🚤TIME TRAVEL IS SO EASY IF YOU KNOW THIS✈️|🕺🏾காலப் பயணம்🌌| HOW TO LIVE STRONGLY ALWAYS💪|LIFE SECRET

  Рет қаралды 27,463

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

❤️ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤️
🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
👉 15 நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
📞 CONTACT:+91-8220667120
*
👉 தேதி: பிப்ரவரி 05 முதல் பிப்ரவரி 23, 2024 வரை.
👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
*
👉 கட்டண இணைப்பு: pages.razorpay...
*
🤯 STRESS RELIEF THERAPY 🧠
👉 15 DAYS ZOOM ONLINE CLASS
📞 CONTACT:+91-8220667120
*
👉 DATE: FEBRUARY 05th TO FEBRUARY 23rd, 2024.
👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
👉 ENTRY FEE: Rs.3000
👉 TIME: 7.00PM - 9.00PM
*
Registration Compulsory
👉 PAYMENT LINK: pages.razorpay...
*
🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
❤️பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 10 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
13. இந்த 10 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
❤️வாழ்க வளமுடன்🙏
@healerbaskar @healthtips @selfhealing @meditation @yoga
#healerbaskar
#meditation
#yoga
#factsintamil
#tamilnadu
#tamil
#livelikeriver
#river
#riverlife
#timetravel
#timetraveler
#strongminds
#lifesecret
#lifesecrets
#howtolivelonger
#howtolivestrongly
#happiness
#happy

Пікірлер: 71
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 8 ай бұрын
❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤ 🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠 👉 15 நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு 📞 CONTACT:+91-8220667120 * 👉 தேதி: பிப்ரவரி 05 முதல் பிப்ரவரி 23, 2024 வரை. 👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா 👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000 👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை * 👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_N7MRRXkiQH8sG0/view * 🤯 STRESS RELIEF THERAPY 🧠 👉 15 DAYS ZOOM ONLINE CLASS 📞 CONTACT:+91-8220667120 * 👉 DATE: FEBRUARY 05th TO FEBRUARY 23rd, 2024. 👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha 👉 ENTRY FEE: Rs.3000 👉 TIME: 7.00PM - 9.00PM * Registration Compulsory 👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_N7MRRXkiQH8sG0/view * 🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠 ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 10 நாள் ஆன்லைன் வகுப்பு ❤ 1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் 2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்? 3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது? 4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்? 5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி? 6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind. 7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind. 8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம். 9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள். 10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி? 11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret 12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும். 13. இந்த 10 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் ❤வாழ்க வளமுடன்🙏
@AlphaMontessori
@AlphaMontessori 8 ай бұрын
ஹீலர் பாஸ்கர் அண்ணா அவர்களுக்கு, நீங்கள் என்வாழ்க்கை பயணத்தில் உதவிய பல நபர்களில் ஒருவர். உங்கள் பல வீடியோக்கள் எனக்கு ஒரு குரு வழி நடத்துவது போல மிகவும் உதவியாக இருக்கிறது. உங்கள் சேவை தொடர வேண்டி கேட்கிறேன். நன்றி...❤️
@rajesh7269
@rajesh7269 8 ай бұрын
எனக்கும் அப்படியே
@karthick1974
@karthick1974 7 ай бұрын
@kalaiyarasim3365
@kalaiyarasim3365 8 ай бұрын
நன்றி தம்பி.நீங்களும் உங்கள் அன்புக் குடும்ப மும் வாழ்க வளமுடன்.
@megavarnamraja
@megavarnamraja 8 ай бұрын
புரியாத வற்றையும் புரிய வைக்கும் உயர்ந்த நல் உள்ளம் கொண்ட மாமனிதர் நீங்கள் ❤️🙏🙏🙏
@menuganesh7775
@menuganesh7775 8 ай бұрын
All of your speeches are very informative and motivational... Priceless 👍👍👍
@priya....6684
@priya....6684 8 ай бұрын
இறைவனுடைய தூதருக்கு நன்றி
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 8 ай бұрын
Thank you sir. Million dollar worth advice❤❤
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 8 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க. அருமையான பதிவு. நன்றி.
