என்ன ஒரு ஆளுமை. உங்கள் தமிழ் கேட்டு நான் வியந்து போய்விட்டேன். பீஷ்மர் மீது காதல் கொண்டேன். என்ன ஒரு நேர்மையான மஹான். பிரம்மசரியம் பெருமை.கொள்ளும் பீஷ்மரால். நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நமது முந்தைய பிறப்பின் மிச்சம் என்றறிந்து என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். எதிர் திசையில் இருப்பவரையும ்புரிந்து கொள்கிறேன். இனி யாரோடும் பகையில்லை வாழ்க வளமுடன்.
@lrnarayananphotography91694 жыл бұрын
அற்புதமான பேச்சு .நல்லகருத்துகள் .நல்ல ஒலிப்பதிவு,இறுதிவரை தொய்வில்லாத வேகநடை.நன்றி.
@ranganayakik87082 жыл бұрын
Nobody can talk like youand explain thankyou mam god bless you iam from tirupur i have attended your excellent speech
@bakthavatchalama50933 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டியது புராண கதை.🙏🙏🙏🙏🙏
@arumugammani94075 жыл бұрын
அம்மா தாயே அருமை யான உச்சரிப்பு.அழகு தமிழ்.வித்தியாசமான விளக்கங்கள்.இதே போல் கர்ணனைப் பற்றித் தாங்கள் சொன்ன விதம் கண்ணில் லேசாக நீர் வடிந்தது.நன்றி வணக்கம்.வாழ்க வளமுடன்.
@MsRkannan5 жыл бұрын
அம்மா, தாங்கள் விளக்கம் தருகின்ற அழகு கேட்டு கொண்டே இருக்கதூண்டுகிறது, அதற்கு நான் சிரம்தாழ்தி வணங்குகிறேன்
@gopalakrishnan76675 жыл бұрын
மெய் மறந்து கேட்டேன், நன்றி...
@tsuryakumar7104 жыл бұрын
Wonderful mam...excellent voice and very clear speech. I am very blessed. thanks a lot🙏
@dineshdinas17225 жыл бұрын
அற்புதமான பேச்சு....... 12பகுதியையும் முழுமையாக கேளுங்கள்
@venkataramananchandrasekar43975 жыл бұрын
Brilliantly spoken Madam. Blessed to hear this beautiful piece. Looking forward to hearing many more discourses. Vanakkam.
@albonset44025 жыл бұрын
One of the best speaker I have come across in recent times..
@manjuladevidevi26274 жыл бұрын
Hat's of u madam.I like very much your excellent speech about Arputha Seyalon ,karnan ,etc characters from the mahabharatam.
@syes72814 жыл бұрын
Excellent... I learnt more things......no words...thanks for uploading
@Maheshkumar-ng3xs3 жыл бұрын
Super fantastic speech and very informative speech for life
@anooradha394 жыл бұрын
Amma namaskaram Enna flow..Enna memory. Thaila dharayya Oru speech. Vanakkam ma.
@meenakshipadmanabhan89264 жыл бұрын
Too good , very well narrated ,hats off to Madam 👍👍👏👏
@vinosenkannan773 ай бұрын
Ungal speech arumai amma Selam rukkumaniammavukku Appuram neengathamma
@jaganathan61165 жыл бұрын
Madam your speech is heart melting Thank you & Thank you Krishna sweets and this channel
@kannansrinivasan41123 жыл бұрын
அம்மா இதை போன்று சொல்ல யாரும் இல்லை.உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
@Maheshkumar-ng3xs3 жыл бұрын
Wow amazing speach
@arulp7335 жыл бұрын
First time i am hearing very excelent speach .superr. CONTINUE
@DINESHKUMAR-yj3ku3 жыл бұрын
Amma erukan ilayai வைத்து எப்டி செய்வது.அட்சதை எப்டி
@pirithiviraj92115 жыл бұрын
மேடம் உங்கள் அற்புதமான பேச்சை கேட்க கேட்க சிறப்பாக உள்ளது பாராட்டுகளை அம்மா
Thank you amma I am your slave I love ur speech so much it is very very clear pl do come to our place once we will be pleased very much
@jagadeesanjagadeesan39345 жыл бұрын
அம்மா உங்களை எப்படி பாராட்டுவது என்பது தெரியவில்லை. உங்களின் பேச்சு ஆற்றல் என்ன வென்று சொல்வது. எனக்கு தெரியாத எத்தனையோ கருத்துக்கள் உங்களின் பேச்சு ஆற்றலால் தெரிந்து கொண்டேன். வாழ்க நீர் வாழ்க உமது குடும்பம்
@meleeiniemoothoo23615 жыл бұрын
தெய்வத்தாயா நீவீர். பாராட்ட வார்த்தை இல்லை. .சரஸ்வதி யே நாவில் வீற்றிருக்கும் போலிருந்தது.பேச்சு த்திரன். அப்பப்பா .கண்பட்டிடூம். வணக்கம்.
