No video

Barotta விற்பதை தவிர்த்த அசைவ உணவகம் - MSF

  Рет қаралды 363,668

madras street food

madras street food

5 жыл бұрын

#Madurai
Mutton பிரியர்களுக்கான Madurai கோனார் சூப் கடை
மட்டன் வெரைட்டியில் massகாட்டும் சகோதரர்கள்
மட்டன் கடை நடத்தும் சகோதரர்களின் முயற்சியில் சாதாரண ரோட்டு சூப் கடையாக இருந்த கடையை மதுரையின் சிறந்த மட்டன் வெரைட்டிகள் கிடைக்கும் ஹோட்டலாக மாறியுள்ளது.
vadakku maasi konaar soup Kadai,
Madurai Main, Madurai, Tamil Nadu - 625001
maps.app.goo.g...

Пікірлер: 149
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Vadakku Maasi Konar Soup Kadai, Madurai Main, Madurai, Tamil Nadu - 625001. Near krishnan Kovil. maps.app.goo.gl/DQseAy3rBsS9dzbUA
@savithriradhakrishnan3847
@savithriradhakrishnan3847 3 жыл бұрын
: ௦ ப
@savithriradhakrishnan3847
@savithriradhakrishnan3847 3 жыл бұрын
நக( «
@saravananfromsalem
@saravananfromsalem 5 жыл бұрын
குழந்தைகளுக்குதான் ருசியே தெரியும்னு சொன்னீங்களே அருமை Sir👏👏👏
@timepassindia2187
@timepassindia2187 5 жыл бұрын
என்னோட fav கடை...தோசையை வாங்கி எலும்பு ரோஸ்ட் வச்சு செமையா சாப்பிடுவேன்...tq for covering கோனார் கடை
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Hi
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Whatsapp iruka
@poornachandran5031
@poornachandran5031 4 жыл бұрын
அந்த மதுர தமிழுக்காகவே பத்து தடவ இந்த வீடியோவ பாத்தாச்சு... நான் கோவை தமிழுக்கு சொந்தக்காரன்...
@nhgowri2854
@nhgowri2854 4 жыл бұрын
Welcome to madurai
@lavani8816
@lavani8816 4 жыл бұрын
கோனார் கடைனா சும்மாவா😍😍😍
@kannaiahr3522
@kannaiahr3522 5 жыл бұрын
மதுரைகாரங்க பாசம் பெருசா சாப்பாடு ருசி பெருசானு பட்டிமன்றம் வைக்கனும் போல இருக்குது 😍😍😍😍. ஒருவேளை பாசமா சமைக்கறதால தான் ருசியா இருக்குமோ!!! Again best episode from MSF team 👏👏👌👌💐💐
@moganamogi2883
@moganamogi2883 5 жыл бұрын
தரமான வீடியோ வேற லெவெல்👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@johnk2968
@johnk2968 4 жыл бұрын
இந்தியா முழுவதும் 5000 ஹோட்டல்ல சாப் ட்டு இருக்கேன்... முதல் இடம் இந்த கடை தான்...
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 5 жыл бұрын
வணக்கம் msf இந்த கோனார் கடை எங்கள் வீட்டின் அருகில் உள்ளது அனைத்து வகைகளும் அருமையாக இருக்கும் கடையின் உரிமையாளர் அனைவரையும் அன்பாக உபசரிப்பார் காடி சாப்ஸ், சங்கு கறி பேமஸ் வெளியூர் நண்பர்கள் வந்தால் ருசித்து பாருங்கள் நன்றி.
@dhinakaran9221
@dhinakaran9221 4 жыл бұрын
Vanakam konar, nanum konar tha ayya, kandipa oru nalla kadaiku vanthu ella dishes yum saptu pakura ayya, athuvarai ungal sevai sirapodu thodaratum
@myindia1568
@myindia1568 4 жыл бұрын
குழந்தைகளுக்குத்தான் ருசி தெரியும் சூப்பர்
@thimmasurendran3856
@thimmasurendran3856 5 жыл бұрын
புரோட்டா இல்லாத Non-Veg. கடை தமிழ்நாட்டில் மதுரை கோனார் கடை மட்டுமே என்று நினைக்கிறேன்.
@ArunShanmugasundaram2020
@ArunShanmugasundaram2020 4 жыл бұрын
Marapallam mess in erode also
@nandymalar
@nandymalar 4 жыл бұрын
Shaanthi gears coimbatore la kooda illenga
@mathanmathan4638
@mathanmathan4638 2 жыл бұрын
Patti kadai
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l 4 жыл бұрын
இங்கு அனைத்து வித உணவு அருமையாக இருக்கும்😍
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 5 жыл бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன்விலை அதிகம் தான் இருந்தாலும் அருமையாக இருக்கு ..ஒரு தடவை சாப்பிட்டாலும் நல்ல திருப்த்தியாக இருந்தது
@nataraajank319
@nataraajank319 4 жыл бұрын
கறிதோசை மிக அருமை .மற்ற அனைத்துமே அருஞ் சுவைதான் .மட்டன் மிக அருமையாக உள்ளது சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டே .....
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை சூப்பர்
@unofflesnar9819
@unofflesnar9819 5 жыл бұрын
தென் தமிழ்நாட்டு மக்களின் பாசமே தனி தாங்க😊😊😊
@SATISHKUMARGBOFFICIAL
@SATISHKUMARGBOFFICIAL 5 жыл бұрын
My favourite shop 👌👌 semmaiya irukkum 😋😋😋 good you covered it 👍👍
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 4 жыл бұрын
Konar kadai super by kumbakonam konar
@nature8178
@nature8178 5 жыл бұрын
Mutton food is fame of madurai. Best hotel for non veg in madurai.if it's mutton konar hotels can't beat their taste..there are many konar hotels in madurai.vadaku maasy konar is also one of best.
@arunchunaiv1192
@arunchunaiv1192 4 жыл бұрын
இது செம்ம கடை நான் ரெகுலர் கஸ்டமர்.
@elangkumarananbarasu9347
@elangkumarananbarasu9347 5 жыл бұрын
Your food vlogs are really unique and stands out from the masses of vloggers.. Keep rocking.
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Thank you sir.
@spk9379
@spk9379 5 жыл бұрын
நாங்கள் india வரும் பொழுது கண்டிப்பாக வருகிறோம்
@foodshorts5831
@foodshorts5831 5 жыл бұрын
No barotta....good shop...excellent video by MSF
@nmurali7785
@nmurali7785 5 жыл бұрын
Excellent place thank you for the video have to ASAP
@poornachandran5031
@poornachandran5031 4 жыл бұрын
அந்த மதுர தமிழ் ...
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
konar super parota ellatha non veg 👌👌💐👍👍good keep it up👍💐👌
@ayay5641
@ayay5641 4 жыл бұрын
Awesome bro verithanam 😍😍😍😍🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@Armageshhowcanihelpu
@Armageshhowcanihelpu 5 жыл бұрын
Mouth watering video
@RamnaduGovind
@RamnaduGovind 5 жыл бұрын
Madurai city my one of the Best Hotel #Konar_kadai
@sudarvannan5727
@sudarvannan5727 5 жыл бұрын
நீங்கள் ஏன் எந்த video ல யும் அந்த ஹோட்டல் விலை பட்டியல காட்ட மாட்ரீங்க சூப்பு ₹90 அப்போ மிச்ச உனவு விலை
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
அங்க உணவு விலை பட்டியல் இல்லை சார். சூப் 25 ரூபாய்க்கும் உண்டு. 90ரூபாய்க்கும் உண்டு.
@sudarvannan5727
@sudarvannan5727 5 жыл бұрын
தங்கள் பதில் அளித்தர்க்கு நன்றி நாங்கள் சாமனியர்கள் விலையை பொருத்துதான் தரம்&ருசியை தீர்மானிப்போம் தயவு செய்து video ஹோட்டல் உனவு விலை பட்டியலை வெளியிடுங்கள் Video வில் காட்டுங்கள் ( ur all videos I don't skip adds) Iam @ UAE
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Sure sir...நன்றிகள் பல.
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 4 жыл бұрын
Rate overo over
@vasanthkumar1258
@vasanthkumar1258 4 жыл бұрын
ஆரப்பாளயம் வெளிய ஹோட்டல்ல தோசை 50 - 60ரூ ஆயிடுச்சு....கையேந்தி பவன்ல கூட 30- 35ரூ ஆயிடுச்சு....வடக்கு மாசி கடை வரி கணக்கு பன்னால் கூட இந்த விலை சரி தான்....சாமானியன் பாடு கஷ்டம் தான்
@JMS85
@JMS85 4 жыл бұрын
Background music good owner Madurai tamil super silupi, paya soop peyare arumai 😍✌
@lokeshs6062
@lokeshs6062 4 жыл бұрын
Pasamana Owner, vazthukkal
@user-po1cq1dx2h
@user-po1cq1dx2h 10 ай бұрын
Arumai,
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 4 жыл бұрын
shop owner speech nice need shop
@A.B.Raj_
@A.B.Raj_ 4 жыл бұрын
Super bro konar kadai
@user-yb1gw2nc9j
@user-yb1gw2nc9j 5 жыл бұрын
Nice bro
@josephben3259
@josephben3259 4 жыл бұрын
Great video msf keep rocking
@sathyapriya8462
@sathyapriya8462 3 жыл бұрын
Sappadu super bgm super
@vadivel6987
@vadivel6987 5 жыл бұрын
வந்துட்டா போச்சு
@manojbym
@manojbym 5 жыл бұрын
Arumai
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 5 жыл бұрын
Semma Sooooooper...
@Maheshkumar-jl4lp
@Maheshkumar-jl4lp 4 жыл бұрын
Exclude parotta is good things 😍😍😍. Remaining food seems good.😍
@rajeshbalusamy
@rajeshbalusamy 5 жыл бұрын
Sappaddu na Madurai... Madurai na sappppadu ,😄
@littleflower9404
@littleflower9404 4 жыл бұрын
Yes bro..but virudhunagar samayal inum super a irukum
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 4 жыл бұрын
Super, sankarankovil konar
@rajeshmsec456
@rajeshmsec456 5 жыл бұрын
Madurai ah adichukka mudiyadhu... chennai la intha mathiri nama traditional hotel illa ella hotel north indian style
@dominicsavio8780
@dominicsavio8780 5 жыл бұрын
Excellent video 👌👌👌👌
@rajpradeep87
@rajpradeep87 5 жыл бұрын
Very disappointing that these kind of shops are not there in chennai, I mean quality wise and that traditional authentic taste...
@venkateshalwar5436
@venkateshalwar5436 4 жыл бұрын
Inga Kolathur la temple school opposite la irukku,,, Venkaya karidosai venumna Villivakkam icf signal kitta irukku
@mottamaadi9963
@mottamaadi9963 4 жыл бұрын
Corona alert mudincha udanea Conar kadaikku dhaan first visit... Waiting eagerly
@koundamanee
@koundamanee 5 жыл бұрын
Really interesting and unique food items.
@josephben3259
@josephben3259 4 жыл бұрын
Will try this shop 👍👍👏👏
@balakrishnan696
@balakrishnan696 5 жыл бұрын
Super kadai
@ganeshvittal
@ganeshvittal 5 жыл бұрын
The passion and experimenting.. I respect you for that..
@kavitakonar9326
@kavitakonar9326 3 жыл бұрын
👍thank you ❤️😌
@govinthyadav4106
@govinthyadav4106 5 жыл бұрын
Anne super next madurai varumpthu namma kadai sappdu than
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l 4 жыл бұрын
கோனார் கடை கறிதோசை தான் மதுரை பேமஸ் அதே போல மட்டன் ஐட்டம் எல்லாம் சுவையாக இருக்கும்
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 4 жыл бұрын
Vera leval 🔥🔥🔥
@gamerlove3446
@gamerlove3446 4 жыл бұрын
Madurai anna super na theni
@muthusri4942
@muthusri4942 4 жыл бұрын
Super bro
@balakrishnan696
@balakrishnan696 4 жыл бұрын
Super
@karthikbalu2912
@karthikbalu2912 4 жыл бұрын
Super sir
@mugashdon367
@mugashdon367 5 жыл бұрын
Super bro semma
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
Amazing
@prasannavenkatesh1894
@prasannavenkatesh1894 4 жыл бұрын
This shop is just behind my house and is a quick seller. Their Kari dosa speaks through this video.
@batchanoor2443
@batchanoor2443 5 жыл бұрын
😋 wow.......
@mnsarathkumar2832
@mnsarathkumar2832 4 жыл бұрын
Super 👌
@jkgopi7363
@jkgopi7363 4 жыл бұрын
Super😇
@variyarbalu6967
@variyarbalu6967 5 жыл бұрын
Sirappana vaarthaigal.
@nanthabalanbalan9178
@nanthabalanbalan9178 3 жыл бұрын
Me also tasted konar mess.... It really tastiee & different to other hotel.. Pls avoid pooratta and take kari thosai because it good out heath...
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 4 жыл бұрын
செம்மறியா வெள்ளாடு பயன்படுத்துறீங்களா சார்
@raginiragini5646
@raginiragini5646 4 жыл бұрын
Arumai ...pakkumbothey thirupthiya errukku
@tweakxxx
@tweakxxx 5 жыл бұрын
No Parottta excellent
@monkthelush
@monkthelush 4 жыл бұрын
Wish if you could put subtitles in English However, awesome food👍
@kartickkarthickeyan5166
@kartickkarthickeyan5166 5 жыл бұрын
Na poirugean semmaya irrukom
@RMPRABU-mz2sq
@RMPRABU-mz2sq 4 жыл бұрын
perukku thankuntha mari arumayana kada ithu namma kada
@sendilrengan8320
@sendilrengan8320 4 жыл бұрын
Tirunelveli area konjam vanga MSF
@shermashakilar7150
@shermashakilar7150 4 жыл бұрын
Parotta illatha kadai ithu onnuthan.best f Madurai.
@prasgold7496
@prasgold7496 4 жыл бұрын
My area Madurai Tamil manu Ela sapatum famous Tamilnadu famous city Madurai thangooo
@mnk2226
@mnk2226 4 жыл бұрын
Wow. Non halal foods. Super. Have to try this hotel
@vimalvinoth7597
@vimalvinoth7597 4 жыл бұрын
Supper konar hotel
@boganbala8714
@boganbala8714 5 жыл бұрын
adengappa list poite irukku😁😁😁
@M_World.23
@M_World.23 4 жыл бұрын
Good
@sabarish1243
@sabarish1243 4 жыл бұрын
Agah Madurai nale konar kadaidha😋
@narenselva4621
@narenselva4621 5 жыл бұрын
Nalla kadai, parota podatangeh
@inbasarahan3080
@inbasarahan3080 5 жыл бұрын
💌
@prasannatk4209
@prasannatk4209 5 жыл бұрын
What are the prices?
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Starts from 10 highest rate is 180rs. Mutton Biriyani 150rs.
@lkgb031mohithag6
@lkgb031mohithag6 4 жыл бұрын
Silluppi ndrathu madurai mattum thaan solluvangaaa
@aksmani8867
@aksmani8867 4 жыл бұрын
video laa kaatumpothum mattum qty nirya irukira maathiri kaatuvangaa nerla ponnaa intha maathiri irukathu... athu yenna veetla sapitta maathiri nu soldringaa , athuku veetla sapida vendiyathu thaneaa.
@shamsllb1042
@shamsllb1042 4 жыл бұрын
Hattsoff for not serving parrota even though they losing many customers
@kathirparakashparakashkath4125
@kathirparakashparakashkath4125 5 жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌
@praveensivam120
@praveensivam120 4 жыл бұрын
list of items with there price podunga
@mukilan2081
@mukilan2081 5 жыл бұрын
Anna west mambalam la eppa pannuvinga?
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Refer good shops plz
@mukilan2081
@mukilan2081 5 жыл бұрын
Already panni irupana oru video la...
@BaluBalu-ir8vx
@BaluBalu-ir8vx 5 жыл бұрын
Kari dosai, idyappam kothi prices
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Kari Dosai n kothu varieties 180 Mutton Gravy varieties 130
@RMPRABU-mz2sq
@RMPRABU-mz2sq 4 жыл бұрын
ithu yanga appa kada than
@KarthiKeyan-ff8my
@KarthiKeyan-ff8my 4 жыл бұрын
Kadai owner perurathe semaya iruku appuram sapadu sollava venum
@SenthilKumar-mx3wv
@SenthilKumar-mx3wv 4 жыл бұрын
இந்த கடை எங்கே உள்ளது எனக்கு முகவரி அனுப்பவும் பொன் நம்பர் அனுபவமும்
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
rusi rusi👌😋
@mahendranadhithya4195
@mahendranadhithya4195 2 жыл бұрын
Etho oru karmatha mix panni tharathuku parotto ve Mel , parotto vum carbohydrate thaan ithuvum carb dhaan , idha saaptalum prechanai dhan varum
@Iconicevlove
@Iconicevlove 4 жыл бұрын
விலைபட்டியல் போடுங்க யா
@thiyaguselva478
@thiyaguselva478 5 жыл бұрын
Paroota will impact pizza and burger sale in India
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН