எப்படி ஐயா எப்பொழுதும் நல்ல விசயம் மட்டும் யோசித்து மக்களுக்கு நல்லது மட்டும் நினைக்கிறீங்க 👍🏾👍🏾 ஐயா வாழ்க வளமுடன்
@kamal-st2mz2 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல குரு
@PerumPalli2 жыл бұрын
3:23 100% உண்மை காலை 4 மணிக்கு தான் தூக்கம் வருது 💖💖💖💖👏👏👏👏
@ramsmallkay7 ай бұрын
same here.... surprised how this works
@muthuks37053 ай бұрын
பகல் முழுக்க தூங்காமல் இருந்து பாருங்க 😢
@kpmanimuthu56842 ай бұрын
நன்றி 🙏 ஐயா 5,புக் வாங்கிடேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@Healerbaskarofficial2 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு தாந்த்ரிக் தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508 (5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு) சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர். நுழைவு கட்டணம்: ரூ.900. தேதி: நவம்பர் 21st - 25th, 2022. நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KHhbuvDOUlXn5J/view குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும். * SYLLABUS / பாடத்திட்டம் 1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை. 2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்? 3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் . 4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? 5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி? 6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்? 7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்! 8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம். 9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம். 10. தாந்திரிக் தியானம். 11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில். 12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம். 13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி? 14.Solution for Toxic relationship. 15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது, அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்? இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும். * TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508 (5DAYS ZOOM ONLINE CLASS) Chief guest: Healer Baskar CONTACT: +91 98424 52508 ENTRY FEE: Rs.900 DATE: NOVEMBER 21st - 25th, 2022. TIME: 07.00pm to 09.00pm REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KHhbuvDOUlXn5J/view NOTE: For above 18yrs only * நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
@தமிழ்56772 жыл бұрын
அய்யா எல்லா நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மவினை தான் காரணம் அப்படி என்றால் உங்கள் இனி வரும் அனைத்து காணொளியிலும் காணொளி முடிவில் கர்மாவை பற்றி விளக்கம் கொடுத்து விட்டு கர்மாவை அழிக்கும் வழிமுறையும் சொல்லிவிட்டு காணொளியை முடித்தால் நன்றாக இருக்கும். அதற்கு காரணம் என்னவென்றால் எந்த பிரச்சனைக்கு தீர்வு தேடி அலைபவர்களும் இறுதியான தீர்வாக வந்து நிற்பது கர்மா இந்த கர்மாவை பற்றி ஆரம்பத்திலேயே தெரிந்தால் பிரச்சனைக்கு வழி தேடாமல் நேரடியாக கர்மாவை தீர்த்து பிரச்சினைகளை தீர்த்து கொள்வார்கள். இது என் வேண்டுகோள். நன்றி
@PerumPalli2 жыл бұрын
💓💓💓
@JeyarajArumugamgood2 жыл бұрын
Lust is sin
@SivaSiva-mv7km2 жыл бұрын
நல்ல அறிவுரை கூறியதற்கு நன்றி
@shanmugam79662 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@sureshksureshk49212 жыл бұрын
மிக மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்
@ramasamyks80482 жыл бұрын
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@Pradeep-hn2nv6 ай бұрын
Neengal mattum tan puriyumpadi vilakki kurugirirgal .thenk you very much.
@ravichandrantirupur27022 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே
@robertn47992 жыл бұрын
My Dear Healer Baskar Anna Today I Learned Vasthu Home Tips 1 Thank You So Much 👌👌👌
@adhityanpazhanivelu96882 жыл бұрын
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@dineshkumar-ot8fr4 ай бұрын
Sir solvathu 💯 true
@endrumvazhgavalamudan56122 жыл бұрын
Ayya, migavum arumayana pathivu,nantri ayya
@KiddoSurgeon_DrAR2 жыл бұрын
Arumai! Ayyavin pinnaal sudar - symbol of sakti 😊 sema! Thayavu seidhu kizhaku pakkam sevuru open aga vidavum 😀
@nagarathinam43082 жыл бұрын
நன்றி சார்.
@bingeable32 жыл бұрын
Simple and effective
@onnchi7 ай бұрын
பாண்டிச்சேரி மாதிரி ஊர்களில் வீடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரிதான் இருக்கிறது. தெற்கு பார்த்த வீடுகளில் ஜன்னலே வைக்க முடியாதே? என்ன பண்ணுவது சார்? இப்போது எல்லாம் இந்த நிலைமை அபார்ட்மென்ட்டிலும் இருக்கிறதே? வழி என்ன சார்?
@saihiraan34222 жыл бұрын
கிழக்கு பக்கம் அபார்ட்மெண்ட் உள்ளது.அதனால் சூரிய ஒளி உள்ளே வருவது இல்லை சுற்றி5 அடி இடம் விட்டுதான் கட்டி உள்ளோமீ.இதற்கு என்ன தீர்வு அய்யா
@sathish14942 жыл бұрын
Glad to see you sir
@deepam19499 ай бұрын
அக்ரஹாரத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து வீடுகள் கோவிலுக்கு இருபுறங்களிலும் இருப்பதை காண இயலும்,
@chitrap8429Ай бұрын
Sir January month il veedu katta start pannalama
@deepam19499 ай бұрын
பொதுவாக தெற்கு பார்த்த வீடு லக்ஷ்மி கடாக்க்ஷம் என்று சொல்வர்
@deepam19499 ай бұрын
அக்ரஹாரத்தில் கோவில் கிழக்கு நோக்கி யும், வீடுகள் வடக்கு-தெற்கு நோக்கி இருக்கும், தெற்கு பார்த்த வீடு லக்ஷ்மி கடாக்ஷம் என்பர்,
@gunasundari65014 ай бұрын
100 percentage it's true
@pandiyandhivya23772 жыл бұрын
நன்றி ஐயா
@palanis50268 ай бұрын
Sir ஜன்னல் தெற்கு வடக்கு பக்கம் இருக்கிறது தலைவாசல் தெற்கு. ஜன்னல் வடக்கு தெற்கு இரண்டு இடங்களில் இருக்கிறது. இரவு நேரங்களில் ஜன்னல் திறந்து வைக்க வேண்டுமா
@mkmk9774 Жыл бұрын
Thanks 🙏
@osro33132 жыл бұрын
🙏நன்றி ஐயா
@mps42092 жыл бұрын
Superb sir
@kisho57522 жыл бұрын
Super sir
@kkavitha24562 жыл бұрын
Thank you very much sir
@DhyaneshDhyanu-ms2tc4 ай бұрын
Place around 6feet irruku sir but 2side double floor North side 20feet irruk sir
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை
@ravithiagarajan8279 Жыл бұрын
Can we have pooja room in vayu mooali sir?
@pavic83932 жыл бұрын
Sir kindly give Remedy for wrong manaiyadi sastram
@AdvocateSiva2 жыл бұрын
Covaxine two dose pottavangalukku athanal varum pathippinai eppadi sari seivathu ena sollunga Anna
@இயற்கையோடுஇணைந்திருப்போம்2 жыл бұрын
அகத்தி கீரை
@udhayakumargopi7060 Жыл бұрын
Plot e 15*20 dha. Enga edam vitu katradhu sir
@rajaganapathy1980 Жыл бұрын
Thank you sir
@govindarajulug.r.baashyam95952 жыл бұрын
புத்தகங்களை எப்படி பெறுவது,?
@yamini83372 жыл бұрын
Nalla pathivu 🙏🙏🙏🙏
@moemoeaungparaparvathi77092 жыл бұрын
Thanks
@geethachandra30172 жыл бұрын
How much sir
@malikashivam66342 жыл бұрын
Kudiyai alchohol niruthuvathu eppadi?
