கதை கேட்க வாங்க - வண்ணதாசனிடமிருந்து பவா செல்லதுரை | Bava Chelladurai Kathai

  Рет қаралды 155,406

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 104
@devachandranmani5289
@devachandranmani5289 5 жыл бұрын
கதை கேட்கவாங்க நிகழ்ச்சி மூலமாக பள கதைகல் கேட்டு பார்வையற்ற மாற்றுத்திரணாலியாகிய நான் மிக பெரிய பயனை அடைந்துல்லேன் எண்ணைப்பொருத்தவறை இலக்கியங்கல் மூலமாகத்தான் இந்தச்சமுகத்தை அரிந்துகொல்கிறேன் குரல் எண்ணும் கண்ணைகொடுத்த பவா அவர்கலுக்கும் என் செவிகலுக்கு கொண்டுவந்து சேர்த்த சுருதி தொலைக்காட்சி நிருவனத்திர்க்கும் என் பாறாட்டுக்கலையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls 5 жыл бұрын
supper bava ph s
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls 5 жыл бұрын
bava an send me ph lm come pls pls
@jencymary1
@jencymary1 3 жыл бұрын
Great👌
@kumaresan14448
@kumaresan14448 Жыл бұрын
🙏
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
ஒரே வாா்த்தையில் பவாவை சொல்ல வேண்டும் என்றால்...பவா ஒரு பிரமாண்டம்..🙏🙏🙏🙏❤⚘
@SathasivamV-n4t
@SathasivamV-n4t Жыл бұрын
தரமான பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமையான கதை சொல்லி.
@moorthe-gv
@moorthe-gv 2 жыл бұрын
வணங்குகிறேன் உங்களை. .....பவா ஐயா 🙏
@A.RohiniA.Rohini-ci9me
@A.RohiniA.Rohini-ci9me 5 ай бұрын
அய்யா அருமை🎉🎊🎉🎊
@VIJAYAN-uk8sd
@VIJAYAN-uk8sd 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ezhilsaran7420
@ezhilsaran7420 3 жыл бұрын
பவா அவர்களின் அன்பு உண்ணதமானது..
@elangovan.k-ek2xk
@elangovan.k-ek2xk Жыл бұрын
நல்ல பணி
@Rkandasamy12478
@Rkandasamy12478 6 жыл бұрын
நான் வேலை செய்து கொண்டுஇருக்கும் போது கதைகேட்பது, நாவல் படித்தது போல இருந்தது. பவா செல்லதுரைக்கு நன்றி.
@krisharajkumar3112
@krisharajkumar3112 Жыл бұрын
I had a tamil cheyyul while studying in school..which was written by vannadasan....It was too good..
@pathinathan3354
@pathinathan3354 2 жыл бұрын
Excellent bava
@baskarbaskarraj8820
@baskarbaskarraj8820 2 жыл бұрын
பாவா அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது நானும் கதை கேட்க ஆவலாக உள்ளேன்
@krishnanalmuniandy4642
@krishnanalmuniandy4642 4 жыл бұрын
அருமை நண்பா கதை சொல்லும் விதம் சூப்பர் நன்றிகள்
@deepavani7751
@deepavani7751 4 жыл бұрын
Indha kadhayai naan vaasithirukiren annam judi super story. So many girls faced this in real life.
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 Жыл бұрын
Super speech i like it Thanks.
@ramakrishnank9420
@ramakrishnank9420 Жыл бұрын
அருமை
@vivekbossjeeva
@vivekbossjeeva 4 жыл бұрын
Sir ... I started reading books because of your story telling. Naan pesura tamil la neraiya mistakes irukum now it’s improved and I can feel it..
@samsalinimidhun246
@samsalinimidhun246 4 жыл бұрын
Naanum muscat il irunthu intha covid kaalangalil bava vin kathai kekkum thambiyyaga......maganaaga maarivitteyhn
@dhivyashanmugasundaram21
@dhivyashanmugasundaram21 6 жыл бұрын
Tears rolled down and my pillows got wet in hearing the story of gomathi.
@Naanum_Oruvan
@Naanum_Oruvan 6 жыл бұрын
திருநெல்வேலி வர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
@behappyeverybody1078
@behappyeverybody1078 6 жыл бұрын
Sir please start this activity in schools also.Definitely students will get good inspiration.I hope book reading habbits will increase from students.
@shivally2077
@shivally2077 3 жыл бұрын
True....konjam manithamum valarum
@meenam4378
@meenam4378 4 жыл бұрын
தேரை தொடும் ஆசையில் தொடாமலே போன கோமதியின் வெறுமை அருமை அண்ணா
@sagotharan
@sagotharan 5 жыл бұрын
எங்கோ.. எப்போதோ.. பதிவு செய்யப்பட்ட காலத்திற்குள் சுழலும் அன்பை இன்று தரிசித்தேன். நன்றி. நன்றி..
@dassdass771
@dassdass771 4 жыл бұрын
யாரையா நீர் என் தாய் சொன்ன தவிட்டுபுறா கதையை மறந்துவிட்டேன் இன்று உம்கதை கேட்காமல் உறக்கம் வரவில்லை
@pugalenthi0077
@pugalenthi0077 3 жыл бұрын
பாவ அவர் ஒரு பாபா
@shanthitrue01
@shanthitrue01 5 жыл бұрын
Yes is really true , If possible I like to hear directly. Just 15 days ago while scrolling i came to know , and listened , I like reading very much, But buying too many books is not possible. i am enjoying all the books in your way. Thank you very much Mr.BAAVA SELLADURAI, if you have any programme at Pondicherry let me know please. i came to know that you are having a whats up group , if you allow i would like to join. My best wishes to Mr.Vamsi , the great son , who help like us people to know about more and more. Thank you very much. my life just turned. May God bless you all the way through. And my best wishes to your lady who supports more from your back.Cheers. Thanks a lot, Shanthi Rajashekar, Pondicherry
@mohandj9813
@mohandj9813 4 жыл бұрын
Super bava daddy ur speech and story 🤩🤩
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Two Legends Excellent Speech are always Arumai
@jctamil3966
@jctamil3966 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி..
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 6 жыл бұрын
அருமை சிறப்பான பணி
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 6 жыл бұрын
நன்றி மிகவும் அருமை
@goodindian4167
@goodindian4167 7 жыл бұрын
பவா அவர்களின் நிகழ்வுகள் எப்போது நடக்கிறது என எப்படி தெரிந்துகொள்வது. கதைத்கேட்க காத்திருக்கிறேன்
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Thank you very much sir 🔥🎉🙏👍
@reshikesh.n3917
@reshikesh.n3917 Жыл бұрын
Nanum Katari ketkkavendum bava
@nirmalasundaramurthy8872
@nirmalasundaramurthy8872 3 жыл бұрын
இயேசுவை பற்றி pechaibavaa vailaha கேட்க ஆசைப்படுகிறேன்
@divakarz
@divakarz 4 жыл бұрын
Pls live stream ..it will help people like us living outside India.
@மண்வாசனை-ல7ஞ
@மண்வாசனை-ல7ஞ 5 жыл бұрын
arumai
@ananthr5946
@ananthr5946 2 жыл бұрын
நான் இதுபோன்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எப்படி யாரை தொடர்பு கொள்வது
@adulyasampath201
@adulyasampath201 3 жыл бұрын
Mana sumaiai irakkivaikkum mahaan
@pookaltrust9789
@pookaltrust9789 3 жыл бұрын
பெருமகிழ்வு
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 5 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@cdboscoajay
@cdboscoajay 3 жыл бұрын
Super vary nice
@sakthi4524
@sakthi4524 5 жыл бұрын
அழகும் அழுகையும் அய்யா
@rajalakshmiganesan7528
@rajalakshmiganesan7528 5 жыл бұрын
Nice story telling
@mayilananthan.m2448
@mayilananthan.m2448 5 жыл бұрын
அருமை அருமை
@sakthi4524
@sakthi4524 5 жыл бұрын
அருமையான கதைகள் அய்யா
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
👏👏👏👏👏
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
அஃறிணைப் பொருட்களையும் உயிர்களாய் மதிக்கும் உயர்பண்புடையவர்களால் மட்டுமே 💢நிலை💥 போன்ற காவியம்/ ஓவியம் சித்தரிக்கமுடியும்.
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
பொருட்களுக்கும் உயிர் உண்டு;. அதனுடைய சதவிகிதம் குறைவாக இருப்பினும் . எனவே உயிரற்ற, என நாம் நினைக்கும் பொருட்களும் கூட நம் அவசர ஆபத்திற்கு உதவக்கூடும், ஸ்திரமான நம்பிக்கை வைத்தால்.
@antonyraj8158
@antonyraj8158 7 жыл бұрын
Arumai
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai anna
@shanmugampn4571
@shanmugampn4571 2 жыл бұрын
"தனுமை" சிறுகதை தான் என் தேர்வு. ஜுவனைல் காதலை இதை காட்டிலும் அழகாக உலகில் யாரும் எழுதிய மாதிரி தெரியவில்லை.
@tamilvanan9203
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@JaffnaMenan27
@JaffnaMenan27 6 жыл бұрын
super, thank you
@muruganp8235
@muruganp8235 3 жыл бұрын
அன்னசுவடி = அழகி
@umaganesan9460
@umaganesan9460 4 жыл бұрын
Hi bava sir I'm so exited to see u in psycho. Watching the movie now..
@yuvithelegend
@yuvithelegend 7 жыл бұрын
Thanks lot for sharing, please upload all the story telling sessions of Bava from quo vadis
@balajimsp9610
@balajimsp9610 5 жыл бұрын
Super Sir
@monikasureshkumar529
@monikasureshkumar529 2 жыл бұрын
வண்ணதாசன் கதைகளை படிக்காமல் இருப்பது வாழ்க்கைக்கு வெகு தொலைவில் உட்கார்ந்து கொண்டு வாழ்வதாக கற்பனை செய்வதே. அவ்வளவு வாழ்க்கைகளை வண்ணதாசன் பாலூனில் காற்றை அடைத்திருப்பது போல கதைகளில் அடைத்து எழுதியிருக்கிறார்.
@jaganathank1000
@jaganathank1000 3 жыл бұрын
அடுத்தமுறை எங்கு எப்போது இந்த நிகழ்வு நடைபெறும் என்று சொல்லுங்கள் ....தயவுசெய்து
@senthilnathan8615
@senthilnathan8615 3 жыл бұрын
Super
@shivally2077
@shivally2077 3 жыл бұрын
Pls come to Bangalore sir
@kalidassmayil
@kalidassmayil 6 жыл бұрын
starts from 12:55
@srikaninanda
@srikaninanda 5 жыл бұрын
Thanks
@aathif666
@aathif666 10 ай бұрын
Thanks kalidas🎉
@michealjeevanesan9545
@michealjeevanesan9545 4 жыл бұрын
பவா நீங்க ஆதவனுடைய நிழல்கள் கதைய சொல்லுங்கள்!
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 3 жыл бұрын
🙏
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
பிறகென்ன, ஒவ்வொருவருக்கும் ஒ௫ பாதையா போட முடியும்?
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
தேர் பார்க்க வந்த சித்திர பெண்ணை நன்கு ரசித்தேன் பாவா அவர்களே!
@amuthamuppidathi1782
@amuthamuppidathi1782 7 жыл бұрын
super
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice
@Thiyagarajanmv
@Thiyagarajanmv 4 жыл бұрын
Myskinn movie 'Yudham Sei' samooga padam dhan.
@bhuvaneshnarayanasamy3153
@bhuvaneshnarayanasamy3153 2 жыл бұрын
Where I can find this book?
@sridharanArvind
@sridharanArvind 5 жыл бұрын
@33:50 Kan kalangiduchu..
@anucarrierfoods4645
@anucarrierfoods4645 4 жыл бұрын
பாவா உங்கள் போன் எண் வேண்டும் ப்ளீஸ் 🙏
@thomasdanielraj
@thomasdanielraj 7 жыл бұрын
TTS👌👌👌👌👍👍👍
@saidhamma5973
@saidhamma5973 4 жыл бұрын
இன்னும் சொல்லணும்,சொல்வீர்கள்,என்று எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருப்பதால் தான், சார், கை தட்டி முடிக்க மனம் இல்லாமல், அமைதி காட்கிறோம் சார்,😊☺️💐💐💐💐👍👍👍
@umaganesan9460
@umaganesan9460 4 жыл бұрын
Children stories solllunga sir or link thanga. Children need them very badly..enakku asai niraya irundhalum ungalai maduri solla varalai.
@ParishithRaj
@ParishithRaj 5 жыл бұрын
Sirantha kathai solli Bawa Chelladurai...
@kumarsarathy485
@kumarsarathy485 5 жыл бұрын
sir, அடுத்த நிகழ்வு எப்பொழுது. நான் சென்னையில் இருந்து.
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls 5 жыл бұрын
bava ph no send me an
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 5 жыл бұрын
@@Crimepartners-S4girls 9443222997
@floridavasi5672
@floridavasi5672 3 жыл бұрын
Dislike people's Defenetly they don't have reading habits
@paulebenezar6860
@paulebenezar6860 2 жыл бұрын
Anitha is not a struggler please do not encourage cowards in this competetive world. Think positively and broadly.
@hemapriyas4711
@hemapriyas4711 5 жыл бұрын
Sir naan Neenga solugira Mari neraiya vishayam Parthu Rasithu, irukuraen..yenakku book yezhudha venndum yendru Neraya assai irukku, epdi ezhuthuvadhendru theriyavillai..
@aathif666
@aathif666 10 ай бұрын
Ippoluthu arintheergalaa? Pagirungal... Bayanullathaaga irukkum
@PKuppusamy74
@PKuppusamy74 4 жыл бұрын
100 yrs valanum rasa
@swami8774
@swami8774 4 жыл бұрын
அனிதா கௌரி ங்ங்கேஷ் இன்னும் யாரு ..... 😏😏😏
@swami8774
@swami8774 4 жыл бұрын
திருவண்ணாமலைக்கு அடையாளம் மலைடா ..
@aravindsheshadri6353
@aravindsheshadri6353 4 жыл бұрын
Bavavum dhaanda
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
Madam வெளியில் தெரியாத அனிதா க்கள் நிறைய இருக்கிறார்கள்.பொதுவாக எல்லோருக்கும் பெரும்பாலும் விருபியா வழக்கை கிடைத்து விடுவது இல்லை. மருத் துவம் ஒரு உன்னதமான வாழ்க்கை.மதிப்பும் பணமும் கிடைக்கும். அதிலும் தோல்வி அடைவது உண்டு.எல்லோரும் மோடி ,eps ஜெயா ஸ்டாலின் ஆகி விட முடியாது. எல்லோரும் வானில் பறக்க முடியாது.பறந்தாலும் ஒருவர் தான் pilot.பயணிகள் அனைவரும் pilot ஆகி விட முடியாது. இங்கே தான் எழுத்தாளன் கடம்யை மன சாட்சியோடு இளஞார்களி காக்க வேண்டியுள்ளthu.தற்கொலை தீர்வு அல்ல. எழுத்தாளன் த்டம் மாறுவது வருத்தம் அளிக்கிறது.
@puniALAND
@puniALAND 3 жыл бұрын
Bava ana call my please
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
யாரோ ௭ழுதிய கதையைப் படித்து விட்டு, அதைப் பிற௫க்கு ௭டுத்துச் சொல்வதில் ௭ன்னய்யா பெ௫மை இ௫க்கிறது? ஆஹா ஓஹோங்குறீங்க?
@jaganathanpalanisamy1898
@jaganathanpalanisamy1898 3 жыл бұрын
அருமை
இலக்கியமும் இரசனையும் - பவா செல்லதுரை
1:20:19
கூலிம் நவீன இலக்கியக் களம்
Рет қаралды 52 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 15 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН