"Bathroom உள்ள கதறி அழுதேன், 1st Time Open-ஆ சொல்லுறேன்…" SAKTHI & P VASU Painful Interview

  Рет қаралды 305,174

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 363
@Behindwoodstv
@Behindwoodstv 3 ай бұрын
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@thusyv6961
@thusyv6961 3 ай бұрын
Mr சக்தி big பாஸ் nadichavan ellarum win pannavilla ok va
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 3 ай бұрын
Trigger star sakthi
@mgnanasekar7596
@mgnanasekar7596 3 ай бұрын
😊😊​@@rosei6305
@mgnanasekar7596
@mgnanasekar7596 3 ай бұрын
​@ResidentNo😊😊😊❤😊❤😊😊tEvil5
@mgnanasekar7596
@mgnanasekar7596 3 ай бұрын
​@@ResidentNotEvil5p
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 3 ай бұрын
இதுவரை நடந்ததை எல்லாம் கனவாக நினைத்து மறந்து விடுங்கள். இனி ஒரு புது சக்தியாக அவதாரம் எடுங்கள்.எதிர்காலம் நிச்சயம் உங்கள் கைகளில். மகனே.🎉🎉🎉❤
@jmyvoice
@jmyvoice 3 ай бұрын
மனதில் பட்டதை ஆணித்தரமாக கூற மன தைரியம் வேண்டும்..அந்த வகையில் சக்தி ஒரு மாமனிதர்...❤❤❤❤மீண்டும் வருவீங்க....உங்களுக்கு இன்னும் நிறைய வயசு இருக்கு...❤❤❤அழகு+திறமை இருக்கு......❤❤❤❤
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 3 ай бұрын
சினிமா மட்டுமே வாழ்க்கையில்லை....மது அரக்கன் பிடியிலிருந்து வெளியே வாருங்கள் வாழ்கை வசந்தமாகும்.....
@PaneerSelvam-b9p
@PaneerSelvam-b9p 3 ай бұрын
Vasu sir is wonderful father. Everything will be all right sakthi.
@vallichinna8664
@vallichinna8664 3 ай бұрын
Ellarukkum theriyum bigboss drama..athu vidunga sir..neenga super human..sweetheart..vasu sir sakti brother ku nalla movie koduthu irukkalam..my favorite..thottal poomalarum..movie 30time parthu irupen antha song 50times ketu iruken sakti ungalukkaga than..neenga rmb handsome I like u.....❤❤❤
@virparamvirsinghs5265
@virparamvirsinghs5265 3 ай бұрын
Sakthi Maappillai ,Dont worry, You r come back, Audiences & I am Also waiting, You r Unique person , God bless you & Our Family ,Vaa Nanba Paathukkalaam , 👍👍👍💐💐💐👑🌞
@alagla
@alagla 3 ай бұрын
குடிப்பதற்கு காரணங்கள்? எப்பொழுது இந்த மன நிலையிலிருந்து மனிதன் வெளி வருவான்? வாசு அய்யா மற்றும் அவரின் தந்தையின் சிந்தனைகள் மிக உயர்வானவை. வணங்குகிறேன் அய்யா. சக்தி ஒன்று தெரியுமா? பிக்பாஸ் முதல் சீசன் மட்டும்தான் எல்லோரும் இயல்பாய் இருந்த சீசன். அதில் நீங்கள், நீங்களாக இருந்தீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேல் உழைப்பும், வெற்றியும் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கட்டும்.
@SambasivanKulandaivel
@SambasivanKulandaivel 3 ай бұрын
உங்களுக்கே பிரச்சினை என்றால் தினமும் சோற்றுக்கு திண்டாடும் மக்கள் நிலை.
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Prachanai Ella cinemavula jeika mudila athan prachanai 😂😂
@MeenakshiGopal24
@MeenakshiGopal24 3 ай бұрын
Ellarukum prachanai iruku
@radhajeeva3008
@radhajeeva3008 3 ай бұрын
​@@MeenakshiGopal24சாப்பாடு இல்லாதது மிக பெரிய பிரச்னை.
@MeenakshiGopal24
@MeenakshiGopal24 3 ай бұрын
Yes I know. Nan sonnathu athukaha mathavangaluku kashtame illanu solla mudiyathu. Sapadu irunthu sapda mudiyathavanga niraiya per.
