யாழில் 75 வயது பாட்டியின் மரவள்ளிக் கிழங்கு பொரியல் | Jaffna Cassava Chips Shop | Sri Lanka

  Рет қаралды 26,506

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#jaffna #ks_shankar #jaffnafood
Location : maps.app.goo.g...
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 51
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
இப்படியானவர்களை உலகுக்கு எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
@sankan4363
@sankan4363 Жыл бұрын
பார்க்க சாப்பிடணும் போல இருக்கு . உங்கள் ஊக்குவிப்பு மிகவும் சிறப்பு.
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
சங்கர் bro நீங்கள் அந்த அம்மாவோட கதைக்குறதே உண்மையிலே சந்தோசமா இருக்கு உங்கள் அன்பான கதைகள்.. ஏன் நீங்கள் colombo போகாமல் missed பண்ணிட்டிங்கள் 😂😂😂😂
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் Жыл бұрын
வணக்கம் சங்கர் உமக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துகள் 🥰👍
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
சங்கர் நான் லண்டனில் இருந்து வந்து போன மாதம் அம்மாவிடம் வேண்டி சாப்பிட்டோம் நல்லா இருந்தது அம்மாவுக்கு வாழ்த்துக்கள்🌺🙏🌺
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
ஆச்சியின் கதையிலையே கடை ஓடும் அதற்கு ஏற்றாப்போல் சங்கரும் மகிழ்ச்சியான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
@KapilaDithashnavi
@KapilaDithashnavi 2 ай бұрын
Padi kaiku kavar podu kudunkga
@seelan191919
@seelan191919 Жыл бұрын
Wow your realy gr8 panam varathu sodailku I respect intha ammava
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Enjoy the the maravali poriyal
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 Жыл бұрын
Valththukkal Amma
@shandiralingamnithujan2707
@shandiralingamnithujan2707 Жыл бұрын
Vera level taste
@naanennachannelvachiruinth7812
@naanennachannelvachiruinth7812 Жыл бұрын
3 years ikku muthal Ithee video pottinga Shankar bro 🫂🤗Ahna Semma
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Valthukkal ellarukkum Sabesan Canada 🇨🇦
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB BIRO THANKS KS SHANKAR THANKS 🙏💝💕👍👍🎀✋️💐💐💖🙏🙏
@MR_Lankan
@MR_Lankan Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே எனக்கு மிகவும் பிடித்த ஆச்சி மரவள்ளி கடையினை இவ் அருமையான காணொளி மூலம் அனைவரிற்கும் தெரியப்படுத்தியதற்கு. ❤✨👌
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
மரவள்ளி பொரியல் எல்லாருக்கும் பிடிக்கும்.அனால் எண்ணெயில் பொரிக்கும் பொழுது மஞ்சள் கரைத்து எண்ணெயில் கொஞ்சமாக ஊற்றினால் மஞ்சள் கலர் வரும்.கேரளா சிப் மாதிரி வரும்
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
இந்த இடத்திற்கு நாங்கள் செல்ல இருக்கின்றோம்...விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ❤❤
@rasajana2106
@rasajana2106 Жыл бұрын
அவ ஆச்சி இல்லை...... Aunty...... 😂..... 75 ஒரு வயதல்ல..... நல்ல முயற்சி அம்மா. வாழ்க வளர்க்க.......
@shamsuthakar3704
@shamsuthakar3704 Жыл бұрын
Great job Shankar, Amma it’s a great efforts
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏all your buddies are enjoying in Colombo: Your buddies bought lots of Gems & Gold; Alesteen : a great man :👍👍👍
@sritharanvishnukaran2992
@sritharanvishnukaran2992 Жыл бұрын
வெளிநாட்டு க்குப் பயணிக்கும் பொறியல்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் 7,8 வருடத்திற்க்கு முன் இந்த கடையில மரவள்ளி கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டேன், நான் இந்த கடைக்கு வரும் போதும் மழை தான். எப்படி மரவள்ளி கிழங்கை இப்படி மெல்லியதாக சீவுறா என்றும் கேட்டு இருக்கலாம், அது தொழில் ரகசியம் என்று சொல்லி இருக்க மாட்டாரோ?, தம்பி நீங்கள் சாப்பிட எனக்கும் வாய் ஊறுது.இந்த அம்மாவை நான் நேரில் பார்த்த போதும் பாராட்டினேன் இப்போதும் பாரட்டுகிறேன்❤❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
என்ன சங்கர் உடுப்பு? என்க்கு வேர்க்கிறது
@anandili8292
@anandili8292 Жыл бұрын
Love cassava chips😋
@jeyasingamnavaratnam4324
@jeyasingamnavaratnam4324 Жыл бұрын
Best of luck to the aunty very interesting interview keep good.
@alexstander950
@alexstander950 Жыл бұрын
Thalaiva leo update kudunga
@NalluRAA
@NalluRAA Жыл бұрын
2018ல் சாப்பிட்ட அனுபவம் உண்டு.
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 Жыл бұрын
👌👌👌👌👌
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
@indranmailvaganam8141
@indranmailvaganam8141 Жыл бұрын
Before also I watched this video.
@vijithaparthepan7440
@vijithaparthepan7440 Жыл бұрын
Salute to the Aachi"s hard work . Great
@josephjebarsan495
@josephjebarsan495 Жыл бұрын
அழகான பதிவு
@ahamedrilanrilan7361
@ahamedrilanrilan7361 Жыл бұрын
அருமை ❤
@HollandPonnu
@HollandPonnu Жыл бұрын
Very tasty
@kuhananthigunarathinarajah9011
@kuhananthigunarathinarajah9011 Жыл бұрын
God bless you amma ❤
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Thanks for sharing
@sinnathambysatkunasingam7823
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
✌️✌️🍀🍀👌👌🌹🌹🇨🇦
@ThuvaSiya
@ThuvaSiya Жыл бұрын
Super 😮
@MeriliyanaMeriliyana
@MeriliyanaMeriliyana Жыл бұрын
Great job anna
@Santhiya562
@Santhiya562 Жыл бұрын
ஆச்சி அழக பேசுராங்க அழகாகவும் இருக்கிராங்க வாழததுக்கள❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
@THANUSHVIEWCA
@THANUSHVIEWCA Жыл бұрын
@ThangamalarTharmalingam
@ThangamalarTharmalingam Жыл бұрын
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤❤👌👍🙏
@kajan.tamil.
@kajan.tamil. Жыл бұрын
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Such a great lady
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17