வாச்சாத்தி : 18 இளம்பெண்களை நிர்வாணமாக்கிய கொடூரர்கள்! | Vachathi Case Verdict | Hunt for Veerappan

  Рет қаралды 81,667

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

10 ай бұрын

வாச்சாத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு! | Vachathi Case Verdict | Hunt for Veerappan | Karthick MaayaKumar | Big Topic | Episode 2238 |
#VachathiCase #KarthickMaayaKumar #வாச்சாத்தி
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 204
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 10 ай бұрын
வாச்சாத்தி சம்பவத்தில் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ______________ ?
@Dharma489
@Dharma489 10 ай бұрын
Viduthalai movie 😢
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 10 ай бұрын
𝐕𝐢𝐝𝐮𝐭𝐡𝐚𝐥𝐚𝐢 𝐦𝐨𝐯𝐢𝐞 𝐛𝐫𝐨..
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 10 ай бұрын
Uniform podda thimira seiyum intha maari officer rukku bharat ratna award must be give unqualified officer 🌹 india great country world 🌍 wide
@venkstesansan7823
@venkstesansan7823 10 ай бұрын
தவறு செய்தவர் இவ்வளவு நாட்கள் கழித்து தண்டனை வழங்குவது பெரிய தவறு என்று நினைக்கிறேன் , தவறு செய்தவனை உடனே தண்டனை பெற நீதிபதிகள் செயல்பட வேண்டும் . மக்களின் உரிமைகள், பாதுகாப்பு போன்ற அடிப்படை பாதுகாப்பு நீதிமன்றங்களுக்கு உறுதி செய்ய வேண்டும், வசதி உள்ளவர்கள் நீதி எளிதாக கிடைப்பது போல ஏழ எளிய மக்களுக்கு நீதி உடனடியாகவும் எளிதாக கிடைக்க வேண்டும் என‌ நீதிபதி ஐயா அவர்களிடம் கேட்டு கொள்கிறேன்
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@agfelix1359
@agfelix1359 10 ай бұрын
காலதாமதம் செய்யப்பட்ட நீதி... அநீதியே..🤬😡😭
@shrivignesh5523
@shrivignesh5523 10 ай бұрын
வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் இன்று காவேரி நீர் வந்து இருக்கும்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 10 ай бұрын
🤮🤮🤮🤮🤪
@imthiyazsamreen1676
@imthiyazsamreen1676 10 ай бұрын
கண்டிப்பா வீரப்பன் இருந்திருந்தால் இப்போ சிவராஜ் குமார துக்கி இருப்பார் காவேரி தானா வந்துஇருக்கும்🤙🤙🤙
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 10 ай бұрын
@@imthiyazsamreen1676 முட்டால் அது தப்புத்தான்
@JKgame66
@JKgame66 10 ай бұрын
Yes
@imthiyazsamreen1676
@imthiyazsamreen1676 10 ай бұрын
@@kuchelananandakumar506 சொல்லிட்டாரு நேர்மையான நீதிபதி எது தப்பு எது சரினு
@mmare1059
@mmare1059 10 ай бұрын
ஒரு ஊரையே சூறையாடிய அதிகாரிகளுக்கு தூக்கு தேவை
@TAMILNATU1213
@TAMILNATU1213 10 ай бұрын
இவனுங்க எல்லோரும் சாக போர காலத்தில் இப்ப இந்த தண்டனை குடுத்து என்ன செய்ய நம்ம நாட்டில் மட்டும் தான் நீதி காலதாமதம் ஆகுது கொடுமை டா கருமம்
@krishnamurthy7336
@krishnamurthy7336 10 ай бұрын
வாச்சாத்தி மலைவாழ் மக்களுக்காக துணை நின்று போராடிய மார்க்ஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு நன்றி 14:31
@shankar3807
@shankar3807 10 ай бұрын
🙏 ஜெய லலிதா வின் உச்சகட்ட அட்டடூளியதின் சான்ரு
@Prajnathara
@Prajnathara 2 ай бұрын
Athunala tha avangaloda death apdi achu... Karma is boomerang
@izhaveyini5932
@izhaveyini5932 10 ай бұрын
மணிப்பூர் மாநிலத்தி்ற்கே முன்னோடியாக இருந்திரு்ககு.
