Tap to unmute

Indian Innovation- Flywheel மூலம் மாசுபாடு இல்லாத தொடர் மின்சாரம் | BBC Click Tamil EP 137|

  Рет қаралды 185,910

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 183
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
இவ்வளவு திறமை மனிதனிடம் இருந்து இருக்கிறது அதை பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் நம் தேவையான மின்சாரத்தை பயன்படுத்துவோம் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த இந்த குழுவிற்கு பாராட்டுகளையும் மற்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கிரீன் பவர் எண்டர்பிரைசஸ் விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் தமிழ்நாடு
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@sandeepcricket9679
@sandeepcricket9679 3 ай бұрын
​@@MYV4ADSyena bro my v3 adikane thani channel vachuruka😂😂 free energy scam v3ra😂😂
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 2 жыл бұрын
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதிகப்படியாக இந்த விசைப்பொறி விசையாள்சில்லுக்கு கொடுக்கப்படுகின்றன ஆற்றலை மட்டுமே நாம் திரும்பவும் பெற முடியும். அதுவும் விசையாள்சில்லின் இயல்பு திசைவேகம், உராய்வு விசை இழப்பு, காற்றின் இழு விசை இவற்றை எல்லாம் இழந்து தான் மீதி ஆற்றலை பெற முடியும்...
@gajandrannaid8634
@gajandrannaid8634 2 жыл бұрын
இதையே சொல்லிட்டு இருக்கவேண்டாம் இந்திரலாபம் என்று ஒன்று இக்கிறதே அதை கொஞ்சம் யோசிக்க
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 2 жыл бұрын
@@gajandrannaid8634 மன்னிக்கவும் இயந்திர லாபம் என்பது விசை சம்பந்தப்பட்டது. இயந்திர லாபம் பெற ஆற்றல் அழிவின்மை விதியே காரணமாகும். அதாவது எடுத்துக்காட்டாக ஒரு நெம்புகோலின் ஒரு புறம் கொடுக்கின்றன ஆற்றலானது (ஆற்றல்= விசை * நீளம்) அதை அப்படியே நெம்புகோலின் மறுபுறம் பெற முடியும். நெம்புகோலின் இருபுறமும் வேறு வேறான நீளத்திற்கு தகுந்தாற்போல், விசையை அதிகமாக்கவோ குறைக்கவோ முடியும். இதுவே இயந்திர லாபம் ஆகும்.
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 2 жыл бұрын
உண்மை
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 2 жыл бұрын
@@gajandrannaid8634 இயந்திர லாபம் (Mechanical advantage) என்பது ஒரு இயந்திரம் செலவு செய்யும் ஆற்றலுக்கும் அது செய்யும் வேலைக்கும் உள்ள தகவு ஆகும். இயந்திர லாபம் எங்கும் எப்போதும் செலவு செய்யும் ஆற்றலுக்கு குறைவாகவே இருக்கும்.
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@george8801
@george8801 2 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி இது இந்தியாவிலிருந்து உலகில் நடக்கும் அறிவியல் முன்னேற்றங்களையும் அற்புதங்களையும் எங்கள் இல்லங்களிலிருந்து தெரிந்து கொள்வதற்கான அற்புதமான தருணம் இது நன்றி பிபிசி
@samuelramesh8621
@samuelramesh8621 2 жыл бұрын
Flywheels are not energy creating device, they just store the Kinetic energy and transforms into electric energy as per our demand. My humble request to BBC is to check such validity of Flywheel energy system before you can broadcast as innovative news.
@safety_news
@safety_news 2 жыл бұрын
இந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதலாவது என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்தியாவில் பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு இந்திய அரசாங்கமோ அல்லது அதை அங்கீகரிக்கும் அரசாங்க அதிகாரிகளோ பெரும்பாலான கண்டுபிடிப்பை கண்டு கொள்வதில்லை அதனால் தான் மிகப்பெரிய கண்டுபிடிப்பும் மிக சிறிய கண்டுபிடிப்பும் நாட்டுக்கு உலகத்திற்கு தெரியாமலே அது மறைந்து விடுகிறது அதே விஞ்ஞானி வெளிநாட்டில் இருந்திருந்தால் ராஜபோக உபசரிப்பாய் இருக்கும் அதனால்தான் பெரும்பாலான விஞ்ஞானிகள் வெளிநாட்டை நோக்கி பயணிக்கிறார்கள் அவர்கள் இந்தியாவில் இருந்தால் வறுமை கஷ்டம் போராட்டம் அவமானம் பசி பட்டினி வேதனை துயரம் துன்பம் அவமானம் மரியாதை குறைவாக நடத்துதல் அளக்களிப்பு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இதில் மத்தியிலும் கூட இந்த கண்டுபிடிப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் இது உலகம் முழுதும் இந்த கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனது சித்தப்பா டாக்டர் ஆனந்த் மிச்சம் நிலநடுக்க பூகம்பம் ஆராய்ச்சியாளர் நிலநடுக்கம் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே கண்டறியும் ஆற்றல் மிக்க ஒரு விஞ்ஞானி ஆனால் அவரை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை அப்துல் கலாமை ஐயாவை சந்தித்திருக்கிறார் சன் டிவி ஏசியன் நெட் தூர்தர்ஷன் இன்னும் அனேக பத்திரிகைகளில் இவரது பேட்டி காண்கிறார்கள் இவருடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் இந்திய அரசாங்கம் கடைசிவரை கொடுக்கவே இல்லை ஆனால் இவரது கண்டுபிடிப்பை குறித்து நோபல் கமிட்டி வரை சென்றிருக்கிறது பல அரசியல் தலைவர்கள் அவர் வீட்டில் வந்து சந்தித்து இருக்கிறார்கள் ஆனால் எந்த பலனும் இல்லை
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@psubramaniachetty659
@psubramaniachetty659 2 жыл бұрын
மாசுபாடு இல்லாத மின்சாரத்திற்க்கு நல்ல எதிர்காலம் உண்டு உலக மக்கள் செயல்படுத்த வேண்டும்
@drsudar
@drsudar 2 жыл бұрын
It is very disappointing to see BBC broadcasting technically incorrect information. Flywheel technology can be used for power multiplication but never for energy multiplication. Energy fed to the flywheel is usually larger than the energy extracted from the stored momentum, accounting for frictional losses. Too bad BBC!!
@BalaKrishnan-io7mj
@BalaKrishnan-io7mj 2 жыл бұрын
அருமை அருமை. உங்கள் தமிழும் அருமை.
@sriram.j95
@sriram.j95 4 ай бұрын
Thank you bbc
@baburamabadhran1437
@baburamabadhran1437 4 ай бұрын
Super. Congratulations
@gunasekaran5319
@gunasekaran5319 2 жыл бұрын
சாதாரண மக்கள் தன் ஐடியா மூலம் மின்சாரம் தயாரித்து பாதுகாப்பாக தேவப்படுபவர்களுக்கு விற்பனை செய்ய முடியுமா?🤔அரசு ஒப்புக்கொள்ளுமா?
@malakumarsamy
@malakumarsamy 2 жыл бұрын
மிகவும் அருமைஅருமையான பதிவு
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 4 ай бұрын
Quite informative video - K R Subramanian
@kirubanandanmuthu
@kirubanandanmuthu 4 ай бұрын
super idea so cool
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 жыл бұрын
தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை மாணவர்களிடம் சேர்த்தால் அடுத்த லெவல் அறிவுக்கு அவர்களை கொண்டு செல்லும்.
@srisarathadevi7554
@srisarathadevi7554 2 жыл бұрын
.......
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@baburamabadhran1437
@baburamabadhran1437 4 ай бұрын
Ongole அரசு கண்டிப்பாக செய்யும். மன்னிக்க
@Detrosploit
@Detrosploit 2 жыл бұрын
Thumbnail content starts at 16:00
@raviangamuthu4538
@raviangamuthu4538 2 жыл бұрын
Excellent
@muthu1782
@muthu1782 2 жыл бұрын
Congratulation Team... for your intrest and efforts to find some kind of free energy.. Keep it up.. First of all Energy can't be created. Energy is neither created nor destroyed. When people use energy, it doesn't disappear. Energy changes from one form of energy into another form of energy. For example 1. Hydro energy convert to electric energy- Hydro power station. 2. Heat energy convert to electric energy - Thermal power station. 3. Solar energy convert to electric energy - Solar power station. 4. Atomic energy convert to electric energy- Atomic power station. So energy can't be created. It can be convert from one fom to another. But this kind of innovations and research are highly appreciated and to be encouraged. In future may be they can find something different from this research.. Congratulaion to the Team for hunting the furture requirements...
