நான் இதுனால் வரைக்கும் உங்கள் போன்ற தெய்வம் அருள் பெற்ற ஜோதிடர்கள் பார்த்து இல்லை நன்றி தெய்வ அருள் பெற்றவரே
@ONLINEASTROTVАй бұрын
நன்றி 🙏🏻🙏🏻
@janakinathan8712 Жыл бұрын
ராமருக்கு லட்சுமணர் போல் கிருஷ்ணருக்கு ஆதிசேஷன் போல் என்னுடைய குருநாதர் தங்கப்பாண்டி ஐயாவுக்கு சேவை செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள் நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்
@meenajayasuriyanmeenakshi9914 Жыл бұрын
பெயருக்கு ஏற்றார் போல தங்கமான பாண்டியன். அருமை... எளிமை...புதுமை.. இனிமை...
@rangasamy.v2381 Жыл бұрын
மணிகண்ட ராஜ் ஐயா, தங்களுக்கு மிக்க நன்றி.ஐயாவின் விதிமுறைகள் அற்புதம்
@imayamcheapandbestproducts5325 Жыл бұрын
நல்ல பதிவு ஜயா இதுபோன்ற அறிய தகவலுக்கு நன்றி🙏
@janakinathan8712 Жыл бұрын
குருநாதருக்கு நமஸ்காரம் சோதிடம் பற்றி தெரியாதவர்கள் கூட உங்களுடைய பேச்சைக் கேட்டால் அவர்களுக்கும் ஜோதிடம் எளிமையாக புரிந்து விடும் உங்களுடைய வெளி மூச்சு காற்று எங்கள் மீது பட்டால் 12 பாவங்களும் புனிதம் அடைந்துவிடும் குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள் நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்