THE TRUTH AND SECRET BEHIND VASI YOGAM | WHERE THE SOUL GOES AFTER DEATH | Healer Baskar | Tamil

  Рет қаралды 145,718

Healer Baskar

Healer Baskar

Жыл бұрын

ASTROLOGY / ஜோதிடம் (TWO MONTHS COURSE) CONTACT: 88706 66966
CLASS DESCRIPTION:
1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
***
ஜோதிடம் / ASTROLOGY (2மாத வகுப்பு )
தொடர்புக்கு: 88706 66966.
6 நாட்கள் ZOOM ஆன்லைன் வகுப்பு(ஞாயிறு மட்டும்).,
2 நாட்கள் நேரடி வகுப்பு.
சிறப்பு விருந்தினர்: திருமதி சத்யா.
ஆன்லைன் வகுப்பு:
தேதி : செப் 4 முதல் அக்டோபர் 9 வரை (ஞாயிறு மட்டும்).
(நேரம்: மாலை 07.00 முதல் 8.30 வரை).
நேரடி வகுப்பு தேதி: அக்டோபர்: 29, 30 .
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை).
நுழைவுக் கட்டணம்: ரூ.3000 (உணவு & தங்குமிடம் உட்பட).
குறிப்பு: மொத்த வகுப்புகள் 08,
கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
***
வீடியோ இணைப்பு :
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
கட்டண இணைப்பு :
pages.razorpay.com/pl_JiWDGy6...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
ASTROLOGY / ஜோதிடம்
TWO MONTHS COURSE (EVERY SUNDAY )
( SIX DAYS ZOOM ONLINE, TWO DAYS DIRECT CLASS )
CHIEF GUEST: Mrs. SATHYA
CONTACT: 88706 66966
ENTRY FEE: Rs.3000 ( Inclusive Of Food & Accommodation)
ONLINE CLASS DATE: Sep : 4, 11, 18, 25 Oct : 2, 9 (EVERY SUNDAY)
(Time: 07.00pm to 8.30pm)
DIRECT CLASS DATE: Oct : 29, 30.
(Time: 10.00am to 4.00pm)
NOTE: Total classes 08
***
VIDEO LINK:
ஜோதிடமும் அதில் உள்ள அறிவியலும்
LINK 1: • ASTROLOGY | TWO MONTHS...
LINK 2: • ASTROLOGY BY DATE OF ...
***
REGISTRATION LINK: pages.razorpay.com/pl_JiWDGy6...
***
G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
***
DIRECT CLASS ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi,k Coimbatore 642101.
***
IMAGES: drive.google.com/drive/folder...
***
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Пікірлер: 167
@pappathib6749
@pappathib6749 Жыл бұрын
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@senthilnathan4957
@senthilnathan4957 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் எங்கள் நிரந்திர ஐ.நாவின் பொதுசெயலாளர் திரு.ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்களே!!!.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@ranaidhoboys2598
@ranaidhoboys2598 Жыл бұрын
அவன் எதும்மே சொல்ல
@kumaravel5791
@kumaravel5791 Жыл бұрын
சகோதரர் சொல்வதை விட சித்தவித்தை(வாசியோகம்) எளிதானது. இதனால் உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்...
