I am really surprised why Shakthi has gone in to a shell! I feel that his problems are mostly "imagination". In real, 99% of Tamilnadu likes him. So, he must stay confident and just DO HIS WORK! Guess, he need to work on his fitness, keep only positive people who guides him in right way, Prepare one year, 5 years and 10 years plans on professional front! Whole lot of years are infront of Shakthi. Let him stay positive, progress day by day and achieve success. Brother, don't care about anything - just LIVE TODAY!
@ParthasarathyS-y4p3 ай бұрын
சக்தி தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு பஞ்சமாக தான் இருக்கிறது.இருந்தவர்களுக்கு வயதாகி விட்டது.உங்களை அதற்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள்.ஒரு மிகப்பெரிய வரவேற்பு உங்களுக்காக சிவப்புக் கம்பளம் விரிக்க காத்திருக்கிறது.வாழ்த்துக்கள் சக்தி.
@IMUSTV-cn8vm3 ай бұрын
😂
@ThorFan-m4p3 ай бұрын
Paartha …. Ok ok poda thula vara partha thaana neeyu.. Super aa comedy panriye Hero aahuradhuku munju venum dance venum Villain aahanum naa nadikanum parthaa😂😂😂 Nadikuradhu dance adra thu vida kastam Sakthi motivational status paathu trigger aaitaaru nenaikuren … No chance
@viralvideos52603 ай бұрын
சக்தி அண்ணா ஒரு நாள் நீங்கள் சினிமாவில் நிஜ வாழ்க்கையில் சாதிப்பீர்கள் வெற்றி அடைவீர்கள் 👍
@KingCobra-ps2xk3 ай бұрын
பழையது மறப்போம் புதியதை நினைப்போம் வா சக்தி அண்ணா
@krishnasaisai34973 ай бұрын
arabu nade asanthu nirkum alagiya nee fav song my school days don't wory sakthi sir God bless you ❤️
@ThorFan-m4p3 ай бұрын
😂😂😂 boomer
@CeciliaR-ti7cwАй бұрын
Urudu kavinger Omar khayyam in kavidhaya nee ❤❤
@RajiLingam-rk7pk3 ай бұрын
Pawam. Shakthi We love you ❤❤
@Mubarakgulam10393 ай бұрын
P. வாசுவின் மகன் ஏன் பெரிய நடிகன் ஆகவில்லை என்று ஒரு காலத்தில் நானும் நினைந்த்தது உண்டு.......❤😊
@umadayalan65523 ай бұрын
Now he suits for villan character
@singlesoul31533 ай бұрын
With his look now, he may be fit for a strong villain role, Vada Chennai movie kind of role. Should give him a chance to come back. Good luck to Sakthi.
@rajendrannatrajan92513 ай бұрын
சினிமாவில் நல்ல வாய்ப்பு உள்ளது.கவலை வேண்டாம். சினிமாவில் வந்ததே பெரிய விசயமல்லவா.கவலை வேண்டாம்
சக்தி ப்ரோ உங்களிடம் இயல்பாகவே கலைத்திறன்,திறமை, கமெடி சென்ஸ் இருக்கு 👌காலம் சில திறம் வாய்ந்தவர்களை கொஞ்சம் தாமதமாகத்தான் உலகிற்கு காட்டும்( உதாரணம் விக்ரம் சார்) ஆனால் வெளியுலகிற்கு காட்டியபின்பு ஒருபோதும் கைவிடாது இனி வரும் காலம் தான் உங்களுடைய வாழ்க்கையின் ஆரம்பமாக அமையப்போகிறது வாழ்த்துக்கள்🙏🙏🙏
@Unique-n4m3 ай бұрын
Hello mr shakthi sir. You are a fine lookin man . Definitely you will come back as arun vijay . U can then come back as a hero Only onething - be consistent bro.
@lakshmanan7127Ай бұрын
சக்திக்கு Hero Facecut அருமையாக அழகாக பெருமையாக இருக்கிறது
@Tharun-l8u3 ай бұрын
still we love sakthi sir. You as a father won
@bloggers9612 ай бұрын
Shakti.. good to see you like this. God bless you. And your family..
@muthukmk2 ай бұрын
Shakthi, You will come back. You have the talent and looks
@amsakala2543 ай бұрын
Sakthi sir, you acted in Sivalingam movie so super... But after that we missed you...
@rajsrinivasan1292Ай бұрын
Vasu sir..Highly respected..
@veluprian28963 ай бұрын
Shakthi is going in right track as villain ..he will rock.. Failure or success never stop like kamal sir...
