🥵TIPS TO HANDLE TIREDNESS🥴|💧தாக பயிற்சி முறை💧|🤔HOW TO STAY ACTIVE🤸🏼‍♂️ & ENERGIZED⚡|🥴UDAL SORVU🥵

  Рет қаралды 97,377

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

🧠 THE SECRET OF HAPPY LIFE 🤯 📞 CONTACT:+91-8220667120
👉 13 DAYS ULTIMATE CHALLENGE
*
👉 DATE: FEB 05th TO 23rd, 2024.
👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha, Ambika Badhri
👉 ENTRY FEE: Rs.3000
👉 TIME: 7.00PM - 9.00PM
*
👉 REGISTRATION LINK: pages.razorpay...
*
🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
❤️ஹீலர் பாஸ்கர் அவர்களின் 13 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
13. இந்த 13 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
❤️வாழ்க வளமுடன்🙏
#healerbaskar
#meditation
#health
#healthcare
#healthy
#healing
#viral
#trending
#tiredness
#laziness
#Foodstoavoidtiredness
#energyfood
#bestfruits
#udalsorvu
#udalsorvuneenga
#udalsorvupokka
#udalsorvuennaseivathu
#udalsorvukaranam
#udalsorvuneengaintamil

Пікірлер: 118
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 7 ай бұрын
🧠 THE SECRET OF HAPPY LIFE 🤯 📞 CONTACT:+91-8220667120 👉 13 DAYS ULTIMATE CHALLENGE * 👉 DATE: FEB 05th TO 23rd, 2024. 👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha, Ambika Badhri 👉 ENTRY FEE: Rs.3000 👉 TIME: 7.00PM - 9.00PM * 👉 REGISTRATION LINK: pages.razorpay.com/pl_N7MRRXkiQH8sG0/view * 🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠 ❤ஹீலர் பாஸ்கர் அவர்களின் 13 நாள் ஆன்லைன் வகுப்பு ❤ 1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் 2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்? 3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது? 4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்? 5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி? 6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind. 7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind. 8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம். 9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள். 10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி? 11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret 12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும். 13. இந்த 13 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் ❤வாழ்க வளமுடன்🙏
@user-cv5pk1er1z
@user-cv5pk1er1z 7 ай бұрын
அய்யா, நீங்க ரங்க ராட்டினம் பயிற்சி பன்றதே இல்லையா.... அறிவுரை ஊருக்கு மட்டும் தானா.
@user-cv5pk1er1z
@user-cv5pk1er1z 7 ай бұрын
அய்யா,புதிய தகவல் அல்லது புதிய கருத்துக்கள் சொல்ல முயற்ச்சி செய்யுங்கள்...
@user-cv5pk1er1z
@user-cv5pk1er1z 7 ай бұрын
ஒரே தகவல்களை கொண்ட பல காணொளிகள் உள்ளன எனவே வேற ஏதாவது புதியதாக சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கன்றேன்... எப்படிக்கு உங்கள் subscriber ❤
@sangeethakrishna6203
@sangeethakrishna6203 7 ай бұрын
நல்ல விளக்கம் ஐய்யா.மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.வாழ்க வளமுடன் ❤
@umamageswari6460
@umamageswari6460 5 ай бұрын
This video is timely needy advice for me in my current situation
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 7 ай бұрын
உங்கள் ரங்கராட்டிணம் பயிற்சி போல இந்த தாக பயிற்சி முறையும் அருமையான புரிதல் .....அருமை ஐயா.....நன்றி
@KavasamYogaForAll
@KavasamYogaForAll 5 ай бұрын
மிகவும் எளிமையாக பெரிய பெரிய தத்துவங்களை புரிய வைக்கும் திறனை உங்களுக்கு இறைவன் வழங்கியதற்கு மிக்க நன்றி.🎉🎉🎉
@BlueSkyElectronicsAndEngineers
@BlueSkyElectronicsAndEngineers 7 ай бұрын
அய்யா, நீங்கள் கூறும் அறிவுறைகள் அனைத்தும் அற்புதம், சொல்லும் விதம் ,பேசும் அழகு.பொறுமை அனைத்தும் சிறப்பு... வாழ்க வளமுடன்
@arundavid512
@arundavid512 6 ай бұрын
எதையாச்சும் உன்னையாச்சும் செஞ்சாலே உருப்படலாம்
@navajothicreation7648
@navajothicreation7648 7 ай бұрын
. என் வணக்கத்துக்குரிய மதிப்பிற்குரிய குருவே மிகப்பெரிய மந்திரம் இப்போது நீங்க சொவ்லிய தாகம் பற்றிய பயிற்சி பதிவு உண்மை இனி தேவைப்படும் போது செய்ய ப்போகிறேன். நேரமில்லை என்று எண்ணத்திற்கு சரியான சம்மட்டியடி அறிவுரை இது பயனுள்ளது.. இதுவரை எவருமே சொல்லித் தராத அற்புதமான .விளக்கம் குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 5 ай бұрын
ஈலர் பாஸ்கர் அவர்களுக்கு எல்லா நலன்களும் வழங்கிட இயற்கைப் பேரற்றல் துணை நிற்கட்டும்.