@meyyazhaganbalakrishnan1578
@meyyazhaganbalakrishnan1578 Жыл бұрын
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் உதவியால் நான் கடந்த ஆண்டு கோயம்புத்தூர் சித்த வித்தை ஆலயத்தில் வாசி யோகம் கற்று கொண்டேன் . வாசி யோகம் என்னுள் பல புரிதல்களை ஏற்படுத்தியது. ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@selvavinayakam9455
@selvavinayakam9455 Жыл бұрын
எவ்வளவு நாள் ஆச்சு ப்ரோ
@meyyazhaganbalakrishnan1578
@meyyazhaganbalakrishnan1578 Жыл бұрын
@@selvavinayakam9455 போன உடனே சொல்லி குடுத்து விட்டார்கள்.கோயம்புத்தூர் உடையம் பாளையம், கரூர் இரண்டு இடங்களில் போன உடன் சொல்லி தந்து விடுவார்கள். 👍😊
@RajiTech
@RajiTech Жыл бұрын
@@selvavinayakam9455 iyaa address kidaikuma. Katru kolla aarvam ullathu
@vasanthvasanth83
@vasanthvasanth83 Жыл бұрын
@@meyyazhaganbalakrishnan1578 sir please give a address
@ramasamyks8048
@ramasamyks8048 Жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@balasangarmani7416
@balasangarmani7416 Жыл бұрын
Evlo periya padipu padichalum nenga sollikudikuradha kathuka midiadhu...nanri healer Baskar iyya..,
@bharathir5598
@bharathir5598 Жыл бұрын
வாழ்க வளமுடன். ஐயா இறைவன் என்றும் உங்களுக்கு துணை செய்யட்டும்🕉
@itsjustme----1223
@itsjustme----1223 Жыл бұрын
கடசில அவங்கள மாதிரி நீங்களும் வாசி யோகம் சொல்லிக்கொடுக்காம சுத்தி முடிச்சிங்க.☺☺
@ranaidhoboys2598
@ranaidhoboys2598 Жыл бұрын
பணத்தாசை
@pradap2298
@pradap2298 Жыл бұрын
Population
@jkgaming9271
@jkgaming9271 Жыл бұрын
Theivam iruppathu enge adhu eenge, the real supreme hero, vazhga valamudan
@eliyasdgl
@eliyasdgl Жыл бұрын
simplicity with excellence ..
@jkgaming9271
@jkgaming9271 Жыл бұрын
Gurve, Neenga kathukittu simple sollitharavaraikkum wait panrom, Nanri
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y Жыл бұрын
அருமையான பதிவு 🔥👍🙏
@jagadeeshbabuav5458
@jagadeeshbabuav5458 Жыл бұрын
Happy to say I started what you said at today morning. It is wonderful smooth and energitec feeling. Please you better go and learn and then teach us further how go next levels
@hemalatha-el7yn
@hemalatha-el7yn Жыл бұрын
அய்யா தயவுசெய்து உங்களுக்கு வாசி யோகம் கத்துகங்க அய்யா 🙏 நீங்கள் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி மகிழ்ச்சி
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
27-08-2022-🙏 என்ன அவர் கற்றுக் கொள்ள வேண்டும்மாங்க (அ) நாம்மலா
@aarem2880
@aarem2880 Жыл бұрын
நீங்கள் தவறாக டைப் செய்து விட்டால் டெலிட் (அழித்து) செய்யுங்கள். அல்லது மேலே உள்ள 3 புள்ளிகளை தட்டி எடிட் தட்டி தப்புகளை சரி செய்து விடலாம்
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
@@ranaidhoboys2598 07-09-2022🙏 முதலில் பொது இடங்களில் எப்படி பேசுவது என்று கற்றுக்கொண்டுவாங்க இங்கே வாசியோகம் கற்றுக் கொடுக்கும் சிலர் காசு பயன்படுத்துகிறார்கள் அன இதை கண்டுபிடித்த ஞன பிதா சிவானந்த பரமஹம்சர் காசு வாங்கல மேலும் காசு வாங்குபவர்களை சாபம் விட்டு இருக்கிறார் வாசியோகம் இலவசம் இலவசம் மேலும் இது அவ்வளவு சுலபமாக கற்று கொடுத்து விட மாட்டார்கள் பல சட்ட விதிகள் இருக்கு பாஸ்கர் ஐயா அதில் வல்லுநர் அல்ல அவர்க்கு மேல் குருநாதர் இருக்க தல இருக்க வால் அட கூடாது அதனால் தான் அவர் சொல்லி தரல...மேலும் இது உலகில் உள்ள பல நாடுகள் தேடி சென்று கோடி ரூபாய் செலவு செய்துதால் கூட கிடைக்காத ""சாக கல்வி"" அன இது நாம் நாட்டில் உண்டு
@hemalatha-el7yn
@hemalatha-el7yn Жыл бұрын
@@venkatachalam1996 அவர் குடும்பத்துக்காக கொஞ்சம் வாழ்க்கை ஒதுக்கவும் அதை தான் நான் அப்படி சொன்னேன்
@Sairam-3628
@Sairam-3628 Жыл бұрын
அவர் முறைப்படி குருகுலத்தில் தீட்சை பெற்ற சித்தவித்தியார்த்தி... தான் கற்று பயனடைந்ததை அனனவருக்கும் பரிந்துரைக்கும் உன்னதமான மனிதர் எங்கள் குருநாதர் ஹீலர் பாஸ்கர் ஐயா. அவர்கள்... 'கற்றதை பற்றவை' !!!
