UNBELIEVABLE Salem seafood meals for ₹250 !!! | சேலத்தில் வெறித்தனமான மீன் வேட்டை

  Рет қаралды 338,995

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Address(OCEAN SPICE)
33-4, Omalur Bye-Pass, Koranguchavadi, Salem - Bangalore Highway (service road)
Salem, Tamil Nadu 636302
Contact number of Ocean Spice Restaurant: +919841971237
Google maps(OCEAN SPICE)
goo.gl/maps/2Y...
Contact number of Ocean Spice Restaurant: +919841971237
----------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#Salemfoodreview #salem #food

Пікірлер: 283
@shakthivel.
@shakthivel. 2 жыл бұрын
250 ரூபாயாக இருந்தாலும் நிச்சயம் ஒரு முறையாவது சாப்பிடலாம் அதற்கு உண்டான இடம் இது. காரணம் என்னவென்றால் அவர்களுடைய வியாபார யுக்தியை நான் பாராட்டுகிறேன். அருமையான காணொளி இப்படி ஒரு உணவு இருக்கு என்று நீங்க தெரிய படுத்தியதற்கு. மற்றும் ரோகன் உடைய உழைப்பிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐மனோஜ் சார்!
@thirumalaithiru52
@thirumalaithiru52 2 жыл бұрын
Wat price bro no foot melc
@iyyappacopiers3505
@iyyappacopiers3505 2 жыл бұрын
Salem la ye irukom ithana naala ithu theriyama poche😋Ithukku thaan neenga venum nu solrathu👏👌
@gomathy1153
@gomathy1153 2 жыл бұрын
my husband advised to see this video thats why i am watching now.. we are planning to go there for my husband brthday.. afterthat iam going to put my comment here.
@surekhasrinivasan6665
@surekhasrinivasan6665 2 жыл бұрын
Our native is salem but presently living in Chennai thanks for introducing us to the restaurant in our area
@kajahussain8154
@kajahussain8154 Жыл бұрын
@rajkumarkp8141
@rajkumarkp8141 2 жыл бұрын
Hi viewers of banana leaf… On seeing the video of this me and my spouse decided to experience the taste of food in this restaurant. We had a bitter experience today, we ordered chennai chicken in basmathi rice but the waiter served in seeraga samba. When asked he said thats wat available. They can’t understand local language which itself a problem. We had been served with garlic butter prawn which was splendid and gravy’s provided with rice was too good but limited serve is a con. Some positives Ambience : it’s perfect for dining Menu card displays: fine Varieties in terms of foods : good Accessibility: easy Negative at its worst: Price : not same as video Meals : nly rice is unlimited( gravys extra cost) Service: very poor.
@gomathy1153
@gomathy1153 2 жыл бұрын
brother could you give price list and your experience..i am planning to go there..
@rajkumarkp8141
@rajkumarkp8141 2 жыл бұрын
@@gomathy1153 meals at 215 rupees which comes with limited for gravy, biriyani around 250 i guess.. rest i don remember nga
@gomathy1153
@gomathy1153 2 жыл бұрын
@@rajkumarkp8141 thanks
@ArunKumar-jo2ct
@ArunKumar-jo2ct 2 жыл бұрын
You brother I went one time. There service is very poor.
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
உங்களது யதார்த்தமான பதிவு தான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதிலும் அது இருந்த விதம் சிறப்பு. அருமை நண்பா. வாழ்த்துக்கள்.
@jamburajan9274
@jamburajan9274 2 жыл бұрын
பனானா லீப் மணி மகுடத்தில் நவரத்தினமாக திகழும் அன்புத் தோழர் மனோஜ் ப்ரோ அவர்களுக்கு அன்புடன் மாலை வணக்கம் தெரிவிக்கும் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். மீன் வேட்டை என்றால் இதுதான் மீன் வேட்டை . நமக்கு பிடித்தமான மீன் வகைகளை நாமே நேரடியாக பிடித்து அதை அவர்களிடம் கொடுத்து சுவையாக தயாரித்து உண்டு மகிழ்ந்து.அந்த வகையில் இன்றைய வீடியோ அருமையாக சிறப்பாக இருக்கிறது. மீண்டும் நம் அசைவ நண்பர்களுக்கு விருந்தாக கடல் சார் உணவு விருந்து வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேனமருத்துவ குணம் நிறைந்த நண்டு ரசம் வஞ்சிர மீன் வறுவல் மலபார் ஃபிஷ் கறி திண்டுக்கல் பிரியாணி சீரக சம்பா சென்னை பிரியாணி இறால் பிரை தேங்காய் எண்ணெய் மீண் மொழிச் சதுர தந்துரி பாறை மீன் சம்பல் ஆகியவற்றை அற்புதமான சுவையில் தயாரித்து வழங்கி வரும் ஓஷன் ஸ்பைஸ் நிறுவனத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி மீடியமான விலையில் வழங்கி வரும் நிறுவனத் திறன் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அனனத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு அவரவர் சுவை விருப்பத்திற்கேற்ப சைவ உணவு வகைகளை கண்டறிந்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் வழங்கி வரும் என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்
@soundarrajan552
@soundarrajan552 2 жыл бұрын
எக்ஸ்க்யூஸ் மீ சார் நீங்க சாப்பிட்டதுக்கு எல்லாம் விலைப்பட்டியல் வெளியிடுங்கள்...நம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.....உங்களோட ஃபுட் ரிவி நல்லா இருக்கு
@sparklescricketteam9119
@sparklescricketteam9119 2 жыл бұрын
Me also
@aadhiram6693
@aadhiram6693 2 жыл бұрын
விலைபட்டியல் வெளியிட்டால் நீங்கள் அந்த உணவகம் செல்லமாட்டீர்கள்...
@soundarrajan552
@soundarrajan552 2 жыл бұрын
நண்பா போறது போறாரு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் விலைப்பட்டியல் சொன்னால் போதும்....நம்ம போனால் சரி போகவில்லை என்றால் சரி....நானும் சேலத்து காரன் இந்த ஓட்டல் இங்க இருக்கா என்று எனக்கே தெரியவில்லை,...அவரு விலைப்பட்டியல் சொன்னால் போதும் இல்லை என்றால் நம்ம வீட்டிலேயே நல்லா சாப்பிடலாம்
@jothiganesh6877
@jothiganesh6877 2 жыл бұрын
ஐயா தயவு செய்து அணைத்து வகை உணவு விலைப்பட்டியலையும் தெரியப்படுத்தவும்
@sellamuthuramasamy3567
@sellamuthuramasamy3567 Күн бұрын
மிக அருமையான கடல் உணவு வீடியோ, ❤
@ragsan247
@ragsan247 2 жыл бұрын
Madam, I have been saying this channel is really good blessed for us brother is really making us so happy and his words are really mesmerizing seriously......what a gem he is god bless you all 🙏🙏🙏
@balajimahendran9919
@balajimahendran9919 2 жыл бұрын
Salem is always famous for *Tasty foods*. The thing -sea food spl hotel - was missing. U hv introduced. Detailed coverage. I'm a salem living citizen for the 50+ yrs. But, This is a information for me. Keep it up bro. Your's, food lover.
@ramprasadelangovan9150
@ramprasadelangovan9150 2 жыл бұрын
Manoj sir...You spoilt my mood today...it was almost 10 pm in Bangalore when i got to see this video....I got so much impressed that I feel like having fish now...my mind is full of fish dishes..I have already decided my lunch menu tommorow (obviously Fish )...This is one of your best video.very well presented.Expecting more in future....Good luck..
@rajapadmanathan321
@rajapadmanathan321 2 жыл бұрын
Unga video tha ennna mathiri veliya poi work pandra yellorukum oru periya booster sir
@sithiksithik2999
@sithiksithik2999 10 ай бұрын
Super Manoj brother 😊😊 But prizes will tell openly
@sarijaya9323
@sarijaya9323 2 жыл бұрын
Salem la dhan irkukom ippo dhan indha restaurant theriudhu kandeepa poitu varuvom thanks sir
@iyyappansugiiyyappan706
@iyyappansugiiyyappan706 2 жыл бұрын
அனைத்து உணவுகளும் பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது
@Babu-px7pb
@Babu-px7pb 2 жыл бұрын
Arumayana payanulla pathivu
@beingjohnny1
@beingjohnny1 2 жыл бұрын
Sema genuine ah panringa sir.... Over exaggerate panaama... Unga own style la simple ah but super review kodukuringa sir
@mramanathan24
@mramanathan24 2 жыл бұрын
Geetha Mam Your words about rasam is true
@ravid8245
@ravid8245 2 жыл бұрын
சிறப்பு,கண்டிப்பாக முயற்சிக்கனும்...
@ravid8245
@ravid8245 2 жыл бұрын
அட நம்ம ஊரு..
@kiriupkarank1840
@kiriupkarank1840 2 жыл бұрын
Hi Anna and akka அருமையான பதிவு சூப்பர் அண்ணா 👍👍👍
@revathirajkumar9563
@revathirajkumar9563 9 ай бұрын
Seafood ellam glass moody pottuu set up seyak kuudaatha? Ellam e moikuthu.
@arulgopal294
@arulgopal294 2 жыл бұрын
Manoj sir, greetings. One request pls share good receipies with your wife also. Geetha Mam, your words about ரசம் is absolutely true. I miss my பெரியம்மா
@sandhiyaravi2402
@sandhiyaravi2402 2 жыл бұрын
Nothing is good at the hotel. Please don't go waste of money nothing is unlimited except radam and rice 251 is the price of rice but not worth it.please don't spread these sort of false message for people
@jamespushparajgoc3109
@jamespushparajgoc3109 Жыл бұрын
Banana leaf all vlog is very nice sir. Best compliments to you.
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve Жыл бұрын
super manoj ji..👍👍
@gomathy1153
@gomathy1153 2 жыл бұрын
Nowadays problem in these type of videos lot of price difference between video and real.. any of those are aware of home made real time country chicken cooking restaurant in the place between Salem and Coimbatore . the restaurant name is "KONGUNATTU VARUVAL" -MANPANAI SAMAYAL .. we have already went that place for 3 times.. its real deal .. worth for money.. we have to give phone order before one hour ..they have cook the chicken in fresh manner.. very tasty chicken...
@ramanathanaruanchalam9871
@ramanathanaruanchalam9871 2 жыл бұрын
Mr. Manoj, I thing this video, video quality is less. I thing zooming not properly done. Is it correct Mr. Manoj. Just my opinion. My mother always like ur banana leaf unlimited videos.
@gowthamprakash6050
@gowthamprakash6050 2 жыл бұрын
Respected I'm your subscribers you are doing good job nice your vilog is homely no boring keep rocking sir... From Salem Gowtham
@mariappan65
@mariappan65 2 жыл бұрын
Very nice inbmation.thanks
@kumarp7440
@kumarp7440 2 жыл бұрын
சாப்பிடும் போதே அந்த உணவு பொருட்கள் விலையை சொன்னால் விடியோ பார்ப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும்.
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Food ku ennaikumae vilaiyai paaka koodathu...taste ah iruntha athuku evalo panam venum naalum tharalam 😁
@catherineg.t.3304
@catherineg.t.3304 2 жыл бұрын
நானும் சேலம் தான். இங்கே சாப்பிட்டு இருக்கேன். செம ருசி..
@kannayalakshmanan6266
@kannayalakshmanan6266 2 жыл бұрын
Bro 250 ku ivlo item vaipagala bro
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
இந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்
@karthikesan7468
@karthikesan7468 2 жыл бұрын
Camera valiya vasanai porathu pathi sonathu super..
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
In future, with high-end technology, this might happen, who knows 😅
@baburanganathan2729
@baburanganathan2729 2 жыл бұрын
Wonderful sea food meals enjoy sir Thank You
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 2 жыл бұрын
Excellent video sir.
@deepikaasai266
@deepikaasai266 2 жыл бұрын
அருமையான பதிவு 👌 👌 👌 👌
@kannanjk2192
@kannanjk2192 Жыл бұрын
Super video, nice to see 👍
@MubarakAli-o8b
@MubarakAli-o8b 2 ай бұрын
உங்களை மாதிரி உள்ள ஆட்கள் இதை எல்லாம் சாப்பிடலாம் எங்களால் இதுக்கு பக்கத்தில் கூட செல்ல முடியாது மனோஜ்
@bhuvaneshv120
@bhuvaneshv120 Жыл бұрын
Sir your video wonderful and excellent
@praburathinam7731
@praburathinam7731 2 жыл бұрын
அருமையான காணொளி.
@universe266
@universe266 2 жыл бұрын
Amazing.. Just subscribed today..
@prithvirao86
@prithvirao86 2 жыл бұрын
After along time m watching ur video bro.first thing I noticed that rishi has grown up
@rameshraja5657
@rameshraja5657 2 жыл бұрын
பதார்த்தமான உணவு,, எதார்த்தமான வெளிப்பாடு மிகவும் அருமை 👌💐💐
@kannanvkrishnan1210
@kannanvkrishnan1210 2 жыл бұрын
Bro. In sambal is made from dried chilli and shrimp paste. You can just eat rice with fried chicken or fish with sambal.
@sathiamoorthyr929
@sathiamoorthyr929 Жыл бұрын
Super
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
சிறப்பு 👍🏻👍🏻👍🏻
@stellaarulprakasam6154
@stellaarulprakasam6154 2 жыл бұрын
Super bro excellent videos your doing keep rocking🔥🔥🔥 All the Best👍
@vijayvijayr45
@vijayvijayr45 2 жыл бұрын
Sir,நீங்க சாப்பிடற அழகே தனி ஸ்டைல்.நீங்க சாப்பிடறத பார்க்கும்போது எங்க பசி போயிடுது. வாழ்த்துக்கள் மனோஜ் சார்.
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Actually avaru sapudura paatha pasi innum kooda varanum...ungaluku mattum eppadi pasi poyiduthu 😂😂
@licsekars
@licsekars Жыл бұрын
Seems to be tasty. Definitely i will visit with family.
@creative.concept4762
@creative.concept4762 2 жыл бұрын
வீடியோ பார்த்தே சாப்பிட்ட மாதிரி இருந்தது
@kala5766
@kala5766 2 жыл бұрын
Hi Ane. Malaysiaku vangge. Nethili sambal, koli sambal sapdellam. Malaysian national dish Nasi Lemakle nethili sambal sapdellam. Super super yummy.
@Balaji37a
@Balaji37a 2 жыл бұрын
Sir, your review along with your family is a delight to watch. You all rock. Keep rocking👍👌
@sanmugamsun1520
@sanmugamsun1520 2 жыл бұрын
Super. 250"ikuBastfood
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி
@venkatesanshunmugam8668
@venkatesanshunmugam8668 2 жыл бұрын
தர்மபுரிக்கு ஒரு முறை வந்து செல்லவும் அங்கு அதியன்ஓட்டல் அன் பேக்கரி பற்றி ஒரு வீடியோ போடவும்
@Jjacob0135
@Jjacob0135 2 жыл бұрын
Good value for money Sir. Good presentation Sir.
@omsakthistr9795
@omsakthistr9795 2 жыл бұрын
Welcome and thank you for visiting my district
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 2 жыл бұрын
Interesting sea food restau. Sure if I cross salem then sure I will visit this Restaurant. Thank you Manoj and family for the wonderful video. Bon appétit.
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Aiya Mohandas Gandhi avargalae neenga sea food pathi pesa koodathu...neenga full saivam maranthutingala 🤣🤣
@BillavaBallava
@BillavaBallava 2 жыл бұрын
One like for the natural salt and pepper hair.
@sakthim1127
@sakthim1127 2 жыл бұрын
In salem ocean spice restaurant sea food Great to see hotel background waterfalls , Manoj sir low price rs 250 unlimited good quality foods 🐟, 🍗 🦐 🦀 soups .
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 жыл бұрын
super sir and sister.
@jothimani1699
@jothimani1699 2 жыл бұрын
Super sir useful video 251 kku amezing sir thankyou sir
@naveensamynathan763
@naveensamynathan763 2 жыл бұрын
Anna seekiram 10 lks subscribe rech panna ennoda vaalthukal ❤❤❤❤❤❤
@gopigunasekaran5861
@gopigunasekaran5861 Жыл бұрын
Thirukkai fish anke kidaikuma ?
@sakthi-ux6os
@sakthi-ux6os 2 жыл бұрын
Value for saving super mushroom briyani vegetable briyani hotel podunga ji
@minyuenspark5697
@minyuenspark5697 2 жыл бұрын
Excellent Bro, my home town. Balan from south Korea.