@priya....6684
@priya....6684 7 ай бұрын
இறைவனுடைய தூதருக்கு நன்றி
@matheswarij2139
@matheswarij2139 3 ай бұрын
எல்லோரின் நன்மையே தன் நன்மை எனகருதி எப்போதும் எல்லாருக்காகவும் எந்நேரமும் சதா விடாமல் நல்லது தேடி சொல்லி கொடுத்து கொண்டே இருக்கும் ஐயாவிற்கு நன்றி. இந்த ஐயாவை கொடுத்த பிரபஞ்சதிற்கு நன்றி.எப்போதும் சிறப்பாக சேவைகள் நடந்து கொண்டே இருக்கட்டும் இறைவனுக்கு நன்றி 🙏🙏
@sundar-shanthini
@sundar-shanthini 7 ай бұрын
நீங்கள் அனைவருக்கும் புரியும்படி விளக்கிச் சொல்லும் முறை மிகவும் அருமை. நன்றி சார்.🙏
@sivakumarSivakumar-rz8wg
@sivakumarSivakumar-rz8wg 19 күн бұрын
நீரின்றி அமையாது உலகு நன்றி ஐயா
@prasannavenkateshk9541
@prasannavenkateshk9541 7 ай бұрын
என்றும் சரணாகதி 🙏🏾இந்த பிரேபாஞ்சாமே நமக்கு தான்.இடம் பொருள் ஏவல் என்று நல்ல காரியம் செயும் பொழுது பார்ப்பதற்கு அவசியம் இல்லை என்று எடுத்து கூறிய அண்ணா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றிகள் பல#வாழ்க வளமுடன் 🙏🏾
@gowrisaravanan1198
@gowrisaravanan1198 6 ай бұрын
ஐயா அவர்களின் குடும்பமும் அவர்களும் வாழ்க வளமுடன்.❤❤❤
@meharnaaz6781
@meharnaaz6781 6 ай бұрын
இதனால் தான் இறைவன் தினமும் ஐந்து வேளை தொழுகை கட்டாயமாக்கி இருக்கிறான்.
@lawrancea7722
@lawrancea7722 7 ай бұрын
❤தெய்வமே.... நீங்க எங்கயோ போயிட்டீங்க...... செம்மையான விஷயம்.🎉🎉🎉🎉❤
@sendrayanv449
@sendrayanv449 7 ай бұрын
இது தான் எங்கள் சகஜ மார்க்க பயிற்சி முறையில் உள்ளது. ஆனால் யாரும் செய்வதில்லை. சுலபமாக இலவசமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். நன்றி.
@user-lf1ym4hw3n
@user-lf1ym4hw3n 7 ай бұрын
நீங்கள் எப்பவோ ஆன்மீகவாதியாக மாரிவிட்டிர்கள் இனி மனிதனுக்கு நீங்கள் சொல்வது இறைஞானம் அடைவது எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா❤❤❤
@askbelievereceive3838
@askbelievereceive3838 7 ай бұрын
Super Sir. I would like to share about my thoughts on how Muslim people pray whenever wherever they are. I could see this being in Canada. As everyone knows that Muslims invade everywhere around the world. In Canada there are so many Muslim people who pray no matter where they are for example TIm Horton, bus stops, schools, colleges, workplaces etc. we should learn from them how to believe. I always say this to my daughter to learn from them and don’t be shy to represent your culture, religion and ethnicity. I always insist her to put bindi, but she feels bad about it. Then I started saying about Muslim people then she understood and started keeping bindi everyday. So the take away here is learn good things and implement it !
@Kalpana123-qq6ls
@Kalpana123-qq6ls 19 күн бұрын
Neengal soluvadhai engal veetel mudindavarai ellorum follow pandrom guruve
@greenfocus7552
@greenfocus7552 7 ай бұрын
சூழ்நிலையைப் பொருத்து எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த இடத்தில் இந்த நேரத்தில் தான் என்பது அவசியமில்லை. சூழ்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் சொன்னபடி துல்லிய நேரத்தில், நல்ல இடத்தில் செய்யலாம்.
@Kalpana123-qq6ls
@Kalpana123-qq6ls 19 күн бұрын
Nandri guruve
@39sathish3rdbio5
@39sathish3rdbio5 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@shakilabadhusha8188
@shakilabadhusha8188 5 ай бұрын
Thank you guruji valga valamudan
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 7 ай бұрын
அருமை, அருமை சார்....❤
@banushameem5243
@banushameem5243 7 ай бұрын
சார் மருந்து விஷயத்தை நான் யார் பேச்சும் கேக்க மாட்டேன் நீங்க சொல்லறது தவிர! சூப்பர் உஙகள் பேச்சு!
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 6 ай бұрын
சிறப்பு தகவல் வாழ்க வளமுடன் 🙌🥰👏🙏
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 11 күн бұрын
மகிழ்ச்சிகள்
@cicilyrk7154
@cicilyrk7154 7 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்,இதுவரை யாரும் சொல்லி தராத விசயம், நன்றிங்க ஐயா.
@jayachitrajayaraman2640
@jayachitrajayaraman2640 6 ай бұрын
❤ you are great nothing to say
@sivanpandi7784
@sivanpandi7784 7 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@TigerTigerpalanisamy
@TigerTigerpalanisamy 6 ай бұрын
Pala laksha kattukadankaatha kodikal nanri .......❤️baskar ayya❤️
@kastro2755
@kastro2755 6 ай бұрын
தாகமாய் இருந்தது தண்ணீர் கொடுத்துவிட்டீர்கள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@bharuporkodi8589
@bharuporkodi8589 6 ай бұрын
அருமையான பதிவு 🎉......
@deventharbabu1547
@deventharbabu1547 5 ай бұрын
I am doing the same way i do,bus stand (kanchipuram), railway station banglore, Arakkonam, like many places I did yoga (specially)warm up
@tmdmk2578
@tmdmk2578 7 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்
@kaladevi3176
@kaladevi3176 7 ай бұрын
Excellent message nandri ayya
@mohanb485
@mohanb485 6 ай бұрын
Super. அய்யா.
@D.S.S.98
@D.S.S.98 7 ай бұрын
அருமை பாஸ்கர் அய்யா
@mhomadali4463
@mhomadali4463 7 ай бұрын
THANKS BASKAR ALLAH VÀY THOLUGUM POTHÙ ELLA PAĢICHCHEUM NADAKKIRATHU
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 7 ай бұрын
வாழ்க வளமுடன், நன்றி 🙏
@billaraj222
@billaraj222 6 ай бұрын
God gift ❤
@maheshbitcse
@maheshbitcse 7 ай бұрын
Thanks
@vjganeshon8250
@vjganeshon8250 7 ай бұрын
அற்புதம் ஐயா ... நன்றி
@jamalmohideen6901
@jamalmohideen6901 6 ай бұрын
Super...
@srikumaran4048
@srikumaran4048 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@arundavid512
@arundavid512 6 ай бұрын
சரியான புரிதல்
@arunat3592
@arunat3592 7 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 7 ай бұрын
நன்றி சார் ❤ மிக்க நன்றி
@user-lt3qu3nh9i
@user-lt3qu3nh9i 7 ай бұрын
❤❤❤ Always Ultimate ❤❤❤
@kanchanavisvaram3536
@kanchanavisvaram3536 7 ай бұрын
Mika arumaiyana pathivu. Nandri vazhga valamudan
@anton4rajneesh
@anton4rajneesh 7 ай бұрын
Thank you sir. 🎉great useful message
@indhukanda..
@indhukanda.. 2 ай бұрын
Semma super ah sonninga.....