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
இதை விட எளிதாக யாரும் வாசியோகத்தை பற்றி யாரும் சொல்ல முடியாது நன்றி ஐயா நானும் சிறிது காலம் முயற்சி செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இப்போது விட்டு விட்டேன்
@rajarajan506
@rajarajan506 Жыл бұрын
Epadi seiya venndum 🙏
@lakshmanans270
@lakshmanans270 Жыл бұрын
THANK YOU VERY MUCH BROTHER. நன்றி. நன்றி. நன்றி. வணக்கம்.
@sathyamsivam1892
@sathyamsivam1892 Жыл бұрын
அய்யா நீங்கள் எங்களுக்கு சொல்லி குடுங்கள்
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Жыл бұрын
Romba nandri ayya.🙏🙏
@senthamizh1889
@senthamizh1889 Жыл бұрын
நன்றி ஐயா
@kannankanna7134
@kannankanna7134 Жыл бұрын
ஐயா நீங்கள் வாழ்க வளத்துடன்.நன்றி
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Жыл бұрын
U r great sir🥰
@meenasuccessfullwomen1085
@meenasuccessfullwomen1085 Жыл бұрын
உங்களுக்கு ம் உங்கள் குடும்பத்திற்கும் கோடன கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏. பிரபஞ்ச சக்தி யினால் நான் எப்போதும் எல்லா நேரமும் வெற்றி அடைந்தது கொண்டு இரூக்கிறேன்🙏🙏🙏🙏🙏 நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏
@saravananvelan644
@saravananvelan644 Жыл бұрын
@meena_successfull_women எனக்கு 28 வயது தான் ஆகின்றது திருமணம் ஆகவில்லை...நான் வாசி யோகம் செய்ய தொடங்கினேன்... சிலர் கூறினார்கள்... ஆண்மை மற்றும் குழந்தை உணமாக பிறக்கும் என்று கூறுகின்றனர் ஒன்னும் புரியவில்லை உங்களின் கருத்து கூறுங்கள்
@aruna1234100
@aruna1234100 Жыл бұрын
LALITHA Ramassuper 🙏🙏🙏
@purithalgyanam2347
@purithalgyanam2347 Жыл бұрын
ஸ்ரீ பகவத் ஐயாவின் பாத கமலங்களுக்கு சமர்ப்பணம்: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஸ்ரீ பகவத் ஐயா கட்டுரைகள் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9KR2dz42aO1qdZsfJwSa5Lg 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 சரவணன் ஐயா கேள்வி பதில் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9JGw-4m87JjWzK1G8i2uxme 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஜென் கதைகள் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9LYdGM9yUO_724DcAfhEqJ1 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஸ்ரீ பகவத் அய்யாவின் ஞான மொழிகள் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9JP0V8u-iRLbrWz_Lk3RiL1 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஸ்ரீ பகவத் அய்யாவின் நூல்கள் ஆடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9LpDLsTMxdca_QOAR7ncEZr 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஸ்ரீ பகவத் ஐயாவின் மாத இதழ்கள் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9IeJMb2axiXxOiReNNJ4Tsb 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஸ்ரீ பகவத் ஐயா நூல் சுருக்கம் வீடியோ புக்: 🌹லிங்க் டச் பண்ணுங்க! 👇வீடியோ பாருங்க! kzbin.info/aero/PLblZtpeP0O9J_vYbcjzicoS7beLUskdDA 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@suganthi1827
@suganthi1827 Жыл бұрын
Guruve sharanam, valgavalamuden ayya
@positivemind6010
@positivemind6010 Жыл бұрын
Thank you very much 🙏
@sivasambo9785
@sivasambo9785 Жыл бұрын
பாட்டு சித்தர் ஓம் சக்தி நாராயண சாமி ஐயா அவர்கள் கற்றுத்தரும் வாசியோகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்ருந்தால் அவரிடமும் சென்று இந்த வாசி யோகாதத்தை கற்றுக்கொள்ளுங்கள், இவரரை தவிர தற்போது வேறு யாரும் உண்மையான வாசியை கற்றுக்கொடுக்க ஆள் இல்லை.
@veeramani5124
@veeramani5124 Жыл бұрын
Yes bro
@Abis_kitchen_tamil.
@Abis_kitchen_tamil. Жыл бұрын
யார் அவர் எங்கே இருக்கிறார்
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@vijayasankar5557
@vijayasankar5557 Жыл бұрын
Thankyou for your good information sir
@a.anamica9995
@a.anamica9995 Жыл бұрын
Vanakkam theivamey
@senthilkumar-mm5yn
@senthilkumar-mm5yn Жыл бұрын
சூப்பர் ஸ்டார் நீங்கள் ஐயா
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Thank you sir
@natarajanpriyalekshmi1738
@natarajanpriyalekshmi1738 Жыл бұрын
Vanakkam iyya🙏👍🙂
@sudhakaran4610
@sudhakaran4610 Жыл бұрын
Sir please tell about excessive sweating on hands and feet. Please
@Devaraj_Roja
@Devaraj_Roja Жыл бұрын
Happy sir Thanks 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 💞💞💞💞💞💞💞🤝🙏🙏🙏🙏
@srinivasank9298
@srinivasank9298 Жыл бұрын
Healing, yoga, astrology,alien apuram ena sir. Mudila
@rasna2678ali
@rasna2678ali Жыл бұрын
You exist that's why the world exist. You are more important than any other.
@jouharahbevimohdshariff1585
@jouharahbevimohdshariff1585 Жыл бұрын
Tky Sir i am from Malaysia everyday i follow your motivation is good for my life
@kalaivani4562
@kalaivani4562 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@anadhia1365
@anadhia1365 Жыл бұрын
Nanndri ayya
@yogawithkalai6882
@yogawithkalai6882 Жыл бұрын
vanakkam aiya
@govinds8042
@govinds8042 Жыл бұрын
Need a session / video for Fistula
@babunithianandham7286
@babunithianandham7286 Жыл бұрын
மூளையில் உள்ள பீனியல் சுரப்பியை பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தி தேவையின் போது சுரக்கவைப்பது அதற்க்கு மூன்றாவது கண் என்றும் பெயர் நான் சொல்வது சரியா?
@manjulam431
@manjulam431 Жыл бұрын
I have read the siddha vedam book. I am residing at Dharmapuri. Kindly give the nearest center for vasi yogam please sir
@srimageshp.s2992
@srimageshp.s2992 Жыл бұрын
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்
@ramsukumaran
@ramsukumaran Жыл бұрын
Hare krishna For your Level ,pls don't promote ads like playing online Rummy
@neverstop8392
@neverstop8392 Жыл бұрын
Ayya hair straightening paththi sollunha ayya.......
@srinivasank9298
@srinivasank9298 Жыл бұрын
Unga Ella video follow pana oru life pothatu.
@ushananthini4768
@ushananthini4768 Жыл бұрын
வணக்கம் ஐயா
@sundarvadivel1270
@sundarvadivel1270 Жыл бұрын
Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Universalshakthi
@Universalshakthi Жыл бұрын
Vanekam to be. From Malaysia
@whitejack4582
@whitejack4582 Жыл бұрын
Learn vasiyogam in Malaysia
@joyj2070
@joyj2070 Жыл бұрын
Give in English titles
@aruljothi6014
@aruljothi6014 Жыл бұрын
Aiyya vallal Perumal in the ulagathukku vasi yoga Sonar
@user-mj3ho2xm8g
@user-mj3ho2xm8g 21 күн бұрын
Love you thank you sir
@msgopi9405
@msgopi9405 Жыл бұрын
Tooth paste patee vedio podu kaa sir
@pasupathyprabhu9259
@pasupathyprabhu9259 Жыл бұрын
Vaasi yogam once start panita atleast daily 15mins achum pani aaganum.. ilana pinadi problems varum.. non veg um eduthka kudadhu.. suppose nv sapta moochu problem varum.. idha pathi mostly yarum sola matranga... Indha family life la vaasi crt ah continues ah pandradhu kashtam..