@sureshjunar2769
@sureshjunar2769 10 ай бұрын
எல்லாரையும் நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்..
@manimuhilan
@manimuhilan 4 ай бұрын
வீரப்பன் மாதிரி ஊருக்கு ஒரு வீரப்பன் அவசியம் தேவை
@manoprabha3247
@manoprabha3247 7 ай бұрын
Politicians are absent 😢
@mu.saravanavelu
@mu.saravanavelu 10 ай бұрын
கேட்கும் போது கண்கள் கலங்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது நல்ல மனிதர் வீரன் வீரப்பன் மனிதன் இருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும் சட்டம் ஒழுங்கு சரியில்லை அரசியல் அமைப்புக்கள் அரசு ஒழுக்கம் சரியில்லை 😭😭😭😭😭
@kcmuthu7654
@kcmuthu7654 10 ай бұрын
வீரப்பன் அவர்கள் செய்த குற்றத்தை மேற்கோள் காட்டி தான் இந்த கொடும்மை 😊
@premdhayal1798
@premdhayal1798 10 ай бұрын
செத்த்வங்களுக்கும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் அவர்கள் வாரிசுகளிடமிருந்து தண்ட தொகையை வசூலிக்க வேண்டும்.!
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 10 ай бұрын
ஆம்
@seranseran7327
@seranseran7327 Ай бұрын
குடிஉரிமையை பறிக்க வேண்டும்
@babusingh5701
@babusingh5701 10 ай бұрын
காலம் கடந்த. தீர்ப்பு.
@user-df1gt5vv7f
@user-df1gt5vv7f 10 ай бұрын
Real hero Of TAMALnaduVeerappan
@thirumuruganv472
@thirumuruganv472 10 ай бұрын
Real hero of tamil nadu veerappan sir
@NaveenNAVEEN-bb7md
@NaveenNAVEEN-bb7md 10 ай бұрын
மாவீரன் வீரப்பன் 🔥🔥♨️
@chitram5214
@chitram5214 10 ай бұрын
நல்ல தீர்ப்பு
@rara-in9lu
@rara-in9lu 10 ай бұрын
அருமையான தீர்ப்பு கல்வி அதிகாரம் அதிகமாக அன்று இருந்திருந்தால் அன்றே தீர்ப்பு கிடைத்திருக்கும் the great judgement அய்யா வேல்முருகன் அவர்களே உங்கள் தீர்ப்புக்கு தலை வனகுகெரோம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@DhinaCameron02
@DhinaCameron02 10 ай бұрын
Veerappan 🔥
@fshs1949
@fshs1949 10 ай бұрын
அந்தக்காலத்தில் உள்ள அழுக்கு நிறைந்த தமிழ்நாட்டு அரசாங்க மு.அமைச்சர் யார்.?
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j 10 ай бұрын
ஜய லலிதா
@fshs1949
@fshs1949 10 ай бұрын
@@user-fn2nu1hl3j ,நன்றி.
@jackjosh2228
@jackjosh2228 10 ай бұрын
விபச்சார ஊழல் பெருச்சாளி செயலலிதா...
@babyjenika1166
@babyjenika1166 10 ай бұрын
ஆணவக்காரி ஜெயலலிதா என்ற அடங்கா பிடாரியால் அந்த மக்கள் மீதான தாக்குதல் மறைக்க பட்டது
@s.ks.k7958
@s.ks.k7958 10 ай бұрын
அவனுங்க மனிதனே கிடையாது. கருமம்
@vijayakumardp0407
@vijayakumardp0407 10 ай бұрын
கண்களில் செங்குருதி பெருக்கெடுக்கிறது......😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saisai4464
@saisai4464 10 ай бұрын
வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை தான் சரியாக இருக்கும். 33 வருடம் முன்பு நடந்த கொடுமைக்கு வெறும் 10 லட்சமாக. குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் சொத்துகள் இந்த மக்களுக்கு வழங்க வேண்டும்.