@BafzalAfzalb-xx3yv
@BafzalAfzalb-xx3yv 6 ай бұрын
Thankyou so much sir
@ushaprasad9948
@ushaprasad9948 7 ай бұрын
Super thambi super 👌👌❤️
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 7 ай бұрын
நன்றி ஐயா🙏
@vasugipraburam4615
@vasugipraburam4615 7 ай бұрын
V.v.imfermative speech sir. 👌👌👌🙏🙏🙏
@ramsaravana6376
@ramsaravana6376 6 ай бұрын
Om Shanti 🤝
@smilewithme7281
@smilewithme7281 7 ай бұрын
Very truth🙏🙏🙏🙏
@24780792
@24780792 7 ай бұрын
Thanks sir. Thanks universe ❤
@kannanidealcurer
@kannanidealcurer 6 ай бұрын
❤❤❤❤❤❤thank you
@muthuchitra1969
@muthuchitra1969 7 ай бұрын
Super 💯
@MuthuKumar-zi4ud
@MuthuKumar-zi4ud 7 ай бұрын
True sir,❤❤❤❤❤
@rajendiransampugam7425
@rajendiransampugam7425 7 ай бұрын
super thank you
@AshokRamu-ou5kc
@AshokRamu-ou5kc 2 ай бұрын
சூப்பர் சார் ❤❤
@jeevapandi3493
@jeevapandi3493 7 ай бұрын
Nandri Vazhga Valamudan.
@sselvanathan2257
@sselvanathan2257 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
@rajaswarythiagarajan1147
@rajaswarythiagarajan1147 5 ай бұрын
Thank you so much for helping many people around the world with your precious advice Sir. You are very great.
@maniradha2.0
@maniradha2.0 7 ай бұрын
Thank You
@cineartistemaheshkumar2016
@cineartistemaheshkumar2016 7 ай бұрын
Very useful
@mala.mohankumar
@mala.mohankumar 7 ай бұрын
Thank you sir 🙏🙏🙏
@velaisamy512
@velaisamy512 7 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றிங்க ஐயா அருமை❤
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 7 ай бұрын
Super information
@sharmilamurugan7902
@sharmilamurugan7902 7 ай бұрын
Super sir👏
@pragadeeswarant598
@pragadeeswarant598 7 ай бұрын
Thank you sir
@Cskspss
@Cskspss 7 ай бұрын
❤arputham
@sangeethasangeetha7374
@sangeethasangeetha7374 7 ай бұрын
Super
@gunajothys3698
@gunajothys3698 7 ай бұрын
Excellent
@anandann6415
@anandann6415 7 ай бұрын
Bro good mssg thanks 🙏
@honeybeescollections
@honeybeescollections 7 ай бұрын
Vazga valamudan
@aysharahim7054
@aysharahim7054 7 ай бұрын
Well said
@VeerajhS
@VeerajhS 7 ай бұрын
Thanks sir great
@MohanRaj-pn6qj
@MohanRaj-pn6qj 4 ай бұрын
Very very fine
@jayakumard013
@jayakumard013 7 ай бұрын
Nice👍
@mhomadali4463
@mhomadali4463 7 ай бұрын
MR BASKAŔ SARYA SONN IRGAL MUSLEMGAL NIND UKONNI DU PADUTHTHUK NDÙ UKKANTHU KONDÙ THOLUGURAYHUATHUVUM ORU VAGAYANA EXERSICE THAN
@hariramF5
@hariramF5 7 ай бұрын
👍🏻
@positivemind6010
@positivemind6010 7 ай бұрын
🙏🙏🙏
@alagurani4476
@alagurani4476 6 ай бұрын
My therapist
@krishnaswamyparamasivam8887
@krishnaswamyparamasivam8887 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ True information sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤ All'the time you are true sir please continue your concern social services..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ healer Bhaskar
@lotusinfo-cj8nv
@lotusinfo-cj8nv 5 ай бұрын
@mathivannan3009
@mathivannan3009 7 ай бұрын
💐💐
@geetha4110
@geetha4110 5 ай бұрын
Sir thirumba eppo class because nan ippodhan video pakkuren
@youbarani
@youbarani 7 ай бұрын
பரிதாபமாக இருக்கிறது பாஸ்கர் Sir . உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சையை பின்பற்றினாலே உடலுக்கு சக்தி எப்பொழுதும் கிடைத்துக் கொண்டே இருக்கும் உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சை முறையில் உணவை உட்கொண்டாலே எல்லா நோயும் தீரும் உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சை முறை ஒன்றே அனைத்திற்கும் தீர்வானதாகும் என்ன கொடுமை என்றால் பல பேர் உங்களுடைய பயிற்சியை முழுமையாக சிறப்பாக சரியாக செய்வதில்லை உணவை நீங்கள் குறிப்பிட்டவாறு யாரும் உண்பதில்லை நீங்கள் சொன்ன அந்த செவி வழி தொடு சிகிச்சையை சரியாக முறையாக பின்பற்ற தெரியாத அறிவு கெட்டவர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலே நீங்களும் அவர்களை எல்லாம் எப்படி எல்லாம் வாழ வைக்கலாம் எப்படியெல்லாம் அவர்களை சரி படுத்தலாம் என்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டு பற்பல வகைகளில் பல பல யோசனைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் இது மிகவும் வருந்தத்தக்கத்துக்குரியதாகும் ஒரு பக்கம் ஒருத்தன் வெறும் காய்கறி மட்டும் தின்னுங்க என்று சொல்றான் இன்னொரு பக்கம் ஒருத்தன் இந்த இந்த யோக பயிற்சியை பண்ணுங்கன்னு சொல்றான் இன்னொருத்தன் அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்கன்னு சொல்றான் இது எதுவுமே தேவையில்லாத ஆணிகள் தான்.
@arunpandian1011
@arunpandian1011 7 ай бұрын
இவரின் செவிவழி முறையோடு சேர்த்து காய்கறிகள் சாப்ப்டா நல்லது தான?.... அதோட சேர்த்து யோகா பண்ணா நல்லது தான்!?.. முதல் அடிப்படை செவிவழி தொடு சிகிச்சை இரண்டாம் படி சத்தான உணவு மூன்றாம் படி உடற்பயிற்சி ஆகையால் 3 ம் சேர்த்து தான் பண்ணனும்
@youbarani
@youbarani 7 ай бұрын
@@arunpandian1011 இவருடைய உணவு முறையே ஒரு யோகா கலை தான், இவர் சொன்னபடி வாய் மூடி கண்கள் மூடியபடி சாப்பிட்டால் போதும், காய்கறி வேண்டாம்னு நான் சொல்லவில்லை, ஒரு கூட்டம் காய்கறி மட்டும் தின்னுங்கள் மற்றவை அனைத்தும் சளி எண்டு பரப்புரை செய்கிறார்கள். இவர் சொல்லும் செவி வழி சிகிச்சை ஒழுங்காக செய்தால் மூன்றாம் கண் திறக்கும், வேற யோகா எண்ணத்துக்கு, முதல் முறை இவர் சொன்னபடி நான் சாப்பிடப்போ கிடைத்த யோகா உணர்வு சொல்லில் அடங்காது.
@youbarani
@youbarani 7 ай бұрын
@@arunpandian1011 உங்களுக்கு யோக அனுபவம் கிட்டவில்லை, பதிவு முழுமையாக உங்களுக்கு புரியவில்லை. காய்கறி மட்டும் தினுங்கனு ஒருத்தன் பரப்புரை செய்கிறான். பிடிச்து எல்லாம் சாப்பிடலாம் அதுவே ஹீலர் அய்யா முறை. இப்படி இதுவும் பண்ணு அதுவும் பண்ணு என்று எல்லரிருமா சேர்ந்து பாவம் ஹீலர் பாஸ்கர் வெற்றி பயிற்சி செவி வழி சிகிச்சை எல்லாருக்கும் மறந்தே போச்ு
@seelansir4784
@seelansir4784 5 ай бұрын
நான் இவருடைய செவி வழி சிகிச்சை யை பின்பற்றி நான் நல்ல சுகமாக இருக்கிறேன் எனக்கு வயது 50. முதலில் குருதி அழுத்தம் இருந்து tablet பயன்படுத்தி வந்தேன் இம்முறை யின் பின்னர் மருத்துவர் நிறுத்தும் படி கூறி அதனை பயன் படுத்துவது இல்லை
@youbarani
@youbarani 5 ай бұрын
@@arunpandian1011 ethyaachum pathivu podrathu... Mulusaa padinga ayya. Kaikari venaanu yaru sonna.
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 7 ай бұрын
❤🙏🏻🙏🏻
@ktskumarchittoor9960
@ktskumarchittoor9960 7 ай бұрын
Arummai
@radhikaradhika2314
@radhikaradhika2314 7 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏
@user-vx8hv9in8u
@user-vx8hv9in8u 7 ай бұрын
Sir enakku randu kaalilum hip joint blood death aay irukku nadakkamudiyala enna pannanam plz reply sir
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 7 ай бұрын
healerbaskar@gmail.com PLS MAIL TO THIS MAIL ID
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-yp4ut1sj1q
@user-yp4ut1sj1q 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 3 ай бұрын
Nandri sir, 🙏🙏🙏🙏
@yamunarajamohan7941
@yamunarajamohan7941 7 ай бұрын
tq sir🎉
@alagurani4476
@alagurani4476 6 ай бұрын
My therapist
@Omalur_New_Town
@Omalur_New_Town 7 ай бұрын
❤❤
@g.vadivelmurugan7717
@g.vadivelmurugan7717 7 ай бұрын
நன்றி அண்ணா 🙏
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН