ஐயா நல்லகண்ணு நீங்கள் வாழும் இந்த மண்ணில் நான் இருப்பதே எனக்கு மிகவும் பெருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
@bewatermyfriends90887 ай бұрын
தொல்.திருமாவளவன் நீங்கள் அனைவரின் மனதையும் தமிழ்நாட்டில் வென்றுவிட்டீர்கள்
@mathavanrajraj92137 ай бұрын
எங்கள் கரிகாலன் என்னும் திருமாவளவன் 🎉
@NaveenKumar-hc3jd7 ай бұрын
ஆனந்த விகடனுக்கு மிக்க நன்றி
@vijayc62867 ай бұрын
😢😢😢இதைக் கண்டும் மனம் நொந்து போகாமல் சந்தோஷம் படும் சில ஜென்மங்கள். வலியும் வேதனையும் எந்த சமூக மக்களுக்கு நடந்தாலும் அங்கு துணையாக நிற்கும் இயக்கம் தான் கம்யூனிஸ்ட் ❤
@MayanMarketing6 ай бұрын
செய்தி பார்த்த எனக்கு மிகவும் அழுகை வருகிறது. அனைத்து தாய்களுக்கும், ஒற்றுமைக்கும் தலை வணங்குகிறன்
@ஜெயிஸ்ரீராம்7 ай бұрын
Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️
@nsshivam56607 ай бұрын
ஒரு நீதி கிடைக்க 33 வருஷமா, சட்டம் என்ன செய்கிறது. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும், இந்த நிலை இல்லாத வாழ்வில் இவ்வளவு நீண்ட காலம் என்பது நீதிக்கு தண்டனை காலம் தான்.
@veermanip-yk7vf7 ай бұрын
நல்லக்கண்ணு ஐயா🙏,சண்முக ஐயா🙏,திருமாவளவன் ஐயா🔥
@newbird_official35697 ай бұрын
Dr.Thirumavalavan 🎉🎉🎉
@Ezhilarasi-q4k7 ай бұрын
இது ஒரு வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் விகடன்...
@rammiliran7 ай бұрын
பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு இருந்தாலும் அங்கு முதலில் ஒலிக்கும் குரல் #திருமாவளவன் அவர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் தான்💙❤
@ஓலக்கோடுஜான்6 ай бұрын
இந்த வீர பெண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்த கண்ணீர் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளப்பரிய பணிக்கு சிரம் தாழ்ந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@NoheardNoheard7 ай бұрын
ஒவ்வொரு முறையும் நடந்த நிகழ்வுகளை கேட்கின்ற போது கண்ணீர் வருகிறது இரவு 11:00 மணி ஆகிறது
@thirumalvalavanmariyadoss87697 ай бұрын
தங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு தலைவணங்குகிறேன்
@bewatermyfriends90887 ай бұрын
தோழர்கள் ஜயா நல்லகண்ணு அவர்களே மற்றும் சண்முகம் அவர்களே அனைத்து பெண்களும் மனதில் தன்னம்பிக்கை அளித்தும் மற்றும் மனதை வென்றுவிட்டீர்கள் தமிழ்நாட்டில்.
