"வெறுங்கையோட வந்தேன்; Madras எனக்கு வாழ்க்கை கொடுத்துச்சு" ஒரு ஊர் பல உணர்வுகள் | இதைக் கேளுங்க..

  Рет қаралды 35,619

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

சென்னைக்கு இன்று 384வது பிறந்த தினம். இந்த நகரம் எத்தனை பேரோட வாழ்க்கைய மாத்திருக்கு? இந்த ஊர் ஏன் அவ்வளவு முக்கியம்? அப்படி என்ன கொடுத்துச்சு? இந்த மக்கள் சொல்றத கேளுங்க...
#madras #Chennai #tamilnadu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 89
@nanpasekar6965
@nanpasekar6965 Жыл бұрын
தமிழ்நாடு அரசு சென்னையில் மட்டும் தொழிலை வளர்க்கிறது ஆனால் தென் மாவட்டங்கள் தொழில் நகரங்களா இல்லை வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்தது
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
சென்னை சொர்க்கம், பல கோடி பேரை வாழ வைத்து இன்றும் வாழ வைக்கும் பூமி, நம்ம சென்னை எங்கே போனாலும் சென்னைக்குள் வரும்போது அந்த P.T.C பஸ் யை பார்த்தவுடன் பிறந்த வீட்டுக்கு வரும் சந்தோஷம் ❤️
@siva36_11
@siva36_11 Жыл бұрын
நீங்க வாழ சென்னை மக்களையே அழிச்சிட்டீங்க 😡 எவனை பார்த்தாலும் பிற மாநிலம் அல்லது மாவட்டமா இருக்கான். ஒரு நாள் இயற்கை இந்த பாவத்திற்கு பாடைக்கட்டும் 🙏
@samsusamsu9471
@samsusamsu9471 Жыл бұрын
Chennai is a heaven, No matter which language you speak, which religion you follow, No communal violence,no hate. You can smell the true freedom. Chennai is always Chennai and iam proud of being a Tamilan.
@yogeshwaran2530
@yogeshwaran2530 10 ай бұрын
Lol 😂🤣 until that vadaku thailes trying to impose their fucking hindi 😂
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
நம்பிவந்தோரை கைவிடாது உழைப்பவனுக்கு உயர்வு தரும் ஊதாரிக்கும ஊதியம் தரும் 100 ரூ இருந்தாலும் தனி மனிதனை வாழவைக்கும்
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Жыл бұрын
எல்லோரும் சென்னை வந்துட்டா சென்னை தாங்குமா
@prassanna369
@prassanna369 Жыл бұрын
Those people who says "madras ku vandhu parunga"... That feeling.. Madras❤
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
ஹிஹிஹி சென்னை சுயநல முடைய மணித இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் கேந்திரமாக உள்ளது.
@angusamasugna9089
@angusamasugna9089 Жыл бұрын
பிழைப்பு தந்த ஊரை பிழை யாக பேசாதே பிடிக்காதவர்கள் வெளியேறுங்கள்
@muthurathinam6588
@muthurathinam6588 Жыл бұрын
Athuvum unmaithan 😊
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
@@angusamasugna9089 சகோ நான் சென்னை இல்ல.
@narayananmohan342
@narayananmohan342 Жыл бұрын
மாநகர பேருந்து வசதி மிக குறைவு. இரவு 9 மணிக்கு மேல் பேருந்தே இல்லை.
@apachetamizha
@apachetamizha 3 ай бұрын
Chennai thought many lessons 😊 i m blessed to serve with two mnc and i m always satisfied. Thanks Chennai
@vijayaraja346
@vijayaraja346 Жыл бұрын
na madurai...even most of Chennai ppl say North Chennai is worst....i speand 2 yrs in chn my personal opinion North Chennai than nalla irruku. *simple reason : namma ethum ketta answer pannuvanga , I dont know sollamattanga ..!!* namma eppadi mathavanga kitta palagurom athu mathiri namma kitta avanga pagakuvanga..i felt comfortable in North Chennai more than any areas....
