இதுவரை Menaka & Chandru சண்டை போட்ட வீடியோக்கள்தான் பார்திரிக்கின்றோம். இந்த வீடியோவில் Menaka & Chandru இருவரும் ஜாலியாக பேசி, சிரித்து மகிழ்வதை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.
@maickanroabiragam71323 жыл бұрын
மேனாகாக்க சுகர் போல அதிகமாக சாப்பிட்டு மெலிஞ்சிட்ட 😀
@abdulkareemakram20743 жыл бұрын
Adhuvum unmaithan
@kamalamnatarajan7273 жыл бұрын
இதற்கு பெயர் கோதுமை கச்சா யம் கொஞ்சம் ஏலக்காய் பொடி போடலாம் நன்றி
@subramanianchenniappan40593 жыл бұрын
@@maickanroabiragam7132 ஆமா . அப்படிதா போல
@rusnasaruf5986Ай бұрын
, 👍
@newdindigultoday44053 жыл бұрын
கடக்கு...கடக்கு...கடக்கு... என்று நன்றாக கிண்டவும்... 😄 😄 😄 வேற லெவல்...யா... நீ...😂 😂 😂
@jayarani22773 жыл бұрын
மேனகா சமையல் செய் பழகியவுடன் அமைதியாக உள்ளார்கள் வாழ்த்துக்கள் சந்துரு 👍👍 சென்னை 👍
@maryannekurusumuthu13813 жыл бұрын
வாய்பன் செய்யும் போது,வாழை பழத்தை 🍀பிசைந்து ,கருப்பு சீனியும்+வனிலாவும் போட்டு 😊💜 செய்தால் வேர லெவல்.👌🌞🌹
@marisamy.palraj09873 жыл бұрын
நான்! தமிழ்நாடு குவைத் நாட்டல வேலை பார்க்கிறோன். உங்களுடை படம் பார்க் ஆர்வம் (அழகு) நன்றி. மாரிச்சாமி பால்ராஜ்
@tharsiskitchen85773 жыл бұрын
வாய்ப்பன் நான் என் channel ல ஜேர்மன் மொழியில போட்டேன் அவங்க செய்துட்டு நல்ல feedback கொடுத்தாங்க. So நம்ம ஊரு சாப்பாடு எங்கயும் எப்பவும் மாஸ் தான்....
@cookingwithsumathythurai98793 жыл бұрын
மேனகாவின் சமையல் திறமை வாழைப்பழம் உடைப்பதில் தெரிகிறது. பணியாரம் 👍🤤👏
@sethurajesh42733 жыл бұрын
அக்காவுக்கு சமைக்க தெரியாதது போல இருக்கு. உங்கள் நிலமை பாவம்.
@gneimoon34193 жыл бұрын
Kada Sapaduthan 🤤
@rajesh200619853 жыл бұрын
நண்பரே உங்கள் வீடியோ அனைத்தும் அருமை தமிழ்நாட்டில் இருந்து ராஜேஷ்
@ushakupendrarajah74933 жыл бұрын
வாழைப்பழ வாய்பான் ,மேனகா சொல்வது சரி. நான் லண்டனில் மாதம் ஒரு முறை செய்வேன். சுலபமான வழி food processor பாவித்து எல்லா போட்டு செய்தால் சுலபமான வழி மேனகா. சந்துரு உங்கள் சமையல் கலை super நழபாகம் very well done Chandru and Menaka. பகிடி போடாமல் சமையல் கலை வீடியோ expertises நீங்கள். ஞாபகம் வந்தது தேங்காய் எண்ணையில் எனது செய்து கொடுத்தது. 💕💕💕💕💕💕💕💕💕God bless you both Usha London
@maryjeba17843 жыл бұрын
உங்கள் சமையல் super என்ன சமைக்க போகிறீர்கள் என்று ஆர்வமாக இருக்கின்றது super Very tasty recipe 👍👍
@dhanalakshmi-qe2fv2 жыл бұрын
Super அக்கா, அண்ணா நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கு. சுத்தமான தமிழில் கதைக்கிறீங்க 😁💐💐💐
@manojkumarr52443 жыл бұрын
மிக அருமை இதை கேரளாவில் நேந்திரபழத்தில் & மைதாமாவில் செய்வார்கள் பழம் பூரி என்பார்கள்
@sulochanamanoranjan71303 жыл бұрын
Maidhava than sri lanka la kodhumai endu solluvam
@subramanianchenniappan40593 жыл бұрын
ஓஹ். பழம்பொரின்னா அதானா
@subramanianchenniappan40593 жыл бұрын
மைதா வேறு கோதுமை வேறு
@rajvision74433 жыл бұрын
வாய்ப்பனும் Plain Tea யும் சாப்பிட்டு பாருங்கோ super combo .👍👍😋😋