@prs2001
@prs2001 10 ай бұрын
இந்த சம்பவம் தா விடுதலை படம்
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 10 ай бұрын
அரசுக்கு தெரிந்தே இது நடந்திருக்க வேண்டும்.
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 10 ай бұрын
பாதிக்கப்பட்டவரின் வலி களை உணர்வுபூர்வமாக விளக்கிச் சொன்ன தங்களுக்கு நன்றி. இறுதியாக கல்வியின் முக்கியத்துவத்தை சிறப்பாக சிறப்பாக எடுத்துரைத்த உங்களுக்கு அனைத்து இளைஞர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏💐💐💐
@kiruthikaraghupathy927
@kiruthikaraghupathy927 10 ай бұрын
ellorumseththuruppanka.intha thirbuonumperusuillai.Lowmatramvendumwerypoorrlaw
@sivadasang5816
@sivadasang5816 22 күн бұрын
வா சாத்தி மக்களிடம் கொடுமையாக நடந்து கொண்ட போலீஸ் பாரஸ்ட் அதிகாரிகளை விட எவ்வளவோ மேன்மையானவர் நல்லவர் வீரப்பன் ஐயா அவர்கள்.
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 10 ай бұрын
குற்றம் செய்து இறந்துபோன 54 பேர் அவர்களுடைய குடும்பத்திற்கு கொடுத்த வாரிசு வேளையை திரும்பப் பெறவேண்டும்....
@Sambasivanvel667
@Sambasivanvel667 10 ай бұрын
அட போங்க பாதிக்கப்பட்டவர் பலர் இறந்தனர் குற்றம் செய்தவர்கள் பலர் இறந்தனர் ஆனால் இப்போது நீதி???
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 10 ай бұрын
அருமையான தீர்ப்பு நீதி துறைக்கு வாழ்த்துக்கள்👍 நன்றி🙏💕
@user-ih5ud2yv1s
@user-ih5ud2yv1s 10 ай бұрын
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு 🌹🌹🌹❤❤❤❤ வரவேற்கத்தக்கது 🙏🙏🙏
@kadhiryamaha2087
@kadhiryamaha2087 10 ай бұрын
Veerappan ayya இருந்திருந்தால் அந்த 219 நபர்களும் இருந்திருக்க மாட்டார்கள் 😡😡😡💥💥💥💥💥💥
@user-et8wo2rf4e
@user-et8wo2rf4e 9 ай бұрын
சாகும் வரை சிறை தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.அதுவும் 1992 ஆம் ஆண்டில் கொடுத்திருக்க வேண்டும்.
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 10 ай бұрын
😢இந்த கொடுமைகள் செய்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த வர்கலை நாடு கடத்த வேண்டும்
@paulsuchitra
@paulsuchitra 10 ай бұрын
delayed justice is denied justice.
@karnanyt9425
@karnanyt9425 10 ай бұрын
Mayam studio neenga uthavi pannalaam. Thalai vanangukiren
@Dharma489
@Dharma489 10 ай бұрын
Justice is too late
@sudhakar35gm
@sudhakar35gm 10 ай бұрын
வாச்சாத்தி அரூர் கிட்ட தானே இருக்கு?.
@palanysamy9626
@palanysamy9626 10 ай бұрын
அரசு வேலை பார்க்கும் அதிகாரிகள் இவ்வளவு மோசமாக கீழ் தனமாக இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை சார். இவுங்கமாதிரியா ஆட்களுக்கு அப்போ வீரப்பன்தான் சரி. இன்றைக்கு அந்த நல்ல மனிதர் இல்லை.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
Vanakkam 🙏.Karthick maaya kumar.🙏.maalai vanakkam.🙏.unmaithanmai nermaiudan nerpada sollum udagam Maayam studio 🙏👍👍👏👏🎉🎉 vachathi Case eppothavathu neethi nermaiudan vazngiyathu ⚖️🙏. 18 pengalugum nullthoru neethiyai vazngiyathargu nantre. Nermaiudan honesta pesiya karthick sir nantre. Nentre 🙏🏻🙏🏻🙏🏻
@arunkumarp3723
@arunkumarp3723 10 ай бұрын
வீரப்பன் Sir.... ❤❤❤ கன்னட காரனுங்க ஓடிருப்பானுங்க..... வீரப்பன் Sir பேர கேட்டாலே.....
