இந்த கதையை இரண்டாவது முறை கேட்டேன். சேவல் சத்தம் பத்து நிமிடத்திற்குமேல் தொடர முடியவில்லை. தங்களின் கனிர்குறல் சேவல் முன் முடமாகிறது. வருத்தங்கள் பாவா.
@SivaKumar-rm2nw2 күн бұрын
உங்களின் இந்த கதையாடல் இயற்கையை ஒத்து உங்களின் உங்களை காட்டுகிறது. நன்றி அண்ணா.
@storyboatstory4 жыл бұрын
சேவல் கூவும் சத்தம் கதை கேட்க மிக இடைஞ்சலாக இருந்தது. ஒலி அளவாக இருந்திருக்க வேண்டும். கதை மீது இருந்த ஆர்வத்தால் சுட்டிக் காட்டுகிறேன். நன்றி பவா.
@sendhilbaluswami1844Ай бұрын
குடும்ப கலாச்சாரம் பேணி காக்க பெரியவர்கள் செய்த தியாகங்கள் பற்றிய நூல் அருமையான கதையாடல்
@jaganathank10003 жыл бұрын
இந்த கருத்தை படித்த பிறகு தான் அந்த சேவலின் , காகத்தின் சத்தங்கள் கேட்டோமா என உணர்ந்தேன் 😂😂அப்படி உங்கள் எல்லா கதையாடலிலும் லயித்தது உண்டு. அருமையான பதிவு ,நன்றிகள் பவா அப்பா❤️ ஒரு முறையாவது பெருங்கதையாடலில் நேரில் கண்டு கதை கேட்க வேண்டும்👍 அவ்வளவு தான் .
அண்ணன் பவா அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்கள்! தங்களின் கதை சொல்லும் திறன் மிக மிக அபாரம். என் இளமைப் பருவத்தை ஞாபகப்படுத்துகின்றன. ஆம்.. எங்கள் தெருவில் சாணம் தெளித்து இரவில் சுற்றி உட்கார்நது கதை கேட்ட தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!
@vellaisamy824 жыл бұрын
உலகின் மிகச்சிறந்த கதை சொல்லி ..... பவா 👏👏👏
@TJtrack-q3h3 жыл бұрын
மிக சிறந்த கதை... இந்த கதையில் கோடிட்டு காட்டப்பட்ட(பேசப்பட்ட)ஓவொரு இடமும் இலக்கியத்தின் மேன்மையை மனித மேன்மையை புரியவைக்கிறது...பவா அவர்களின் கதை சொல்லும் திறன் வியப்புக்குரிய நல்ல பாடமாக அமைந்தது.என் மனித செடியில் இன்று ஒரு அழகிய பூ பூர்த்தது...
@madhanyoga99963 ай бұрын
❤❤❤❤ நன்றி ஐயா 🙏
@shasikalagovindraj35594 жыл бұрын
சூப்பர் பவா சார். ஆனால் அந்த சேவலின் கூவல் உங்கள் குரலின் இனிமையை அனுபவிக்க தடையாக உள்ளது.
@sathishkumar-sx6qd4 жыл бұрын
பவா அவ்ளோ நல்லவங்களா அந்த ஆங்கிலேயர்கள். அவர்களின் நெஞ்சத்தின் ஆழ ஊற்றே அடுத்ததை வேர் அறுப்பதுதானோ. ஐயோ அறியாமையின் உச்சம் அவர்கள் என்றே நினைக்கத் தூண்டுகிறது.
@SriYogaNavarathnalaya3 жыл бұрын
மிகவும் அருமை பவா.செல்ல துரை ஐயா... நன்றி
@t.venkatagiri7405 Жыл бұрын
அடேயப்பா அருமையான கதைதான்.
@muthumaharaja83023 жыл бұрын
இன்னும் ஒருமுறை அந்த சேவல் கொக்கரித்தால் காணொளியை விட்டு வெளியேறி விடலாம் என்று 58:56 நிமிடங்களும் எனக்கு நானே பிதற்றிக் கொள்கிறேன் .. ஒரு முறை கூட வெளியேற விடாமல் பாவா அவர்களின் கதை சொல்லும் விதம் என்னை கட்டிபோட்டது ..
@jeyachristy65493 жыл бұрын
I felt the same
@indhumani5092 Жыл бұрын
I am also felt the same
@paramasivam42273 жыл бұрын
Bavaa sabash.sirappu. Vazhthukkal jaihindh.
@dhavaseelankattumannarkoil25264 жыл бұрын
சேவல் சத்தம் ரொம்ப அதிகம் சற்று ஏரிச்சலாக இருந்தது காலையில் இந்த சேவல் சத்தம் கேக்கும் போது இனிமையாக இருக்கும்
@janakiraman83444 жыл бұрын
கதையின் மீது மனது லயிக்காமல் சேவலின் சத்தம் இடையூறாக உள்ளது.....
@ganeshbabu47293 жыл бұрын
கோழி கத்துதுன்னா கதை எதுக்கு சார் கேட்கிறீர்கள். எங்கயாவது podcast கிடைக்கும் அதுவரைக்கும் வெய்ட்டீஸ் பண்ணுங்க
@sheilasri3 жыл бұрын
@@ganeshbabu4729 the
@sheilasri3 жыл бұрын
@@ganeshbabu4729 the
@sasiway7187 Жыл бұрын
சேவலின் பின்னணி இசை கதைக்கு மெருகேற்றின...
@marimuthur82914 жыл бұрын
Iyrkkaiyin sabthangal இனிமை. Kadathai ketta piraghu kavithai than ketka pidikkirathu.
@veeranganait40874 жыл бұрын
யார் எழுதிய கதையாக இருந்தாலும் உங்கள் வாய்மொழி கேட்கும் போது அது மிகச்சிறந்த கதையாக மாறிவிடுகிறது அண்ணா. 💐🙏
@sirajdeen44172 жыл бұрын
ஐயா உங்களுடைய உரையாடல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்.
@kalaithaaioodagam54934 жыл бұрын
ரொம்ப நாளாச்சு பவா.... கத கேட்டு... நன்றி😊👍👈♥️
@sakthikitchen879 Жыл бұрын
காகத்தின் கரைதல் கூட பரவாயில்லை, சேவலின் சத்தம் கதையைக் கேட்கவிடாமல் மிகுந்த தடங்கலாக இருக்கின்றது.
@meiyuradhivaradarajan69842 жыл бұрын
எப்போதும் உங்கள் குரல் மற்றும் இந்த கதை சொல்லும் திறன் மேலும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
@anandjonathan77886 ай бұрын
Seval nalla pesuchi sir. Unga pecha ketka Vanda enakku ematram.
கதை கேட்டு முடித்தபின் சற்று நேரத்திற்கு ஏதும் தோன்றாமல் துயரம் வடியட்டும் என வெறுமனே அமர்ந்திருக்கத் தோன்றியது! எனக்கென்னெவோ சேவலின் குரல் சாந்தாமணியை இனி காண இயலாத அந்த மனிதனின் தீனமான உயிர்வலி தரும் குரலாகவே ஆழ்கடலிலிருந்து கேட்கிறது.
@lovelast11214 жыл бұрын
உங்கள் கதைக்கு இயற்கை கொடுக்கும் பின்னனி இசை அருமை....
@karthikeyanp7924 жыл бұрын
கதை சிறப்பா அல்லது பவா கதைசொல்லியதால் கதை சிறப்பா என வியக்கத் தோன்றுகிறது|
@vimalaskitchenn4 жыл бұрын
🐓 சத்தம் மீறி கதை கேட்க வேண்டிய தாக இருக்கிறது
@loveandlov23 жыл бұрын
அதையும் சேர்த்தே கதையை ரசிக வேண்டும்
@nirmalselvaraj4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல அனுபவம்.... நன்றி பவா
@accsysseethapathivasthu13923 жыл бұрын
மிகவும் கவனமாக..உருவாக்கிய நாவலை..அழகாக படமாக கண் முன்னே..கொன்டு வருவதில் பவாவை நவிர..யாரால் முடியும்...
@cirrodai4384 жыл бұрын
கடநது வந்த பாதையும் காலடித் தடங்களும் காலத்தின் நினைவுகள்.
@vigneshwaran25853 жыл бұрын
கதை அருமை. அந்த சேவல் சத்தம் அதை விட அருமை.
@vasanthv68504 жыл бұрын
கதைகள் வாசிக்கும் போது , உங்கள் குரலில் படிப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது
@kesavpurushothpurushotham64813 ай бұрын
Wow amazing story sir.How police investigate technique murder cases way u told amazing 👌👌
Wow....words do fall short in appreciating your presentation and ofcourse a fantastic story..Thank you
@prakashnatesan3202 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@masilamanivallalar84293 жыл бұрын
I expect 1000 natkalikal stories from you bava
@bharathirajae4 жыл бұрын
Arumai... Paapanasam padam paartha feel.....