@newbegining7046
@newbegining7046 2 ай бұрын
சோறு மட்டும் தான் பிரச்சனையா , சும்மா லைக்ஸ் வாங்க ஒரு கமெண்ட் . அவரவர்களுக்கு அவர்கள் பிரச்சனை . சோற்றுக்கு கஷ்டப்படும் மக்கள் இந்த மாதிரி வீடியோ பார்க்க வேண்டும் . பொழப்பை கவனிக்க வேண்டும்
@vignesh3072
@vignesh3072 3 ай бұрын
Shakthi wish you the best. Come back bro. Stay happy and healthy.
@Krishnasreeraman
@Krishnasreeraman 3 ай бұрын
Sakthi we are there for u to support u always come back soon u have talent ❤
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 3 ай бұрын
முதல் பாடத்தில் அவ்வளவு அழகு நடிகை ரசித்ததை விட தங்களை தன் ரசித்தேன்
@NandhakumarGanesan-nc4xe
@NandhakumarGanesan-nc4xe 3 ай бұрын
avana neeeee.......
@therealbilla
@therealbilla 3 ай бұрын
இப்போ நீ ஆப்பளயா இருந்தாலும் 🌈 பொம்பளயா இருந்தாலும் 🌈 😂😂😂😂😂
@emergencycontactshorts
@emergencycontactshorts 3 ай бұрын
Olunga type pannu junni
@anudharajan6942
@anudharajan6942 3 ай бұрын
True pa...... ❤
@DineshKing-qk8bb
@DineshKing-qk8bb 3 ай бұрын
ஒத்தா 2கே குஞ்சி தானே நீ அவர் சொல்றது கரெக்ட் தான் ஃபர்ஸ்ட் படத்துல அவர் அழகா தான் இருந்தாரு அதுதான் அவர் சொல்றாரு நீ பெரிய புளுத்தி ப*****மாதிரி கமெண்ட் பண்ணாத
@VarthagamPazhagu
@VarthagamPazhagu 3 ай бұрын
Shakthi you are blessed to have a wonderful father, come back strongly, positively!
@kumarukv2750
@kumarukv2750 3 ай бұрын
இதுவு‌ம் கடந்துபோகும் ,நம்மை யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை தம்பி 👍
@janakiraman3721
@janakiraman3721 3 ай бұрын
Weldon sakthi very honestly person for you.... 🎉🎉🎉🎉🎉you are come back very soon
@sivakamisundari8459
@sivakamisundari8459 3 ай бұрын
This guy is a good example, how an online cyber bullying, online social media crowd bashing and trolling can destroy some one mentally and physically..
@aravindhan4900
@aravindhan4900 3 ай бұрын
Come back bro.. Mass hu irukinga.... matured speech ❤
@mathavannthya
@mathavannthya 3 ай бұрын
STR மாதிரி come back குடுங்க அண்ணா ❤❤❤
@MrCheck91
@MrCheck91 3 ай бұрын
Avan enaku da hot kuduthurkan ...comeback kuduka
@vijayanand8542
@vijayanand8542 3 ай бұрын
Nee ena sola vara ​@@MrCheck91
@manishkavithamk9113
@manishkavithamk9113 3 ай бұрын
New update சார் நீங்க அப்படி ஏதும் பெரிய தப்பு பண்ணவே இல்ல மத்தவங்க வாழ்க்கையை கெடுத்து மத்தவங்க சாப்பாட்டுல மண்ணள்ளி போட்டா தான் அது பெரிய பாவம். நீங்க யாரு மத்தவங்களை வைக்கல நீங்கதான் அழுது இருக்கீங்க சோ டோன்ட் வரி உங்க லைஃப் சூப்பரா மாறும் நீங்க ஒரு சூப்பர் கேரக்டர் ரோல் பண்ணனும்
@ganeshbabua1439
@ganeshbabua1439 3 ай бұрын
thattrom thookkarom.. cheer up shakthi... God Bless
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 3 ай бұрын
VASU SIR FACE LA ORU PARIVU..ORU PAASAM...ORU KANIVU.. INNUM NERAIYA IRUKU... YENO THERILA AVARA PAARKUMPOTHU ENNAI ARIYAMAL ALUGIREN... SHAKTHI NEENGA MEENDU(M) VANTHATHILA ROMBA ROMBA HAPPY... PAST IS PAST... NERAIYA PATTACHU...POTHUM.... UNGALA CHINNATHAMPI LA PAARTHA MATHIRI PAKKANUM...SHOB EXCELLENT INTERVIEW... INERVIED affectionately ....