@Healerbaskarofficial2 жыл бұрын
Full video link: kzbin.info/www/bejne/Y3fQfpSYfNarkM0
@manimekalai88032 жыл бұрын
இந்த காலகட்டத்திற்கு முடியுமா சார் நெருக்கமா இருக்குது கிழக்கு கிடைக்கவே கிடைக்காது
@akak41182 жыл бұрын
Choose east facing plot.
@mohanapriya8051 Жыл бұрын
Ur correct sir
@sureshe62112 жыл бұрын
superb sir, planned accordingly
@Karthikeyacheliyan2 жыл бұрын
கட்டடப் பொறியாளராக நான் இதை ஏற்கிறேன் சரியான கருத்து எனது வீட்டில் கிழக்கு மேற்கு சரியான ஒளி உள்ளது
@DeviKumar-d9qАй бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤
@pkpk_21246 ай бұрын
Its a fault not a single window in west all in the east and west even though i sleeping at 4 pm Lot of stress and depression i am undergoing
@lokhnath21142 жыл бұрын
Ome time sonna pothim pa
@kaykaty7192 жыл бұрын
My room window & balcony facing the east. Morning sun comes to the room and hall and balcony.
@shriharikarthikeyan2382 жыл бұрын
Thank u
@SRM9432 жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@Nagarajan-ng7dr7 ай бұрын
Vastu is proffesstional no reality why because vastu measurements are in feet only but. But in real case feets. are introduced by British govt According to vastu it is an ancient science Then how feets are recorded before British rule so avoid vastu sastra vastu is also a Sanskrit word so analyse it is speed out by Sanskrit peoples good
@growmoretamil73452 жыл бұрын
தயவு செய்து ஜவ்வா இழுக்காதிங்க short ah sollunga please
@selvasaran76462 жыл бұрын
வணக்கம் ஐயா... எனது உறவினர் ஒருவருக்கு HIV நோய் உள்ளது ஐயா அவரிடம் பழக்குவதற்கு அச்சம்மாக உள்ளது ஐயா கொசுக்கள் முலம் HIV நோய் பரவும்மா என்று தெழிவுப்படுத்தவும் ஐயா pls reply உங்களை தொடர்பு கொள்ள தொலைப்பசி ஏண் கொடுத்தால் சிறப்பக இருக்கும்...நன்றி ஐயா
@rameshraja4112 жыл бұрын
பயப்பட வேண்டாம், நேரடியான ரத்த பரிமாற்றம் இல்லாத வரை பரவாது.
@selvasaran76462 жыл бұрын
வணக்கம் ஐயா... Reply பண்ணுக்க ஐயா pls
@prathipaprathipa8448 Жыл бұрын
Paravathu
@sargunasundaram98612 жыл бұрын
வாஸ்து பார்க்காமல் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் இல்லையா. மனித வாழ்க்கைக்கு வாஸ்து என்பது மட்டும் தான் ஆதாரம் என்றால் உழைக்காமல் சிறப்பாக வாழ வாஸ்துவில் வழி உள்ளதா?
@umap1772 жыл бұрын
வாஸ்து முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு... மனிதனின் வெற்றி தோல்வி சிறிய அளவே பதிக்க படும்.
@jeyamanijeyamani2242 жыл бұрын
`Neenge night duty velaiku poyirunge’ 😂😂😂
@positivestar0012 жыл бұрын
You are also siddar sir
@ganapathynagalingam62532 ай бұрын
30*40 மனையில 10*10 room மட்டும் கட்டுங்க மக்களே. மற்ற ரூம் எல்லாம் இடித்துவிடுங்கள்
@ganapathynagalingam62532 ай бұрын
பிராமணர் வீடுகளில் கிழக்கு முழுவதும் மூடி இருக்கும்
@ganapathynagalingam62532 ай бұрын
அது வீடு இல்ல காடு... அப்படியே நாட்டுல இருந்தால் அது கிழக்கு பார்த்த வீடாதான் இருக்கும்.
@ganapathynagalingam62532 ай бұрын
வீடுகட்டிட்டு வேலைக்கு போகாம இருக்கனும்.தின்னுட்டு நல்லா தூங்குங்க