Canada-வில் இருந்து India திரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; காரணம் என்ன?

  Рет қаралды 186,444

BBC News Tamil

BBC News Tamil

5 ай бұрын

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக கனடாவில் குடியேறி வருகின்றனர்.
வேலை மற்றும் கல்விக்காக அங்கு சென்ற அவர்கள் தற்போது மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணமாக சிலவற்றை முன்வைக்கிறார் கனடாவில் இருந்து திரும்பி வந்த பால்கர். இதுக்குறித்து அவர் பேசுகையில், “கனடாவில் வீட்டு வாடகை முதல் மளிகை பொருட்கள் வரை எல்லாமே விலை அதிகம். நான் பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதிக பணவீக்கத்தின் காரணமாக பல மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்புகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
மேலும், கடந்த ஆண்டு கனடாவில் குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைக்காததால் சர்வதேச மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் வீடியோக்கள் வைரலானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரூடோ அரசு சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு வரும்போது வைத்திருக்க வேண்டிய பணத்தின் மதிப்பை இரட்டிப்பாக்கியது.
கூடுதலாக வீட்டுவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு வருடமும் கனடாவில் வந்து படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவர் விசா மீதான கட்டுப்பாட்டையும் விதித்தது.
இதனாலும் கனடாவிற்கு செல்லும் பலரின் கனவு மங்கி விட்டதாக கூறப்படுகிறது.
#India #Canada #Indian
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 148
@upload8305
@upload8305 4 ай бұрын
இந்த வருடத்தில் எவ்வளவு பேர் வந்தார்கள் அல்லது எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள் என்ற எந்த தரவுகளும் இல்லை. ஏதோ இரண்டு பேரின் பேட்டியை வைத்து பிபிசி செய்தி தயாரிப்பது வெட்கக்கேடு.
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Yes that is the new flavor of journalism from quality-less journalists. They have allergy to data. They can’t interview people who have good jobs and have made Canada their home. I personally have many friends who are finding Canada very profitable for their income, health, and future. Just because of temporary problems due to Trudeau mismanagement you cannot call it bad. Remember Canada has its own oil and own uranium, and plenty of hydro electricity. Now it also farms a lot. Self sufficient economy. Turn back history book and look at which country performed better during the recession of 2009-2010, it was Canada. If you like India stay in India but these media houses and instagram influencers want to fake story like Canada is bad.
@Boopathydubai
@Boopathydubai 4 ай бұрын
😂😂😂 ,,,
@Boopathydubai
@Boopathydubai 4 ай бұрын
உண்மை
@beenamanick25
@beenamanick25 4 ай бұрын
Accomodation cost is much worse in dubai . Still people stay there . Actual reason is inflation and less jobs .family can't be living there at single source of income.
@noblevetclinic
@noblevetclinic 4 ай бұрын
You can't imagine the accommodations cost in Canada. Compared to Dubai. You can rent a studio for 2500 AED in Dubai but you can't rent it even though you have budget of 5000 AED in Canada.
@rajadurai4021
@rajadurai4021 4 ай бұрын
Foreign people including international students stranded in Canadian streets because of accommodation crisis in Canada,in a house 10to 12 people have been living.(3 bedroom in basement 1 to 2 beds)good luck for oncoming students.
@Che_Guna
@Che_Guna 4 ай бұрын
More indians coming back to india from Canada is good for canada
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Boss they are cherry picking examples. Canada is full of Indians
@Boopathydubai
@Boopathydubai 4 ай бұрын
😂😂😂😂
@AJR077
@AJR077 4 ай бұрын
Good for Canadian
@SaranyaLalitha
@SaranyaLalitha 4 ай бұрын
😆😆😆
@prabakaranraju5618
@prabakaranraju5618 4 ай бұрын
குளத்தில் நீர் வற்றிவிட்டது
@azhaganveeran8432
@azhaganveeran8432 4 ай бұрын
Most people leaving ditching Indian citizenship and then become patriotic of India :)
@jawaharanand4061
@jawaharanand4061 4 ай бұрын
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..."