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 2 жыл бұрын
சும்மா மனப்பாடம் செய்து ஒப்பிக்கக் கூடாது. ஆற்றல் அழிவதில்லை என்பது உண்மைதான்; ஆனால் அதை உபயோகிக்கும்போது எளிதில் பயன்படுத்திக்கொள்ள முடியாத வடிவத்துக்கு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக மின்விசிறி உபயோகிக்கும் மின் ஆற்றல் அதில் இருக்கும் பால் பேரில் உழலும்போது ஏற்படும் உராய்வு காரணமாக வெப்ப ஆற்றலாக மாறி, சுற்றுப் புறத்தில் வீணாகிறது. ஒரு மின்விளக்கு எரியும்போது வெளிப்படும் ஒளியிலிருந்து திரும்ப அதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது-- ஒளி என்பது எளிதில் பயன்படுத்த முடியாத ஆற்றல் வடிவம் (less useful form).
@raviprakash6470
@raviprakash6470 2 жыл бұрын
Thanks for the professor to use baskara wheel technology and also got hatsup 👍
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 Жыл бұрын
Thank you Sir. Video is very informative and interesting and educative.
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
ஆந்திரா ராமர் பிள்ளை
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
உண்மை 😄 😄 😄
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 4 ай бұрын
👌
@rosariom8623
@rosariom8623 2 жыл бұрын
Welcome new innovation
@muthumuthumaxmuthumuthumax8336
@muthumuthumaxmuthumuthumax8336 2 жыл бұрын
Thanks BBC news Tamil
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 2 жыл бұрын
nalla ariviyal eerppu visai minsaram.....
@Tv-jy2ig
@Tv-jy2ig 2 жыл бұрын
லேசான மணியோசை அருமையாக இருக்கும்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@aruldev
@aruldev 2 жыл бұрын
last project....Andhra Ramer pillai...it is not possible.. in world lot of project like that..all are failure...BBC How come you make the news with false information
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
we should not spare this, i am going to file a case on them. they should apologize.
@raviprakash6470
@raviprakash6470 2 жыл бұрын
Pattern rights 👍👍👍
@barathibarathi8295
@barathibarathi8295 Жыл бұрын
Super
@joemawa7657
@joemawa7657 2 жыл бұрын
Fakeenergy was superb. sorry, I mean flywheelenergy!
@abdulkadhar9972
@abdulkadhar9972 2 жыл бұрын
Super invation electricity
@kummaar1
@kummaar1 5 ай бұрын
நியூட்டன் சொன்னது பிழையா என்று sakalakala Tv நண்பர் வலது புற column இல் நின்று கேள்வி கேட்கிறார்.
@anbuoils186
@anbuoils186 2 жыл бұрын
இது போன்ற கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்கு நேரடியாக பயன்படுமாறு பொதுவுடைமையாக்க வேண்டும். இது போன்ற ஆகசிறந்த கண்டுபிடிப்பாளர்களை அரசு ஊக்குவித்து ஆவண செய்து, தேவையான அளவு வெகுமதியும் வழங்கவேண்டும்.
@sekartks9411
@sekartks9411 Жыл бұрын
இது ஒரு தவறான கண்டுபிடிப்பு.இது success ஆக வாய்ப்பில்லை.
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@mohamedfarookali8269
@mohamedfarookali8269 4 ай бұрын
தவளை ஒலி எனது விருப்பம் (frog sound) good. My opinion
@திரையில்காண்பவை
@திரையில்காண்பவை 2 жыл бұрын
Last one is excellent
@ravenggaming3365
@ravenggaming3365 2 жыл бұрын
கடலூர் ராமலிங்கம் இந்த மாசு இல்லாத மின்சாரம் தயாரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 2 жыл бұрын
It's sud be good for human ear and other lives.
@VIKRAMCDM
@VIKRAMCDM 2 жыл бұрын
CLICK is not a Program It's a science
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Skf bearing use pannunga,sealed bearing ,innum Niraya minsaram kidaikum.
@sivalingamarunan9080
@sivalingamarunan9080 2 жыл бұрын
தொகுப்பாளரின் பேச்சுத்தமிழ் தொகுப்பு நன்றாக இல்லை!!
@dr.vijayanbalasubramanian818
@dr.vijayanbalasubramanian818 2 жыл бұрын
I have no ciear understaning about the mechanism of generation of electricity by an Indian couple. But I have a doubt that it is violating the basic law of conservation of energy.
@arjunb3586
@arjunb3586 2 жыл бұрын
One year ago I studied about this flywheel power generation it doesn't give constant power supply, and for starting the machine it needs power, me and some of my colleagues contacted them to implement it in our industry they didn't gave a clear explanation, as they got patent for it they need to explain otherwise they will be next ramar pillai
@sundhukumar
@sundhukumar 2 жыл бұрын
The term ENTROPY comes here... There is no room for free energy.... Unless this thing rotates in space.. Without friction This is child's play.....
@rameshlaksh
@rameshlaksh 2 жыл бұрын
All frauds are in India only.
@muthu1782
@muthu1782 2 жыл бұрын
Yes. You are correct Mr. Vijayan. Energy can't be created. It can only change from one form to another.
@raguvrs
@raguvrs 2 жыл бұрын
அவர்கள் சொல்லும் அந்த FLY WHEEL மூலம் அதனை சுற்ற கொடுக்கும் மின்சாரத்தினை விடவும் மிக குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும்... இது ஒரு தோல்வி திட்டம்...
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்
@JegannathanSundaram
@JegannathanSundaram 4 ай бұрын
50 வருஷத்துக்கு முன்னாடி ஓடினது இன்னைக்கு போட்டுக்கிட்டு புதுசா கண்டுபிடிச்சு இருக்காங்களா
@socratess9415
@socratess9415 2 жыл бұрын
Free energy is not possible its like magic its not true
@bibinst3641
@bibinst3641 2 жыл бұрын
i think its a booaster power mechanisiam.we use these for privite use
@baburamabadhran1437
@baburamabadhran1437 4 ай бұрын
May I request your time and commercial spend on this initiative pl.
@sudhakarn4751
@sudhakarn4751 2 жыл бұрын
Saranya😍
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
Super.thanks for couples. Appo modikku eppadi varumaanam varum? Petrol than modikku ippothaikku kadavul.
@vprakash9703
@vprakash9703 2 жыл бұрын
Hi, It starts 15.50 on wards for electric Energy.
@vinothm8726
@vinothm8726 2 жыл бұрын
Anga anga plant install senji misaram panuga
@ravindran8761
@ravindran8761 4 ай бұрын
Energy can neither be created nor be destroyed but can be transformed into another from. No truth in this video. This video published more than two years over why it has not come to use?
@danasooriyandana7210
@danasooriyandana7210 2 жыл бұрын
Electricity என்ற சொல்லை பயன்படுத்தாமல் மின்சாரம் என்று பயன்படுத்தலாமே.
@shathushathu2710
@shathushathu2710 2 жыл бұрын
உங்களுக்கு வெள்ளைக்காரன் கண்டுபிடித்த மின்சாரம் வேண்டும். அவன் மொழி வேண்டாமோ
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
ஆம் சரியாக இருக்கும்
@gunaseelansengodan469
@gunaseelansengodan469 2 жыл бұрын
yeppadi paarthalum yellorum puriya velippaduthuvathu sikkalai undakkum....
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
English தவிர்க்க முடியாது
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன் படுத்தல் என்ன சிக்கல்
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
Initial energy by electric motor but less energy is consumed so this is good only.
@mani.rramas2495
@mani.rramas2495 2 жыл бұрын
Wow! Telugulu very goodlu
@ralph-vf9px
@ralph-vf9px 4 ай бұрын
@MrGKTamil hi gk , can you give and explain about the mechanism behind the Andhra based flywheel technology for electricity generation, explained in this video !?
@ragu.s
@ragu.s 2 жыл бұрын
Againt Newton's law. Did not expect this from BBC
@thirugnanasambandam9236
@thirugnanasambandam9236 3 ай бұрын
I welcome your efforts.why ntpc officials not consider this generator seems worry. Atleast c.m of ap must consider. If so india will get more green power from this generator
@sekarshanmugam179
@sekarshanmugam179 2 жыл бұрын
இது உண்மையா என்று சோதித்து ஆதரத்துடன் செய்தி வெளியிடவும்.இதற்கு perpetual என்று கூறுவார்கள் .இதுவரை இது சாத்தியம் இல்லாதது
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 4 ай бұрын
இது பேக் எனர்ஜி கருவி.
@pandatamilgaming1727
@pandatamilgaming1727 2 жыл бұрын
In tamilnadu coimbatore dist periyanaickenpalayam near police station one person created the electrical project and any body try to help him for complete his project
@pandatamilgaming1727
@pandatamilgaming1727 2 жыл бұрын
Green energy innovative power project his name mr natarajan .watch him in the channel name country farmss
@knk61
@knk61 2 жыл бұрын
It seems he is trying to make perpetual motion machine which is proven as impossible. Bbc should carefully publish such news.
@shiva.chennai
@shiva.chennai 2 жыл бұрын
Free energy is not possible. Let government take the project.
@harishankarkaviarasu9096
@harishankarkaviarasu9096 2 жыл бұрын
law of conservation of energy is crying in panic
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
பிரபலமாகிறது/செல்வாக்கு பெறுகிறது எனச்சொல்லலாம்.
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 жыл бұрын
Free Energy?
@vd1170
@vd1170 2 жыл бұрын
They gave patent for this!!??
@murugansolaimalai1261
@murugansolaimalai1261 2 жыл бұрын
Nothing but a comedy.
@poel7473
@poel7473 4 ай бұрын
1 MW,?
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
Are you The "BBC"? i mean The "BBC News"
@ScienceofGod
@ScienceofGod 2 жыл бұрын
Government never allow this project.... Only Ambani do business
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
i thought @BBC News Tamil have some level of educated people in there , how can you telecast this scam without shame?
@saradprasad
@saradprasad 2 жыл бұрын
If we give 1-month salary to BBC reporter he will put it in the flywheel and never needed to work again. Flywheelers get comfortable with entropy.
@manimani-labs
@manimani-labs 2 жыл бұрын
அறிவியல் விதிகளுக்கு ஒவ்வாத கற்பனை. ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றல் அழியுமாயின் அது மற்றுமொரு ஆற்றலாக வெளிப்படும் இதுவே இயற்பியல் பண்பு.
@sivasankaran6586
@sivasankaran6586 2 жыл бұрын
No this is wrong statement,because one force genenrate multi reflection. then you use all type of reflection then you generate or destroyed some kind of energy.examble you put the current in1 amp in conductor(99.99 percent pure conductor like platinum wire ) then opposite side the same current output same 1 amp.but there is no losses but the conductor create emf (like magnet field),there is effect also like energy.so one energy create multi reflection,that's natural some times people don't realise them.think then another point of your openion,thank you😊
@cksamy2309
@cksamy2309 2 жыл бұрын
Good comedy
@livinggodministries3587
@livinggodministries3587 4 ай бұрын
We got a aproval from INDIA government for Flywheel electric generators without any energy potential. 2018
@papaprakash
@papaprakash 2 жыл бұрын
RIP thermodynamics law
@shivabharathi7687
@shivabharathi7687 2 жыл бұрын
For further development we can use a vacuum chamber to avoid air drag in the flywheel
@gardening5164
@gardening5164 2 жыл бұрын
Only flywheel is 100% not possible.
@duraimithran4385
@duraimithran4385 2 жыл бұрын
வேறு ஆள் இல்லையா!!! சரியாக முழுமையாக உச்சரிக்க வேண்டும்!!! நேர விரயம்!!!
@shathushathu2710
@shathushathu2710 2 жыл бұрын
உன்ன ஒருக்கா வாசிக்கவிட்டா தெரியும்
@yuvanathan
@yuvanathan 2 жыл бұрын
Input evloku, outpu evlo kedaikum nu sola velaye 🤔
@236715238221
@236715238221 2 жыл бұрын
18:05 he says running the motor for just 1 min makes the flywheel run for 10 min. Later he says 670 kw motor gives 1 MW power. Does it mean if he runs the motor for 10 min it gives 6700 kw? I am not electrical engineer but it is this something can answer your question with some simple calculations, I am not sure.
@jeevanandham2528
@jeevanandham2528 2 жыл бұрын
இது என்ன புது புரளியா இருக்கு.. 😠
@kathirra0154
@kathirra0154 2 жыл бұрын
Lets forget about free energy for a moment though its not possible. But about electric energy used for running that motor. Its the same non renewable energy from coal mines. There is nothing called free lunch in physics
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Excellent video sir. Please do it for House hold. Fix rate and price for home flywheel. Raja Ranipet.
@akbarali9035
@akbarali9035 2 жыл бұрын
No one can beack physics law
@RahulKumar-py1fm
@RahulKumar-py1fm 2 жыл бұрын
Its hindu dharma concept
@akbarali9035
@akbarali9035 2 жыл бұрын
@@RahulKumar-py1fm can you tell me what is it
@shathushathu2710
@shathushathu2710 2 жыл бұрын
@@RahulKumar-py1fm பொய் புழுகு
@sandeepcricket9679
@sandeepcricket9679 3 ай бұрын
Free energy absolute scam😂😂
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
yarr ethu?
@caimgeo5009
@caimgeo5009 2 жыл бұрын
Free energy ?? 😂😂
@akd-R
@akd-R 2 жыл бұрын
Time laps please
@uzhavarasan4505
@uzhavarasan4505 2 жыл бұрын
That is just a voltage raiser, not a power raiser, Infact here loss is very high, so totally waste.
@rajendirann3758
@rajendirann3758 4 ай бұрын
what happend bbc
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
i couldn't digest this
@web3.0crypto58
@web3.0crypto58 2 жыл бұрын
vera alla pootunga pa velaiku
@indian1576
@indian1576 2 жыл бұрын
Uolagam aliya pokura nerathula kandupuduchu Ena payan
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
you have to apologize , otherwise i will file a case on you for spreading wrong information . Reply me in 24 hours . i will start my progress on file a case on your org.
@ranjansurya3910
@ranjansurya3910 2 жыл бұрын
case podu looseu. Judge ku unna vachi nalla time pass aagum. #1 From News channel perspective they just stated the Patent news and the recording of Patent owner. They never claimed anything or shared false news. #2 Nee case podanum na Patent owner mela dha podanum. Appadi pottalaum Judge kum miccha ellarukum entertainment dha. Yen'na avan patent vangunathyu Power Multipication ku.. #3 Patent eppadi approve aagum. Yaarrlam review panni approve tharanu therinja. Ippadi looseu maari pesittu irukka maatae. Case pottu deatils anupunga madam. Bore adikuthu... Olunga pesanum... Proper aa poi email BBC email or crisis team ku poi request send pannu... Comment la mendal maari olraitu irukatha. Higlight ae nee 24 hours deadline BBC ku koduthathu dha. haha. wait pannitu irukkae. Pls Case podundga Madam.
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
i am an electrical engineer , hire me i will teach you the energy conservation law
@amtautomobiles5716
@amtautomobiles5716 2 жыл бұрын
Electricity generation flywheel technically totally fool and it is not possible by
@dhanakodimani4783
@dhanakodimani4783 2 жыл бұрын
for innovative science new , please hire a science knowledge person . Dont post without core investigation
@keerthananjeyabalan9515
@keerthananjeyabalan9515 2 жыл бұрын
Educate yourself guys , i am so disappointed with you.
@jeyarajkichu15722
@jeyarajkichu15722 2 жыл бұрын
Last news fake.... Not possible
@loganathanchinnasamy485
@loganathanchinnasamy485 Жыл бұрын
Time, vest
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
Dont make foolish.pls give only true news.Go to inspect with tehnical person and then deliver the news.Because we respect Bpc news.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Magnet வச்சி Free Energy சாத்தியமா?
9:29
Engineering Facts
Рет қаралды 304 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.