இதுவரைக்கும் நான் டிவி ila மட்டும் தான் மஹாபாரதம் பார்த்து இருக்கேன் ஆனால் அம்மா அவங்க சொல்ல சொல்ல என் கண்முன் நடப்பதுபோல் நான் உணர்கிறேன் நன்றி அம்மா 🙏🏻👏👏👏
@baskarg66812 жыл бұрын
P
@baskarg66812 жыл бұрын
0 . 0
@malligan8924 Жыл бұрын
Exelent exelent
@bakiamramesh8423 Жыл бұрын
கர்ணா.வள்ளலுக்கெல்லாம் வள்ளலே. உம் நல்லாசியை எங்களுக்கு தானமாக தந்தருள்வாய். வாழ்க கர்ணன் வளர்க புகழ்
@mageshd11173 жыл бұрын
அம்மாவின் பேச்சு எனக்கு பிடிக்கும்!!!"!
@nathanmech12952 жыл бұрын
என் அன்பு சகோதரி அவர்களுக்கு தாங்கள் வாய் மொழி மிகவும் அற்புதமான படைப்பு நன்றி
@rajarajaa88923 жыл бұрын
செம mam i love கர்ணன்
@mallikaramesh58334 жыл бұрын
நான் அம்மாவின் மிகப்பெரிய ரசிகை.தற்போது அம்மா வின் பட்டி மண்ற பேச்சு வருவதில்லை என்ற வருத்தம்.எத்தனை அழகான பேச்சு.
@sivasril68933 жыл бұрын
அம்மாவின் யேச்சின் அடிமை
@kumaragurusathish5443 жыл бұрын
@@sivasril6893 po P
@subbiaheswari133 жыл бұрын
O in TV 9
@thirumoorthys54214 жыл бұрын
தங்கள் உரைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் மேலும் என்னவோ தெரியவில்லை கர்ணனை பற்றி கேட்கும் போதெல்லாம் என் மனம் கதறுகின்றது தாயே......
@nagarajanor44982 жыл бұрын
Oha oha enna arumaiyana speech thaye
@sarojinijagadeesan15754 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.ஜோஸியர்
@19k.manikandaneee81 Жыл бұрын
அம்மா வணக்கம்
@geethamanimaran27713 жыл бұрын
Arumaiiiii amma
@vijayasridhar8048 Жыл бұрын
Amma ungal speech kku namaste 🙏 namaste 🙏 very Very nice ma Bhagavan ungal pechu kettka koduppanai thara vendum Ellarukkum.
@rajinikanthpillaiyar-iu7fiСағат бұрын
கர்ணண் அண்ணண் தாண் ஓழக்கத்தீண் அளவுக்கோல் சிறந்தவண். நம்மா ரீசியீண் குழந்தையீண் சிறந்தவண் தாண்.நம்மாதேகத்தூக்கும் சமூதாயத்தூக்கும் தேவை தாண் இருந்தாலூம் நம்மா தேகத்தீல் இருதயத்தை அறுவை சிகீச்சை செய்லாம் வரும் காலங்களீல் கல்லீரலூம் மாற்று சிகிச்சை செய்லாம் ஆணால் அண்ணையீண் உண்மையாணா ஆணந்தத்தை இதுவரை கண்டதீல்லை அந்தா இண்பம் காலத்தூக்கு ககாலம் மாறுப்படும் அப்போதூ அர்ச்சுணண் மகாதேவண் பிராத்தணையால் அண்று கண்ணணூக்கு தெரீயூம் அர்ச்சுணணேலோ சாத்தீயம் எண்று வந்தூ ஓட்டீக்கொண்டவண். கர்ணணை வீடா கண்ணண் கோழையே
@Rushammu4 жыл бұрын
அற்புதமான இறை பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா
@v.p.k.pillai68493 жыл бұрын
Really it is not a glorious speech but a marvelous poetical verse from your sweet narration. Thanks and regards.