@abhinavthilaga6269
@abhinavthilaga6269 2 жыл бұрын
I am not a sea food lover, but your video tempting me to eat these foods, spl congrats for rohan for neat presentation
@SaranmediaSalem
@SaranmediaSalem 2 жыл бұрын
ill try it bro,,thank you,,
@karthickthala7640
@karthickthala7640 Жыл бұрын
excellent video bro
@rockilabs8737
@rockilabs8737 2 жыл бұрын
To hotel owner: kind request.... Kindly start a branch in trichy also.... Thank you.
@viswanathansrinivasan5315
@viswanathansrinivasan5315 2 жыл бұрын
நன்றி சேலத்தில் sea food கடை அறிமுகம் செய்து இருக்கிறீர்
@PPriya-de6iv
@PPriya-de6iv 2 жыл бұрын
Sir bill evalavu? For what your family is eating
@rdevatharani4410
@rdevatharani4410 2 жыл бұрын
Nice video bro appo antha 2 Fishku rice free pola 😆😆
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Жыл бұрын
Very very very spicy. Prawn gravy is tasty
@selvaraj7308
@selvaraj7308 2 жыл бұрын
அப்படியே இது பெய்டு ரிவ்யூனு சொல்லிட்டு வீடியோ போட்டீங்கனா நல்லாருக்கும்
@sandhiyaravi2402
@sandhiyaravi2402 2 жыл бұрын
Every thing is costly not less than 130 even the cosy of soup is 131
@sriraavendraaagency2606
@sriraavendraaagency2606 2 жыл бұрын
Super I am now in salem sir,I try
@9791332271
@9791332271 2 жыл бұрын
Coimbatore la fish food review pannunanga sir
@palasupramanim9816
@palasupramanim9816 Жыл бұрын
God bless you sir your family members
@udhayakumar20005
@udhayakumar20005 4 ай бұрын
😊😊😊😊😊😊
@raghuhuchappa1149
@raghuhuchappa1149 2 жыл бұрын
Pls mention the price of all the items sir so it vl be very easy to go there and eat sir from bangalore
@m.r.rameshkumar9978
@m.r.rameshkumar9978 2 жыл бұрын
Excellent sir
@pauledwinroy9015
@pauledwinroy9015 2 жыл бұрын
விலைப் பட்டியல் முக்கியம் மனோஜ்
@rajalakshmis4054
@rajalakshmis4054 2 жыл бұрын
Nice video Sir, this would be great for fish food lovers. Thanks for the video 👌
@VigneshVignesh-fj7li
@VigneshVignesh-fj7li 2 жыл бұрын
Super anna Lovely family Hi anni how r u
@rrajagopaliyer6269
@rrajagopaliyer6269 11 ай бұрын
Way of pressiontation
@magendransc5985
@magendransc5985 2 жыл бұрын
Lovely video
@abduljaleel576
@abduljaleel576 2 жыл бұрын
Worthy food I will try next time
@alexs4302
@alexs4302 2 жыл бұрын
May God bless you 🙏 love from France
@RameshKumarN_1977
@RameshKumarN_1977 2 жыл бұрын
அருமை
@sundare1077
@sundare1077 2 жыл бұрын
உங்களுடன் பயணிக்க ஆசை ......
@valarmathi6172
@valarmathi6172 2 жыл бұрын
நீங்க சாப்பிட்ட அசைவ உணவுகள் விலையை சொல்லுங்கள் பிளிஸ்
@sundare1077
@sundare1077 2 жыл бұрын
Uningalal nalla unvu kidaikkum pothu happy
@gopij6463
@gopij6463 2 жыл бұрын
Best review manoj sir
@Travelfoodtube
@Travelfoodtube 2 жыл бұрын
Super enjoy your family 👍
@SakthiVel-rm4oe
@SakthiVel-rm4oe Жыл бұрын
This all veriety 250? If not plz update separate price sir...
@sanjairamsay8665
@sanjairamsay8665 Жыл бұрын
Very good
@irfanahmed7203
@irfanahmed7203 2 жыл бұрын
Good narration 👌👏👍🔥😁
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 116 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,3 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 21 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 116 МЛН