நிறைய விஷயங்களை உங்களுடைய BBC News தமிழில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன் நன்றி BBC
@பெ.மணிகண்டன் Жыл бұрын
1992யில் தமிழகத்தில் முதல் அமைச்சர் ஆக இருந்ததும் பெண், தலைமை நீதிபதியாக இருந்தும் ஒரு பெண், தலைமைச் செயலாளர் ஆக இருந்தது ஒரு பெண்..... வரலாற்றில் இதைவிட பெரிய கொடுமை நடந்து இருக்காது.....
நீங்க சொல்வது அத்தனையும் உண்மைதான். ஆனால் முதல்வர் புரட்சித்தலைவி அவர்களிடம் மானங்கெட்ட செங்கோட்டையன் மந்திரி தடியனும் உயர் காவல்துறை போலீஸ் நாய்களும் உண்மையை மறைத்து விட்டார்கள். உண்மை தெரிந்து வெகுண்ட ஜெயலலிதா மந்திரி செங்கோட்டையனை உதைத்து மந்திரி பதவியில் இருந்து விரட்டினார்கள். 250 பொறுக்கி அதிகாரிகளுக்கு தண்டனை தந்த நீதிபதி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்
@lakshmanKumar-ky2tj Жыл бұрын
நீதித்துறை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த வழக்கு மிக சிறந்த உதாரணம்...
@h.k.8556 Жыл бұрын
அடப்பாவிகளா...இவனுங்க மிருகங்கள் விட கொடூரமா இருக்காங்க...😡
@mrjohnny1968 Жыл бұрын
இந்த சம்பவத்தை தான் வெற்றிமாறன் அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார் என்று அநேகர் சமூக ஊடகங்களில்ச் சொல்லி கேள்விபட்டேன் ஆனால் அவர்களுடைய வலிகளை இந்த காணொளியில் ஒரு அக்கா 13 வயதில் அவர்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்லி அழும்போது மிகவும் மனம் நெருடலாக இருக்கிறது
சட்டத்தின் துணை கொண்டு நீதியை வெல்வோம் வழக்கறிஞர் ஐயா காந்தி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@rajsu9294 Жыл бұрын
இந்த நூற்றாண்டிலும் காவல்துறை மற்றும் அரசுகள் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம். மீண்டும் மீண்டும் ஈனப்பிறவிகளின் ஆட்சி அமைவது வேதனை.
@selvi5458 Жыл бұрын
அரசு பகிரங்கமாக மன்னிப்பு இந்த மக்களிடம் கேட்க வேண்டும். இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
@devi9132 Жыл бұрын
இந்த செய்தியை முழுதாக கேட்கவே முடியவில்லை. மன வேதனையாக உள்ளது. சிறுமிகள் என்றும் பாராமல் இப்படி செய்த அதிகாரிகள் தண்டனை பெற மக்கள் நீண்ட கால காத்திருப்பா? நீதிக்கு காத்திருக்கும் கொடுமை, கொடுமையிலும் கொடுமை. இங்கு தப்பினாலும் கடவுளின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பவே முடியாது.
@indrajithmechanical9626 ай бұрын
வாழ்க தமிழ்நாடு Police department, J. Jayalalithaa - A1 & Judicial department
@vravicoumar1903 Жыл бұрын
இந்த மக்களின் சாபம் தான்.அம்மு அழுகிபோய் செத்து இருக்கவேண்டும்.
@manikrishnanAmmukkutty Жыл бұрын
தெய்வம் இருக்கிறது குமாரு
@chandranjames6378 Жыл бұрын
அந்த விலைமாதுவின் பெயரை சொல்லிக்கொண்டுதான் இப்போதும் வி மா மகன்கள் கூட்டம் பெரிதாயிருக்கிறதே?
@maruthuvivin4260 Жыл бұрын
எந்த அளவுக்கு இந்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் கேவலமாக நடந்துள்ளனர்..... போலீஸ் ஏண்டா இன்னும் கேவலமாக irukeega
@gowrimam178 Жыл бұрын
Lady ஜெயல்லிதா ஆட்சியில் நடந்த கொடூரம்
@shafi.j Жыл бұрын
கடவுள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் உண்மை வெளிப்படுத்தினால் உலகமே பார்க்க வேண்டும் என நினைப்பார் இன்று இமயமாக இருக்கும் தவறு செய்தவர்களை உலகம் பார்க்கும் படி தண்டிப்பார் அவர் வாயால் தன் தவறுகளை சொல்ல வைப்பார் மிக விரைவில்
@indian6172 Жыл бұрын
கற்பழிப்பு போலீஸ், அதிகாரி,முழு தலைமுறை நாசமா போயிரிப்பார்கள்
@OneGod3vision Жыл бұрын
H. Raja நீதித்துறையை குறித்து சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று இப்போது தெரிய வருகிறது , காவல்துறையின் ஈரல் அழுகி விட்டது என்று கலைஞர் சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை
@gulzargulzar7059 Жыл бұрын
யாஅல்லாஹ் என்ணகொடுமைபெண்சாபம்வூடாது
@vethat7315 Жыл бұрын
த தாமதிக்கப்பட்ட நீதி குற்றம் செய்யத் தூண்டும்
@OneGod3vision Жыл бұрын
உண்மை
@k.kamalakannan7688 Жыл бұрын
குற்றம் குற்றமே . தெய்வம் நின்று கொள்ளும்
@ELAMAGIZHAN Жыл бұрын
அதுல பாதி பேரு செத்து போய்ட்டாட்டுனுக அண்ணா எப்படி சாமி நின்று கொள்ளும்
@sheikmohamed1842 Жыл бұрын
அந்த அம்மு பேயை அம்மா என்றழைத்தது கேவலம்.
@மாயன்ரவிசங்கர்பழனிச்சாமி Жыл бұрын
இவ்வாறான கொடுங்கோன்மை சம்பவங்களுக்கு முழுக்காரணம் அதிகாரத்திமிரும் குருட்டுத்தனமான சட்டமும் தான்.
@ganesanvelu6385 Жыл бұрын
கேக்கவே மிக கேவலமா இருக்கு அந்த மனிதர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் தர்மம் வெல்லும்
@questioncreation1514 Жыл бұрын
delayed justice is equal to the justice is denied.
@roshanmicheal3310 Жыл бұрын
There is no delayed justice cops involved in harassment have only sentenced about 8-10 years Accused nearly 173-6 members most were died only 17 of them sentenced and only few of sent in jails and others have free up
@karthigeyan143 Жыл бұрын
20 years of court proceedings.... this is worst in democratic country.... this is too much ... entire system is spoiled....
@victorraviraj5238 Жыл бұрын
தலைமை நிர்வாகிகள் தண்டனை பெறவேண்டும் .அதிகார திமிர் பிடித்த நிர்வாகம். அதிகார துஷ்பிரயோகம். நிர்வாக சீர்கேடு.
@michaeljohnson4251 Жыл бұрын
சிறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரிகளுக்கு மிக பெரிய தண்டனையாக அவர்களை அயுதபடைக்கு மாற்றி பாதுகாபபார்களா ?? இல்லை நிதிமன்றம் முறையாக செயல்படுமா ??
@sangeethachandran936 Жыл бұрын
Hey Media... Why don't you show the police officers and forest officials pictures? But you are always showing the victim's pictures...
@msdnethaji7861 Жыл бұрын
உண்மையின் குரல் கம்யூனிஸ்ட் 🚩🚩🚩🚩🚩
@DHARMARAJ-zv7yg Жыл бұрын
நிச்சயமாக நீதி வேண்டும்
@arumugamkrishnan9912 Жыл бұрын
கொடூர குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தன்டனை விதிக்க வேண்டும்.
@youtubefollower1016 Жыл бұрын
Bbc news,kindly ask questions with 215 accused persons
@உங்கள்குரல்-ன7ட Жыл бұрын
மக்கள் கொடுத்தது ஆட்சி அதிகாரம் மக்கள் வரி பணத்தில் சம்பளம் ஆனால் ஆட்சி அதிகராத்தால் மக்களுக்கு நன்மை இல்லை?
@mrtamilselvan4402 Жыл бұрын
Oru case kku 18 years Achu inna government yavvalavu kavalama erukku
@johnsonimmanuel4126 Жыл бұрын
தாமதமாக கிடைக்கும் நீதி அநியாயத்திற்கு சமானம்.
@ignitionkaasi8671 Жыл бұрын
Chief minister 24-06-1991 முதல் 12-05-1996 வரை டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா
@shivaparvathi1279 Жыл бұрын
உலகில் உள்ள 700 மக்களின் நிலைமை எல்லாக் கலையும் பழைய நிகழ்வுகள் தனி மனிதன் செய்யும் சாகசங்கள் மற்றும் மிருகங்களின் நடவடிக்கை அந்த நிகழ்வுகளின் நிணைவுக் கட்டுரைகள் அரசியல் மாறுதல்கள் எதையும் விடாமல் கலைகள் எப்போ எப்படித் தோன்றியது. அதன் பழைய பாரம்பரியங்கள் குழந்தைகளின் தீரம் மிக்க செயல் அதை பல வருடங்கள் கழித்து நிணைவு படுத்துதல் மிகவும் சிறப்பாய் ஆராய்ந்து அறிந்து எப்பத் தேவையோ அதை பதிவு செய்தல் இது மிகவும் அற்புதம். எதிலும் ஒரு பொய் இல்லாமல் தெரிவித்தல் உங்களுடைய பணி மிகவும் சிறப்பு. பொய்மை இன்றி நகர்த்துதல் பாராட்டுக்குரியது. எல்லா ஊடகங்களில் வரும் செய்திகள் அணைத்தும் வந்து விடும். மிகவும் சிறப்பு அருமையான ஊடகம்.
@perangiyursvdurainagaraj4692 Жыл бұрын
எந்த மிருகங்கள் அந்த குற்றம் செயதனரோ அவர்களுக்கு வயதானவரகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களது குறியை அறுத்து விடனும்.
@ravimasimuni8175 Жыл бұрын
Thanks to CBI officials.
@ashokkumar-qf7nc Жыл бұрын
மான தமிழன் இந்த மண்ணில் ஆளாத வரை எந்த நீதியும் எம் இனத்துக்கு கிடைக்க போவதில்லை.
@sivakavin8932 Жыл бұрын
குற்றம் எப்போது நடந்து இருந்தாலும். குற்றம் குற்றமே எந்த அதிகாரியாக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும். பெணகள் இலந்த அவமானத்தை இவர்களால் திருப்பி கொடுக்க முடியாது. ஆனால் அவர்கள் இலந்த உடமைகளை இவர்களால் திருப்பி கொடுக்க முடியும். அரசு உரிய நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும். குற்றம் புரிந்த அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கவே கூடாது.
@sujathasuperanna3630 Жыл бұрын
ஆமாம்😢😢
@twinsbrotv9756 Жыл бұрын
அருமை
@ilangovanpjpj7467 Жыл бұрын
இதுதான் இந்தியாவின் ஜனநாயகம் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் கோர்ட்டு நீதிமன்றம் நீதிபதிகள் எல்லோரும் உடந்தை 30வருடமா என்ன புடுங்குறானுங்க..
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா😅😅😅
@gowrimam178 Жыл бұрын
A delated judgment is a refused Justice
@ramanathanravishankar5680 Жыл бұрын
அரசு(State) என்பது நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை இவை மூன்றும் தான். அரசாங்கம் என்பது வேறு. அரசாங்கம் வரும் போகும், ஆனால் அரசு எப்போதும் இருக்கும். மக்களுக்கு ஆதரவாக அரசு ஒருபோதும் இருக்காது, வெளியில் ஆதரவாக காட்டிக் கொள்ளுமே தவிர மக்களை ஆதரிக்காது.
@its_me_puchi Жыл бұрын
Bloody nail on coffin statement. This is 100% true.
@manikrishnanAmmukkutty Жыл бұрын
ஏழைமக்களை
@24sulai Жыл бұрын
kindly put in english subtitle so that bloody police get ripped
@1960syoung Жыл бұрын
இந்தியாவில் ஒரு மூலையில் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கு. என்னடா இது?un civilized சாமானியனுக்கு கொடுமை!
@sagthidevanjoseph2481 Жыл бұрын
Delay justice denied justice.
@sudhakarkani62217 ай бұрын
நீதி வெல்லும் 💪🏻
@rrcreations8482 Жыл бұрын
புடிச்சு அந்த அதிகாரிகள் மர்ம உறுப்பை அறுத்து விடுங்கள்....
@DMK420noelectricitygovernment Жыл бұрын
Please make a English version video
@peoplesmind3365 Жыл бұрын
நல்ல வேளை சாமியோ... நீதிமான்கள் மட்டும் இந்திய சமூகத்தில் அல்லாது வேற சமூகமாக இருப்பதால் கற்பழிக்கப்படுபவர்களுக்கு கற்பு திரும்ப கிடைச்சிருது சாமியோ... மலந்தண்ணிய குடிச்சவனுக்கு நல்ல தண்ணி கிடைச்சிருது சாமியோ... நாங்க வேண்டுறது எல்லாம் தொடர்ந்து நீதிமான்கள் வேற சமூகத்லேயே பொறக்கணுங்கிறது தான் சாமியோ... அப்போ தான... நாங்க தொடர்ந்து ஊருக்குள்ள நல்லவைங்க இருக்காங்க குமாரு ன்னு சொல்லி தொடர்ந்து சட்டைய கழட்டி கக்கத்ல இடுக்கிகிட்டு கும்பிட்டு விழுந்து இந்திய சமூகத்தோட amicable-ஆக வாழ முடியும் சாமியோ...🤦🤦🤦 தூ...
@nandakumaranandavel2967 Жыл бұрын
30 years enna da idhu ?
@subash_bds Жыл бұрын
Ratthhamm kodikkuddu.
@manikovaintk Жыл бұрын
Oh my God.... 😡😡😡
@DMK420noelectricitygovernment Жыл бұрын
Delay of justice is just injustice
@MM-cp1yx Жыл бұрын
19 years ?
@uthiran6126 Жыл бұрын
Engku corporate ku yappadi adiyayaga erupathu yandru entha education and patents teaching
@h.s2965 Жыл бұрын
Same thing happened in Sri Lanka during Indian army period..
@DMK420noelectricitygovernment Жыл бұрын
Yes, police👮👮👮 are very very worstu
@davidratnam1142 Жыл бұрын
Admk rules this time in 1992 God will give answer for all yes Jesus Yesappa bless this village poor people immediately
@ravichandran5561 Жыл бұрын
Even judgement fails also, cauntious mind of the involved person will kill them daily, involved persons family will be affected because of sin committed, hoping to get proper judgement soon
@CaesarT973 Жыл бұрын
Indigenous people are our 1st Nation 🌳🦚🪷 Our security forces must be disciplined, destroying & damaging disgusting 🤮 This is why saver , Verapan , had to fight with some of the cruel security forces
@saysayeed Жыл бұрын
Jayalalithaa was responsible for this.
@its_me_puchi Жыл бұрын
DMK, ADMK, Naam Tamilar, BJP, Congress, MNM, Vaiko, PMK these are list of political parties recogonized in TN. The case was handled and voice was brought out by CPM. Nalathu seiravangala mathikati ipdi than irukum naadu.
@saisai4464 Жыл бұрын
அந்த அதிகாரிகளை அங்கு உள்ள ஆலமரத்தில் தூக்கில் போட வேண்டும். இந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு ஒரு கருப்பு நாள், செங்கோடையன் மற்றும் ஜெயலலிதாவால் நடந்த ஒரு இன துரோகம்.
@ArunKumar-pg7tu Жыл бұрын
Victomsa interview eduka mudiyuthu yen accusta interview eduka mudiyala
Karma will keep count on these officials. If not this birth, atleast next birth these officals will be punished
@isitso3880 Жыл бұрын
💔💔💔💔💔💔💔
@manikandant9443 Жыл бұрын
இந்த கொடுமைகளை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தி பலுவேறு போராட்டங்களை நடத்தி நீண்டகாலமாக நீதிக்கான சட்டப்போராட்டங்களையும் சந்தித்து நீதியை பொற்றுகொடுத்த சி பி எம் கட்சிக்கும் மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் இனிய வாழ்த்துக்கள்
@arunasharma795 Жыл бұрын
Kadavul bayam illaamal poi vittathu.
@kamalkamalnath8359 Жыл бұрын
Avanukalaa sutu thalugaa madam
@senthilkumarn4u Жыл бұрын
🙏
@muhammednavasarakkal11 ай бұрын
CPI(M)❤❤
@vengateshk8399 Жыл бұрын
ADMK will be destroy because of this issue
@arunagirisrinivasan4608 Жыл бұрын
Jayalalithas government
@ahathiyan12786 Жыл бұрын
இறைவன் இருக்கான்.... காலம் மிகச் சிறந்தது.....
@antoniamalfrancis9717 Жыл бұрын
Chi enna pombal intha jayalaitha don't say amma
@seethakowsalya8144 Жыл бұрын
ARE WE STILL LIVING IN A CIVILIZED WORLD?
@sudhabharathidasan7601 Жыл бұрын
Show faces for this accuste please
@relaxingmind4659 Жыл бұрын
I think Karnan story
@arunasharma795 Жыл бұрын
Kaduvule thandanai koduthu ullaar.
@kaankhiche82328 ай бұрын
அந்த மக்களுக்கு கொடுமை நடக்கும் போது கடவுள் புடுங்கிட்டு இருந்தானா
Elathukum karanam apo iruntha cm jayalalitha than karanam
@TamilStyleZ.Official Жыл бұрын
Вы упадете со смеху, когда узнаете, что там произошло! 😂😂
@Seriously_duhh Жыл бұрын
Wtf
@afreenhaja5773 Жыл бұрын
Porombokku
@pavithran8507 Жыл бұрын
да, вы тоже будете смеяться, если ваша мать или сестра там, более того, вы будете участвовать в сексуальных домогательствах к ним, теперь как это звучит??😂😂😂