@lalitharamani73186 ай бұрын
Sooper mam exlent speech mam🎉🎉
@suganyak71004 жыл бұрын
Very nice speech excellent mam super,,,,,,,,,,,,,
@mahamahalakshmi4404 жыл бұрын
எவ்வளவு அழகா பாரதத்தை சொல்ராங்க கேட்டுகிட்டே இருக்கணும் போல் தோணுது சலிப்பு வரல
தங்கள் கம்பீர குரலுக்கு அடிமையின் நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏
@padmavatihiintdecors1274 жыл бұрын
இவ்வளவு பணிவுடன் ஒரே ஒருவரைகூட காணவில்லை சகோதரி. இப்பணிவு வார்த்தை அலங்காரமாக மட்டுமல்லாமல் தங்களது குணமாகவும் இருக்கும் பட்சத்தில் உங்களின் உயர்வை எவராலும் தடுக்க இயலாது. அஷ்ட லட்சுமிகள் தெரியும் ஆனால் நீங்கள் இஷ்ட லட்சுமி. வாழ்க வளமுடன்
@lakshmie87264 жыл бұрын
@@padmavatihiintdecors127 🙏
@wordpothanurnamakkal73274 жыл бұрын
அற்புதமான பேச்சு.🙏🙏🙏🙏
@arjunchandru64774 жыл бұрын
Haromo
@upendrann54253 жыл бұрын
Amazing speech. Deepest study alone reflect such discourses vanakkm amma.
What a beautiful narration in delightful tamil. When such a incomparable literary beauty is available in Tamil, why a few are apprehensive about tamil being relegated.
@dharmalingammilk16454 жыл бұрын
பசாதிபாடவல்
@balachandar12472 жыл бұрын
@@dharmalingammilk1645 akmbaxb x nxnxjjjjjjjjjxjjjuňmķbnnxnnnnnnnnnnm dlldlllppr jnl6oroju25iiirèowķànn. x.Nbx x ,mmn u
@V.kavithaKrishna10 ай бұрын
Arumaiamma🎉
@AnushaAnu-ow5vg10 ай бұрын
அம்மா எனக்கு மகாபாரதம் மிகவும் பிடிக்கும் அதுவும் நீங்கள் பேசுவதை கேட்கும் போது இன்னும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா அம்மா
என்ன வேன்று. சொல்லவது வஞ்சியின. பேர் சொற்பொழிவு இலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைத்திருக்கும் தமிழ் உச்சரிப்பு வண்ண ஜாலத்தால் தகுந்த இடங்களில் ஏற்றம் இரக்கம் கொண்டு இன்னும் கொஞ்சம் கேப் பயமா என்று மனதை மயங்கிய செற்பொழிவு வாழ்த்துக்கள் அம்மா லுக்கு.
@sarathm22974 жыл бұрын
Sema
@indialover11073 жыл бұрын
Karnan also has lot of short comings but the one and only good character in Mahabharat is YUDHISTRAR. Real Dharma.
@gopaldhana14492 жыл бұрын
பப்பொல்ப் அப்படி சொல்லல பார்த்தபோது என்று சொன்னேன் எங்களுக்கு போயிட்டா பப்பப்பொப்ப்
@gopaldhana14492 жыл бұрын
இந்த விழா அல்ல கட்டணும் பாருங்க ppppppppppppppppppppppppppppppppp
@sumathiganesan35304 жыл бұрын
I addicted to her voice
@meena-lg6lx3 жыл бұрын
Nandre amma
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா
@pachaiththamizhan97424 жыл бұрын
அம்மா செஞ்சோற்று கடன் என்பதற்கு உகந்த விளக்கம் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்... நன்றி
@malarvizhim36414 жыл бұрын
ஏதோ ஒரு வகையில் நாம் அடுத்தவர்களிடம் பெற்ற நன்மைக்காக /உண்ட உணவிற்காக நாம் நன்றி மறவாமல் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பது.
@muthujamuna32913 жыл бұрын
@@malarvizhim3641 super
@express33272 жыл бұрын
அம்மா உண்மையிலே நன்றாக இருந்து. ஆனால் அன்று சொல்லூக்கு. மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள். ஆனால் இன்றோ நீ சொல்லி நான் என்ன கேட்கிறது என்ற ஆணவம்
@jothikannan84873 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@jothikannan9532 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MyManlion Жыл бұрын
❤
@21kalee4 жыл бұрын
சிறந்த குரல்
@HariKrishna-xe9zq4 жыл бұрын
Hare krishna
@தமிழ்வாழ்க-ள1ய4 жыл бұрын
நன்றி
@thirumanarchunan69984 жыл бұрын
Super lady. God’s gift.