@kanagarajmani80203 ай бұрын
you are great sakthi.dont worry
@raduvedi3 ай бұрын
Very nice Shakthi and Vasu sir. Shakthi life is a journey and a marathon so you have lot of time on you to achieve good luck thambi
@SangeethaSangeetha-e7x22 күн бұрын
Sir nengalum oru Vijay sethupathimari varuvinga sir don't worry be love ❤❤❤❤❤
@GokulMurari3 ай бұрын
Ponadhu pogatum, nadapadhu ini nalladhaga matrungal. Vasu sir ungaloda mana vedhanai nandraga purigiradhu. Sakthiya ninachi kavala pada ini onnum illa. Ippa unga concentration yellam unga pera pasanga mela vainga. Unga manasuku onnu thoni irrukum, naama yengayo sakthiya vazhi mara vazhi vitutomey nu. Ippa boomerang madhri life tirumbu. Appa neenga sakthiya vita mari pera kuzhandhaigala vitradhinga. Sakthi nalla var dhan. Sakthi decisions make pannubothu, oru appava thappu nu ungaluku patadha sakthi pannum podhu neenga vitutu irrupinga. Andha thappa ini pannadhinga. Ippa sakthi ku vazhkai na yenna nu adhuvey kathu koduthu irrukum. Katru konda vazkai padatha pasanga kita use pannunga. Intha ullagathula nammaku nalladhu nadakanum nu ninaikura orey jeevangal amma appa matumey. Vera yarum illa. Neenga sollradhu unga pera pasangala ketu nadaka vainga. Chellam kudunga adhey neram chinna thappu senjalum perisa react agunga. Appa dha velaila chinna thappukuda panna manasu varadhu. Namma kita kasu irrukey nama yara parthu kavala padanum nu ninachinganna. Bayangarama vazhkai, paadatha karpikum. All the best❤
@mohanarajjagadesan89403 ай бұрын
Dont worry Sakthi Sir. You will come back definitely. Avoid people those who are giving negative comments. They knows only to criticize. Those who are giving negative comments, they themselves will have lot of problems in their life. Let them take care of themselves first. Like you said, you will come back like Phoenix. All the Very Best for your Future. 😍
@arulajayanarumugam18283 ай бұрын
God bless you Shakti Sir
@1991sarrathkumar.kr..3 ай бұрын
Great persan sir vasu sir & sakthi sir🎉🎉
@samuela94503 ай бұрын
Director p Vasu sir always talent and good dialogue director
@malaysiancuisine53413 ай бұрын
நல்ல மகன்களை உருவாக்குவதில் தந்தையின் பங்கு அளப்பரியது. நடிகர்களே! பிள்ளைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புகட்டுங்கள். நிரந்தரமான வாழ்க்கைக்கு வழி காட்டும். அழிவுக்கு வழி காட்டாது.
@radhajeeva30083 ай бұрын
சின்னிஜெயந்த் மாதிரி. iAS ஆக்கி உள்ளார் தன் மகனை. எல்லோரும் அவரை பார்த்து நல்லா படிக்க வைத்தால் கேரக்டர் நல்லா வரும்.
@antonscott39633 ай бұрын
Guys vidunga pa summa antha bigg boss season 1 ah vechu evara romba kasta paduthiranga I know i'm also hated him in Bigg Boss but it was happen 7 years ago past is past leave it guys😢
@muruganbheeman3 ай бұрын
Shakthi bro, you are very talented not just to convince. Truly your are and you will come back soon..wish you all the best👍
@vijaykanth82783 ай бұрын
Dont Just Speak...Do It in Your action...World Only hear successful person Voice
@deepasunil57093 ай бұрын
True sakthi well said , even actor ' s have their personal life..never hurt any one be rich , poor, or even kids
@chithu1233 ай бұрын
Hi Shakthi, still lot of time is there not only acting you can do anything to become successful, give a good come back, good luck 😊
@KingCobra-ps2xk3 ай бұрын
திரும்பி வா அண்ணா சக்தி அண்ணா
@rpmovies873 ай бұрын
He is acting in Coolie 👍
@sathishnayak87192 ай бұрын
Sir fan base create pannunga, automatic ah business value growth ஆகும்
@sumathisivakumar61362 ай бұрын
சக்தி நல்ல மனிதர்
@gunakandasamy98553 ай бұрын
Best of luck!