@madhuakash6748
@madhuakash6748 2 ай бұрын
Really super.. புரிந்தவர்கள் புத்திமான் கள்
@chakravarthi1853
@chakravarthi1853 8 ай бұрын
ஒருவர் சினிமாவில் ஹீரோ ஆக முயற்சி செயகிறார் வைத்து கொள்ளவோம் அதன் மூலம் அவர் கோடீஸ்வரர் ஆக பல தடவை முயற்சி செயகிறார் முடியல சினிமா இருக்கும் தற்போதைய ஹீரோகள் எல்லாம் உள்ளே விடவில்லை ,,, அவருக்கு திடீர் என ஒரு ஹோட்டல் வைக்கும் வாய்ப்பு வருது வைக்கிறார் ,, வியாபாரம் சூப்பர் போகுது,,,,, கோடிஸ்வரன் ஆகிறார் ,,, அவர் பிடிவாதma ஹீரோ இருப்பேன் என்று இருக்காமல் ,,, ஹோட்டல் owner ஆகிறார் ,,, விருப்பியது கிடைக்க வில்லை கிடைக்கும் வாய்ப்பு பயன்படுத்தி இறுதி லட்சிம்அதாவது கோடிஸ்வரன் ஆவது எனற இறுதி லட்சிthai அடைய வேண்டும் உங்கள் இந்த வீடியோ ஒரே தடவை தான் கேட்டேன்
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 8 ай бұрын
GOD is with you in all that you do SIR
@iniellamnalamey
@iniellamnalamey 8 ай бұрын
Vaalga valamudan iya
@lovelygod229
@lovelygod229 8 ай бұрын
உங்களுக்கு கடவுளின் அன்பும் ஆசிர்வாதம் கிடைக்கும்
@rajachozhan7147
@rajachozhan7147 8 ай бұрын
Great person in the world
@indiradevisathish2324
@indiradevisathish2324 8 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அண்ணா. நன்றி. நல் வாழ்த்துகள்.
@Balzeees
@Balzeees 8 ай бұрын
Dhool sir.. you are real hero salute 🙏 take care sir
@thantzinoo5964
@thantzinoo5964 Ай бұрын
Tha k you for your knowledge, Ayyar.
@ranijayakumar4398
@ranijayakumar4398 8 ай бұрын
Arumai
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 28 күн бұрын
நன்றி அண்ணா
@gowri0009shankar
@gowri0009shankar 8 ай бұрын
❤❤ Always Happy ❤❤
@durgadevitamilvanan9127
@durgadevitamilvanan9127 8 ай бұрын
Correct video correct timeing for me sir thank you so much you are great ❤
@yuvarajyuva193
@yuvarajyuva193 8 ай бұрын
இறைவன் நமது பாதையை தீர்மானிக்கிறார். வாழ்வின் தர்ம விதிமுறைகள் தான் இறைவன் பாதையை உணர்ந்து கொள்ள வைக்கிறது.தர்மவிதிமுறைகள் இறைவனால் அருளப்பட்ட வேதம். அந்த வேதம் தான் நமது மனசாட்சி. நமது உள் உணர்வுகள் மூலமாக இறை நமக்கு துணையாக இருக்கிறது. இது தான் வாழ்க்கை பாதை.
@shakilabadhusha8188
@shakilabadhusha8188 8 ай бұрын
Arumaiyana vilakam sir thankyou
@raliyashagulgvvb2636
@raliyashagulgvvb2636 8 ай бұрын
Thanks Anna
@saraswathip2419
@saraswathip2419 8 ай бұрын
வாழ்க! வளமுடன்! பாஸ்கர் அண்ணா சமீபகாலமாக நீங்க போடற வீடியோ அனைத்தும் மிகமிக சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீடியோவிலும் என்னுடைய கேள்விக்கான பதில் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்னா.
@Srinikesh_KS
@Srinikesh_KS 8 ай бұрын
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல ஓடிக்கொண்டேரு !!!
@rajaamaladasan5641
@rajaamaladasan5641 8 ай бұрын
Very good understanding sir 😊😊😊
@muthulingam6128
@muthulingam6128 8 ай бұрын
❤ thanks
@rsilambarasan7894
@rsilambarasan7894 8 ай бұрын
Thank you sir ❤❤❤❤❤❤❤❤❤
@ganeshbabu694
@ganeshbabu694 8 ай бұрын
Makilchi valga valamudan thanks
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா❤🎉🙏
@39sathish3rdbio5
@39sathish3rdbio5 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@user-mk8oe8nj1q
@user-mk8oe8nj1q 7 ай бұрын
ரியல் ஹீரோ சார் நீங்க.அரிசந்திரன் மாதிரி உண்மய பேசி கஷ்டபட்டிருப்பீங்க.இப்ப சந்தோசத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
@kausalyag
@kausalyag 8 ай бұрын
Super❤
@SathVishayam
@SathVishayam 8 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் சகோ👌👌 நன்றி 🙏🙏🙏
@sakthivelb31
@sakthivelb31 8 ай бұрын
வாழ்க வளமுடன் பாஸ்கர் ஐயா
@kovarthani
@kovarthani 7 ай бұрын
உண்மை நீங்கள் கடந்து வரும் சாவால்கள் கடந்து வந்துள்ளது
@vanikr4690
@vanikr4690 8 ай бұрын
Nandri sir...vazhga valamudan....
@mohamedkanbal773
@mohamedkanbal773 8 ай бұрын
Vazga vazamudan ayya
@anandann6415
@anandann6415 8 ай бұрын
We are coming with return tickets 🎉
@IbrahimIshaq-vz5sb
@IbrahimIshaq-vz5sb 8 ай бұрын
Super Vera level
@uthaya9902
@uthaya9902 8 ай бұрын
வாழ்கவளமுடன் ஐயா
@kkrrkumar
@kkrrkumar 8 ай бұрын
Vazhga valamudan
@VijayaLakshmi-jo5bl
@VijayaLakshmi-jo5bl 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@bharathvajgamer123
@bharathvajgamer123 8 ай бұрын
நன்றி அண்ணா👌👌👌🙏🙏👌
@rajaganapathy1980
@rajaganapathy1980 8 ай бұрын
Very nice video thank you sir
@senthilsenthil-hv4ld
@senthilsenthil-hv4ld 8 ай бұрын
Good sir super❤
@Sairam-3628
@Sairam-3628 7 ай бұрын
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா... 🤏😎🔥🔥🔥 (7.00-7.40)
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 8 ай бұрын
🙏🙇 thank you sir
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 5 ай бұрын
🙏 🙏 🙏 🙏 🙏
@anandiyappan5830
@anandiyappan5830 8 ай бұрын
Manitharkalai manitharkalaga mattum vaala Vali sollum maamanithan
@aathishaaathi-rc7qj
@aathishaaathi-rc7qj 8 ай бұрын
Thannqqq so much sir❤❤❤❤❤
@jk1402
@jk1402 8 ай бұрын
Sir that's not so easy life is full of stress😢
@himanis007
@himanis007 8 ай бұрын
Thank you sir , well said. But I can’t relate this video message with time travelling. Please can anyone explain. Please!
@murugarajannagarajan9869
@murugarajannagarajan9869 Ай бұрын
@buddyindian6019
@buddyindian6019 8 ай бұрын
Super super
@benis9862
@benis9862 8 ай бұрын
Living God
@sharpaxe9746
@sharpaxe9746 8 ай бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா சொல்லிட்டார் முன்னாடியே 😊
@rajinishrajinish1582
@rajinishrajinish1582 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajipvr
@rajipvr 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ushadeviarakurussiwariam7429
@ushadeviarakurussiwariam7429 8 ай бұрын
🙏🏻🙏🏻
@DhanaLakshmi-tw8nc
@DhanaLakshmi-tw8nc 8 ай бұрын
❤🎉😊
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 8 ай бұрын
🙏🙏🙏👍
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ganeshbabu694
@ganeshbabu694 8 ай бұрын
Makilchi valga valamudan thanks
@Maidunisha
@Maidunisha 6 ай бұрын
❤❤❤
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 8 ай бұрын
🙏
@HitlerGanapathi
@HitlerGanapathi 4 ай бұрын
Thank you sir
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 55 МЛН
DECISION MAKING TECHNIQUES| PROBLEM RESOLVED |HEALER BASKAR | TAMIL
25:09
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 102 МЛН