Let's Build a Community of #MotivationalSpeech Subscribe Here 👇👇👇 kzbin.info/door/aYpS_ZsViRIkHSHLuXrLhw
@ganeson74403 жыл бұрын
Ia adalah ,,,
@susiladevikrishnaramanujam8203 жыл бұрын
@@ganeson7440 a
@arialguarivalagan93843 жыл бұрын
@@ganeson7440 u
@yuvarajj79823 жыл бұрын
.
@sundarrajanramasamy81723 жыл бұрын
A s
@UmaSankar-nx9vz5 ай бұрын
தாயே வணக்கம் தங்களுடைய குரலும் சொற்பொழிவும் அதில் பத்தியும் தங்களுடைய குரலில் கேட்கும் போது மிகவும் அருமையாக இருந்தது நன்றியுடன் வணங்குகிறேன்
@lrnarayananphotography91694 жыл бұрын
எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது ஸ்ரீராமநாமம்.அதேபோல் தான் தங்களுடைய சொற்பொழிவுகளும்.நன்றி.
@balasubramanianarumugam26543 жыл бұрын
தமிழ்தாய் வணக்கம் அற்புதமான பேச்சு நன்றி தாயே 🙏🙏🙏
@Jeyakala4 жыл бұрын
என்ன ஒரு குரல். என்ன ஒரு கம்பீரம். அருமை.
@Vijinger103 жыл бұрын
true
@girijaarumugam21092 жыл бұрын
என்ன ஒரு ஆளுமை ,கம்பீரம் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@rajalakshmiramakrishnan44744 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களை முன்னரே படித்து அறிந்திருந்தாலும் தாங்கள் அதை கோர்வை படுத்தி எடுத்துக் கூறிய பாங்கு நல்ல ஒரு தமிழ் புலவர்க்கே தகும் . மிக்க மனநிறைவு அடைந்தேன் . தங்களின் தொண்டு தொடர வாழ்த்துக்கள் .
@jayanthishivasankaran3544 жыл бұрын
நன்றி சகோதரி வாசுகி அவர்களே நான் தங்களின் முன்னாள் தோழி தற்போது தங்களது பேச்சின் பக்தை
@kanniyammala23583 жыл бұрын
அருமைய ஆன்மீக பேச்சு.நன்றி.🙏🙏🙏🙏🙏
@somubpm47923 жыл бұрын
Aanmeegam super
@rajad52223 жыл бұрын
இந்த பேச்சு திறமை கடவுள் உங்களுக்கு வரம்
@nithyakalyani13513 жыл бұрын
Wow what a beautiful speech and a greatfulness superb
@bhuvaneswaribhaskar36684 ай бұрын
Super speech Super 👌 👍
@venkatamadhvaraj89253 жыл бұрын
அருமையான உபன்யாசம். ராம...ராம...ராம...
@venkatamadhvaraj89253 жыл бұрын
மனதிற்கு மகிழ்ச்சியை தன்னம்பிக்கையை தரும் பேச்சு.
@muruganraju11623 жыл бұрын
Wow wonderful speech
@ranganoksundar99113 ай бұрын
நாராயணன் நாமம் மிகச் சிறந்த தே
@mmurugan--4 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நன்றி
@velmayilvaiyapuri41375 ай бұрын
Nandri Amma.....❤❤❤❤❤❤
@krishnavenisomu26192 жыл бұрын
தாயே உங்கள் பேச்சின் தெளிவு யாருக்கும் வருவதில்லை!
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்...
@thambivaratharajah27514 жыл бұрын
என்னே ! இராம நாமத்தின் மஹிமை.
@jmadhankumar62484 жыл бұрын
Om Na(RA)Yana Naye + Om Na(MA)Shivaya = RAMA (Saivam+Vainavam)
Full of facts from the depth of knowledge for the common to be human in the misleading , rushing and choas preaching. Regards
@SelvaKumar-rh4xz Жыл бұрын
Excellent no words to say
@sridharvarada49393 жыл бұрын
Wow super very nice . Arumaiyana explanation.👍👌🙏👏🙏🙏🙏🙏
@t.sagadevan78863 жыл бұрын
கம்பீரமான குறல் அருமை
@dhanambalu3444 жыл бұрын
வாழ்க வளமுடன் madam.👏👏👏🙏🙏🙏👌👍💐💐💖😊
@mrskrish95844 жыл бұрын
Ñfllal
@dhanasekar51064 жыл бұрын
𝐷𝐽
@padmanabhanv72403 жыл бұрын
Madam pranam.ungel varnanai .long live jaisitharam
@banumathyrajaram50394 жыл бұрын
Great speach .no comparison.🙏
@venkataramanm.k.73073 жыл бұрын
மிக அற்புதமான ஆன்மீக சொற்பொழிவு ! வேங்கடராமன்.
@kagiviswa54643 жыл бұрын
excellent speech
@ChandraKala-rk2mi4 жыл бұрын
👌Unmai
@sankarikk92863 жыл бұрын
Looking forward to get more.
@preminimanickavagar57374 жыл бұрын
Very good speech May God bless you
@parikramayoutubechannel77654 жыл бұрын
Very nicely spoken.. With valid points .. By the way, do you remember me ?? We met in Aruppukottai... . 18 years back....😁😁👍👍
@venkatesanvenkatesan48032 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gnanathaitamil79093 жыл бұрын
Superb
@godmoman4 жыл бұрын
Both Ramayanam and Mahabharatham talk about சகோதரத்துவம், one says how brothers should be (like the 4 in Ramayanam) and the other about how brothers should not be (like the Gauravas), Mahabharatham is more interesting only because of the many stories of cheating, deceiving, and trickery.
om namo namo namo narayana, narayana narayana un thiruvadeya saranam, saranam, saranam.
@jayamkitchenware68183 жыл бұрын
பாரத தேசத்தில் யுத்த தர்மத்தை மன்னர்கள் கடைப்பிடித்தால் மொகலாய படையினரால் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடிந்தது
@jayamkitchenware68183 жыл бұрын
அணு குண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் அஸ்த்ரம் என்ற பெயரில் முன்பு இருந்து இருக்கிறது
@rambabukoduri57333 жыл бұрын
Very good message Thanks madam
@NPSi4 жыл бұрын
Nandri Amma 💕🙏😍
@murugaperumala98243 жыл бұрын
#அனைவருக்கும் வணக்கம் இன்று எனக்கு புதியதகவல்தந்தஅம்மாவாசுகிமனோகரன்அவர்களுக்குப்ரபள்ஞ்சத்தின்அஸரீயாகநினைத்துசிரம்ப்ருத்வியில்படவணங்குகிறேன்பராசக்தியை_ஜெயம்தரும்துர்க்காதேவியை #நின்தாழ்_சரணம்தாய்க்குலமே_சரணம்சரணம் நளன்_நீலன் ஆண்குரங்குதானே
@rajendranramani79543 жыл бұрын
Amma name please
@ArunArun-yz6lg4 жыл бұрын
🙏🙏
@rajarshipanneerselvam90254 жыл бұрын
என் தலையில் வைத்தாள் பிஞ்சு காய் பழம் பூ அனைத்தும் உதிரும் என்று வம்சம் விருத்தி அவர் என்று கூறினேன் போன் செய்து குசலம் விசாரிப்பார் அவருக்கும் ஏளனமாக சிரிப்பு வரைக்கும் இது பொருந்தும் . சாபம் என்பது இந்த காலத்தில் சும்மா என்று நாம் நினைத்துக் கொள்ளலாம் ஆனால் தக்க சமயத்தில் அதற்கான விளைவுகளை ஏற்படுத்தும் அது அவள் மாமியா இருந்ததே சாட்சி மாமிய இருந்தது சாட்சி
@subbulakshmia24544 жыл бұрын
அம்மா தெய்வப்பிறவிம்மாநீங்கள் உங்கள் பேச்சுஅருவியாக கொட்டுகிறதுவாழ்கவளமுடன்தொடரட்டும்அறப்பணி
@ramanujamkallapiran53084 жыл бұрын
மிக நன்று. 12285 பாடல்களில்.காந்தி காவியம் பாடிய பெரும் புலவர்இராமாநுசக் கவிராயர்பாடியுள்ள. 57 பாடல்களில் அமைந்துள்ளதிருமால் வழி நீங்கள் கட்டாயம் எடுத்துப் பேசவேண்டிய ததேதேன் ஊற்று.தொடர்ந்து டி.வி.யில் பேசிப் பரப்பவேண்டியது. அப்பபுறம் மற்றவை.பணம் ஒரு பொரூட்டல்ல. தொடர்புக்கு முகவரி தாருங்கள். T.R.Kallapiran(TR.Kallapiran ஆன்மிகப் பாடல்கள் KZbinல் பார்க்கிறீர்களா?
@ramanujamkallapiran53084 жыл бұрын
T.R.Kallapiranஆன்மிகத் தேன் துளி
@Jesseyjoseph4 жыл бұрын
Migavum magizhchi
@sarathm22974 жыл бұрын
Super
@mayilosai_india4 жыл бұрын
This is our Mayilosaiindia channel own content Delete our content from your channel this video You are re edited
@சு. இராஜவேலு S.Rajaveluபோய் சங்க இலக்கியம்,படி சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி எல்லாம் இராமன் திருமால் அவதாரம் என்று சொல்லி புகழ்ந்து உள்ளன.... சோழர் தங்கள் மூதாதை இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர்... தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று கூமுட்டை சொல்லும் கட்டுக்கதை இல்லை தமிழன் வரலாறு ....
@sumetrashivashankar10783 жыл бұрын
@@saththiyambharathiyan8175 🙏🙏 Sariyaaga Sonneergal Sir .....