@Studioafridi
@Studioafridi 10 ай бұрын
Enoda master ayya veerappan 💕💕 forest Vibes
@eeagglle
@eeagglle 10 ай бұрын
Veerappan ஐயா.... U are true hero in tamil history.....
@srmbala8735
@srmbala8735 10 ай бұрын
Jayalalithaa fulll support 1992admk
@pachaamatta490
@pachaamatta490 10 ай бұрын
அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்துவிட்டல் எல்லாம் எழுமையானது 💪💪💪... 🥰 புரட்சி 💪💪💪...
@vickyrocky172
@vickyrocky172 10 ай бұрын
இனிமேல்! எவனாச்சும்... இந்த மாதிரி பண்ணா, அருவா எடுத்து வெட்டனும் ஒருத்தன விடாம.
@dhanapalan4023
@dhanapalan4023 10 ай бұрын
கார்த்திக் சூப்பர் பதிவு கார்த்திக்
@maksimma5578
@maksimma5578 10 ай бұрын
அடுத்து சுப்ரீம் கோர்ட் போவானுங்க
@baluperumal8962
@baluperumal8962 10 ай бұрын
ஊற ஓதவ ஊட்டூ கட்ட அவ போட்ட ஆர்டர்
@palanipalani7527
@palanipalani7527 10 ай бұрын
இந்த தீர்ப்பு உடன் சேர்த்து இன்னொரு தண்டனை சேர்த்து கொடுக்க வேண்டும் என்னவென்றால் அத்தனை அதிகாரிகளின் இவர்கள் வீட்டில் உள்ள அத்தனை பெண்களையும் இதேபோல் கொடுமைப்படுத்தி இந்தியா முழுக்க ஊர்வலமாக இவர்களை எடுத்துச் சென்று ஒவ்வொரு மாவட்டமாக கொண்டு போய் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் எந்த அதிகாரிகளும் தவறு செய்ய மாட்டான்.
@muniyamuthu7918
@muniyamuthu7918 10 ай бұрын
We need a fast judgment
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 10 ай бұрын
தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட Collector, SP IFS Revenue Officers அனைவரின் பெயர் புகைப்படம் வெளியிடுக
@revathijeeva1979
@revathijeeva1979 10 ай бұрын
அருமை
@kingstattookvp1939
@kingstattookvp1939 10 ай бұрын
31வருஷம் ஆகிடுச்சு. இப்போ நீதி கிடைச்ச என்ன கிடைக்கலனா என்ன..!!!! சாதாரண பிரச்னைகே 7வருசமா அலைஞ்சுடு இருக்கோம். நம்ம நாடு சரி இல்ல
@rakesham3585
@rakesham3585 10 ай бұрын
Happy for seeing veerapan story in mayam studio
@pkanniyappan
@pkanniyappan 10 ай бұрын
இந்த வக்கீல், எந்த அரசு அதிகாரிகள்(மாவட்ட - ஆட்சியாளர், காவல் கண்காளிப்பாளர், வன அலுவலர்) மீதும் F.I.R. பதிவு பண்ணாமலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனைத்து மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை, அபராதத்துடன் உறுதி செயப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.
@s.ks.k7958
@s.ks.k7958 10 ай бұрын
நம்ம நாட்டில் மட்டும் தான் நீதி லேட்டா கிடைக்கும்😢
@rajimohanan8935
@rajimohanan8935 10 ай бұрын
Yen ivvalavu thaamatham... ithu thaan neethiyaa.? Southi Arabia pol thandanai kodukkapedavendiyathu . Kaala thamatham Aneethiye
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 10 ай бұрын
Veerappan தேடுதல் வேளையில் இடுபட்ட அதிரடி படை செய்த அட்டுளியங்கள் இதற்கு விடை கிடைக்குமா
@Ststalin7499
@Ststalin7499 10 ай бұрын
வனத்துறை அமைச்சரை என்ன செய்யலாம் சொல்லுங்க???
