என்னை நினைத்து பெருமை படுகிறேன்....சாதி வெறி பிடித்த குடுப்பத்தில் பிறந்த நான் கலப்பு மனம் புாிந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் இன்று நானும் வாழ்ந்து காட்டினேன் பவா...உங்கள் கதையை கேட்கும் போது எனக்கு ஒரு மலரும் நினைவு.
@SasiKumar-nr2ju2 жыл бұрын
👍
@thiyagarajanramakrishnan76012 жыл бұрын
வேல ராம்மூர்த்தி அய்யா சுய ஜாதி பெருமை இல்லாமல் எழுதிய அற்புத மனிதர்,சக நண்பரின் பதிவை அதை அப்படியே எடுத்து மக்களிடம் சேர்க்கும் பவா தோழரின் சிறப்பு ,ஈடற்ற ஈகை. சகோதரி மனித இனம் ஒன்றே, மனிதன் சொல்வதெல்லாம் நம்பிட நாம் ஜனிக்கவில்லை
@arullakshman11042 жыл бұрын
Ungal mana valamai kandu na viyakiran santhosa padran.....nanum kathal vayapeten.....anal thirumanam pana mudiyala...avalin amma jathiyinal ennai maruthal en amma gowravam endru engalai erka maruthal...ithanala aval ennai pirinthal...nano nirkiran mathi elunthu mathu vayapatu nirkiran....ungalin mana thaiyiriam avaluku irunthural naanum irunthurupen...
@williamsdba Жыл бұрын
இதில் பெருமை பட ஒன்றும் இல்லை தோழரே.... மனிதனாய் வாழ முயற்சி செய்கிறீர்கள்.... அவ்ளோ தான்.
@ranjanikn6346 Жыл бұрын
❤😅😅😅😅❤😅😅❤😅😅😅❤😅😅❤௯
@solomonraj26326 жыл бұрын
வேல ராம மூர்த்தி அவர்களின் "மண்ணை மீறும் விதைகள்" கதை அருமை. அத பவா அவர்களின் குரலில், சொல்லாடல் நிகழ்த்தியது மிக அருமை. பவா குறிப்பிட்டது போல, வேலா அவர்களுடைய கதைகளில் ஜாதியம் இருக்கிற மாதிரி எனக்கும் தோன்றவில்லை. ஏதோ காலத்தால் கடத்தப்பட்ட அன்பு பிரவாகமே ஓங்கி ஒலிக்கிறது. நீயும் மனிதன், நானும் மனிதன். இதை தாண்டி எதுவும் இல்லை என்பதையே அடி நாதமாக கொண்டு இருக்கிறார் போலும். நல்ல படைப்புக் கொடுத்த வேலா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. மண்மனம் மாறாமல் சொன்ன பவாவிற்கு ஒரு வாழ்த்துக்கள்.
@arulselvan55975 жыл бұрын
..இந்த உலகத்தைவிட்டு பிரியப் போகிற நாள் மட்டும் எனக்குத் தெரிந்தால்.. இதைப்போல ஒரு கதையைக் கேட்டுவிட்டு சந்தோஷமாக விடைபெறுவேன் Sir.."மண்ணை மீறும் விதைகள்"சூப்பர்👌👌😘😘
@sendhilbaluswami184411 ай бұрын
உறவினர்கள் இல்லை என்றால் எவ்வளவு கொடுமையானது -தீர்வு அருமையான பதிவு
@classicshankarshankar99594 жыл бұрын
அடுத்த கதை நேரில் கேட்க ஆவல்
@MrJoshvaraj Жыл бұрын
படித்தவர்களை பார்க்கும் பொது இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது..
@vmpugazhendhi6362 Жыл бұрын
இவர் என்ன கை நாட்டு பேர்வழியா? இவரும் academic முடித்தவரே! உங்கள் நோக்கம் தவறானது அய்யா
@saradhambalvisu99233 жыл бұрын
எனக்கு கூட நேரில் உங்க கதைய கேக்க ஆசையா இருக்கு
@manjularajapal9193 жыл бұрын
வரமாக வாழ்வாகப் பெற்ற பேற்றினை திகட்டாது அள்ளி அள்ளித் தரும் வள்ளல் கதைக் களத்தினுள் ஊடுருவி எமைக் களமாட்டும் வள்ளன்மை நீடுவாழ வாழ்த்துமே நெஞ்சம்........!
@hearthacker90916 жыл бұрын
சார் உங்கள் பேச்சு மொழி மிக ஆசம்.... "பாத்துனை இருப்பா..." ❤️❤️❤️
@nanbangmani59116 жыл бұрын
அருமை பவா உங்க கதை சொல்லற வீதமே தனி தான் உங்கல நேர்ல பார்க்கணும் பவா
@arivarasan65897 жыл бұрын
Ayya nan romba miss pandren. .. oru naalaavathu ungala nerla kadhai kekanum ...
