மிக அருமையாக, விளக்கமாக சொன்னீர்கள். தங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவும் மிகவும் உபயோகமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. எனது நண்பர்களுக்கும் இதை பகிர்கின்றேன். மேலும் இதே போல சிட்டிக்குள் காலை (அ) மாலை பீக் ஹவரில் ஹெவி டிராஃபிக்கில் எப்படி பிரேக், கிளட்ஸ் அப்ளை பண்ணி ஸ்மூத்தாக கார் ஓட்ட வேண்டுமென ஒரு வீடியோ பதிவிடவும் சார்...
@samson735 Жыл бұрын
சார் அருமை நல்ல அனுபவ பாடம்
@lifeisgood722 Жыл бұрын
View pointயை driver postionயில் காண்பிங்க ஜி
@automotiveautomation5190 Жыл бұрын
Thanks for information ❤
@samson735 Жыл бұрын
சட்னினாக பிரேக் மாற்றப்பட கார் இன்ஜின் ஆப் ஆகாதா சார். நீங்க பண்ணும் பொது சில வினாடிகளில் சாதுர்யமாக செயல் படுகிறார்கள். அருமை துவங்கும் பொது ரிவர்ஸ் வந்த வாகனத்திற்கு ஒலி எழுப்பி அருமையாக வண்டிய நகர்த்துரீங்க. நாணாக இருந்தால் வண்டிய நிறுத்தி இருப்பேன் சார்.
@mariappan2398 Жыл бұрын
Super sir❤❤❤❤
@sunilb6904 Жыл бұрын
IMPORTANT sir please upload vedio about Defog mode in rain season for windows and windshield while driving,,, I m watching vedio good job
@Braincars Жыл бұрын
Already video potukom brain cars play listla parunga
@chandrakumar8034 Жыл бұрын
Please set the camera properly. Nothing is visible.
@annamannam8068 Жыл бұрын
சார் இன்று தான் டிரைவிங் ஸ்கூலில் எனக்கு கார் ஓட்டுவதற்கு அழைத்து சென்றார்கள் ஆனால் ஸ்டேரிங் மட்டும் இன்னும் நன்றாக வர வேண்டும் என்று சொன்னார்கள் ஸ்டேரிங் இடது பக்கமாக போகிறது அவரே அதிகமாக ஸ்ட்டேரிங் திருப்பி விடுகிறார் அப்புறம் நான் எப்படி ட்ரை பன்றது சார்
@samson735 Жыл бұрын
சார் ஸீடியரிங் கன்ட்ரோல் 10நாட்களுக்கு பிறகு தானாக வரும் முதல் காரில் நகர்த்தி பழகுங்கள் அதில் ஸிடியரிங் கண்ட்ரோல் கிடைக்கும்.
@vijaysudar4487 Жыл бұрын
Thank you for the content.. One suggestion.. Please increase the frame rate of your videos