@snehashyam87632 жыл бұрын
Arumayaga irukkirathu 🤩🤩👌🏿
@raarajini44753 жыл бұрын
சகோதரிக்கு சமையல் செய்த அனுபவமே இல்லை
@Tharshini-ox3uq3 жыл бұрын
றெண்டுபேரும் சேந்து இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@LittleLaks3 жыл бұрын
A channel of 3 years old kid who is actively involved in gardening ❤️
@nageswaryvikneswaran11312 жыл бұрын
வாழைப்பழ பணியாரம் நன்றாக இருக்கிறது நன்றி 👩🎓👨🎓
@sujaishree55383 жыл бұрын
Super chandru in our place we add egg and some dry fruit also and we use the paniyaram stand to pour and fry it 😋 my grand mother used to make it and now we make it for our children 😀
@malinisugumaran71962 жыл бұрын
சூப்பர் அருமை அந்த கால பலகாரம்
@joicypriyajoicy56183 жыл бұрын
Super ra cook panntriya, nalla definition..
@RAHUL-wd7lx3 жыл бұрын
👌🏻 valga valamudan
@ravidasankalidasan20663 жыл бұрын
வா. பழமும், சீனியும் , கோ.மா புட்டும் சூப்பர்..
@nilakannaki7703 жыл бұрын
Sapidu anupavama?😃
@RRoja-pm1rr3 жыл бұрын
மேனகா சகோ.... பசிக்கு கூட சமையலறை பக்கம் ஒதிங்கியது கிடையாது போல. ஏன்...? சமையலும் ஒரு கலையே கட்டாயம் தெரிந்து கொள்ளவேன்டிய கலை .... முயற்ச்சி செய்யுங்கள் சகோதரி முடியாதது என்று ஒன்றும் இல்லையே... இது முக்கியமான ஒன்று கற்றுக்கொள்ளுங்கள்😍 வாழைப்பழ பணியாரம் சூப்பர்
@RjMenakaVlogs3 жыл бұрын
Yeah ma ipppthaan start panni irukkan samaikka thank you 😊
@stevejoseph57983 жыл бұрын
சூப்பர் அருமை மேனகாவுக்கு சமைக்க தெரியாது போலும் என்றாலும் வாழ்த்துக்கள்
@swarnalatha77673 жыл бұрын
Bloopers podunga please from Chennai.Unga vedio 👌👌👌👌👏 Happy 🙏🙏
@antonyanthony73882 жыл бұрын
Anna and akka my favourite dish akka all videos semma super akka💐💐🌹🌹😍😍❤️❤️
@lotusnammachannel2.0352 жыл бұрын
நான் உங்க மிக பெரிய ரசிகை...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... தோழரே தோழியே அண்ணா அண்ணி 🥰🤩👍👍👍
Lovely 🤪 and interesting conversation than recipe 🤪🤪🤪🤪
@rajikannan43793 жыл бұрын
Super palagaram.Budjet kuraivana palagaram En pillaigaluku piditha Oru palagaram.Rusi semma testedna coffee time palagaram.👍👍👍
@malaravi4303 жыл бұрын
Super looks yummy will try this recipe thanks for sharing
@amutharavichandran9232 жыл бұрын
சுவையினும் அருமையான பலகாரமும் கூட ..😋😋😋 மகிழ்ச்சியும் சேர்த்து ..😊😍😍 வாழ்த்துக்கள் ! சகோதர சகோதரிக்கு ! 👌👍
@bharathiganesan21063 жыл бұрын
👏👏👏 ஏலக்காய் சேர்த்தால் மணம்,சுவை கூடும்
@browniebrownie48782 жыл бұрын
The correct recipe is like this u can try. one cup of wheat flour, five to six ripe bananas, 4table spoonfull of refinwd sugar, three tab spoonfull of scraped white part coconut and a pinch of salt. if abot seven ripe bananas, no. need to add sugar at all. all ingredients with flour use hand and mix well, u dont have to use a blender. just by hand will do... then wet ur hands, take some dough, by hand and drop into hot oil, fry golden remove. u dont have to leave it for half an hour. if needed u can use two pinch of Baking soda. the palagaram will be super for tea. 👍🏻😄 Menaga Chandrus method of doingvis very wrong. too much of sugar u added. omg bad for health guys. Aunty Anu frm Malaysia. 🙌🏻