@veera5848
@veera5848 Жыл бұрын
Thanks for ur information
@pasupathyprabhu9259
@pasupathyprabhu9259 Жыл бұрын
@@veera5848 Thank u😊
@samsanblendzunisexhairmakeover
@samsanblendzunisexhairmakeover Жыл бұрын
@@lordsesshomaru5584 cause its not good for body...
@gayathridevic9401
@gayathridevic9401 Жыл бұрын
அப்படி எல்லாம் எதுவும் கிடையாது உங்களுக்கு வாசியோகம் பற்றி முழுமையாக தெரியவில்லை
@pasupathyprabhu9259
@pasupathyprabhu9259 Жыл бұрын
@@gayathridevic9401 epdi soldringa..Vaasi yogam udalukku nalladhu dha.. ana indha generation la elaralayum correct pana mudiyadhu...
@ramsukumaran
@ramsukumaran Жыл бұрын
அய்யா...ரம்மி online ..போன்ற விளம்பரங்கலை தவிர்க்கவும்.
@robertjames229
@robertjames229 Жыл бұрын
Vaasi yogam and rajayogam tariyanuma. Pakti ullavargal sollaum.
@mnsocean
@mnsocean Жыл бұрын
🙏ஐயா 64 சித்தர் வாழ்கை வரலாறு புத்தகம்.? நன்றி 👌👍
@cehpurushothaman6165
@cehpurushothaman6165 Жыл бұрын
I am beginner for meditation . Can I learn VASI it's safe.
@n.lokeswaran2558
@n.lokeswaran2558 Жыл бұрын
Yes.... You intrest.... Call
@rajarajan506
@rajarajan506 Жыл бұрын
Sulumunai la suvasikirathu vaasi ha ? Therinthal theeiyapaduthaum
@shakthichaithanyaa5810
@shakthichaithanyaa5810 Жыл бұрын
Vasi yogam neengale sollikudunga
@animetalkschannel5953
@animetalkschannel5953 Жыл бұрын
No ,he shouldn't teach.it will teach only by gurunadar.he has to promise to shouldn't teach.he has to finish 18 steps for teaching
@nagarajan.m3155
@nagarajan.m3155 Жыл бұрын
Neenga soldradhu unmaiye ella sie... Namma food sapta mandaila erukura gap eppidi fill aagum.
@aknl1988
@aknl1988 Жыл бұрын
ரூஹ் என்றால் உயிர்.
@runmadhavan665
@runmadhavan665 Жыл бұрын
Neeyae sollala vaasi yogam pathi epdi seirathunu.senju kaatina Enna?
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 Жыл бұрын
ஐயா, வாசி யோகம் முழுமையாக தெரியாமலும், மற்றவர்களுக்கு கற்று கொடுக்க முடியாவிட்டால் என்ன கூந்தலுக்கு இந்த வீடியோவை வெளியிடுறீங்க
@amudhak6850
@amudhak6850 Жыл бұрын
I need this vasi yogam brother please help me how can go forward
@n.lokeswaran2558
@n.lokeswaran2558 Жыл бұрын
Yes.... Contact
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Guruve thunye 🙏
@RASULDEEEN
@RASULDEEEN Жыл бұрын
ஐயா அப்படின்னா நீங்கள் சாப்பிடுவதில்லையா?
@vijayashree3365
@vijayashree3365 Жыл бұрын
Sir Muscular dystrophy can be cured please answer me my son has this problem 15 years old
@balas2723
@balas2723 Жыл бұрын
Malar maruththuvam (flower medicine) madurai nagalingam iyya vai parungal sagodhari. Vaazhga valamudan.
@tamilbeauty888
@tamilbeauty888 Жыл бұрын
நரம்பு ரீதியான பிரச்சனையா? தெளிவுபடுத்துங்கள்.
@arulmani6055
@arulmani6055 Жыл бұрын
ஐயா வணக்கம்
@baluelectricalworkssethur3966
@baluelectricalworkssethur3966 Жыл бұрын
That's called yoga
@esivaramaniyer
@esivaramaniyer 11 ай бұрын
Sivananda was a doctor. Swamy chinmayananda was a journalists.
@gowrid2484
@gowrid2484 Жыл бұрын
Heading kku explanation varala
@nandhninandhnirajkumar6437
@nandhninandhnirajkumar6437 Жыл бұрын
Nanri sir
@rukmanidharani9906
@rukmanidharani9906 Жыл бұрын
Super Sir naan cancer patient plz give me book and yoga iam also Hr Rukmani so ungaludan pesa pala murai try pannen mudiyali plz call me
@suriyaaprakash4408
@suriyaaprakash4408 Жыл бұрын
PASUMARATHANI
@senthilKumar-fz1vb
@senthilKumar-fz1vb Жыл бұрын
நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்.
@balamani3574
@balamani3574 Жыл бұрын
வாசியோகம் கத்துக்கணும் சார்.... 🙏🏻
@RanjithKumar-gj9ts
@RanjithKumar-gj9ts Жыл бұрын
chitha vedam book enge kidaikum
@gomathianand4103
@gomathianand4103 Жыл бұрын
Ammi tharcharbu santhai
@velanlee998
@velanlee998 Жыл бұрын
Ayya we want sitha book how I get it ayya any contact pH no
@venkatnk7829
@venkatnk7829 Жыл бұрын
ஐயா நீங்க அசைவம் சாப்பிடுரவா
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 Жыл бұрын
சொல்லி கொடுங்க.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
செத்திரலாம்னு தோணுது😭😭😭 எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, விட்டு கொடுத்து விட்டு கொடுத்து, கடைசில நானே முழுசா விட்டு குடுக்குறவன் ஆகி, இப்போ எந்த எடத்துல நிறுத்தி இருக்காங்கனா, கேட்டவனாம் நான், எனக்கு சதி செய்ய தெரில, ஆனா என்ன சதி வலையில் வீழ்த்தி விடுகிறார்கள், நான் மற்றவர்களை எக வசனம் பேசுவது இல்லை, ஆனால், நான் கொடுக்கும் அளவுக்கு மரியாதை கொடுக்க வில்லை என்றாலும் பர்வா இல்லை, சும்மா இருக்க மாட்டேங்கராங்க, என்ன எக வசத்துக்கும் பேசுவது என்ன நியாயம், எறும்புக்கும் தீங்கு நினைக்காத என்ன, போய் மேல் போய் அடுக்குகிரார்கள். செய்யாத தவறை எவ்வாறு ஒப்பு கொள்வது, கண்ணீர் மட்டுமெ பதிலாக வருகிறது, ஒவ்வொரு நாளும் நரகத்தின் வாயிலில் வாழ்கிறேன். ஒரு போய்யய் 100 தடவை சொல்லி, நிஜம் ஆகிவிடுவார்கள் போலும், ஒன்று நான் சாகனும் இல்லை அவர்கள் சாக வேண்டும், அவ்வளவு கோவம் வருது பிறவாமை வேண்டும்
@senthoorpandian8981
@senthoorpandian8981 Жыл бұрын
ரொம்ப நல்லவநக இருக்க கூடாது.
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
ஐயா நீங்க நீலகிரி மாவட்டமா?
@senthoorpandian8981
@senthoorpandian8981 Жыл бұрын
@@Antii_Fascist madurai bro
@SelvaKumar-mv9ld
@SelvaKumar-mv9ld Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நம்புவன் நான். நீங்கள். உங்களை ஆராய்ந்து தெளிந்தால் எல்லாம் மாறும்
@kumarg7628
@kumarg7628 Жыл бұрын
நீங்கள் ஸ்ரீ பகவத் ஐயா யூடுப் வீடியோ பார்கவேண்டும்
@megham8476
@megham8476 Жыл бұрын
Aiyo neeya…
@suriyaaprakash4408
@suriyaaprakash4408 Жыл бұрын
பல லட்சம்
@manithyaraganandakuttianna5537
@manithyaraganandakuttianna5537 Жыл бұрын
Title: Sidha Vedam Authors: His Holiness Swami Sivananda Paramahamsa. Intro: What is death ? What happens during death? Is death a torture or cure for ever? Etc etc…. Inquisitive Questions on life and death cross human minds quite a no of times . There have been many sidhaas and rishis from the past and present who have answers to such questions based on their experiences and wisdom. There has been a Mahapurusha , His holiness Swami Sivananda Paramahamsa who has summed his teachings in a book named Sidha Vedam. The knowledge expressed from an absolute different dimension in this book ( not less than a Granth I would say ) on various aspects like…Ishwara , Jagat maya, body, mind , the 5 tatvaas , Hridaya, Agni and so so much is surely to vie for … Available as e-book ( english)
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Жыл бұрын
Thanks
@sunders6190
@sunders6190 Жыл бұрын
Can u pls share the details about this
@vigneshraj6343
@vigneshraj6343 Жыл бұрын
Yooo, Na edhuku ya seri pattu varamatan. Solu yaa ...
@MahendraSathyamoorthy
@MahendraSathyamoorthy Жыл бұрын
Edhukume nee seri pattu varamate thambi.. Pooyi thongidu
@vigneshraj6343
@vigneshraj6343 Жыл бұрын
@@MahendraSathyamoorthy 😂😂Ungalukum therinji pocha🤫ayo ayoooo
@varshan08
@varshan08 Жыл бұрын
Old video அண்ணா இது, நீங்க சொல்லி கொடுக்கவே இல்லை இந்த பயிற்சி
@mohanabalram8428
@mohanabalram8428 Жыл бұрын
Video topic vera video content vera irukka
@kannakanna3895
@kannakanna3895 Жыл бұрын
இது பழைய விடியோ மாதிரி இருக்கு 🙄
@dumilstar8526
@dumilstar8526 Жыл бұрын
கடவுள் இவர்களிடம் கட்டுபாடுகள் சொன்னார்களா??
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
அட இது நல்லா இருக்கு இல்ல அட இது நன்னா இருக்கு என்பது தான் சரியா இருக்கு பொருத்தமா இருக்கும் 😁😄😄
@k.siva6270
@k.siva6270 Жыл бұрын
அய்யா தயவுசெய்து அப்பாவி மக்களை சாக அடிச்சிடாதீங்க 😢😭😭😭😭😭😭
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Жыл бұрын
Really??? Anyway we all going to die… what is the problem??? Chill 😎
@kurichiraja9465
@kurichiraja9465 Жыл бұрын
Neeum manathukkuka heating pottu ematha aramichetiyaaaa
@anandr7634
@anandr7634 Жыл бұрын
Sollithara mattaru parunga
@animetalkschannel5953
@animetalkschannel5953 Жыл бұрын
Vasi yogam will teach only by gurunadhar
@rajjajj2474
@rajjajj2474 Жыл бұрын
Thanks sir
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 Жыл бұрын
நன்றி ஐயா
@jeyapaul6081
@jeyapaul6081 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kkugan7867
@kkugan7867 10 ай бұрын
Thank you sir
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm Жыл бұрын
Thank you sir
DECISION MAKING TECHNIQUES| PROBLEM RESOLVED |HEALER BASKAR | TAMIL
25:09
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
Inside Mark Zuckerberg's AI Era | The Circuit
24:02
Bloomberg Originals
Рет қаралды 1,2 МЛН
Secrets of vasi!!! #vasi #yogisraja #secrets
5:03
YOGIS RAJA
Рет қаралды 5 М.
VARMA THERAPY SECRETS | TOP 21 VARMA POINTS | Healer Baskar | Tamil
22:53