அருமையான திரைப்படம் எஸ் எஸ் ராஜேந்திரன் தமிழ் உச்சரிப்பும் அருமையாக இருக்கும்.
@இளவரசிமுАй бұрын
08-12-2024ல் படம் பார்த்தேன் 🎉🎉🎉🎉 நன்றி அன்புடன் இளவரசி.மு
@pariyakarupan82904 ай бұрын
200 percent satisfaction in seeing this super family film .Thanks for all concerned.
@hindoumathydemathy3887Ай бұрын
எங்கள் ஊரில் டூரிங் டாக்கீஸ்சில் 50பைசா பெஞ்சில் (தரைடிக்கட் 25பைசா) என் தந்தையுடன் சிறு வயதில் பார்த்தேன் மறுபடியும் 67வருடங்கு பிறகு இந்த திரைப்படத்தை பார்க்கிறேன். ❤🙏🏼
@இளவரசிமுАй бұрын
இந்த படம் வரும் போது நான் பிறக்கவில்லை அருமை.எக்காலத்துக்கும் ஏற்ற படம் நன்றி
@nanthinisharavanАй бұрын
நான் இந்தப்படம் வந்தபோது நான்பிறக்கவே இல்லை இருந்தாலும் பழைய படம்தான் எனக்கு பிடிக்கும்
@geethasuganthi887719 күн бұрын
Yes 👍👍 I also like old movies 👌👌👌👌 from Kuwait
@revathishankar94617 күн бұрын
Mee too I was also not born but I love all old movies 😂😂
@abdulmajid76448 ай бұрын
அருமையான திரைப்படம் 1965 சமயத்தில் எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் போடப்பட்ட திரைப்படம் 25 காசில் சிறுவர் சிறுமிகளான எங்கள் மூவரை அனுமதித்தாலும் அப்போது இந்த திரைப் படத்தைப் பார்க்கவில்லை S s ராஜேந்திரனுக்கு இது மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்க வேண்டும் பாடல்களும் மிகவும் அருமை
@alamelun81966 күн бұрын
நன்றிகள் கோடி வாழ்த்துக்கள்
@sudhacinip72216 ай бұрын
எனக்கு பழைய படங்கள் ரொம்ப பிடிக்கும்
@அமுதசுரபி-ழ7ளАй бұрын
மிகவும் அருமை
@orkay20228 ай бұрын
How innocent the people in those days. Very nice movie. Many times i watched
@regi19488 ай бұрын
Compliments for the top 🌟 stars , every one of them. Commendable and unexpected 🎬 action and complete perfection.
@nagarajahshiremagalore2268 ай бұрын
How the over confidence makes one's life miserable is the message of this movie. Also, over doubting the newly married wife caused misery.
@nagarajahshiremagalore2268 ай бұрын
I think in place of S A Asokan if Sivajiganesan were to be there the movie would have taken to different status. 23.4.2024
@revathishankar94617 күн бұрын
Wonderful brothers love
@jeyakodim19796 ай бұрын
17.6.2024ல் இந்த படம் பார்த்து கொண்டு..
@premav.kpudhurteacher50642 ай бұрын
15.10.2024
@augustinefrancis39726 ай бұрын
Super Thanks
@pdamarnath39427 ай бұрын
Unakku mattum unakku mattum - a gem from kannadasan
@palanipalaniguna47918 ай бұрын
இந்த திரைப்படம் 1961ஆண்டு பொங்கல் அன்று வெளியானது.
@DevikaDammy8 ай бұрын
À
@sankarasubramaniansankaran78758 ай бұрын
U ur 100 persent right. Saroja devi debut in nadodi mannan relesed 1958