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Voru aThthiram avasaram yenral vodivaru N.Chennaiyar 1971 - 1973 varai anubaviththavan
@sridharb6982
@sridharb6982 Жыл бұрын
Highlighted is , come to chennai but dont come leaving agricultural behind, salute mom
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 Жыл бұрын
I love Chennai ❤
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
தமிழ்நாட்டின் மைய புள்ளி திருச்சி, இதை திரும்பி பார்ப்பதற்கு யாரும் இல்லை ... தமிழ்நாட்டின் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை ...
@classicprakash4988
@classicprakash4988 Жыл бұрын
Yes
@Arunkumar-yz6ez
@Arunkumar-yz6ez Жыл бұрын
Very true
@ashwinipuppy6372
@ashwinipuppy6372 Жыл бұрын
Enga oorla velai irundha, naanga yein Chennai varaporam?
@selvi5458
@selvi5458 Жыл бұрын
சென்னையின் பூர்வீகக் குடிகளை துரத்தி விட்டு சென்னை வாழ வைத்தது யாரை என்ற கேள்வியை கேட்க வேண்டும்.
@fazlullafazlulla3104
@fazlullafazlulla3104 Жыл бұрын
திருச்சி No 1
@CSyoutube27
@CSyoutube27 Жыл бұрын
Best place in india ❤chennai❤
@jamessanthan2447
@jamessanthan2447 Жыл бұрын
வித்தியாசமாக உள்ளது எப்போதும் சினிமா காரர்களை மட்டும் பார்க்கும் தமிழன் பாமரமக்களை பார்ப்பது அதிசியம் தான் .ஓ பிபிசி எப்போதும் வித்தியாசம் தான்
@jasimahamed1194
@jasimahamed1194 Жыл бұрын
Chennai is my Everything ❤️🌸 Love you Madras.
@parthipane1919
@parthipane1919 Жыл бұрын
எனக்கு சென்னைமக்களை புடிகாது மன்னிச்சிடுக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லா சுயநலம்
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
True 💯💯💯
@devil_sakthi
@devil_sakthi Жыл бұрын
4:23 best one❤❤
@tamilmcnews
@tamilmcnews Жыл бұрын
@gopikollam3450
@gopikollam3450 3 ай бұрын
Chennai ❤
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
கிராமத்தில் வாழ்வது சொர்க்கம்
@angusamasugna9089
@angusamasugna9089 Жыл бұрын
அப்ப அங்கேயே இருந்துக்க இங்க வந்துடாத
@nr9926
@nr9926 Жыл бұрын
what is your house size?
@hariactingedits5669
@hariactingedits5669 Жыл бұрын
😢ingeyum nallavanum irukkan kettavanum irukkan nammathan jakkirathaiya irukkanum nallathum kettathum ingeyum nadakkuthu
@unfortunate-d1x
@unfortunate-d1x Жыл бұрын
சென்னை.. என் பிள்ளைகளின். பேர பிள்ளைகளின் ஊர் 🎉
@meeranpeer2210
@meeranpeer2210 Жыл бұрын
Very nice
@meeranpeer2210
@meeranpeer2210 Жыл бұрын
👍👌
@ananthsmart4458
@ananthsmart4458 Жыл бұрын
2.21 to 2.30 பச்சை கலர் நீங்க சென்னை வந்ததின் நோக்கம் என்ன..
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
Saga manidhargala respect panna theriyatha ur chennayavathu vennaiyavathu
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 Жыл бұрын
Chennai is good in infrastructure, companies, high class people can live in Money, over crowded, Govt focus as Chennai only as TN with developments...other side other places people come here for job, bussiness only, will live happily in their hometown with family happily if they get same,suffer due to bad wheather, polluted air,cane water, good water scarcity, no hygiene and not clean, bad Thamil slang with no respect using bad words ,costly, ...lived there for 5 Yrs by God' grace got Job in lovely Coimbatore..
@sunmugam8626
@sunmugam8626 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 2 ай бұрын
Vazhkkai kodutha oor enakku
@kiy3165
@kiy3165 Жыл бұрын
Chennai infrastructures is very big
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
ennaya velinatu karangalam irukangu chennai silks la
@AriffiqbalS
@AriffiqbalS Жыл бұрын
Power of north Indian vadakan
@hariactingedits5669
@hariactingedits5669 Жыл бұрын
😮😢
@rammc007
@rammc007 Жыл бұрын
வெள்ளை காரணை வாழ வெச்ச சென்னை நம்மல விட்டுடுமா என்ன
@kavinkumar1356
@kavinkumar1356 Жыл бұрын
Chennai unclean major problem.
@ramachandrane3316
@ramachandrane3316 Жыл бұрын
Kaytkumbodhu aanandha kanneer varugiradhu,.
@srinivasanpn3207
@srinivasanpn3207 Жыл бұрын
உலகில் குறைந்த விலைவாசியில் வாழக்கூடிய மாநகரில் சென்னை 10 இடத்திற்க்குள்வருவது தமிழ்நாடு க்கு பெருமையே!
@ece202152
@ece202152 Жыл бұрын
I got fungus infection in my buttex while working in Saravana store. Accommodation provided by them not hygienic. My native place is palayamkottai South Tamil Nadu
@arokiadass7457
@arokiadass7457 Жыл бұрын
My Tamilan poomi
@qwertyytrewq9390
@qwertyytrewq9390 Жыл бұрын
Unclean city
@arokiadass7457
@arokiadass7457 Жыл бұрын
Tamilnadu silent places
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
adai bbc tamilnadu news channel maari nadandhuko, veli naadu maar veli naatu propaganda maari nadandhukadha
@virgy7179
@virgy7179 Жыл бұрын
Only one belt man said negative view about Chennai. Very sad, vanmam.Shame o. Him.
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
Choodu baabu naaku chennai baaga chaala ishtam india lo emi ee prapanchalo Chennai okka sundara nagaram .......
@shandeebak8695
@shandeebak8695 Жыл бұрын
But eppa Chennai vara payama erukku rowtysam அதிகமாக ஆயிடுச்சு
@sandedit826
@sandedit826 Жыл бұрын
சரி வர வேணாம்
@angusamasugna9089
@angusamasugna9089 Жыл бұрын
ரௌவ்டியிஸம் செய்பவனை உற்றுப்பார் வந்தேறியாய் இருப்பான் பிடிக்காத இடத்தில் ஏன் இருக்கிறார் முட்டாளே வெளியேறு
@PravinKumar-rp5ji
@PravinKumar-rp5ji Жыл бұрын
I am from Coimbatore I love Coimbatore I believe majority from this region prefer Coimbatore to Chennai. If there is option none is going to leave their town or city
@gbyourss
@gbyourss Жыл бұрын
Onna coimbatore pathi solla sonnangala.. madras day ku chennaiya pathi paesu man..
@classicprakash4988
@classicprakash4988 Жыл бұрын
​@@gbyourssஅப்படின்னா சென்னை எங்களுக்கு வெண்ணையில்லைலை😂😂😂
@nagarasan
@nagarasan Жыл бұрын
உங்கள் காணொளி பதிவில் சென்னை என்ற பெயரை மெட்ராஸ் என அழைப்பது தவறு உடனே திருத்துங்கள்
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 Жыл бұрын
Daai maarvaadi all Tamil Nadu clean 😂😂😂😂
@TeavanParan
@TeavanParan Жыл бұрын
எல்லோரும்வாழலாம் ஆனால் தமிழனைவாழவைக்காது
@lrajraj79
@lrajraj79 Жыл бұрын
ஆமா ... சுயநலம் புடிச்ச ஊரு......ஒரு பஸ் ku address கேட்டா கூட சொல்ல மாடனுக
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 Жыл бұрын
Orey biseeeeeee 😂😂😂
@raprabaa
@raprabaa Жыл бұрын
எல்லா இடத்துக்கும் பஸ் வசதி 👍
@rajouc3737
@rajouc3737 Жыл бұрын
சென்னையோட நரகம் டா
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 Жыл бұрын
I love Chennai ❤
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 17 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 50 МЛН
11 Things To Do in Yangon, Myanmar (Are You Ready!?)
10:59
Mark Wiens
Рет қаралды 1,1 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН