சகோதரி உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொல்வது போல் அளவுஎடுத்து மார்க் பண்ணேன் ஆம்கோல் அளவில்1இன்ச் அளவு வெட்டும் துணியில்டேப்வைச்சி மார்க் பண்ணும் போது காட்டுகிறது ஏன்
@ramyamdairy4291 Жыл бұрын
பாடி லூஸ் கரைக்டா இருக்கானு பாருங்க இல்ல ஆம்கோல் இரக்கம் மேல் வைங்க
@karthinisvanth2628 Жыл бұрын
Super sister
@ramyamdairy4291 Жыл бұрын
Thank you
@govinthsanjay9374 Жыл бұрын
Narpavi Akka very clear video super👌 Akka. ❤
@ramyamdairy4291 Жыл бұрын
Thank you Narpavi 💐🤗❤️
@kongunandhu3152 Жыл бұрын
Hai sister.naa unga new subscriber. Nanum tailor than sister. 4 years cap vittuten baby erunthanganu. Unga videos pakkum pothu santhosama eruku sister. ❤
சிஸ்டர் நானும் டெய்லர் தான் எனக்கு பிளவுஸ்ல ஒரே ஒரு பிராப்ளம் தான் இந்த கழுத்து லூசு வருது இரண்டு இன்ச் வச்சா கூட கழுத்து லூசு வருதுன்னு சொல்றாங்க ஒன்றை வைத்தால் கழுத்து நெருக்கமா போயிடுச்சு என்ன பண்றதுன்னு தெரியல எனக்கு ஆனா எனக்கு தைக்கும் போது நான் மூணு வச்சாலும் எனக்கு கழுத்து கரெக்டா தான் இருக்கு கஸ்டமர் க்கு 2 இன்ச் லூசு வருதுன்னு சொல்றாங்க
@swarnamen2432 Жыл бұрын
Neenga oposite aaka nikkanam. Appol thaan mark pannarathu paarka mudiyum. Engalukku ungal kai marainthu onnum kaanavillai
@ramyamdairy4291 Жыл бұрын
Mm Oki sis next video la naa correct pannikkuren
@cucu-qr3hs Жыл бұрын
Sis shop address in erode
@ramyamdairy4291 Жыл бұрын
Sri Sai ramya's Beauty Parlor 50,feet road EPB Nagar soolai erode
@chandrakanthi-vkrnagar Жыл бұрын
எந்த ஊர் நான் கூரிய்ர்லே அனுப்பினா தைத்து தருவியா மகளே
@ramyamdairy4291 Жыл бұрын
அம்மா நான் ஈரோடு கூரியர் பன்னுங்க தைச்சு தரேன் நீங்க எந்த ஊர் 🙏