@rajaabi2092
@rajaabi2092 10 ай бұрын
கடவுள் இருக்கிறார்...
@kaankhiche8232
@kaankhiche8232 3 ай бұрын
மயிரு
@kaankhiche8232
@kaankhiche8232 3 ай бұрын
போடா மயிரு
@sabariview
@sabariview 10 ай бұрын
Sure
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 10 ай бұрын
மாயக்குமார் வரலாற்று கதை ஆசிரியராகலாம் அதற்கு தகுதி உள்ளது வாழ்த்துக்கள் தமிழ் சமூக மக்கள் கட்சி
@nirmalv20
@nirmalv20 10 ай бұрын
வாய்மையே வெல்லும் ஆன்டவனின் தீர்ப்பு இது
@gnanasekarang7667
@gnanasekarang7667 10 ай бұрын
இந்த வழக்கு உண்மையான நீதிபதி விசாரித்து நீதி வழங்கி இருக்கார். இதுவே நீதிபதி குமாரசாமியா இருந்திருந்தால் பாதிக்க பட்டவர்களை தூக்கிலிட்டு தீர்ப்பு வழங்கியிருப்பார்.
@gnanasekarang7667
@gnanasekarang7667 10 ай бұрын
இந்த தீர்ப்பின் நீதிபதியை பார்க்கும் போது நீதியரசர் டி குன்ஹா அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்.
@KumarKumar-qj8tb
@KumarKumar-qj8tb 10 ай бұрын
Good News
@SridharSridharSri-yn4xu
@SridharSridharSri-yn4xu 10 ай бұрын
Bro Veeraippan history podhuga Bro❤
@ranjithkumarrp4404
@ranjithkumarrp4404 10 ай бұрын
Veerapan 🔥❤️🔥 vanakavalan
@gunanayagan2177
@gunanayagan2177 10 ай бұрын
Very quick judgment
@AnandhiN-gl7di
@AnandhiN-gl7di 10 ай бұрын
Kavari problem....podunga bro enna tha problem poithu irukku
@simplysarath3936
@simplysarath3936 10 ай бұрын
Anna Vidaamuyarchi update
@radhigaanbazhagan4231
@radhigaanbazhagan4231 10 ай бұрын
காலதாமதம் செய்யட்ட நீதி கூட அநீதியே இந்திய அரசியல் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்ய படவேண்டும் அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால் உடனடியாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் தண்டனைகள் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் அரசு அதிகாரிகள் நிர்வாக ரீதியான அதிகாரத்தை தவறான முறையில் கையாலகூடாது
@mabroorahmed7203
@mabroorahmed7203 10 ай бұрын
Andha 250 perum manidha mirugangal
@manikandanksuper9479
@manikandanksuper9479 10 ай бұрын
நன்றி நீதிபதி ஐயா
@thiyagaraj5958
@thiyagaraj5958 10 ай бұрын
தீர்ப்பு சரி
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 10 ай бұрын
Paliku pali theerkakanum Chennai mount road la wachu 18 pengalai soorai aadiya antha kayawarhalai thookil eathanum
@ssankarganesh184
@ssankarganesh184 10 ай бұрын
Hello கார்த்திக் அந்த ஊர் ல சந்தன மரம் கிடைத்ததா இல்லையா 😢
@josephrajkulandaisamy3125
@josephrajkulandaisamy3125 10 ай бұрын
பொது மக்களுக்கு நீதி கிடைக்க னுமனா 30 வருசத்துக்கு மேல ஆகும் அதுக்குள்ள குற்றவாளிகளின் பெரும் பாபாலும் வாழ்க்கை யை அனுவவச்சி இறந்து ம் பயிருப்பாங்க... அப்புறம் என்னத்த தீர்ப்பு வழங்கிய....