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 4 ай бұрын
Punda😂😂😂
@Paulmugan
@Paulmugan 4 ай бұрын
❤️என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்தேன் பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆலானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் என்னோட இந்து பக்தி வைறாக்கியம் என்ன தடுத்தது நான் விடாமல் டாக்டர் குலசாமிகலை தேடிகொன்டே இருந்தேன் எங்கும் அலைந்தும் விடுதலை கிடைக்கவில்லை வெதனைஅதிகமாகபோய்கொன்டே இருந்தது ஒருவருடம் கலிந்தது இயேசுவை பற்றி சொன்ன ஞாபகம் வந்தது சரி எங்கெங்கே போய் வந்தோம் எதுவும் சரியாகவில்லை இயேசு சுகம் தருவார் என்று சொல்கிறார்களே கடைசியா இவரையும் கும்பிட்டு பார்ப்போமே இயேசுவை தேட ஆரம்பித்தேன் வியாதியில் இருந்து சுகம் பெற்றவர்கள் உயிருள்ள சாட்சிகளைக் கேட்டேன் கண்ணாரப் பார்த்தேன் நம்ப தக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது இப்படி ஒரு தெய்வத்தை விட்டுட்டோம் என்று விசுவாசிக்க ஆரம்பித்தேன் தேவ மனிதர்கள் கிட்ட ஜெபிக்க கேட்டுக் கொண்டேன் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது பாவத்தை இயேசுஅப்பாகிட்ட அறிக்கை செய்து 🙏மனம் திரும்புங்கள் (1விபச்சாரம் 2அசுத்தம் 3பில்லிசூனியம் 4காமவிகாரம் 5வேசித்தனம் 6விக்கிரகஆராதனை 7பகைகள் 8விரோதங்கள்9வைராக்கியங்கள்10கோபங்கள் சண்டைகள்11மார்க்கபேதங்கள்12பிரிவினைகள்13பொறாமைகள்14கொலைகள்)இவைகள் மாம்சத்தின் கிரியைகள் இவைகள் மனிதர்களை தீட்டுப்படுத்தும் பரலோக ராஜ்யம் செல்ல முடியாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்🙏
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 4 ай бұрын
​@@Paulmuganபாவம் லூசாக்கிட்டான்😢
@sheelajebaraj6816
@sheelajebaraj6816 4 ай бұрын
🙏jesus
@kamalraja9788
@kamalraja9788 4 ай бұрын
இதெல்லாம் வெளிநாடுகளுக்கு போய் அங்குள்ள வளங்களை அந்நாட்டு மக்கள் அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்காதவர்கள் பாடும் பாட்டு
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 4 ай бұрын
Standard of living is high in US and Canada. That is why people are not returning to India.
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 4 ай бұрын
It's not Standard of living brother It is Tax for your Income.
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 ай бұрын
இனி கனடா மட்டும் இல்லீங்க. கனடா அமெரிக்கா அரபு நாடுகள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்தியர்கள் இங்கே வந்து விடுவார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம். நமது நாட்டு மக்கள் இஸ்ரேலுக்கு போவது கூட ஒரு வகையில் நல்லதுதான். மத்திய அரசு வெளியுறவு கொள்கைகளை மிகவும் சரியாகத்தான் செய்கின்றது.
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 4 ай бұрын
Ponavanga yaarum thirumba porathillai, chumma reel vidathe
@user-lu8ww1hm3d
@user-lu8ww1hm3d 4 ай бұрын
​@@jayaramanjayaramam6743கமெண்ட்டுகளை நன்றாக புரிந்து கொண்டு பதில் கொடு. உலக யுத்தம் என்று ஒன்று இப்போது வந்து விட்டால் இந்திய மக்கள் யாரும் அனைத்து நாடுகளிலும் இருந்து திரும்பி வரமாட்டார்களா ? இஸ்ரேலுக்கு செல்லும் இந்திய மக்களில் பலர் அங்கேயே மரணம் அடைந்தாலும் சிறிதளவு மக்கள் கூடவா திரும்பி வரமாட்டார்கள் ?