@kumananrethinam96534 жыл бұрын
Excellent story , Thanks Jayamohan and Bava
@jeevapriya15134 жыл бұрын
கம்பன் வீட்டுக் கட்டுதறி மட்டுமல்ல...பவா வீட்டின் சேவல் கூட கதை சொல்லும் போல...❤️
@jnaras4 жыл бұрын
Super. I have felt that watching a thriller movie. Great Bhava and Jeyamohan.
@muthukumaranponnambalanath78754 жыл бұрын
How people differ. I enjoyed the story along with the natural setting and sounds especially sevel. Then only I read the comment section and astonished about the seval disturbance.
@everything27kurinjiselvan3 жыл бұрын
என்ன தான் nativity யோட கதை சொன்னாலும், சேவல் கூவும் சத்தம் ரொம்ப அதிகமாக இருந்தது., சற்று முகம் சுளிக்க வைக்கிறது...பவா சார்.....
@johnpradeepjl2 жыл бұрын
Seval Satham... Enakum Andha Madhiri Veedu vanum nu solla thoondiyadhu
@blackwhite63912 жыл бұрын
If you have seen the bird You won’t see the stone
@deivamanimani28462 жыл бұрын
Aap
@deivamanimani28462 жыл бұрын
Aap kaha
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
எரிச்சல் ஏற்படுகிறது... இது குரூர புத்தி.... எச்சில் துப்புற கேஸ்
@-databee1913 жыл бұрын
அருமை 👌ஐயா
@porchilaidhineshbabu60534 жыл бұрын
Always remarkable stories of J sir... Ur narration outstanding PA... Can see the characters , train coaches and sea in front of eyes.. Hats off..
@ManivelP-cf9vz3 жыл бұрын
இந்த கதையின் முடிவு என்னை முகச்சுழிப்புக்கு உள்ளாக்குகிறது... ஆணவக்கொலைக்கு கூறும் காரணங்களும் இப்படிதான்
@anssenthil7374 жыл бұрын
இறுதியில் அசந்து விட்டேன்!!! தமிழில் வெளிவந்த மைதானம் திரைப்படத்தின் இறுதி காட்சி நினைவுக்கு வந்தது,,,,
@giyasudeenahmed19833 жыл бұрын
ஒரு கதையை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல வேண்டுமென்றால் அது நம்மை ஆட்கொள்ளவெண்டும், உங்களை இந்தகதை எப்படி ஆட்கொண்டிருக்கிரன்றதென்று என்னால் உணரமுடிந்தது. அந்த அப்துல்லாவின் அழகை நீங்கள் சொன்ன விதம், ஜெயமோகன் கூட இப்படி எழுதியிருப்பார் என்று சந்தேகம் கொள்கிறேன்.
@rdmuralikrishna4 жыл бұрын
Once again great story telling by Bava
@chitrakalachitrakala36172 жыл бұрын
பலா! என்னுடைய கருத்தும் திரு வேலாயுதம் சுப்ரமணியன் கருத்தை ஒத்ததே! அச்சமயம் தங்களது குரல் அமுக்கிப் போகிறது. குறிப்பாக கதையோடு பயணிக்க இயலவில்லை. தயவுசெய்து அடுத்த முறை இந்த தவறு வேண்டாம். கதை மிக சுவாராஸ்யம்.சதுரங்கக் காய்களை நகர்த்தும் சாதுர்யம் இருந்தது.வாழ்த்துக்கள்! ஸுருதி டிவிக்கு, இனி இம்மாதிரி குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! இலக்கியம் வளர்க்கும் இமாலய முயற்சி.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@syamalarajan96183 жыл бұрын
Super story.you are great
@sheelathirumu8599 Жыл бұрын
The end of the story disturbed a lot.
@ramesharp2 жыл бұрын
Nice 👍 sir
@ilailaya34144 жыл бұрын
அற்புதம்சார்
@periasamypaulsamy50104 жыл бұрын
நன்றி
@TinyTots993 жыл бұрын
I love PLOT TWIST Stories,
@senthilkumarsenthilkumar2 жыл бұрын
Great
@mohamadhali67382 жыл бұрын
Very true. After receiving European 🇪🇺 education, we lost our tradition 😢.
@p.chithraperiyasamy93154 жыл бұрын
ஒரு கதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா அல்லது ஒரு கதையை இவ்வளவு அழகாக தவறு இவ்வளவு ஆழமாக எழுத முடியுமா இதில் எதைக் கண்டு வியப்பது என்று தெரியவில்லை
@Isairajal4 жыл бұрын
அருமை
@sathishkumar-sx6qd4 жыл бұрын
ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘
@mahalakshmiannamalai22763 жыл бұрын
Bava sir,
@rajaselvam64144 жыл бұрын
ஒரு மணி நேரம் திரைப்படம் போல இருந்தது பவா அண்ணா
@Booksandwriters4 жыл бұрын
அருமை பவா...
@anbalaganannamalai28044 жыл бұрын
The best story simply brushed aside the hatred towards Jayamohan as he has created as a deep conservative right wing supporter.Super Bava.
@rajeshjayadhana84163 жыл бұрын
தஞ்சை மாவட்டத்தில் கதை கேட்கலாம் வாங்க எப்ப நடக்கும்
@srinivasanmadusampathkumar66714 жыл бұрын
Beautiful Bava.
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@rameshalagu14704 жыл бұрын
I love you so much sir
@saravananduraiswami39634 жыл бұрын
The name is Jeyamohan..❤️❤️❤️
@karupasamy56833 жыл бұрын
Supar
@angavairani5384 жыл бұрын
அருமை பவா
@RamKumar-vq4px4 жыл бұрын
Nice sir 👌 eppavum unga kathai ketutu than sir thoongura
@rahulr7484 жыл бұрын
Kadai in aalathirku sendara pinnar ., sevvalin kooval ketkavillai
@venkai814 жыл бұрын
ஒரு மோசமான எழுத்தாளனின் மட்டமான கதையைக் கூட பவா சொல்லும்போது சுவாரசியம் தட்டுகிறது. பவா தலை சிறந்த கதைசொல்லி.
@prabhuramamoorthyprabhu.pr28414 жыл бұрын
பாவா மலப்புரம் ஒரு குட்டி பாக்கிஸ்தான்
@rameshkanna19452 жыл бұрын
Varnika mudiyatha kathaiyadal.... 💕
@ramarramesh48884 жыл бұрын
Super👌👏
@leelagopikrishnan3087 Жыл бұрын
🎉🎉🎉🎉
@athavanm69233 жыл бұрын
செவலை என்னிடம் கொடுங்கோ. நான் சமையல் செய்து சாப்பிட போறேன் பாவா.
@puduhari12 жыл бұрын
is the seval background music or real seval making sound so much....
@vasanthaashokan96264 жыл бұрын
Super sir.. ஆனால் சேவல் சத்தம் தவிர்த்து இருக்கலாம்...
@munsifcreations84354 жыл бұрын
Vera lvl
@iswarya58524 жыл бұрын
அரப்பிக்கடல் மட்டும் அல்ல எனது மனகடலும் கருமையாக மாறிற்று. என்னா மனுசய்யா நீர்! காந்த குரலிலும் பேச்சு நடையிலும் கண்முன்னே நிகழ்வுகளாய் அடுக்கிவிட்டீர்களே! நினைவுகளாய் என் மனதில் கதையினை அசைபோட்டு கொண்டுள்ளேன் உறக்கம் கண்களின் அருகில் வர வெகுநேரம் ஆகுமோ?
@nanats32383 жыл бұрын
அ
@iswarya58524 жыл бұрын
புதுகதை ரிலீஸ்சுசுசுசு.......குறைந்தது பத்து முறையாவது கேட்கனும் அப்புறம் கருத்து எழுதலாம் என்ன சொல்றீங்க?
@ThenkasianTN764 жыл бұрын
சேவல் கூவும் போது உங்கள் குரல் கேக்கவில்லை... சேவல் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கு
@elangovana21584 жыл бұрын
Yes, it's very disturbing, I couldn't concentrate in the story..
@evagoals77474 жыл бұрын
Yes story kekamudiyala
@muthukalipattypscb77294 жыл бұрын
Super! Super!! Super!!! Sir.
@DineshKumar-y4i6m16 күн бұрын
யோவ் கதை சொல்லும் போது அமைதியாக இருக்கும் இடத்தில் இருந்து சொல்லுங்கள்
@rajeevmano16254 жыл бұрын
கதைகள் வெறும் கதைகள் இல்ல ... அனுபவம்.... அந்த அனுபவங்களில் சில நிமிடங்களில் வாழ்ந்து பார்க்க முடிகிறது
@AnandV-19934 жыл бұрын
மம்மூட்டி அவர்களை வைத்து இக்கதையை ஒரு படமாக எடுக்க வேண்டும் பவா....கேரளா மாப்ளா க்களின் வாழ்வியல் இவ்வுலகம் அறிய வேண்டும்....