@ganeshv55903 ай бұрын
Character is important
@lovewithyanishka5963 ай бұрын
Not 79 100 Years ❤
@masamasa70643 ай бұрын
சக்தி நீங்க ரொம்ப அழகு அந்த ஒரு பாட்டில் ( அரபு நாடே) அவ்ளோ அழகு சினிமாவிலோ படித்த படிப்பிலோ நல்ல நிலைக்கு வாங்க உங்க வாழ்க்கை திரும்ப உங்களுக்கு கிடைத்து ரொம்ப சந்தோஷமா இருங்க . கெட்ட பழக்கம் கெட்ட சகவாசம் வேண்டவே வேண்டாம் .இதை ஒரு கெட்ட கனவா நினைத்து மறந்து பையனோடு என்ஜாய் பண்ணுங்க எல்லா சந்தோஷமும் உங்களை தேடி வரட்டும் ட விஜய் டிவியில் கூப்பிட்டா மட்டும் போயிடாதீங்க
@umadayalan65523 ай бұрын
Nothing happened everything is a lesson in life start from.scratch build ur body ur still cute
@sumathisivakumar61362 ай бұрын
நீங்கள் எந்த பாவமும் பண்ணவில்லை பிக்பாஸிலும் நல்ல மனிதராக தான் இருந்தீர்கள்
@malathiudayakumar87983 ай бұрын
Yennaya engapathalum potti..poramai...sandai..appan magan sandai..avaan avaan veliya parungada...work sincerely...definety you will succeed.🎉
@crazysheik3 ай бұрын
wooow anchor semmma ya irukae... name ena..???
@Gomathigopalakrishnan-G3 ай бұрын
Shobana
@light_everywhere3 ай бұрын
Ithu anthe anchor duplicate id vante sontama pugalriya? 😮
@vijayanand85423 ай бұрын
Dai adu aunty make up only...😂
@crazysheik3 ай бұрын
@@vijayanand8542 aunty ah irundhalum alaga dhana ya irukku....
@BBNIGOKU3 ай бұрын
எனக்கு ஒன்னு புரியல,, sakthi nalla than irukar,, nalla talentum இருக்கு,, ungalta kaasum இருக்கு,, ஒன்னு sari varalana unga cinema laye sathika நிறைய thurai இருக்கு,,, atha vittutu summa negativity nu sollikitu athaiye ஒரு காரணமா vachu kudiya kaila eduthukitu thane veena poraru,,, olunga kudiya vittutu அப்பா mathiri direction layo illa production, acting nu வேற pannalam,, uruppada வழிய parkama,,, ithula enga irunthu vanthuchu பாவம் புண்ணியம் லாம் 🤨🤨 ipdilam ungala parkirapo chiyaan vikram ஒரு வைரம் nu puriyuthu
@ashok21vlk3 ай бұрын
Thats the irony.. people ku pudikanum ilana evalo money selavu panalum movie click agathu.. ivarpola than santhanu.... Atharva... Etc..
@BBNIGOKU3 ай бұрын
@@ashok21vlk ana santhanu ஒரு naalum nambikaiya kai விட்டதே இல்ல,, ivaroda lam avar oppidathinga,, இன்னும் puthusu puthusa ethachum cinema la muyarchi pannikitte irukar,, ipo ஒரு hit um kuduthutar
@YaAllah-v3b3 ай бұрын
படம் வாய்ப்பு இல்லயாம் அதான் அஆதங்கம்
@sharathjohnson82763 ай бұрын
Come back
@vetrimeena893 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉anna❤❤❤❤❤❤❤
@vithiyavijay3083 ай бұрын
Super
@ttruth18223 ай бұрын
First put hardwork then talk Abt failure... Vijay spent time on learning fighting . Dance . Singing. Dialogue delivery.. horse riding . Etc2 after his film shot at beginning days. So don't compare with hardworking king Thalapathy.
@elenchelianelenchelian10653 ай бұрын
Thalapthy Vijay
@centuryisnotenough10022 ай бұрын
Apdi paatha un appan tha paavam pannirukaru..unakku varudhu
@sumathimatheswaran20653 ай бұрын
நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க சக்தி
@LondonDonG3 ай бұрын
Currently shakthi will suitable terror villain role
@AzanAzan-xc5el3 ай бұрын
P vasu good
@sby54803 ай бұрын
Hello chumma self pity pannindu irukadeenga appa and son..God has given a beautiful life and vasadhi..Its in your hands to make your life meaningful Shakti..Dont blame situations or people..Be happy and live your life..cinema mattum daan life a..There is so much to do in this world..poi vera pozhappa paaru pa
@mmanijmmanij93153 ай бұрын
உடம்பு சாம்பார் வடை மாதிரி இருக்கு உடற்பயிற்சி செய்யுங்க தம்பி
@parvathiuma188813 күн бұрын
😊😂
@saraswathyjeno20923 ай бұрын
நடிகர் என்றாலே உடம்பு ரொம்ப ஸ்லிம் அ இருக்கனும்
@Abi757893 ай бұрын
Take a look at Thalia Vasal Vijay's children, Madhavan's son, Sinni Jeyan'th children, Senthil's children, and more children. Don't expect an easy way of winning life. Your inner character is the reason for your failure. Don't blame others. We have seen your attitude at the BB. First, stop staying at your father's shoulder, be independent, and earn yourself based on your education. lose your weight and quit your drinking habit. Dont be self crying and blaming others. Growup boy..