@Siva.tSiva.t-f6r7 ай бұрын
உலகின் மிகச்சிறந்த மேடையாக நான் உணர்ந்த தருணம் 💐💐💐💐💐💐
@selvis17057 ай бұрын
நெஞ்சம் கணக்கிறது😢😢
@naagarseka5237 ай бұрын
போராளிகளை அங்கிகரீத்த விகடனுக்கு நன்றி❤
@sathyamoorthykaliyamoorthy82287 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@குருட்டுகருத்து6 ай бұрын
யாருயா நீ
@MB-ih3sb6 ай бұрын
@@குருட்டுகருத்துne yaru pa
@thagarajdhatchinamoorthy75347 ай бұрын
முதன்முதலில் இந்தக் கொடுமையை இந்திய முழுமைக்கும் வெளிக் கொண்டுவந்து அதிர வைத்தவர் தோழர் என்.நல்லசிவன் மார்க்சிஸ்ட் எம்.பி அவர்கள்
@nagarajannagarajan9137 ай бұрын
இவர்கள் பெண்கள் அல்ல போராளி தெய்வங்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் நல்லகண்ணு அவர்கள் எழுச்சி தமிழர் அவர்கள் நீதி அரசர் அவர்கள் கம்யூனிஸ தோழர் அவர்கள். நன்றி பலகோடி தலைவர்கள் மற்றும் போராளி தெய்வங்களுக்கு
@bewatermyfriends90887 ай бұрын
நெறியாளர் அருமை 👏 ஆனந்தவிகடன் அருமையான பணி தங்களது
@BalaChandran-np6uj7 ай бұрын
இந்த போராட்டத்தில் மார்க்ஸ் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெருமை பெறுகிறது
@sampathgopal68027 ай бұрын
ஆம் சரியாகச் சொன்னீர்கள் ஆனால் இந்த திருட்டு திராவிட கட்சிகளுடன் இணைந்து இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானத்தமிழர்கள் தங்களது பெருமையை இழந்து கொண்டு வருகிறார் என்பதை நினைக்கும்போது தான் சற்று வருத்தமாக இருக்கின்றது
@perinbarajrajamani55877 ай бұрын
Great. Congratulations All of you guys.
@anantharajkanagasabai42047 ай бұрын
காலம் கடந்து கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம், இருப்பினும் நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி
இந்த பெண்களுக்கும் வச்சாத்தியில் கொடுமைகளை அனுபவித்த அனைவருக்கும் இருபது வருடங்கள் கழித்து நீதி கிடைத்திருக்கிறது... இந்த பெண்கள் தான் உண்மையான வீரமங்கைகள்
@poornimaagnes95507 ай бұрын
Sir. Tho. Thirumavalan Nandri sir. 🙏🙏😭😭😭😭😭🙏🙏
@pugazhenthi81107 ай бұрын
நன்றி தோழர்
@suriyam53906 ай бұрын
கனத்த இதயத்தோடு கண்ணீர் வடித்துக்கொண்டே பாரக்கும் காட்சி இது.
@senthilkumar-zg2qw7 ай бұрын
காலம் கடந்தாலும் இதேபோல் வேங்கைவயல் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்..!😢
@SamikshaSami-j4v7 ай бұрын
Amaisar setha neethi kidaikum....
@govindarajgovindaraj5527 ай бұрын
வாச்சாத்தி வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி கிடைக்க செய்த அனைவருக்கு நன்றி விகடன் நன்றி❤❤❤❤❤❤. அந்த மக்களின் கண்ணீர் உண்மை .திக்கட்டவருக்கு தெய்வம் துணை. நீதி வென்றது.❤❤❤❤❤❤
@democracyforce7 ай бұрын
கண்ணீர் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் 💐
@anbusakthi61457 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏தலை வணங்குகிறேன் விகடனுக்கு
@venkatesansm7 ай бұрын
இந்த அவையில் உள்ள எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@thondurloguK7 ай бұрын
வணங்கி வாழ்த்தி வருந்துகிறேன்
@manjappanmuthusamy36617 ай бұрын
இவர்கள் மட்டும் அழவில்லை எங்கள் உள்ளமும் அழுதது
@sureshk7597 ай бұрын
அனைத்து ஏழை தெய்வங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,கவலைபடாதீங்க அனைவருக்கும் நீங்கள் ஒரு கடவுள்,உங்களுக்கு கிடைத்த நீதி அனைத்து தாய்மார்களுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு.
@karpithamizh30327 ай бұрын
கொடுமை எப்போதுமே எளியவர்கள் மீதுதான். எளியவர்கள் வளியவர்களாக வேண்டாம். ஆனால், நாம் இணைந்திருக்க வேண்டும். அதுவே, நம்மை ஒடுக்குமுறையிலிருந்து காக்கும்...
@FabiSham-eu8bn7 ай бұрын
Thirumavalavan anna help all the poor people's 😢 😭😭😭 hands up your sister's ❤❤
@lakshmipathi51527 ай бұрын
It gives me immense pleasure to convey my soulful regards to most Respected VCK THIRUMA VCK Party Leader congratulations. with regards v.Lakshmipathi BE ME
@PARTHIBANKing-of3yq7 ай бұрын
Sir thol thiruma is great leder politics
@tamiljannani24117 ай бұрын
Supper 👌👌👌
@DSelvi-yv2ed7 ай бұрын
வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராக போராடிய அனைத்து தோழர்களுக்கும், காலம் கடந்தாலும் எமது சகோதரிகளுக்கு நீதி வழங்கிய நீதிபதிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
ஆனந்த விகடன் க்கு நன்றி சந்துரு அய்யா அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும்
@APNisha7 ай бұрын
Dr ThirumaAnna ❤❤
@mohanrajm40527 ай бұрын
can't control my tears, best wishes to vikatan group.
@poornimaagnes95507 ай бұрын
Ananda vikadanku Nandri sir 🙏
@ziaudinahmed11887 ай бұрын
இவர்களின் தொகுதி அரூர் .சமீபத்திய தேர்தலில் இவர்கள் தங்களது பலத்தை நிருபித்துள்ளார்கள்
@kanmani.n.p.s446 ай бұрын
கம்யூனிஸ்ட்களின் பெருமையை உலகறிய செய்த விகடனுக்கு நன்றி 🙏🏻❤️
@beermohamedbeermohamed96882 ай бұрын
இதுதான்டா.... பொதுவுடைமை.கட்சி சாதனை. தீர்ப்பு 😢😢😢🎉🎉🎉
@karthiranjani15057 ай бұрын
நாங்கள் வசிக்கும் தெருவுக்கு பெயர் ஐயா R. நல்லகண்ணு நகர்
@smseenivasarav466 ай бұрын
அன்று நீதிமன்றம் மக்களுக்காக செயல்பட்டன நீதி கிடைத்தது இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே துணிவோடு கைவிடப்பட்ட பல்வேறு வழக்குகளை எடுத்து மக்களுக்கு நீதி கிடைத்திட போராடி வருகிறது ஆனால் இன்று நீதி மன்றங்கள் சுயசார்போடு இல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் வெல்லட்டும்
@kannann88827 ай бұрын
அன்றைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் சட்டமன்ற உறுப்பினர் இதுதான் காலக்கொடுமை
@vengatpvengatp53157 ай бұрын
ஜெயலலிதா இருந்த பொழுதே நீதி கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜெயலலிதாவும் இவர்கள் துன்பத்திற்கு ஒரு முக்கிய காரணம்
@sampathgopal68027 ай бұрын
ஆம் அருமையாக சொன்னீர்கள் அந்தப் பெண் ராட்சசியால் மிகப்பெரிய வேதனைக்கு இந்த தமிழக மக்கள் உள்ளானார்கள் என்றால் மறுக்க முடியாது ஆக மொத்தத்தில் நாமெல்லாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த திருட்டு திராவிட கட்சிகள் நமக்கு இனிமேல் வேண்டாம் தமிழ் தேசியம் வரட்டும் தமிழ்நாடு என்றென்றும் நேர்மையான வழியில் வீர நடை போடட்டும்
@johnrichardmichael99367 ай бұрын
இந்தியாவின் நீதி சாதியே! நீதிமன்றம் சாதிமன்றமே! So-called நீதிமன்றம் சொல்பவன் சாதியவாதியே! அரசு அலுவலர்கள் சாதி எடுபிடிகள்! வாழ்க மல-சாதி.
@kumaresanravi69827 ай бұрын
விகடன் குழுமத்திற்கு நன்றி...
@JansiRani-d8q7 ай бұрын
இந்த பெண்களின் வலியை மக்களே பாருங்கள்.அப்போதுதான் ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெண்கள் உணர வேண்டும்.வேதனையாக இருக்கிறது.இதை இன்னும் நாம் ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் வெட்கக்கேடானது
@fhilokitty_vlk7 ай бұрын
❤
@annalakshminagarajan28617 ай бұрын
பெரு மதிப்பிற்கும் பேரன்பு க்கும் உரிய ஐயா திருமிகு. நல்லகண்ணு எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர் என்று கூறிக் கொள்வதில் அளப்பரிய மகிழ்ச்சி. அரிதினும அரிதினும அரிது இத்தகைய தலைவரை நாம் பெற்று இருப்பது. ஐயாவின் புகழ் பூமி இயங்கும் வரை இருக்கும். வாழ்க ஐயா. ஐயா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.