@sathiyamurthy6940
@sathiyamurthy6940 10 ай бұрын
super
@kannansreekannansree8016
@kannansreekannansree8016 10 ай бұрын
ennai porutha varai kan ketta piragu Surya namaskatam antha iranthu pona pannigalayum serthu aan uruppugai vetti Tamil naaddukkuliye naadu kadathi intha pannigal vazla thaguthi illathavargal endru netril pachai kuthi pichai edukka vaithirukka vendum avargal kudumpathinarai vittu seruppal adikka solli irukka vendum. avargalin kadaisi kaalam enpathu Valium vethanaium nirainthathaga amaithirukka vendum sethum nimmathi illamal avargalin aanma alainthida vendum
@sunmoon-zp9ll
@sunmoon-zp9ll 10 ай бұрын
Jaya.lalithaavin.cooli.padayaaga.police.sayal.pattadu..kodian.kulam.sambavam..naadaa.arium..jaya.lalida.sesi.kalavin.jaadi.veriyaattam.udandai.s.p.collector.veattayaadia..jaadi.veri.policer.idarkku.niyayama.kidaikka.villayaa..deavandrarameedu..dravida.katchicalin..viroodamaa.kaaranam.
@sivasathi8719
@sivasathi8719 10 ай бұрын
Super Anna 👏❤❤❤
@elavarasansekar6397
@elavarasansekar6397 10 ай бұрын
அப்போது தமிழ் நாட்டில் ஜயலலிதா ஆட்சி நடந்து. அதையும் சொல்ல வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை. அந்த கிராமத்தின் குரல் இன்று தான் ......நீதிமன்றதிற்கு கேட்டுள்ளது.
@SaravanaKumar-pt7hx
@SaravanaKumar-pt7hx 10 ай бұрын
இந்த மாதிரி பதிவுகள் இருந்தால் அனைத்தையும் இந்த சேனலில் இருந்து வரும் அனைத்து
@boobalan8879
@boobalan8879 10 ай бұрын
இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை, குறைந்த பட்ச தண்டனையாகவே கருதப்படுகிறது.பெண்களுக்காக சொன்ன தீர்ப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது.
@Ng2228
@Ng2228 10 ай бұрын
Vachathi enrral epo makkal ku theriyapaduthiya Vetrimaran avargaluku nandrigal
@perarasum5868
@perarasum5868 10 ай бұрын
Veerapan ❤
@kavi9293
@kavi9293 10 ай бұрын
Enga oor
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@renjithk1881
@renjithk1881 10 ай бұрын
Umbhina government tamilnadu....
@KannanMuthaiyapillai-fd4he
@KannanMuthaiyapillai-fd4he 10 ай бұрын
தண்டனை பெற்ற அரசு அதிகாரிகளுக்கு கவர்மெண்ட் சலுகைகள் உண்டா ?
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 10 ай бұрын
காலம் கடந்த தீர்ப்பானலும் மனதிற்கு ஆறுதல் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் உடனடியாக காலம்கடத்தாமல்
@manopari9247
@manopari9247 10 ай бұрын
,போங்கடா நீங்களும் உங்கள் சட்ட கூந்தலும். நாம திருந்தாத வரை எவன் எங்க ஆண்டாலும் இதான் நிலைமை
@ramrajram1007
@ramrajram1007 10 ай бұрын
💯👌
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 10 ай бұрын
இதை செய்ய சொன்ன அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை ???
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 10 ай бұрын
Innalillahivainnailaihirajivoon
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 10 ай бұрын
மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசின் தலைவர்கள் அதாவது அரசியல் தலைவர்கள் மனிதாபிமானமும் சவாலான நிர்வாக சிக்கல்களை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கையாளக் கூடிய திறமையானவர்களாகவும் மக்களை உண்மையாக நேசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
@balachanderc9492
@balachanderc9492 10 ай бұрын
Awesome judgment give by court but it's 2late
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,2 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН