வியாபார உலகில் உங்கள் முயற்சி வெற்றி பெறுவது கடினம்
@haisp4u2 жыл бұрын
ழகரம் சரியாக உச்சரித்தல் நன்று
@HAILONNSEKARCOIMBATORE2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு புதுமையான முன்னெடுப்புக்கு மிக்க நன்றி
@TamilRiversMakeFarmerVijay4 ай бұрын
ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாதுதான் ஆனால் வேறு திசையில் மாற்றி விட முடியும் அதுதான் பாஸ்கரா விதிமுறை
@SakalakalaTv3 ай бұрын
ஒவ்வொருவரும் தங்கள் தகப்பனாரின் பெயரில் ஒரு புதிய லா ஒன்றை கண்டுபிடித்தால் அதற்கு அம்பேத்கர் எதற்கு? கண் கட்டி விதையை நம்பி பணம் விழுந்தவர்கள் யாராலும் ஜாக்கிரதையாக இருங்கள், நான் இவர்கள் மோசடி பேர்வழிகள் என்று பல இடங்களில் அடையாளப்படுத்துவேன்😮 பொதுமக்களும் சில ஆர்வக்கோளாறில் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களும் இவர்களுக்கு பலிக்கனவாகிறார்கள்😮 நன்மதிப்பை பெற்றுள்ள சில பத்திரிகைகளும் ஊடகங்களும் இவர்களின் பின்னணியை ஆராயாமல் ஏதோ ஒன்றை பதிவிடுவதால் பொதுமக்கள் ஏமாறுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஊடகங்கள் உங்களுக்கு என்று பொறுப்பு உள்ளது 😢 தமிழ் எழுத்தால் புதிய ஒரு ஃபார்முலாவை சுய லாபத்திற்காக எழுதப்பட்ட தலைவிதி
@kv.dhayanithi2652 жыл бұрын
தமிழர்கள்தான் ஆதியிலும் இப்போதும் அனைத்தையும் கண்டு பிடித்தவர்கள் அதை தமிழர்களின் படைப்பாகவே ஏற்க வேண்டும்
@ammu45804 ай бұрын
அடுத்த ராமர் பிள்ளை இது ஐம்பது வருடங்களுக்கு ஓடும்.ஒரு விசைக்கு தான் எதிர் விசை வரும்.சும்மா ஊடகங்களில் எதையாவது சொல்லி விளம்பரங்கள் தேடுவது விட விஞ்ஞானிகளிடம் செய்து காட்டவில்லை என்றால் எல்லாம் பூஞ்சியமே.
@SakalakalaTv3 ай бұрын
இன்னும் எத்தனையோ பேர் இந்த முசிறி ஆசையை நம்பி பல ஆயிரம் கணக்கில் எழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் இவர் மீது லட்சியம் யாராவது வழக்கு தொடரலாம்
@inventordiaries2 ай бұрын
அறிவு திருடன் அருணை சுந்தர் என்னுடைய Theory சர்வதேச அளவில் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று. நீ செய்து வரும் வரம்பு மீறிய அவதூறுகள் விரைவில் உன்னை நீதியின் முன் நிறுத்தும்.
@inventordiaries2 ай бұрын
எப்பா ரீல் அந்து ரொம்ப நாள் ஆச்சு டா அருணை சுந்தர். என்னுடைய கண்டுபிடிப்புகள் முறை படி அறிவியல் இதழ்களில் வெளியிடபட்டு உள்ளது. நீ உன்னோட ப்ரோக்கர் தொழிழ என்கிட்ட காட்டத .
@GeniusHamid4 ай бұрын
ஒரு கண்டுபிடிப்பு முதலில் உருவாக வரவேண்டும், பின்புதான் புத்தகமாக வரவேண்டும்.
@perumalv52626 күн бұрын
I would like to install the water pump in my farm.pls share how to approach and get it
@suntech182 ай бұрын
Neenga kudutha rendu energy um , antha spring metal grains a change panna use agiruku?
@Arun_game_changer4 ай бұрын
Heat pandra apo compress panna energy maranji poiduma, rubber band ezuthu pudichitu nadula nerupu vacha ezutha energy kaanama poiduma? . Yallathayum pannitu tamiz nu sollita makkal nambiduvanga athana?
@manmatharajangunaratnam68693 ай бұрын
அடுத்த ராமர் பிள்ளை
@-adhanenakutheriyume21182 жыл бұрын
Very Good... Keep Rocking... I wish you all the best😎
@Shanmugapriyan454 ай бұрын
If any one part Spring is melted under (heat energy) then already energy stored in the spring is expansion so that energy gets not destroyed.
@santhoshkumars19824 ай бұрын
Energy neither can’t be created nor be destroyed. Energy can be converted into one form into other form. So without any energy we can’t create any new energy
@livinggodministries35874 ай бұрын
நிலையாற்றல் + இயக்க ஆற்றல் = ஒளி,ஒலி,வெப்பம்,வேகம்,குளிர்,அழுத்தம் (ஆற்றல்கள்) இயக்கம் நின்றபின் மீண்டும் நிலையாற்றல். ஆக ஆற்றலை அழிக்கமுடியாது ஆனால் நிறுத்தலாம்.
@tanglishkavithaikal54543 ай бұрын
Super anna
@SureshKumar-pf2yr2 жыл бұрын
👍
@sweetpets76942 жыл бұрын
Congratulations
@புலிவலம்2 жыл бұрын
சிறப்பு அண்ணா
@chandrasekarp71702 жыл бұрын
மிகச் சிறப்பு. உங்கள் கண்டுபிடிப்பு உலக அளவில் மிகப் பெரிய புரட்சியை படைக்க இருக்கிறது. ஒரு தமிழனாய், உங்களை பெருமிதத்தோடு பாராட்டுகிறேன்.
@jjstudies64984 ай бұрын
இவர் சொல்வது பொய்
@kumarasamythambigounder52693 ай бұрын
இந்தியருக்கு அதுவும் தமிழருக்கு நோபல் பரிசு நிச்சயம். இரண்டே வருடத்தில் இந்தியா வல்லரசு.நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது.
@thamilarasaund11904 ай бұрын
நீங்கள் இந்த பல்பு எரியக்கூடிய இந்த இயந்திரத்தை ஒரு பம்பின் மூலம் அடித்துக் காட்டுகிறீர்கள்.அதைவிடுத்து அதனுள்ளே என்ன இருக்கிறது அது எப்படி வேலை செய்கிறது என்பதை வெளிப்படையாக உங்களால் மக்களுக்கு நேரடியாக இதே ஒளிபரப்பின் மூலம் நிரூபிக்க முடியாதா.ஏன் ஒரு பம்பு மட்டும் அடித்து காட்டுகிறீர்கள்????
@MuthuKumar-co4vu3 ай бұрын
எந்தவித ஆற்றலும் இல்லாமல் நிலையாக சுழல வைக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன
@Arun_game_changer4 ай бұрын
Ev charge yathuku podanum direct ta evanga electricity kudukalamea?
@guna.vetriyzhagu28712 жыл бұрын
கோடா கோடி நன்றிகள் சிறப்பு மகிழ்ச்சி வளத்துடன் வாழ்ழ்ழ்ழ்க ................
@ananthastro90522 жыл бұрын
fraud paya.. nambaathinga. velaikkaakaatha book high cost kku vikka paakkuraan.
@rekhaanbalagan16614 ай бұрын
Dei nee thanda fraud ..thairiam irundha nerla modhuda
@varadharajans.g.67204 ай бұрын
இவர் கணக்கு மூலம் நரூபி க் க வேண்ண்டும். சும்மா கதை பேசக் கூடாது
@ravi.kravikrishnan4568Ай бұрын
சும்மா பேசி கொண்டு தான் உள்ளார். சரியான விளக்கம் இல்லை பேச்சு மட்டுமே
@JeyaseelanRajan4 ай бұрын
How and where to get your water pump near Madurai? Will you assist the installation? What is the total cost?
@SDE-h8n4 ай бұрын
Urttu !yethana pera ipadi
@guna.vetriyzhagu28712 жыл бұрын
அண்ணா கைபேசி எண் வேண்டும்.
@ananthastro90522 жыл бұрын
he is #1 frauld. he is only try to sell the book. big cheater
@tjmsoundarraj29524 ай бұрын
ஒரு சிறிய விஷயத்தை எனக்கு மட்டும் நிரூபித்தால் பொருளாதார உதவிகள் நிறைய செய்து தர முடியும்,வாய்ப்பு உள்ளதா
@kumarasamythambigounder52693 ай бұрын
இல்லை
@guna.vetriyzhagu28712 жыл бұрын
வெப்சைட் முகவரியை மீண்டும் கூறவும்.
@ananthastro90522 жыл бұрын
he is #1 frauld. he is only try to sell the book. big cheater
@ramakrishnansundaram26124 ай бұрын
Until product is delivered do not pay the amount i know the person who has given money till now product has not been delivered. Just for people economic safty all people can buy if they provide COD for the product.
@somethinginside88973 ай бұрын
சத்தமாக பேசவும் சரியாக கேட்க வில்லை சவுண்டு இல்லை
@kalidas38104 ай бұрын
இந்த ஸ்ப்ரிங் அமுக்கி வைத்து உருக்கும் போது சீக்கிரமாக உருகி விடும் ஆற்றல் அழிக்க படவில்லை
@yuvarajan1674 ай бұрын
Next ramar Pillai,this one possible only in India, because people's are not able to think , always listening other people ,so that this kind of stupid people will growing always. Dear makka tv what happened you.try to give proper news to people
@ananthastro90522 жыл бұрын
he is #1 frauld. he is only try to sell the book. big cheater
@santhoskumarselvaraj79852 жыл бұрын
How you tell like that.do you have any bad experience with him
@ananthastro90522 жыл бұрын
@@santhoskumarselvaraj7985 S... I know him more than 3 Yrs..
@madhavanarumugam23544 ай бұрын
What happened?
@inventordiaries4 ай бұрын
யாரு ஐயா நீர் அறிவியல் புத்தகம் நான் எழுதியதை விற்கின்றேன் அதில் உமக்கு என்ன எரிச்சல்.
@anandondimuthu98332 жыл бұрын
Super g
@premKumar-rw6kw4 ай бұрын
தினம் ஒரு பைத்தியக்காரன்கிட்ட சிக்கடரோம்டா சாமி
@rafeeqkhan62684 ай бұрын
Mothalla tamil perumaya oru side le vechittu athuk appuram puthu vishayathe kandupudinge sir !!!
@srinivasann53143 ай бұрын
ஒன்று தமிழில் எழுதவும், இல்லையென்றால் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும்.
ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றல் மூலம் அழிக்க முடியும் என்று புரிகிறது.
@srinivasann53143 ай бұрын
முதலில் தமிழக அளவில் உங்களுடைய கண்டுபிடிப்பை வெளிப்படுத்த வேண்டும். பேச்சுத்தான் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய கண்டுபிடிப்புக்கு பேட்டன் வாங்கி இருக்கிறீர்களா?