@sridevi-io4zm
@sridevi-io4zm 3 ай бұрын
shakthi, u r born talent. public oda hatred pechukkal oruthar life ah enna seiyum nu ninacha thihila iruku. nanum bigg boss time la ungala thiti comm potruken. ithu ellarum seira immatured one. very guiltly. ungala antha bus patula parthappo periya hero avarunu ninachiruken. but bigg boss pathi theriyama public nanga comm panitom. sorry for that. neenga marumadium nadikanum. periya uyarangalai thodanum. i will be happy for u shakthi.
@fazeelan
@fazeelan 2 ай бұрын
தம்பிகளா ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்கையில் எங்கே ஓரு காலத்தில் கஷ்டம், தோல்வி, மன virakthi, மன அழுத்தம் எல்லாமே வந்து போகும். எனவே இனிமேல் உங்க வாழ்க்கை jollikkum. ❤❤❤
@saravediprank1259
@saravediprank1259 3 ай бұрын
சக்தி நல்ல மனிதர் பிரபல யூடியூபரின் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட உதவியுள்ளார் அந்த யூடியூப் சேனல் ஆளே சொல்லி நான் கேட்டேன் நல்ல மனம் படைத்தவர் சக்தி ❤
@Haffil123
@Haffil123 3 ай бұрын
உண்மை யா
@saravediprank1259
@saravediprank1259 3 ай бұрын
@@Haffil123 உண்மைதான் அந்த நபரே என்னிடம் கூறினார் ... சக்தி அற்புதமான மனிதர்
@aranganathan5197
@aranganathan5197 3 ай бұрын
Kudikara naaie ivvan nallamanithanna he is a drunk man
@pradikshamanish6238
@pradikshamanish6238 3 ай бұрын
Its true maduari anbu illam trust innum help panrar
@yatrasaloon
@yatrasaloon 3 ай бұрын
👏👏👏👏👏👌
@babuji3004
@babuji3004 3 ай бұрын
சமீபத்தில் காமெடி நடிகர் முத்துக்காளை அவர்கள் மூன்று டிகிரி படித்து நடிகர் சங்கம் மூலம் பாராட்டப்பட்டார்... இதற்கு முன் பயங்கர மது அடிமையாக இருந்த அவர் இப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே எனவே சக்தி அவர்களும் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது...
@MskKumar32
@MskKumar32 2 ай бұрын
சோபனா நீ மிகவும் அழகு 💋💋💋💘💘💘💕💕💕💕
@sanasasmi3794
@sanasasmi3794 3 ай бұрын
Bounce back 🙌 Sakthi... flourish like a Phoenix.... forever ♾️
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 3 ай бұрын
இது நம்ம பூமி, சின்ன தம்பி இப்படி பல படங்களில் அழகான குழந்தை நட்சத்திரம். முதல் படத்தில் பெண்களை கவர்ந்த கதாநாயகன். இப்படி இருந்த ஷக்தியின் வாழ்க்கை பிக்பாஸால் தலைகீழானது. ஒரு மிகச்சிறந்த இயக்குநரின் மகனான ஷக்தி ஒரு மாபெரும் come back கொடுங்கள். மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். பழைய ஷக்தியை பார்க்கணும்
@KALAIMAGALVlog.
@KALAIMAGALVlog. 3 ай бұрын
No carry Sakthi Brother All the best 💐💐💐 God bless you 🙏🙏
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 2 ай бұрын
Over acting, over attitude. இவைதான் சக்தியின் மிகப்பெரிய minus. இயல்பாக, எதார்த்தமாக நடித்து இருந்தால் இவர் ஒரு நல்ல நிலைக்கு சென்று இருக்கலாம். Example: இந்த பேட்டியில் ரஜினி, கமல் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் சொன்னதை மட்டும் சொன்னாலே போதும்,. ரஜினி, கமல் மாதிரி நடித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் தான் ஒரு திறமையான நடிகர் என்று காட்ட நினைக்கிறார். இதுதான் இவருடைய தோல்விக்கு காரணம்.
@marimuthuamsakumar1387
@marimuthuamsakumar1387 3 ай бұрын
சினிமா எல்லாருக்கும் வெற்றி குடுப்பது இல்லை உதாரணம் சக்தி சிபி விக்ரம்பிரபு சாந்தானு
@ThorFan-m4p
@ThorFan-m4p 3 ай бұрын
Sakthi naa ivaru Vikram prabhunaa kumki Matha 2 per yaaru yaa😂
@marimuthuamsakumar1387
@marimuthuamsakumar1387 3 ай бұрын
@@ThorFan-m4p சத்யராஜ் son சிபி பாக்கியராஜ் son சாந்தனு
@dosaii
@dosaii 3 ай бұрын
Onam wishes to you Shakthi, wish you a very happy and successful life. 😊
@saivibixeroxandonlineservi2267
@saivibixeroxandonlineservi2267 3 ай бұрын
Good Sir Definitely you will come up... A great inspirational Brother
@aquilaapparelinternational5853
@aquilaapparelinternational5853 3 ай бұрын
Hi Sakthi Wish u a Great start and Have a wonderful cinematic bliss.🌈
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 3 ай бұрын
Ena di vanavil podra
@divinegoddess_3
@divinegoddess_3 3 ай бұрын
​@@krishnakumar.k3051ipa adha vachey troll panuranga 😅
@LakshmisKolam
@LakshmisKolam Ай бұрын
Big bossla niga win panni irukanum.u r so innocent.unga task yaillam avlo pudikum
@iamoruvan
@iamoruvan 3 ай бұрын
அண்ணா வருத்தப்படாதீர்கள் உங்களால் முடியும் என்று எப்போது நினைத்தீர்களோ அப்பே நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா♥️
@Jinsin20
@Jinsin20 3 ай бұрын
After seeing this interview I got lot of respect to vasu sir and sakthi bro.. shobana excellent interview and u gave lot of space for the guest and got more information
@shanthirathinam7677
@shanthirathinam7677 3 ай бұрын
Marubadi cinema ku vanga shakthi..ur very talented
@viralfetchviralfetch
@viralfetchviralfetch 3 ай бұрын
bb 1 season dan pakka and real!!!! and sakthi gayathri lam really showed theirs , arav lam double minded game lam he changed.. and nala love pana madhi acted concept adhu ku oviya also acted only love panara madhi lam suma audience ah fool aginanga , adhuku snehan nae paravala pola .... talented and family was also good to sakthi and some few in bb1 ... 😍
@NeelkrishnaR
@NeelkrishnaR 3 ай бұрын
P. Vasu-A true legend❤
@harshajakkam102
@harshajakkam102 3 ай бұрын
One thing I can say is. He is still living in the past. Sir past is not the place to live so please dont talk about bigboss again and again. Nobody remember those things.
@SARANYA-e2e
@SARANYA-e2e 3 ай бұрын
Chinnathambi la evlo azhagana nadippu pls dont worry sir. Comeback again.
@vijayanand8542
@vijayanand8542 3 ай бұрын
Don't worry sakthi pls come back i like him from thotal poo malarum movie... good human...
@kayanim1748
@kayanim1748 3 ай бұрын
God bless you SAKTHI 💫❤
@vallichinna8664
@vallichinna8664 3 ай бұрын
Sakti sir my favorite hero..niraya movie chance koduthu irukkalam..movie nalla odi iruku.. ❤ I mis u sakti sir..
@MYKINGDOM95
@MYKINGDOM95 3 ай бұрын
அண்ணா நீங்கள் உடம்பை குறைத்து reentry கொடுங்க உங்களை வைத்து உங்க அப்பா இப்போது இருக்கும் தலைமுறை க்கு பிடித்த மாதிரி படம் எடுக்க வேண்டும்
@suhailkasim7716
@suhailkasim7716 3 ай бұрын
Poi polapa paarda
@prs2001
@prs2001 3 ай бұрын
சந்திரமுகி 2 மாதிரியா 😂😂
@Vender-x7t
@Vender-x7t 3 ай бұрын
அப்போது எனது வயது 24 2016 இருந்து 2019 வரை குடி பழக்கத்தால் நான் என் நண்பர்களை, உறவினர்கள், மானம் மரியாதை, பணம், குடும்பத்தின் பெயர் இப்படி எல்லாமே நான் இழந்தேன். 2019யில் வெளிநாடு வந்தான் நான் இன்று வரை ஊர் பக்கம் கூட வர என்னால் முடியவில்லை.
@agm.12345
@agm.12345 3 ай бұрын
சக்தி நல்லவன் தான். என்ன பண்றது? அப்பன் செஞ்ச பாவம் புள்ளைக்கு வருது.😊😊
@AM-hp3lz
@AM-hp3lz Ай бұрын
Bro, don't worry. I can understand . You are a good soul. Time will change, You will get back your peace. My wishes are with you. God Bless You.
@pari1998..
@pari1998.. 3 ай бұрын
நீங்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்து காட்டுங்கள் அது போதும் சார் ❤
@ajithkumarg1319
@ajithkumarg1319 3 ай бұрын
Vasu sir mannan padam enakku romba pidikkum 🥰
@Kanimozhi-j3v
@Kanimozhi-j3v 3 ай бұрын
Shathi good man❤
@kshanthi1096
@kshanthi1096 2 ай бұрын
Shakthi comeback button 🔘✅
@ahamedshabir511
@ahamedshabir511 3 ай бұрын
Good bond between father and son❤ may God bless u ....u have bounced back in a good way happy to c u Shakthi.....respect on u after this interview ❤
@anudharajan6942
@anudharajan6942 3 ай бұрын
Enaku unga acting romba pudikum.... Thirumba vaanga bro.... Negativity ellam paakaadhinga.... U r the best bro... God bless u...
@என்னைத்தேடி
@என்னைத்தேடி 3 ай бұрын
Please dont blame others. "நானே பொறுப்பு "
@proalienproduction
@proalienproduction 3 ай бұрын
Anchor so beautiful and pretty.... Ivvalo naal yengge irunthaga...
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 3 ай бұрын
குரல், tone, ஸ்டைல், கண்கள் எல்லாமே வாசு கிட்டே இருந்து அப்படியே வந்து இருக்கு
@suvasini100
@suvasini100 3 ай бұрын
Hello Sakthi Anna, Greetings from Germany, don't believe in hateful comments, there are still millions of people outside who like you still. You can be proud that even in Biggboss you showed us real faces. I saw the full Biggboss season 1, never seen you act in a single frame. No one is perfect in this whole world. There were some hard times for you, but This too shall pass..Be grateful for all your blessings, Way to go and take care of your parents and family and give a come back soon. There is a Sunrise after every sunset.🌟
@sathish6989
@sathish6989 3 ай бұрын
Carry on all🎉the best sakthi.
@poongodisambath725
@poongodisambath725 3 ай бұрын
I'm big fan sir sakthi sir. yellathaiuym marandhutu vaanga next show cwc vanga oru time ippati natandhathu naala varama irukathinga next make your self unga fan yengalukaga vaanga sir
@shakthia9814
@shakthia9814 3 ай бұрын
Wish you all the best, Shakthi bro. I used to dislike you earlier, but after watching this interview I could see how we all have misjudged you. Keep working hard, youll definitely bounce back 👍
@preethamanivarnan615
@preethamanivarnan615 3 ай бұрын
You have so many acting talents. Please come up soon. Expecting your films.
@agasto777
@agasto777 3 ай бұрын
Sakthi na you are a very good actor, everyone goes through tough times, we love you that's it ❤
@darkrose9229
@darkrose9229 3 ай бұрын
Sakthi please do a powerful villain role ❤
@gpmgpm3452
@gpmgpm3452 3 ай бұрын
விழுந்து எழுந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் இதையெல்லாம் மண்டையில் ஏற்றாமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது இனி வரும் காலங்களில் சிறப்பாக மாற்ற உதவும் ரொம்ப அடிபட்டவர்கள் அதுக்கப்புறம் நல்லா வாழ்வதும் நான் பார்த்து இருக்கேன் பிக் பாஸில் ஜூலி விழுந்தவுடன் தூக்கிச் சென்ற முதல் ஆள் இவர்தான் அதுபோல சில நல்ல குணங்களும் இருக்கிறது சேராத ஆளோட சேர்ந்து உங்கள் குணத்தை மறைத்து விட்டது தட்டி விடுங்க பாத்துக்கலாம் இவ்ளோ ஃபீல் பண்ணி பேச வேண்டாம் கண்டிப்பா நல்ல எதிர்காலம் கிடைக்கும்.....❤
@judepec
@judepec 3 ай бұрын
All the best shakthi....from Oman
@samstella8946
@samstella8946 3 ай бұрын
Sir please give come back ❤❤❤❤❤❤
@ThayananthanT
@ThayananthanT 3 ай бұрын
Ellaam sari verum don’t very sir ❤
@2024_cool
@2024_cool 3 ай бұрын
Leave the past behind..im sure you must have learnt many things from your past sir...now pls groom yourself and give a strong come back..would love to see you in web series...come back again sir...
