73782 жыл бұрын
என்ன ஒரு அழகான தமிழ்.. உலகின் மூத்த மொழிக்கு அவர் செலுத்திய அந்த சிறப்பு அந்த மரியாதை அற்புதம்..
@ganeshparasuraman79654 ай бұрын
He is from Srilanka.My home town.Batticaloa
@arunajay70962 күн бұрын
He is a srilankan... And murderer of actress shobha!😏
@vickyviji113 жыл бұрын
Father of all directors in South Indian cinema...the great Balu Mahindra sir🔥
@anandanand21983 жыл бұрын
பாலுமாகேந்திரா அவர்கள் அவர்களின் சிஷ்யர்கள் பல பல வெற்றி படங்கள் கொடுத்தும் இன்றும் தன்னடகக்த்தோடு இருக்க காரணம் இந்த மாபெரும் மனிதரின் வளர்ப்பு தான்... 💐💐💐
@jjohnbritto3339 ай бұрын
Great balu mahantheran sir👌🌹🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@devass61732 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர் உணர்வுகளை மிக அழகாக தன் படைப்புகளில் காட்டகூடியவர் சூரிய ஒளியையே அதிகம் பயன்படுத்த கூடிய ஓர் உன்னத ஓளிப்பதிவாளர் உண்மையில் இசைஞானி இவர் படங்களுக்கு இசையமைத்த பாடல்கள் அத்தனையும் காலத்தால் அழியாதவை இன்று இவர் நம்மிடையே இல்லை இறந்தாளும் இன்னும் தன் படைப்புகளால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
@SURIYAdriver2 жыл бұрын
பாலுமகேந்திரா ஐயா மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் 🥰🥰🥰🥰🥰🥰
@sampathkumar60963 жыл бұрын
I'm much moved to tears on on seeing hearing Mr. Balumahendra's words....😭 What an amazing accolades and acclamation for the accompanyment and association of Ilaiyaraja in all his films..with so much gratitude...by this unmatchable cinematographer Mr. Balumehendra Sir. We miss You Lot Sir..
@rajusekar3898 Жыл бұрын
Balu Mahendra ' s compliments on Raja sir, is excellent A great director and a great musician
@TamilRaJa-dk1ze4 жыл бұрын
Greatest Combination: Raja sir & Balu sir ❤️
@indradevabhakt62442 жыл бұрын
'Thumbi vaa ' song will always be one among the greatest songs composed in indian film musics history.
@wingelliJohn3 ай бұрын
பாலு மகேந்திரா நட்பின் சிகரம் நீங்கள் நட்பை மிக ஒழுக்கமாய் சொன்னீர்கள் உங்க ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
@SivaKumar-tr8lw2 жыл бұрын
உங்கள் படங்களை விட உங்கள் உரையாடல் கேட்கும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்று நினைத்தேன். அது நீங்கள் உயிருள்ளவரை நடந்தது.
@saravanakumark68522 жыл бұрын
What a speech.. What a cordial words.. what a talent he is.. Balu is one of the most favourite cameraman also in Malayalam films. Two absolute geniuses. We r blessed to have such godly talent in Tamil.
@martharagenciesbunk86394 жыл бұрын
மிக சிறந்த இயக்குனர் ஒளிப்பதிவாளர்.
@Krishnamoorthy.P2 жыл бұрын
நல்ல தமிழ் பேச்சு 💓
@deepakm98165 жыл бұрын
Balumahendra 🙏 _ ilayaraja 🙏
@PScharity4 жыл бұрын
Legends. We cannot see such legends now. Very unfortunate
@rkavitha58263 жыл бұрын
நன்றியோடு இருக்கும் இயக்குனர்
@12cproduction26 Жыл бұрын
🔥🔥🔥
@tamilsuvinth86 Жыл бұрын
அந்த நன்றி தன்னடக்கம் இளையராஜா அவர்களுக்கு இல்லாமல் போனதேனோ??
@12cproduction26 Жыл бұрын
@@tamilsuvinth86 நீங்க பாத்திங்களா சார்
@tamilsuvinth86 Жыл бұрын
@@12cproduction26 அதான் அவரின் சமீபகால திமிர் பேச்சே சொல்லுதே....
என் இசை கடவுளே உங்க ரசிகன் கேமரா கவிஞன் திரு பாலு மஹேந்திர சொன்னதுபோல ப்ளீஸ் அக்கமெண்டேட் மீ ஆல் ரசிகரையும் நன்றி கடவுளே
@plantcream2 жыл бұрын
It's a bond , beyond proffesion!!!.
@murugesasp78872 жыл бұрын
இசைஞானி ❤️
@varmaraj29172 жыл бұрын
Balu Mahendra great director
@wingelliJohn3 ай бұрын
சலனமில்லா என் இசை கடவுள்
@rajantks68997 ай бұрын
A worthy combination to cine industry - Ilayaraja and balu mahendra, he never cheats ilayaraja as bharathiraja, maniratnam and kb
@mukilanmukilan110 ай бұрын
Proud to hear from a legend about legend❤❤❤
@komalkumar90733 жыл бұрын
Two Genius🙏🙏🙏 🌹🌹🌹
@TheMaru713 жыл бұрын
Thiru Balumahendra was a native thamil in Thamileelam. He was born in Batticaloa , Thamileelam
@mohamedril90252 жыл бұрын
Iam proud to be say He is Srilankan.
@plantcream2 жыл бұрын
True words!! From a humble person, balu Mahendra sir!!
@komalkumar9073 Жыл бұрын
Great Speech Balu Mahendra Sir❤❤❤
@rajeshsettu85874 жыл бұрын
Super sir
@AshokKumar-gx7xf2 жыл бұрын
Let's Live Even Life 4 Ever 4 Ever No Words!!! Awesome Memorable For Ever..!
@sundararajank.n60473 жыл бұрын
Mass sir thanks a lot🙏🙏🙏.
@vasudevanm93115 жыл бұрын
I love it.
@josephdias73823 ай бұрын
@1.52, Isaignani's fans endless regrets tht they hv lost 5-6 more, certainly fabulous albums tht this combo cud hv churned out.
@sridharkarthik64 Жыл бұрын
சந்தியா ராகம் L. Vaidyanathan 1989
@Kumarkumar-jg7zc3 жыл бұрын
Balumahandra sir student bala sir and Vetrimaran anna ❤
@12cproduction26 Жыл бұрын
ராம்
@Mohankumar-gc1ll Жыл бұрын
நா.முத்துக்குமார்
@selvarajk49202 жыл бұрын
No word in the moment feel
@greenchannel3510 Жыл бұрын
Great sir
@RAVIKUMAR-oh4ti3 жыл бұрын
Only raja in this universe.
@wingelliJohn3 ай бұрын
நட்பு எவ்வளவு உயர்வானது என்பதற்க்கு ப்ளீஸ் அக்கமெண்டீட் மீ என்ன பணிவான கேட்பு பணிந்து வணங்குகிறேன்
@sakthijesus2 жыл бұрын
Congratulations 👏
@sathiyanarayanan4591 Жыл бұрын
❤love
@venkatakrishnams3 жыл бұрын
👌👌👏👏🙏🏻
@prasanthmahalingam17413 жыл бұрын
Super
@JohnBrito-e4u8 ай бұрын
Nandri ayya iranthapin intha varthikalai manathil anni aditharnpoll ullathu oru malayali tamilan male enna patru tamilan aghathver isaiganni male pocharippa theerikerakal tmilan ikkku tamilan male evlove pocharipi nann parkkavillai Rip ayyia avari purnji oru jeevan varthakalai nenjil adithu thirumnu gerathu
@Hello-nu347sm3 жыл бұрын
Nature seen Director
@arunprabhu17182 жыл бұрын
Raja genius .ore varutham bjp side ponadhu. My all time only fav director balumahendra.sir.
@12cproduction26 Жыл бұрын
அட விடுப்பா... அவருக்கு என்ன தேவ இருக்கோ....