@VishnuVikash-t8q3 ай бұрын
❤❤❤❤
@haritasargunaperumal34963 ай бұрын
Why can't you direct film ...
@newbegining70463 ай бұрын
Your comment is like as if directing movie is simple as making instant noodles
@TamilCinemaNews-p3c3 ай бұрын
Thambi direction is like super manager like job 😂
@nn-873 ай бұрын
Fitness important...
@umasharalumasharal68233 ай бұрын
Unga sonku oru hotel vatchu kodunga...kalla layathu utkarthu hard work eabtinu kathukanum...eallarumay herona ...nadu thangathu...oru komalitathu vanum ...athu unga son..comedy role try panna soldran...don't mistake...sir..
@MSonlyMS3 ай бұрын
சரியான கமென்ட்.. எதுக்கு எல்லாரும் வெற்றி பெற்றே தீரணும் அவசியம் இல்லயே
@umasharalumasharal68233 ай бұрын
❤❤❤
@Sen_Stories3 ай бұрын
Enna than prachan ivanuku... Every year vanthu polamburan😂 poi polapa paaru da dai
@Livespiritful3 ай бұрын
😂😂😂😂
@Abi757893 ай бұрын
😅😂😅... expecting everything easy with his attitude 😢
@Livespiritful3 ай бұрын
@@Abi75789 true. He has put effort like his father to succeed in the career.
உங்கள் ,பையன் .நல்ல ,தண்ணீர் ,குடிப்பாரே,வயிற்றில் .தெரிகிறது ,உடல் ,நலத்தை,கவனிக்க வும்
@anonymous574113 ай бұрын
15:30 anils😂
@RajaRaja-or3zj3 ай бұрын
பாடி பில்டிங் பண்ணுங்க சொங்கி மாதிரி இருக்கிங்க.நல்லா உடம்ப ஏத்தினா உங்களுக்கே கான்பிடன்ட் வரும் வில்லன் ரோல் நல்லா பண்ணலாம்
@pcgamer1993 ай бұрын
Triggger sakthi
@chandramowlyswaminathan40843 ай бұрын
மது நாட்டுக்கு வீட்டுக்கு கெளரவத்திற்கு பணத்துக்கு கேடு
@ThorFan-m4p3 ай бұрын
Nee moodu … Yellaa actor um kudipaanunga adhu pirachana illa Kudikanum Nadikanum Nadika varaadhu kudika thaan varum naa onnum keezhika mudiyaadhu..
@roshansingh57033 ай бұрын
Ne kudichitu oru alambal panite road le 😂😂😂😂 Bodhaile thaladuniye Adhu la marandhutiya 😂😂😂😂 Adhum oru lungi katinu😂😂
@elangovanvenugopal57133 ай бұрын
யப்பா எல்லாம் சினிமாலதான் ஜெயிக்கனுமா... foolish... எல்லாமே வேலைதான்... நான் நடிகன் நான் டைரக்டர்னா ஒங்க சரக்கு சக்சஸ்புலா விக்கனுமில்ல... வெல போகலன்னா...? அதான் ரியாலிட்டி... பாரதிராஜா மகன், விஜயகாந்த் மகன் இன்னும் எவ்ளோ பெயிலியர்... சின்னி ஜெயந்த் பையன பாருங்கடா... அவன் மனுஷன்... அவன் தான் ஹீரோ... சும்மா சினிமா சினிமான்னு... ஒங்க மூஞ்ச நீங்களே பாக்க மாட்டிங்க... அடுத்தவன் எப்புட்ரா...? உருப்படுர வேலைய பாருங்கடா... சினிமா மைறுன்னுகிட்டு... சாக்கடை
@BuildingStrong-xp3ll3 ай бұрын
நீங்கள் தெளிவாக சிந்திக்கும் நல்ல மனிதர் நன்றி.
@MSonlyMS3 ай бұрын
அதானே.. சினிமால ஜெய்சா தான் சக்ஸ்ஸா.. வேற வேலை பார்த்தா success இல்லையா? முதல எல்லாரும் ஜெய்சே ஆகனும் எதுக்கு நினைக்கிறீங்க, இந்த சின்ன விஷயம் கூட புரிஜிக்க தெரியாத ததியா இருக்கானுங்க இவனுங்க
@MSonlyMS3 ай бұрын
5 கோடி வச்சி நல்ல சின்ன படம் எடுத்து ஒரு தயாரிப்பாளராக வெற்றி பெறுங்க.. அதுவும் success தான்
@MSonlyMS3 ай бұрын
ஒண்ணுமே இல்லாத விஷயத்த பெருசா complicate பண்ணிகிட்டு இருக்காரு இவரு.. நல்ல மனநல டாக்டர் போய் பாருங்க. எதார்த்தம் என்னனு புறிஜிகொங்க, லைஃப் peaceful ஆ வாழுங்க அதுவே பெரிய sucess தான்