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 3 ай бұрын
Comeback da thambi your father is the best example of hard work and dedication u can don’t give up Bro this shall pass ❤💐💐💐
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 3 ай бұрын
சிம்பு அண்ணாவை சக்தி நினைத்துப்பாருங்கள்💯
@suganyakannan4733
@suganyakannan4733 3 ай бұрын
Come back sakthi 🎉🎉
@mgnanasekar7596
@mgnanasekar7596 3 ай бұрын
😊😊😊😊
@santhiveerasingam6
@santhiveerasingam6 3 ай бұрын
Don't worry brother. So natural & matured speech. Life thought you a nice lesson & gave you more self confidence & self love. We could see it from your speech. You are a nice actor and talented "You will come back for sure and you have to sir" to prove who you are. All the very best & God bless you and family 💐🎉
@07sha34
@07sha34 2 ай бұрын
Enaku appo 2017 le bigg boss paakumbothu koode unga mela hatred enaku varale you were so genuine
@wilsonsathya7
@wilsonsathya7 3 ай бұрын
பிக் பாஸ் நிகழ்ச்சி உங்கள் பெயரை கேட்டு விட்டது.அதற்குக் காரணம் காயத்ரி ரகுராம் அவர்களோடு நீங்கள் செய்த சில காரியங்கள் பேசிய சில வார்த்தைகள் இது மக்கள் மத்தியிலே ஒரு வெறுப்பை உண்டாக்கியது.அது முடிந்து போன கதை இனி உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் உங்க அப்பா பெரிய டைரக்டராக இருப்பதால் அவர் உங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை கொடுத்து ஒரு மறுவாழ்வு கொடுப்பார் என்று nambigiren.
@gokulnathks3589
@gokulnathks3589 3 ай бұрын
Shakthi Unga Eye's Like Kamalahasan.
@Mrbulb-js7qq
@Mrbulb-js7qq 3 ай бұрын
மகனுக்கு அப்பாவும் அப்பாவுக்கு மகனும் பக்கத்தில இருக்கற சந்தோசம் போதும் மத்தவங்க முன்னே வாழ்வதற்க்கு
@arun-adhithya_tharun2590
@arun-adhithya_tharun2590 3 ай бұрын
Ketha valthu kattungal bro, don't worry ungal kudubathukkaga
@jayalakshmim5708
@jayalakshmim5708 3 ай бұрын
Really i like u very much sakthi sir pls don't feel sir nenga marubadiyum come back kudunga sir ❤❤❤❤❤
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 3 ай бұрын
Good Father and Son. Don't worry god bless you
@shannat4566
@shannat4566 3 ай бұрын
Thambi unga life Bigg Boss Nala ketupocha...... Bigg Boss apuramthan ungalai pala perukku theriyum. 😂😂😂😂😂😂
@marismari5701
@marismari5701 3 ай бұрын
இப்போ எனக்கு 30 வயசு ஆனால் 15 வயசு அப்பவே பாக்கு மாவா ஹான்ஸ் கூல்லிப் Tobacco எல்லாம் கத்து குடுத்தாங்க ஆனா சிகரெட் மட்டும் இப்ப வரை கிடையாது எல்லாத்தையும் 10yearsa விட முயற்சி பன்னேன் முடியல அப்புறம் இப்போ எல்லாம் விட்டு 4years ஆகுது விட்டதே எதையோ சாதிச்ச மாதிரி உணர்வு இப்ப தான் புரிது ஒன்னும் இல்லாத விஷயம் அதுல போதை இருக்குனு மூளைய ஏமாத்திட்டு இருந்து இருக்கேன்
@marismari5701
@marismari5701 3 ай бұрын
நம்மள நம்பி குடும்பம் இருக்கு பன்னுங்க எல்லாம் தப்பும் வேற வழி இல்ல பன்ன வேண்டிய கட்டாயத்துக்கு மாறுவீங்க ஏன்னா கூட இருக்குறவங்க இப்போ அப்படி தான் பன்ன வப்பாங்க ஆனா அதே சமயம் ஒரு வயதுக்கு அப்புறம் விட்டுங்க ஒரு வயசுக்கு அப்புறம் எவனும் கூட வரமாட்டான் எவன் அட்வைஸ் பன்னாலும் கேட்க தோனாது நீங்களே விட முயற்சி பன்னுங்க
@அபலைஅஞ்சுகம்
@அபலைஅஞ்சுகம் 3 ай бұрын
ஆங்கர் ஆண்டியை பார்க்க கிளிக் செய்து உள்ளே வந்தவர்கள் லைக் போடவும்
@pramodhkumar4148
@pramodhkumar4148 3 ай бұрын
Illa..