@yaseepajee63002 жыл бұрын
Hi Anna Akka nn 2 weeks aa ongade video mattume daan pakuren nanum Sri Lanka tan Hambantota oor.engade oorle idude per pilos endu solluwom ida wandu paaniyele pootum tinnuwom illennaa icing sugerle perari tinnuwom apdiyum try panni parunga 🥰
@DilipKumar-qn2vt3 жыл бұрын
நீங்கள் செய்த வாழைப்பழம் பழகாரம் சூப்பர் ராயிருக்கு யா
@yaathumooreyaavarumkelir98483 жыл бұрын
Migavum Nithanamage ithanai Kindavum .. Vere level
@rathipavun59133 жыл бұрын
Hi Chandru anna and menaka akka! Netu intha video pathan . Todaye vaalaipala palakaram seithu saapitam 🤣🤣
@krishnamadan7473 жыл бұрын
Everything ok. But last maavu oil la potadhudhan konjam kandraviya irundhu. Spoon la aduthu podunga. Shape and neat a varum
@renukafromgermany18083 жыл бұрын
மேனகா kitchen பக்கம் ஒதுங்கியதே இல்லை எண்டது video வை பாக்கத் தெரியுது. 😄
@RjMenakaVlogs3 жыл бұрын
😃😃🙈
@sgkumar59603 жыл бұрын
😂😂😂
@letslovenature62533 жыл бұрын
அடேய் யாருட அக்கா ஐ கலாய்க்கிறது
@Tamilkathir-x3g3 жыл бұрын
அங்கே சந்துருதானே சமையல்.மேனகா தனிய சாப்பிடும் வேலை மட்டும்தான். சூப்பர் சிங்கர் பிரியங்கா போல. பகிடிக்கு😃😃👌👉👍🏻👍🏻👍🏻👍🏻
சூப்பர் வாய்ப்பன் வெக்கிங்பவுடர் போட வில்லையா நாங்க வாழைபழம் போடாமல் செய்வது அவித்தமா ஒருகப்பும் அரைகப் பச்சமா சீனி அரைகப் பெக்கிங்சோடா ஒருகரண்டி போட்டு குளைத்து வைத்து அரைமணி நோரத்துக்கு பிறகு சுடுங்கள் மொறு மெறும்மாக கெக்போல இருக்கும் செய்து பாருங்கள்
@balasuberamaniyanbalu65123 жыл бұрын
மாலை வணக்கம் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர் மலேஷியா சிங்கப்பூர் வழைபலம் கூவை என்று சொல்வர்கள் தமிழ் நாட்டில் இது யாரும் செய்தது இல்லை வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் 👌👌👍🙏 🍌 வாழைப்பழம் வெட்டுவது கஷ்டம் தான்
@jyothip41212 жыл бұрын
Very Super.....Thambi
@dilanniranjan30673 жыл бұрын
50k subscribers ! Congrats 🎈🎉🎊
@jaffnakitchen46363 жыл бұрын
Super congratulations
@kingdomtamilbestmovies75433 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா சமையலுக்கு வாழைப்பழம் மட்டும்தான் நறுக்கினார்கள் அண்ணன் தான் முழு சமையலும் செய்து முடித்தார். நீங்கள் இருவரும் மேட் பார் ஈச் அதர். உங்கள் காணொளிகளை எல்லாம் தவறாமல் பார்ப்பேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அன்பு தம்பி 🙂 மதன் 🙂
@noordeenfayaz83433 жыл бұрын
2பேரும் இல்லாத சூரியன் fm பாழடைந்த பங்களா மாதிரி இருக்கு
@laxmijeni74913 жыл бұрын
@@sulochanamanoranjan7130 உண்மையை நீங்கள் சொல்கிறீர்கள்.
@yasotharaparamanathan80633 жыл бұрын
உங்கள் இருவரிடம் மா,வாழைப்பழம, சீனி படாத பாடு படுகிறது 🤣🤣🤣🤣
Fantastic palaharam we sometimes use to soak it in chicken curry or fish curry and it's goes missing in 5mins😜😜😜💞 Love from Malaysia
@gnanasekarans18182 жыл бұрын
Anna & akka enaku😀😋😋😋
@ranjan65603 жыл бұрын
We tried your recipe of banana snack but instead of white sugar we used palm sugar .it came out great. Greetings from Bangalore, India. All the best Mr Chandru and Mrs Maneka
@Krishani103 жыл бұрын
This is my favourite snack. I don't like banana. But I like this. ❤❤😍😍😋😋🥰🥰🥰😘😘😘🤩🤩🤩🤩
@VinusiyaVinu5 ай бұрын
Supper Anna Akka❤❤❤
@ranyrany65193 жыл бұрын
Wow sema 👌👌👌👌👌👌
@mohan36713 жыл бұрын
Great. Banana bonda. It can be prepared with jaggery also. Good for health.
@jasminenihara72382 жыл бұрын
Super super very very nice wow 👍🤝🤝🥰🥰😋😋😋
@colombosistersdiary98153 жыл бұрын
சூப்பர் பலகாரம் 👍👍👍 மழை நேரத்துல சாப்பிட நன்றாக இருக்கும் 🥰🥰
@Tharshini-ox3uq3 жыл бұрын
அருமையான ஒரு பலகாரம் சிம்பிளா செய்யக்கூடிய சாப்பாடு நன்றி நாங்களும் செய்து பாக்கிறம்
@AbdulQadir-zp7rf3 жыл бұрын
You have missed one that Bannana Fritters should be eaten with Kitul Panni or( Kitthul Treacle ) in Tamil Paani. One should take a Saucer and pour little Kitthul Pani and break the Banana Fritters and dip it in the Syrup and eat. Try and see. Kitthul Treacle is available in Supermarkets brands are MD or KIST.
Sister sugar ivlo pode koodathu. Oil rombe ilukku. Malaysia-vil cekodok pisang nu solluvom. White sugar serkamal karuppu seeni serthal innum suvai.
@keerthanakeerthu35293 жыл бұрын
Great Anna akka
@Deeparamadas369 Жыл бұрын
Super Anna 😍 akka from Kerala fans
@karthikar96003 жыл бұрын
Lots of lov sisy & bro frm Tamilnadu..
@sureshkumarramasami96543 жыл бұрын
அண்ணா நீங்க என்ன oil பாவிக்கீறீங்க உங்க சமயள் சூப்பர்
@roluxlatha35523 жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு ஜாலியா இருக்கீங்க எப்படி இருக்கணும் ஆக்சுவலா உங்க வீடியோவ கொஞ்ச நாள் தான் பார்க்கிறேன் இது எந்த ஊரில் எடுத்தது தெரியல சொல்லுங்களேன்
@mohamedhanefa77932 жыл бұрын
செம்ம funny couples 😂😂👌
@thala...only...31782 жыл бұрын
super wonderful food
@goviadasamyrajagopal7433 жыл бұрын
Great Anna akka👌
@shatheeskumarsanojan36003 жыл бұрын
Angala nikkirathu maamiyaaraaa😂😂😂
@tkvenkatesan48563 жыл бұрын
Nice stuff but which mav rice flour
@nirmaladevigopal173 жыл бұрын
Super ..
@nanana12803 жыл бұрын
Menaka Akka super
@whyme50243 жыл бұрын
Nice. Can we try the same with brown/unrefined sugar?