@rameshjayarajan9845 Жыл бұрын
Dei mental don't mix politics with art..bjp .dmk admk....that their personal opinion ...don't poke ur dirty nose into it
@AK-mf9ho Жыл бұрын
Anna arivalayam pakkam poirndha unaku Kushi aairkumo?
@rajaindia6150 Жыл бұрын
Balumahendra sir genius
@kalapillaZeni10 сағат бұрын
தும்பி வா பாடலின் இசையில் தமிழில் வந்த பாடல். .. சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
@senthilkumarpandurengan40643 жыл бұрын
do u have full video. pls share
@arunprabhu17182 жыл бұрын
Dil se my most fav movie
@Heiwvwivs Жыл бұрын
Adhu mani ratnam movie and music composer was Rahman 😂 🤣
@kubendreninteriors11967 ай бұрын
உன்னதமான இரு படைப்பாளிகள் பொது வெளியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான தருணம் ❤❤❤❤❤❤❤❤
@rameshmuthu48712 жыл бұрын
⁹good
@vellaichamy48433 жыл бұрын
Ithu enna program, program name enna pls sollunga
@heysinamika88653 жыл бұрын
*நீ தானே எந்தன் பொன்வசந்தம் திரைப்படம் இசை வெளியீட்டு விழா..!*
@arunajay70962 күн бұрын
Killer balu rocks!!😏
@arunprabhu17182 жыл бұрын
Balachander ? RIP
@sabarimalaivasannaganathan66152 жыл бұрын
Bala chandarai nose cut pannivittar
@Heiwvwivs Жыл бұрын
Raja dhan panna mattenu sonnaru. Balachander mattenu sollala
@aruleswaram650411 ай бұрын
ஆம்.
@aruleswaram650411 ай бұрын
ராஜா சொன்னது உண்மை. அதற்குரிய காரணமும் சரி. ஆனால் பாலச்சந்தர் செய்தது பழிவாங்கும் செயல். நன்றி மறைந்தவர் பாலச்சந்தர்
@MusicLoverMars3 жыл бұрын
இந்த program பெயர் என்ன?
@heysinamika88653 жыл бұрын
*நீ தானே எந்தன் பொன்வசந்தம் திரைப்படம் இசை வெளியீட்டு விழா..!*
@MusicLoverMars3 жыл бұрын
@@heysinamika8865 Thanks
@vinoth62552 жыл бұрын
நடிகை ஷோபா மரணம் நடிகை மௌளிகா இரண்டாம் திருமணம் பல நடிகைகளுடன் தொடர்பு
@lawrenceiruthayaraj5972 жыл бұрын
Athanala neraya ponnungala Kedhutha
@doctortripper7843 Жыл бұрын
Silk
@chemigame2 жыл бұрын
The guitar guy has good time.. clueless.., like checking the instrument lol
@artram16553 жыл бұрын
Nice artist but a womanizer
@krisgray19572 жыл бұрын
Stop with artist..who knows who are you..you might be a criminal of the highest order.
@rameshjayarajan9845 Жыл бұрын
You are wanted by CBI...
@hariharasudhanj527111 ай бұрын
PORUKKI PAARPANAN KB spotted...
@Desperado-274 ай бұрын
Echai porikki incapable soothiran like you can't digest the success of parpanan
@balajeevenkatraman16992 жыл бұрын
Aanmigathukaaga va, ivarukku saamy nambigai unda ??
@cliff3119763 жыл бұрын
Balu Mahendra accent? Lol
@yathumoore13143 жыл бұрын
Eastern Sri Lankan tamil accent without using single word of English.
@devm78127 ай бұрын
What’s wrong with his accent? His pronunciation is 100% perfect. I’m also from Batticaloa,Tamil Eazham. Even though he had lived in Tamil Nadu for a long period of time, he used a few words, for example “romba” in his speech. It’s not a Tamil word. When you hear someone speak Tamil perfectly, you question it what accent? SMH