@அபலைஅஞ்சுகம்
@அபலைஅஞ்சுகம் 3 ай бұрын
@@pramodhkumar4148 அப்ப சக்தி பார்க்க வந்தியா அவனா நீ
@Sunni....bundai..
@Sunni....bundai.. 3 ай бұрын
No
@lathamuthukrishnan9163
@lathamuthukrishnan9163 3 ай бұрын
Nalla payyan ALL IS WELL
@jagannathan7683
@jagannathan7683 2 ай бұрын
ன்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிச்சிக்கோ... இதுல சக்தியோட முகபாவனையை மறக்க முடியுமா
@MOOKKAMMALP-b3h
@MOOKKAMMALP-b3h Ай бұрын
நிரந்தர வெற்றி பெற வேண்டுமா?முதலில் தோல்வியை சந்தியுங்கள்! ஆல் தி பெஸ்ட்,மி ப்ரெண்ட்!❤
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 3 ай бұрын
Thootal poo malarum Nithale innukum Attanayagan 3 padam um nalla irrukum sakthi ku
@MrSyedshahabuddin
@MrSyedshahabuddin 3 ай бұрын
I was a big fan of Shakthi bro. I have stood for a long time in front of his house to see him for a glance. I wish he should do a film along with his dad, like he did with Santhanam sir. I hope this happens and Shakthi bro shows his brilliance and expertise with cinema. Shakthi is also like STR with all the knowledge about cinema. I hope his grandpa takes care of him
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 3 ай бұрын
Trigger Sakthi the words became memes in BB Season 1
@danshikani1602
@danshikani1602 Ай бұрын
Intha indarview parthu nan azhuthuvitten come back sakhi
@krishnasaisai3497
@krishnasaisai3497 3 ай бұрын
Sakthi song arabu naade asanthu nirkum alagiya nee, don't wory sakthi sir ....... God bless you ❤️
@AuxiliaLatha
@AuxiliaLatha 3 ай бұрын
I like him in that song so so much.
@vijayanand8542
@vijayanand8542 3 ай бұрын
Mee to ​@@AuxiliaLatha
@vetrimeena89
@vetrimeena89 3 ай бұрын
❤❤❤❤Anna I like u anna
@AJITHAjith-h2j
@AJITHAjith-h2j 3 ай бұрын
P.vasu sir he is 90=2000 is great film legend❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@iamyogifilms82
@iamyogifilms82 3 ай бұрын
சக்தி sir indipendent Film maker கு chance கொடுங்க sir உங்கல எங்கயோ கொண்டு போய் விட்ருவாங்க (Support indipendent film maker)
@abcollection66
@abcollection66 3 ай бұрын
Bigg Boss la neenga suppera irunthinga bro aana thirudura mari seen vachathu than thappu aana neenga correct ahh athai senchu muduchinga supper
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 3 ай бұрын
Actually , sakthi u r too sensitive person 😞 u couldn't able to handle situation about public negative comments after big boss 😕 that's the reason u have been dipression .. even efforts ur personal life 😢 Shakti come back with strong 💖 u will win ❤❤❤
@Kitty-u7h
@Kitty-u7h 3 ай бұрын
Sakthi you are good soul. As you dad is for you, you must be for your dad n your son.
@MskKumar32
@MskKumar32 3 ай бұрын
சோபனா 💋 நீ மிகவும் அழகு ❤❤❤❤💘💘💞💕💕💕💕💋💋💋
@hemalatha9245
@hemalatha9245 3 ай бұрын
After Raghuvaran I love your acting....you have a unique quality of acting....we miss you a lot....pls come back❤❤❤
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Shakthi Vasu Exclusive Interview | Cineulagam
19:22
Cineulagam
Рет қаралды 355 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН