எத்தனையோ பேர் தயல் துறையில் சொல்லி கொடுத்தாலும் .நீங்க சொல்லி தர்ற மாதி பொறுமையா தெளிவா சொல்லி கொடுக்கல சிஸ்டர். நன்றி. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@shreejaulagam3 ай бұрын
Thank you 🙏
@SriSharadaDeviammaАй бұрын
Super sister ❤solikuduthega
@amalavillalanamalavillalan26182 ай бұрын
Best tailoring teacher 👌👌👌👌👌😊
@shreejaulagam2 ай бұрын
😊😊😊🙏
@iniya17343 ай бұрын
Super akka rompa theliva sollirukanga 👏👏👏
@LakshmiLakshmi-y8v2 ай бұрын
Ayyo😍😍 thamnaila sema azhaga erukkinga🥰🥰🥰
@shreejaulagam2 ай бұрын
😊😊😊😊
@RajalakshmiRaji-w9v3 ай бұрын
இன்னும் நிறைய model போடுங்க அக்கா அண்ட் daily videos போடுங்க அக்கா.நன்றாக புரிந்தது
@shreejaulagam3 ай бұрын
கண்டிப்பாக thank you
@GeethaGeetha-s7rАй бұрын
Blouse said jaunt sollunga akka
@ArumugamArumugamgopal2 ай бұрын
Super sister Vara puff blouse video poduga sister
@dharanis92492 ай бұрын
Akka boat neck easy cutting bigners ku video podunga
@shreejaulagam2 ай бұрын
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
@parameshwariparamesh389Ай бұрын
நீங்க கிளியரா சொல்லி தரீங்க❤❤❤அக்கா
@revathi.b33332 ай бұрын
Super sister nalla puriyuthu thanks
@GeethaBala-s1x2 ай бұрын
அக்கா அம்பர்லா கட்டிங் சேரில் வந்து எப்படி போல்டிங் போட்டு மடிச்சு வெட்டி தைக்கிறது அதை கொஞ்சம் போடுங்க அக்கா
@devakumaridevakumari17203 ай бұрын
நீங்க உண்மையில் நல்லா சொல்லி தருகிறீர்கள்.... என் பொண்ணு க்கு மூன்று வயது இருக்கும் போது தையல் வகுப்பு போய்ட்டு தைக்க கற்றுக் கொண்டேன்...அப்போது அவ அவளுடைய முடியை கத்தரிக்கோல் கொண்டு முன்னாடி முடி வெட்டி கொண்டாள் அதனால் என் கணவர் திட்டினார் தலையணை கவரை எல்லாம் வெட்டி வைச்சிட்டா அதற்கு பிறகு நான் தைக்கறது இல்லை அப்படியே மறந்து விட்டேன்...இப்போது அவளுக்கு 15 வயது இப்போது உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே ஜாக்கெட் வெட்டி வைத்து உள்ளேன் ஆனால் தையல் இயந்திரம் தான் இன்னும் வாங்கல நான் தைத்து விட்டு உங்களிடம் சொல்கிறேன் எப்படி இருக்கு என்று....உங்களுக்கு நன்றிகள் பல சகோதரி யே......🙏💕🙏💕🙏💕🙏💕 First இருந்த hair style super cute ha இருந்தது... ❤❤❤❤சகோதரி....
@shreejaulagam3 ай бұрын
😊😊😊
@8438chinnu2 ай бұрын
Back hook full hand blouse cutting stitching video podunga akka
@shreejaulagam2 ай бұрын
Will upload soon
@Aksharanisha188902 ай бұрын
Nice explain sister 😊
@basithabasitha43303 ай бұрын
Sister back part pottinga.front part வீடியோ வும் போடுங்க.sister.
@shreejaulagam3 ай бұрын
அப்லோடு செய்கிறேன் நன்றி
@AruG-pb7mv2 ай бұрын
Sister super excited sister
@ushamathivanan31062 ай бұрын
Hi அக்கா நிறைய வீடியோ போடுங்க சுடிதார். கவுன். பாவாடை சட்டை..... வேற யாரு சொல்லுறதும் புரியல நீங்க சொல்லித்தரது நல்லா புரியுது ப்ளீஸ் அக்கா வீடியோ டெய்லி போடுங்க ❤️❤️❤️😁😁😁
@shobana19983 ай бұрын
Super akka
@shreejaulagam3 ай бұрын
Thank you 😊
@dharshinisudhakar38492 ай бұрын
Yanaku oru doubt akka sari la namba yentha pakkam extra cut pananum and cut pana sari lenth kami aidatha solunga akka I am new subscriber unga vidioes nalla iruku akka❤
@shreejaulagam2 ай бұрын
முந்தானிக்கு ஆப்போசிட் சைடுல கட் பண்ணிக்கோங்க. உங்களுக்கு எவ்ளோ கட் பண்றீங்களோ அதே கலர்ல வேற ஏதாவது லைனிங் பிட்டு வச்சுக்கங்க உள்ள சாரி கட்டும்போது வெளியில் தெரியாது
@dharshinisudhakar38492 ай бұрын
@@shreejaulagam thx akka yanaku puriuthu vidio va kathuninga ino konjo nalla puriyum shorts la solunga plz.akka thx for reply
@shreejaulagam2 ай бұрын
@dharshinisudhakar3849 sure
@KamalakannanP-g2hАй бұрын
சிஸ்டர் எனக்கு பஃப் கை வீடியோ வெட்றது அனுப்பிச்சு வீடியோ அனுப்பிச்சு விடுங்க வெட்டுவது
@Vidyasivabal2 ай бұрын
பேட்டர்ன் வொர்க் போடுங்க சிஸ்டர்
@shreejaulagam2 ай бұрын
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
@Vidyasivabal2 ай бұрын
நன்றி ங்க சிஸ்டர்
@KalaSamuel-ht6me3 ай бұрын
3 frill stitching poduga
@shreejaulagam3 ай бұрын
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
@umadhanush91663 ай бұрын
பிரின்ஸ் கட் போடுங்க
@shreejaulagam3 ай бұрын
அப்லோடு செய்கிறேன் நன்றி
@karthikamohanraj5463 ай бұрын
Half hand puff sleeve idhe mari epdi cutting stitching pannanum
@shreejaulagam3 ай бұрын
அப்லோடு செய்கிறேன் நன்றி
@suganya88583 ай бұрын
Blouse back neck design neck front neck round neck cutting stitching video potunka sister please
@shreejaulagam3 ай бұрын
இனி வரும் வீடியோவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
@GeethaBala-s1x2 ай бұрын
அக்கா 40 இன்ச் வந்து கட்டிங் காமிச்சிங்க ஸ்டிச்சிங் எதுக்காக அது கொஞ்சம் அனுப்புங்களேன் வீடியோ
@fasithairshoth15832 ай бұрын
Saree la ulla blue piece height widhth ethana inchi
@shreejaulagam2 ай бұрын
லைனிங்க கட் பண்ணதுக்கு அப்புறம் சாரிய மடிச்சு அதுக்கு மேல லைனிங் வெச்சு உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுதோ அதை கட் பண்ணிக்கோங்க ஒவ்வொரு பிளவுஸ் சைஸ்க்கும் ஒவ்வொரு சைஸ் வரும். நன்றி 😊