@Balamurga457
@Balamurga457 4 ай бұрын
​@@jayaramanjayaramam6743உனக்கு பயம் இருந்தா ஒலிந்துக்கோ
@vclcanagasuriam312
@vclcanagasuriam312 4 ай бұрын
Indians came to Canada their own free will..not because your are forced to do..same returning to your own country... Don't blame Canada for everythings ,Economy goes up & down in countries around world it's normal.. Canada is still a good country to live..❤ Indians returning it's good for CANADA Too..
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 5 ай бұрын
Beautiful Canada
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Yes, it is beautiful. Just like India. You need to see beauty through your own eyes and not through what media says or people say.
@vanybartheeban1124
@vanybartheeban1124 4 ай бұрын
ஹய்யா! எல்லோரும் திரும்பி போங்கள். திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பஞ்சாபி, குஜராத்திதான்.
@user-ow8xw6ss4i
@user-ow8xw6ss4i 4 ай бұрын
Good news.
@user-vy6qe1kl1r
@user-vy6qe1kl1r 4 ай бұрын
Ikkaraikku Akkarai pachai.. Infrastuctures parthu anga poi emarugirarlal. India vil infrastructure develop achuna...
@appavi3959
@appavi3959 5 ай бұрын
‘Dilli Chalo’ march: Cranes in tow, Punjab farmers set off for Delhi
@vanajadevi7478
@vanajadevi7478 4 ай бұрын
Can't believe... Those people who are moving... Moving only..
@bozzboy1164
@bozzboy1164 4 ай бұрын
கனடா விற்கு நல்லது ,🎉🎉🎉🎉
@LondonTamilFamily539
@LondonTamilFamily539 4 ай бұрын
😅 correct
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 4 ай бұрын
True
@kamalraja9788
@kamalraja9788 4 ай бұрын
எவனும் சும்மா திரும்பல நல்ல சம்பாதித்து சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கி குவிச்சுட்டு அத அனுபவிக்க வருகிறார்கள்
@ravirajan5594
@ravirajan5594 4 ай бұрын
poda loose. lived there for 8 yrs and moved out without making good money. poor salary offered
@undefined1499
@undefined1499 4 ай бұрын
Tharkuri kamal
@priyaramkumar5270
@priyaramkumar5270 4 ай бұрын
We are planning to relocate to Canada..why you said like dat brother
@vijayabalajir1903
@vijayabalajir1903 4 ай бұрын
​@@priyaramkumar5270inflation is very high... Especially rent and buying a house...
@ravirajan5594
@ravirajan5594 4 ай бұрын
DONT GO . COST OF LIVING IS VERY HIGH, NO JOBS, EVEN IF U GET, SALARY VERY LOW. YOU WILL HAVE TO BORROW MONEY. DONT GO DONT GO. CANADA IS COMPLETELY RUINED
@User-qrcjknc
@User-qrcjknc 4 ай бұрын
Good for Canada ❤
@elantthendralilanthirayan9175
@elantthendralilanthirayan9175 4 ай бұрын
ராகுல் ஆட்சி வந்து விடும் என்ற நம்பிக்கை ல வராங்க!! வாழ்த்துக்கள் மானமுள்ள இந்தியர்களுக்கு
@arumugam6368
@arumugam6368 4 ай бұрын
இத்தாலி குடும்ப அடிமையா நீ
@erajesherajesh1048
@erajesherajesh1048 4 ай бұрын
😂😁😆 நல்ல காமெடி
@vaishalirama
@vaishalirama 4 ай бұрын
😂😂😂😂😂
@9842344106
@9842344106 4 ай бұрын
Paithiyam
@thamizanstatus3849
@thamizanstatus3849 4 ай бұрын
Rahul vatha defence and external affairs la strong ha irukathu
@Dasen-td1qz
@Dasen-td1qz 4 ай бұрын
Hats off to Justin Trudeau 👍
@Funnyclips-mp8xv
@Funnyclips-mp8xv 4 ай бұрын
Rahul Ghandi made india well..❤❤❤🎉
@saravanakumar-gi7dq
@saravanakumar-gi7dq 4 ай бұрын
Rahul gandhi is worst and comedian leader.
@petername2608
@petername2608 5 ай бұрын
Reverse migration is next 😮
@Supermanindia98
@Supermanindia98 5 ай бұрын
Next hindus esoecially from north india will have hard time to get VISA
@vijayakumarm1423
@vijayakumarm1423 4 ай бұрын
No jobs, start viswa karma job in India. Lot of loans are available in India.
@jeyachandransrini30
@jeyachandransrini30 4 ай бұрын
கனடா நன்றாக இருக்கும்
@kvkv100
@kvkv100 4 ай бұрын
அந்த நாட்டு மக்களும் அதை உணர்வார்கள் அல்லவா. வெளிநாட்டவர்கள் வந்து வாடகையை ஏற்றிவிட்டார்கள், விலைவாசி எல்லாம் இயர்த்திவிட்டார்கள் என்கிறார்களே. அவரவர் நாட்டில் வாழ்வதே சிறப்பு. இங்கிருந்தே அவர்களுக்காக வேலை செய்து நம் நாட்டுக்கு வரிகட்டலாமே.
@356cggd37a
@356cggd37a 4 ай бұрын
மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும்
@speak2kareem278
@speak2kareem278 4 ай бұрын
நானெல்லாம் கனடாவுக்கே போகலாம்னு நினைக்கிறேன் அதுக்கு காரணமே மோடி என்ற கேடிதான், அங்கேதான் மனுசன மனுசனா மதிக்கிறானுங்க இந்தியாவில் மத வெறி, இன வெறி, சாதி வெறி பிடித்து அலையிறானுங்க
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 ай бұрын
அப்போ இது வரை நல்லாட்சி புரிய வில்லை அப்படி தானே
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 4 ай бұрын
We can go USA and UK but don't go to Canada for higher education.It's a desert.
@carnivalismail73
@carnivalismail73 4 ай бұрын
BBC news without data is not believable
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 4 ай бұрын
A lot of my relatives are there in Canada, & nobody is or ever has returned back, don't simply give false news with no proven evidence & with no statistics
@Boopathydubai
@Boopathydubai 4 ай бұрын
True
@santhoshv3028
@santhoshv3028 4 ай бұрын
They are coming back means appudeyae 1 varusathula ellarum thriumburatgu ella da mental. Reverse migration nu onnu irukku ennanu theriyuma? China Karan kitta kelu solluvan. Chinese was way more migrated like us Indians but now most coming back to their. Mother land . And reverse migration started before 20 years itself in China and still going on. This is what happening in India now too. Oy reason is economy growth in motherland is grown this is what happened in both india and china.
@balaatenizen1967
@balaatenizen1967 4 ай бұрын
Waste of time
@udtrajan2974
@udtrajan2974 4 ай бұрын
Russian more want job
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv 4 ай бұрын
ஒசிசோதுக்கு போறவந்தான் பிச்சைக்கார இந்தியன். அதனால் திரும்பிவிட்டேன் போல 😂😂😂
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 4 ай бұрын
Sorgame endralum.athu nam nattukku edu aguma
@karthi462
@karthi462 5 ай бұрын
பிழைக்க தெரியாதவன்!!!
@manisekaranmani8843
@manisekaranmani8843 2 ай бұрын
உயிரோடு இருக்க வேண்டும் .கனடா தீவிரவாதிகள் நாடாக மாறுகிறது . கனடா நாட்டு மக்களும் உணர தொடங்கிவிட்டனர் .
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
Canada First or Native First
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Canada also have native people. Inuit people. That is also a land just like our villages. See the famous Tamil poetry which says “every country is my country; all citizens are my people”
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
English people is Native People
@gowthammuthusamy6031
@gowthammuthusamy6031 4 ай бұрын
​@rainbowmanfromoriginalid8724 no you idiot. English abd French people Colonized canada just like india and they stayed in canada after native genocide. Go take some history lessons.