@muruganandhamanand62594 жыл бұрын
கதை முடியும் போது.. என் கண்களில் ஈரம்...
@RajaRaj-tn5ir6 жыл бұрын
I started listening recently. How did I miss this all the time?. I am enjoying every bit of your speech and your way of telling story is grand. I totally understand the feeling of those young girls, I am an old lady after listening to you Bava Chellathurai, I felt like dropping everything and follow you
@suresh57012 жыл бұрын
m
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.அருமை.
@bamaganapathi55583 жыл бұрын
Super bava sir. தயவு செய்து நடிக்க போகாதீர்கள். நம்ம மக்களில் சில பேர் மற்றவர்களை குறை சொல்வதை எப்போதும் வழக்கமாக வைத்து இருப்பார்கள். நான் கதைச் சொல்லி பவா சாரை தான் விரும்புகிறேன்.
Bava sir Neenga Waltair padam naduchiruka koodadhu.. or avanga ungala correct a use pannala
@pushpalatha49514 жыл бұрын
Sir please neenga enga kathai solringa sollugga naan varanum
@jayachandrann22344 жыл бұрын
unna epdiya pakurathu
@ThePremanand7114 жыл бұрын
Bava sir you don't need to explain to people's comments. "When elephant's walk, dogs will bark"
@shreenavin17126 жыл бұрын
நீங்க நடிச்சா... நீங்க வசனம் எழுதுனா ... அவங்களுக்கு என்ன வந்துச்சு... எல்லாம் செய்யலாம் பவா! :)
@sathishkumar-sx6qd5 жыл бұрын
பவா ஐயாவோட மொபைல் நம்பர் எனக்கு யாராவது அனுப்புங்களேன்.
@bamaraksha53924 жыл бұрын
எனக்கும் செண்ட் பண்ணுங்க
@sarathkumarandisamy86803 жыл бұрын
U say some one write u say story like that ,for chance of flim oprtunity it's not wrong ,bsc u also say usuall cmnt abt bamboo bench lunch once up on time about "zin" crt or Not ,I am just men Indian, as cztn of SG
நீங்கள் காட்டுற உலகம் இன்னும் நம் கைவிட்டு போய்விட வில்லை பவா sir.ஆனால் சுயம் இழந்து கொண்டு இருக்கிறதே
@rameshjaganathan65285 жыл бұрын
Mr Pawa I hope your giving some share the story writter ( who is story your using to tell ) if not give here after please.
@sarsonsar04 жыл бұрын
Do you know if he is getting any share?
@hra3452 жыл бұрын
Always young girls attracted by artists and being exploited .....in the name of art...... Always artists first tell u ur life is not meaningful ur life is tasteless so that we all think and inspired by artist and think art is the sole meaning of life..... Same as samiyaargal..... Christian pastors tell first pavigale..... So that we feel we're pavigal.... And go behind them in search of heavens.... This man slowly over exploiting the real stories over emotions....it is not good for the real writers also....
@gunasekaranchellamuihu19113 жыл бұрын
சார் நீங்களும் உட் கார்ந்து பேசலாமே
@muthusamypandi96606 жыл бұрын
தமிழன விரோதிகளின் கூட்டம்
@Drugvigil4 жыл бұрын
Enna da olara
@mohamedathicka46004 жыл бұрын
ஐம்படையான்
@kankavar6 жыл бұрын
வேல ராமமூர்த்தியை சினித்திரையில் தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடுகிறார்கள் அதற்கடுத்து நீங்கள்... இதை எப்படி புரிந்து கொள்வது. உங்களின் மீதான மதிப்பை இது கேள்விக்குறியாக்குகிறதே
@balamrk94946 жыл бұрын
எவ்வளவு அருமையான பதிவு இதைப் போயி சாதிவெறி விமர்சிக்கலாமா தோழரே
@yaaro44716 жыл бұрын
Read his story then you will understand
@balamrk94946 жыл бұрын
உனக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் மேலோட்டமா பதிவு போடாதே
@prakashduraisamy82666 жыл бұрын
நண்பரே, வேல. ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தீவிரமான சாதி எதிர்ப்பாளர். இவரின் எழுத்துக்களை படித்தால் புரியும்... முக்கியமாக குற்றப் பரம்பரை படியுங்கள்... உங்களின் வாதத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பெரியாரை கூட சாதிக்குள் அடைக்கும் காலம் இது.. பி.கு. நான் தேவர் சாதி இல்லை.
@juliejothi63475 жыл бұрын
Just read the literary work and content. Don t think of the writer or his personnel life.
@hariharankg62103 жыл бұрын
பிராமனர்களை கேலி செய்வதை முதலில் நிறுத்து. கதை விடாதே