10 ல்(கும்பத்தில்) சனி பகவான் வக்ரம். வக்ரம் பெற்ற சனி பகவானை ஆட்சி பெற்ற செவ்வாய்(விருச்சகத்திலிருந்து) 4-ம் பார்வையாக பார்த்தால் யோகமா? அல்லது வக்ர நிவர்த்தி ஆகிடுமா?
@@kandasamypandian8617 வணக்கம் அய்யா! ரிஷப லக்னம் சனி பகவான் 10ம் வீட்டில்(கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில்) வக்கிரம் ஆகிவிட்டார். வக்கிரம் ஆன சனி பகவானை 7ல் ஆட்சி(விருச்சிகத்தில்) பெற்ற செவ்வாய் 4ம் இடமாக கும்ப ராசியை பார்க்கிறார் ஆகையால் வக்கிர நிவர்த்தி ஆகிவிடுமா?
@kandasamypandian8617Ай бұрын
எதைச் சொன்னாலும் கை தட்டாதீர்கள், அது சரியா என தெரிந்து கை தட்டுங்கள், பெரிய அளவு பயனற்ற பேச்சி நேரம்தான் வீண். ஏதோ சுவாமிஜிக்கு நல்ல தசா புக்தி நடப்பில் உள்ளது மற்றபடி கேட்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை இந்த ஜிகளுக்கு எல்லாம் இப்போது நல்ல நேரம் ஓடுகிறது. இதுவரை அவர் பேசியதில் தோதிடத்தில் படிக்காத விசயத்தை சொன்னார் என்ற ஒன்றை கூறினார் என்று யாரேனும் ஒருவர் ஒரு விசயத்தை சொல்லுங்கள்