@lumebands6117
@lumebands6117 5 ай бұрын
Panam aaasai ipdi dhaan aakum, podhum endra mana pakkuvamey...Unna nimmadhiya vaala vaikum
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Yes why are people moving to cities like Chennai and Bangalore? They should stay back in villages and do farming. We don’t need sundar pichai or satya nadella.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 4 ай бұрын
Arivali padippali poran earn pandran unakku wn pieamai😅
@lumebands6117
@lumebands6117 4 ай бұрын
@@user-qd7bd3cn2l Namma Country ku vulla village to City Ok, Canada dhaan vaenum nu pona😂😂
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 4 ай бұрын
@@lumebands6117 My 2 children rank holders no job here now in US doing well😊
@Sakthivelu1997
@Sakthivelu1997 4 ай бұрын
Ok
@kamarajm4106
@kamarajm4106 5 ай бұрын
Canadian must build houses for free to people's
@User-qrcjknc
@User-qrcjknc 4 ай бұрын
Why?
@kamarajm4106
@kamarajm4106 4 ай бұрын
@@User-qrcjknc to avoiding de immigration
@User-qrcjknc
@User-qrcjknc 4 ай бұрын
@@kamarajm4106 No use on building the houses. You don’t know the ground reality of Canada. It’s sick already
@kamarajm4106
@kamarajm4106 4 ай бұрын
@@User-qrcjknc you don't know about Canada,I am sure
@KB-rh6hc
@KB-rh6hc 4 ай бұрын
Why not only TWO quota in India.. Government school quota AND Private school quota.. In Tamilnadu nearly 70% is caste quota.. Merit is a joke in Tamilnadu.. Of the 100 doctors u see in India now in current generation only less than 25% use brain and merit to become doctors.. Others use money, caste, foreign degree from under developed countries... Thats why am asking.. Why not only TWO quota in India... Government school quota AND Private school quota 🤔 let the government take control of all Private medical colleges.. They can have private hospitals but not private medical colleges and selling doctor seats ..
@av.._..
@av.._.. 4 ай бұрын
Please read Constitution of India.
@seahorsecampaign
@seahorsecampaign 4 ай бұрын
Medical degree is itself overrated. How many doctors are in the world’s billionaire list?
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 4 ай бұрын
😂😂😂
@chappa7913
@chappa7913 4 ай бұрын
Yes when you come with fake documents
@BALAMURUGANSELVAMAMI-zf2mu
@BALAMURUGANSELVAMAMI-zf2mu 4 ай бұрын
Jai bharath raja modi iya
@alexkoki8473
@alexkoki8473 5 ай бұрын
இனி அப்டி தா 😂😂 கலர் குப்பீ போட்டா 😮 இங்கே வேலை வாய்ப்புகள் அதிகமா இருப்பாதால் 😢 அங்கவிட இங்கு அதிகமான சம்பளம் கிடைப்பதால் 😮😂😂
@pravinraj7350
@pravinraj7350 4 ай бұрын
இந்திய மானவர்களை வைத்து தான் கனடா பிழைப்பு நடத்தி வருகின்றனர்😂
@LuxmanWinten
@LuxmanWinten 4 ай бұрын
Beggars living all over the world as economic refugees are Indians😂😂
@rubanthambiah5547
@rubanthambiah5547 4 ай бұрын
கனடாவின் Food bank இல் போய் உணவுக்காக காத்திருக்கிறார்கள் இவர்களை வைத்து கனடா பிழைப்பு நடாத்துகிறதா? நல்ல காமெடி😂😂
@dinesharumugam9812
@dinesharumugam9812 4 ай бұрын
He is separatist. Back to mother land -punjab -not india.
@ikmkb3.032
@ikmkb3.032 4 ай бұрын
naalu sanginga thirumbi vandhu irupanunga😅ayodhiya la gay ram pool la omba😂 odane canada la iruka 10 latcham indiargalum thirumba vandhuta mari pesradhu😂
@devsanjay7063
@devsanjay7063 4 ай бұрын
இங்க பாவ் பாஜி வித்தாவது பிழைக்கலாம் அங்க போய் சாவாதிங்கலே😂😂😂😂😂
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 4 ай бұрын
Sangi
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 4 ай бұрын
நீங்க என்ன விக்கிரிங்க
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 112 МЛН