ஏனோ இத்தனைநாட்களாக இவரின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இன்றாவது யூடியூப் மூலமாக அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.
@malathymurali16474 жыл бұрын
Nandri Amma
@chennakrishnanchennakrishn16684 жыл бұрын
Arumai
@baskarnatarajan72505 жыл бұрын
Great speech I heard so many times!
@shrirakshamp35254 жыл бұрын
Supper amma ungal speech Manam kalankiyathu
@sheelavasudevean33504 жыл бұрын
அம்மா தாங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். அத்தனையும் மஹா அற்புதங்கள். தாங்களிக்கு தனி KZbin channel இருந்தால் சொல்லுங்கள் Subscribe செய்து கொண்டு பயனடைகிறோம். நன்றி
@meeramadhavan75525 жыл бұрын
Amma pouring a lot of important informations. Thanks a lot
@KrishnaKumar-bf4pk5 жыл бұрын
Best thing to happen on Vijayadasami. Listened to Ms Vasukhi Manoharan
@santhur73632 жыл бұрын
Senu
@umamaran51264 жыл бұрын
அற்புதம் வணக்கம்
@bluestrue5 жыл бұрын
Ungal talk inspiring, thaaye
@prabhavathib13595 жыл бұрын
Super ........😁🙏🙏🙏👌🌻🏵🌹🌺🌸🍏🍇🍎🎁👑 to you.
@madannagarajan45095 жыл бұрын
Ammaji super pls do more videos about mahabaratham
@blister2pack5 жыл бұрын
துவக்கம் முதல் நடந்து வரும் நாடகம் தான் வாழ்க்கை . நாம் இப்போது நடிக்கிறோம் , செய்வதை அன்புடன் செய்வோம் . காவியங்கள் மனித மனதில தொடர்ந்து நல்ல எண்ணங்களை விதைத்து வருவதால் அவைகள் என்றும் அழிவதில்லை
@maheshraja27675 жыл бұрын
Islamai yen yethirkirargal.
@gopalakrishnan76675 жыл бұрын
அய்யா வெறும் காவியம் அல்ல உண்மையில் நடந்த விஷயம், அல்லது உண்மையென்று நாம் நம்பும் காட்சிகளை விட, உயிர் உள்ள உண்மை....
@parameswarichinnaswamy87614 жыл бұрын
அப்ப்பபா என்ன ஒரு அற்புதமான பேச்சு
@pattabiramanr85364 жыл бұрын
👌👌👌👌👌👋👋👋👋
@kumanan5075 жыл бұрын
அம்மா உங்கள் புகழ் வாழ்க. வாழ்க பீஷ்மர் புகழ்.
@jayanthyalagappan22694 жыл бұрын
Arumai Arumai
@sinnathuraikalaivani5 жыл бұрын
arumai arumai nanri for sharing
@jayanarasimman64256 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sijumenon86325 жыл бұрын
माँ आपको तारीफ करना नहीं जानती। हमें बताएं कि आपकी भाषण शक्ति क्या है। आपकी भाषण क्षमता के कारण मुझे नहीं पता कि मैं कई विचारों को जानता हूं। जीने के लिए पानी अपने परिवार के साथ रहते हैं