@mysorethirumalachar52644 жыл бұрын
SWEET SPEECH SUNDER THANKS
@jscapitalrecruitmentservic33484 жыл бұрын
excellent knowlede towards GOD
@muthusingammuthu12394 жыл бұрын
Nalla pesuringa ammai super
@நாஞ்சில்வேளாளன்3 жыл бұрын
அருமை👌 ஆனால் ஏதோ பாதிரியார் உபதேசம் கூறுவது போல் slang இருந்தது.
@hemanityam764 жыл бұрын
Excellent speech
@MuruganMurugan-tt6dw5 жыл бұрын
தாயே வணக்கம்
@Chanmos5 жыл бұрын
கர்ணனே சிறந்தவன்
@muthumuthup76885 жыл бұрын
Super
@krishnamurthynadar77575 жыл бұрын
மனதார பாராட்டுக்கள்
@vignesh50225 жыл бұрын
நீங்கள் எங்கள் ஊர் ( தூத்துக்குடி ) அதிலும் பெருமை
@jyothih81623 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@kohilamkohilam63607 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏
@huntergaming19665 жыл бұрын
Very nice speech madam 31st October 2019
@licmuthuraman58334 жыл бұрын
😏😏😏😏Nice but not bad.... U r voice is nice.... 😊
@babajidhanayak83484 жыл бұрын
Hats of your marvelous voice
@anbesivam67604 жыл бұрын
Amma your voice bold speech 👌🙏🙏🙏
@classicprabas9834 жыл бұрын
Karnan mass
@prakasams16085 жыл бұрын
Karnan is great
@Chanmos5 жыл бұрын
அருமை
@theivamsurya92464 жыл бұрын
Good speech...
@muthukrishnankathiresan62233 жыл бұрын
கர்ணன் துரியோதனுக்கு செய்தது மிக பெரிய துரோகம்... கர்ணன் அவர் அம்மாவிற்கு இரண்டு சத்தியங்கள் செய்து கொடுத்து பாரத போரின் தோல்வியை முடிவு செய்தான்... அவனுடைய இலக்கு r எப்பவுமே அர்ஜுனன் தான்... தனது நண்பனின் வெற்றி தான் என் இலக்கு என கர்ணன் நினைத்து இருந்தால் அர்ஜுனன் தவிர நால்வரையும் போரில் கொல்ல மாட்டேன் ன்னு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்... ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரத்தை ஏவ மாட்டேன்னு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்... இது தான் துரியோதனன் தோல்விக்கு காரணம் என்று அனைவருக்கும் தெரியும்... ஒரு முறையாவது அர்ஜுனனுடன் போரிட்டு வெல்ல வேண்டும் என்பது அர்ஜுனனின் ஆசை... மிக பெரிய வில்லாளன் அர்ஜுனை தோற்கடிக்க வேண்டும் என் கர்ணன் நினைத்தான் தவிர போரை வெல்ல வேண்டும் என்ற நினைப்பு கர்ணனுக்கு இல்லை
@srbalayourfriend17294 жыл бұрын
அருமை அருமை
@praveenpalaniyandi68015 жыл бұрын
Super akka really truly wards
@sarankumar91423 жыл бұрын
✌️✌️
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Mr.R. thàmarikkannan From Sri Lanka island Colombo Excellent speech that God mystery understand Mr.R. thàmarikkannan No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@jeevaleslie13694 жыл бұрын
என்ன வென்று சொல்வது உங்கள் சொற்பொழிவை
@MKumar-gr6bk3 жыл бұрын
Sa
@chandrikakannan77204 жыл бұрын
அற்புதம் அற்புதம்
@crazyking67733 жыл бұрын
I want see full video please tell about that meeting title please...I don't understand writing Tamil but speak so please tell me title in English please
@prathiba7854 жыл бұрын
Amma nalla pathivu. Mahabharatam patriya ilakkiya nool ena enru solungal amma. Adanai patriya muzhuvadum theriadu kolla asaipadugiren