அருமை ஐயா இதைகடைபிடித்து வாழ்வது என்பது பெரும்பாக்கியம்.
@ganeshs42824 жыл бұрын
வீடியோ ஆரம்பிக்கும்போது அவர் முகத்த பார்க்கும்போது நோயாளி மாதிரிதான் தெரிஞ்சார், ஆனா வீடியோ முடியும்போது அவர் முகத்தை பார்த்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது. தாம்பத்தியம் பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள். மிக்க நன்றி..
@nandhakumar63623 жыл бұрын
அய்யா அவர்கள் கூறியது போல வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளவேண்டும் ..இப்படியும் வாழலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ..ஆங்கிலம் அல்லாத தமிழ் ..இது மிகவும் அருமை .தாம்பத்தியத்துக்கு உண்டான விளக்கங்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி ..போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் .வாழ்க்கை வாழ்வதற்கே..அருமையான வீடியோ பதிவு .இந்த நூற்றாண்டில் கூட இப்படியும் வாழ முடியும் என்பது மிக அரிதான ஒன்றே ..
@natesanmanokaran78934 жыл бұрын
21ம் நூற்றாண்டில் இவர் போன்றவருடைய செயல்பாடு மற்றும் மக்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி.
@RAJAVANAM254 жыл бұрын
உண்மையான பேட்டியின் இறுதியில் அந்த மருதத்துவரின் பேட்டி சின்னப்புள்ளத் தனமாக இருந்தது.
@dr.madhavanneyveli64754 жыл бұрын
மனம் ருசிக்கு அடிமையாகிடுச்சு நாம் மனதிற்கு அடிமை ஆயிட்டோம்.....அருமை ஐயா 🙏🏼
@abdulraheemjameel58794 жыл бұрын
👍👍👍
@ராஜகணபதி4 жыл бұрын
நீங்க கூறுவது உண்மைதான் அய்யா 🙏
@jegadeesankarate44703 жыл бұрын
அருமை...
@ramachandrap89124 жыл бұрын
என்னுடைய நண்பர் திரு கிருஷ்ணன் ஆத்மா ஐயா அவர்களை ஒரு அருமையான நேர்காணலில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இந்த நிலையை விரைவில் நானும் பெற வேண்டும், பெறுவேன். ஐயா சிதம்பர ராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இறை அருளின் துணையோடு ஜீவகாருண்யம் புறியும் அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டு இறையருள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் இறைவரே
@asaragemsworld43514 жыл бұрын
உங்கள் நண்பரா சிறப்பு
@panneerselvampanagudi4 жыл бұрын
Do you have contact number?
@ramachandrap89124 жыл бұрын
@@panneerselvampanagudi அவர் அனுமதித்தால் அவசியம் தருகிறேன் ஐயா
@panneerselvampanagudi4 жыл бұрын
@@ramachandrap8912 Nandri ...
@ranganathanr27244 жыл бұрын
சித்தாயோகா பயிற்சியாளர் திரு.கிருஷ்ணாத்மா அவர்களின் செல் நம்பர் வேண்டும். Whatsapp No: 9042588120
@NithilanDhandapani3 жыл бұрын
யாருமே காணொளியின் கடைசியில் வரும் நம் நோய்க்கு காரணமாக இருக்கும் மனிதரைப் பற்றி பேசவேயில்லயே !!! என்ன ஆச்சர்யம். காணொளியை யாரும் முழுமையாக பார்க்கவில்லையா ???
@sekarshanmugam21044 жыл бұрын
நல்ல விளக்கம் ,தாம்பத்திய வார்த்தை விளக்கம் மூலமாக தமிழ்க்கு பெருமை சேர்ந்தற்க்கு நன்றி
@shankarcool4 жыл бұрын
என்னடா bihaindwood இப்படி ஒறு நல்ல காரியத்தைச் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து தான் பார்தேன் அதைபோல் கடைசி நேரத்தில் பழத்தில் ஊசியை குத்தி விட்டான். நன்றி உன் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்ந்துக்கள்.
@chitramurugesan74572 жыл бұрын
Hahaha
@pspp5924 жыл бұрын
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jowin.m46183 жыл бұрын
Dei saapadama irundha sethuruva da.. unmayaama..
@rathaa20824 жыл бұрын
சூப்பரான விழிப்புணர்வு விளக்கம்! முயற்சி + பயிற்சி = வாழ்க்கை 🌺👌🙏
@Aathi-sivan4 жыл бұрын
வணக்கம் சாப்பிடுவதால் தான் உயிர் வாழ்கிறார்கள் என்றால் உணவு உண்பவர்கள் எவருமே இற்கக்கூடாது சுவாசிப்பதால் உயிர் வாழ்கிறார்கள் என்றால் சுவாசிக்கும் எவருமே இறக்ககூடாது. ஓம் நமசிவய 🙏
@samuvalj52344 жыл бұрын
🤣
@kathaikaltv66083 жыл бұрын
Enna dhan ya solla vara
@Sbalakrishna853 жыл бұрын
Sema
@marzoonmohamed21244 жыл бұрын
அருமையான சிந்தனை...! ஆக்கபூர்வமான நேர்காணல்..! இருபத்தோராம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்...! நீங்கள் இருக்கவேண்டிய இடமே வேற நைனா....!! உங்க கண்டுபிடிப்பை வச்சி உலகத்தின் பஞ்சத்தையே போக்கிடலாமே நைனா...?
@arsnathan314 жыл бұрын
இறைநிலை அடைந்தவராக எனக்கு தெரிகிறது ! சாதாரண மனிதனால் இது கடினம் ! இயற்கை முறை வாழ்வியல் அருமை! வாழ்த்துக்கள்.
@fathimasahana45462 жыл бұрын
It's possible.. he is living the lifestyle of a breathearian
@yogumforlife4 жыл бұрын
உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழி... தமிழ் மொழியில் பிறந்தவர் வள்ளளர்... மரணத்தை வென்று காட்டினான் தமிழன்
@tamilvishva96733 жыл бұрын
Babaji Kuda tamildha
@ThiruMSwamy3 жыл бұрын
@@tamilvishva9673 எந்த பாபாஜி? சாய்பாபாவா! பாபா மற்றும் சாய் என்ற் வார்த்தையே பாரசீக இஷ்லாமிய மொழி இதில் தமிழுக்கு ஏதேனும் சம்பந்தம் உள்ளதா. சாய்பாபாவே பாரசீக - ஈரான் நாட்டிலிருந்து சுமார் 200 வருடமுன் இங்கு வந்தவரே.
@tamilvishva96733 жыл бұрын
@@ThiruMSwamy aiyya Baba padathula varuvarla avara sona
@mohanskp-rn9vo Жыл бұрын
ஆமா அவர் இன்னும் உயிருடன் இருக்கினறாரா
@sureshkarthik7311 Жыл бұрын
Unmai karunai kadale vallal thiruvadi
@BalaMurugan-mr3uu4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🌾 வாழ்கவளமுடன் மக்களுக்கு உண்மையை தெரிய படித்தமைக்கு நன்றி ஐயா 🙏🌾🌸
@prasannajothidam80214 жыл бұрын
இவரை எனக்கு தெரியும், நானும் இவரை சாப்பிட கட்டாயபடுத்தி இருக்கேன் , ஆனால் என் மீது உள்ள அன்பிற்காக நான் கொடுத்த ஒரு 50 மில்லி மோர் மட்டும் பருகினார், ஒரே ஒரு முறை , எளிமையானவர் , அன்பானவர் , இது உண்மையான தகவல் நம்பலாம்,
@NAGARAJKARUPPUSAMY4 жыл бұрын
ஆமாங்க ஐயா... எனக்கும் கிருஷ்ணாத்மா வை தெரியும்... அவருடன் நான் பயணித்து வருகிறேன் சில நேரங்களில் அவரிடம் பேசும்போது வழக்கம் போல் மறந்து அவரிடம் சாப்டீங்களா என்று வினவும் போது அவர் எனக்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்திருக்கிறார்...
Please give his contact number. I would like to take his advice on detoxification and further process.
@vishnuka64 жыл бұрын
Please share the contact or address
@ramachandran-tz9ol4 жыл бұрын
வள்ளல் பெருமான் புகழைக் கொண்டு சேர்த்த இந்த சேனல் மிகப்பெரும் நிலையை அடைய வள்ளல் பெருமான் மேலும் வலு சேர் பார்
@osro33134 жыл бұрын
தொப்பையை குறைத்து மூச்சுக்காற்றை தொப்புள் வரை செலுத்தி அந்த முறையே பயிற்சி செய்தால் பிராண சக்தி உடலில் கிடைக்கும். உணவு இல்லாமல் வாழ முடியும் காற்று இல்லாமல் வாழ முடியாதுபிறந்த குழந்தைகள் எல்லாம் தொப்புள்கொடி வரை சுவாசித்துக் கொண்டிருக்கும் அதில் தான் உயிர் வாழ்கிறது
@veerayah97654 жыл бұрын
Super thala
@asaragemsworld43514 жыл бұрын
இந்த தகவல் உண்மை , இது போல் இருப்பவர்கள் இன்னும் பலர் உள்ளனர், இவர் மட்டுமே வெளியே வந்து கூறுகிறார், சிறப்பான தகவல் , நன்றி நண்பரே
@bassdino43494 жыл бұрын
Doctor solvathai kelungal
@mymind66374 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு. அறிவியல் அனைத்தும் மாற்றத்தற்குரியது என அறிவியலாளர்களை சொல்கிறார்கள்.
@kavipragash32724 жыл бұрын
Thambi neenga ennum konjam brain development pannumga please
@karthikeyanpalani42584 жыл бұрын
@@bassdino4349 டாக்டர் சொல்வதை கேட்டால் கேடு வரும் அனுபவசாலி சொல்வது ஆக்கம் தரும்
@raviprakash64703 жыл бұрын
True
@winworld27724 жыл бұрын
இந்த முறை அனைவருக்கும் தெரிந்தால் எதிர் கால மக்கள் தொகையில் உணவு பற்றாக்குறையை குறைக்கலாம் அத்துடன் இயற்கை முறையில் பயிரிடவும் நினைப்பார்கள். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் மிகவும் சிறப்பாக இருந்தால் மக்கள் அனைவரும் பின்பற்றுவார்கள்.
வள்ளல் பெருமானின் உணவை பார்த்த நீங்க அவர்களுடைய வாழ்க்கையையும் பார்த்திருந்தால் இன்று நீங்கள் ஒரு முஸ்லிமாக இந்த பேட்டியைக் கொடுத்திருப்பீர்கள் சார். முழு உலக மக்களுக்குமே ஒரு சிறந்த வழிகாட்டியாக என்றுமே திகழ்பவர் எங்கள் நபிகள் நாயகம். வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்வதற்கு அவரை விட ஒரு சிறந்த ஆசான் இங்கு யாரும் இல்லை.
@srirangang13644 жыл бұрын
கடவுள் தேவையில்லாமல் வாயையும் ,வாயில் பல்லையும், ஜீரண மண்டலம், குடல், மலதுவாரம், ஆகிய வற்றையும் படைப்பாரா.மனிதனுக்கு மட்டுமல்ல உலகில் எல்லா உயிர்க்கும் உயிர் வாழ உணவு முக்கியம். இந்த விசயத்தில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்று உணின்". என்ற வள்ளுவரின் வாக்கே சரியானது.
@lavanyaselvaraj78383 жыл бұрын
Mlpj ljollmj L
@jaganr73623 жыл бұрын
Correct
@Karthick.U.S3 жыл бұрын
Kadavul indha udal urupugalai.... thevaiku padaithaaara alladhu namadhu aasaikaaga padaithaara.... it's all evolution
@karthikk64413 жыл бұрын
@@Karthick.U.SRight perspective of thinking sir. To answer your question, Evolution is answer and the culprit is none other than our MANASU of every living/Non living things in the world. When one living thing enakku ondru vendum endru Oru dying wish Aasai padum bothu nature will give it.. That's how evolution evolved
@ranjithaviswanathan17134 жыл бұрын
உண்மை தான் ஐயா வள்ளல் பெருமானார் அனந்த கோடி அண்டங்களையும் அறிந்து மரணத்தை வென்று முத்தேகத்தை பெற்ற மிகப்பெரிய அறிவியல் அறிஞர்.. அவர் வழியில் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியம் இது சத்தியம்.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@MAAKIDSFOOD4 жыл бұрын
ஆங்கில மருத்துவத்தின் மூலதனமே மக்களின் பயம் தான். 30 நிமிடம் மக்களுக்கு பயத்தை நீக்கி தெளிவு கொடுக்கும் உரையை கொடுத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக மூன்று நிமிட பயத்தையும் கொடுத்துள்ளீர்கள்.
@rajeshwarim65294 жыл бұрын
Correct bro
@rakeshzara47083 жыл бұрын
Crt
@Tamilarasi-ux2eo3 жыл бұрын
Ohhooo....it's better if you get treated by some quacks rather than an officially registered medical practitioner...simple as it is...don't go to the so called ஆங்கில மருத்துவர்
@itskavi24504 жыл бұрын
He's a great human! Sir unga education is required to all the human beings 🙏
@rakkiappanmariappan99494 жыл бұрын
வணக்கம் ஈரோடை மாவட்டத்தில் கோபி எனும் ஊரில் தாய்த் தமிழ் பள்ளி நடத்தி வந்த ஐயா இனியன் அவர்கள் 15ஆண்டுகளுக்கும் மேலாக உணவருந்தாமல் இன்றும் நல்ல நிலையில் உள்ளார்
@alfahathrilwan4 жыл бұрын
Unga no solunga
@logeshwaran332910 ай бұрын
Apdiya avaru number sollunga pakkanum.
@rajeshkumarkumar80835 ай бұрын
His contact details?
@vikrampranav23004 жыл бұрын
Vallalar Ayya is always inspiration
@lishanisriganeshan15004 жыл бұрын
Thank you behindwoods for interviewing a person like him.
@alagumurugan4754 жыл бұрын
Doctor solrathu wrong nu solravanga like pannunga frnts....
@dharanmurali484 жыл бұрын
Okay, why can't we then go on a hunger strike to fight against COVID19? We can save a lot of lives by limiting food intake.
@ravi72644 жыл бұрын
I think Doctor is true. It is okay to think, question and doubt even if someone use the words like 'Tamils' 'Sidhars' 'Munnorgal' etc.. It is acceptable if he says 2 times or 1 time food a day. Or no food for 20 days or even 40 days. But more than 100 days is no brainer to reject it as false until proven wrong. I will be very very happy to be proven wrong.
@dharanmurali484 жыл бұрын
@@ravi7264 Exactly!
@gopinathanparasurama29634 жыл бұрын
32 வருடங்கள் எதையுமே எடுத்துக் கொள்ளாமல் வாழும் சித்தர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அருகில் மகாதேவர் மலையில் வசித்து வருகிறார் சாத்தியமே
@indianmilitary4 жыл бұрын
@@dharanmurali48 Why don't you do it first? Fasting reduces immunity and then when u eat after 24 hr fasting, immunity increases drastically. COVID 19's entry into lungs is due to poor immunity and once it enters, it causes serious immune reaction in the lungs. So, it means while you are fasting, if you are exposed to covid, it might enter your lungs but because of low immunity during fasting, serious immune reaction may not happen deep inside the lungs. So, you could recover. One can survive easily without eating rice, wheat, sugar and other carbs as part of Keto diet + fasting. It cures diabetes. So, the doctor (as usual) is wrong. Doctors and pharmaceutical companies will go out of business, if people don't visit hospitals
@Deepa03094 жыл бұрын
J Krishnamurthy says so beautiful about how a man can attain highest spiritual state in married life.
@thanislausm42883 жыл бұрын
SORRY BROTHER J.K.NEVER USED METHOD HOW TO ATTAIN SOME THING. NEVER NEVER.
@Twinspark232 жыл бұрын
What do yu mean
@eaglebird65424 жыл бұрын
I believe his words very very useful message.
@jayakumaranmanivannan7994 жыл бұрын
திருமூலர் பாடலில் இதற்கான விளக்கம் உள்ளது. பிண்டம் ஆகிய இந்த உடம்பு சுருங்கினால் பிராணன் உள் சுவாசமாக நடைபெறும். உண்டி ஆகிய வயிறு சுருங்கினால் உபாயம் பல உள்ளன. இது அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமே என்று வள்ளலார் கூறியிருக்கிறார். உள்ளத்தில் அன்பும் கருணையும் உண்மையும் இருக்க வேண்டும்.
@rubenraj33874 жыл бұрын
Pulaal unbathai thavirkka vendum muthalil.
@ராஜகணபதி4 жыл бұрын
ஆஹா!! எத்தனை நிதர்சனமான உண்மையான வார்த்தைகள்!!! ☝️அப்படியே திரைப்பதிவு எடுத்துவைத்துள்ளேன். நன்றி அய்யா 🙏
@syedabdulkader93093 жыл бұрын
அன்பான சகோதரரின்,தெளிவான விளக்கம்..வாழ்க வளமுடன்.
@bala9954 жыл бұрын
Feeling jealousy when seeing this great man...really great. Office tension la tea coffee kudikaama irukka mudiyala..Friends.treat vacha sapidama irukka mudiyala..2021 la I intha manusan solratha konjamachum follow Panna doctor ta poga the thevai illa....hats off
@sheelaprabu3624 жыл бұрын
Oooo hooooo.....அப்போ இப்படிதான் அந்த காலத்தில் தவம் செஞ்சாங்களா..... ரொம்ப நன்றி சார். எங்களுக்கும் ஆசையா இருக்கு. ஆனால் முதல் கட்டமாக சாப்பாடு குறைத்து காய்கறி சேர்க்க முயற்சி செய்கிறேன். ஏன்னா எங்களால சாப்டாம இருக்கு முடியாது, காய்கறி பழம் விலைவாசி அதிகம். நீங்கள் சொன்ன கருத்து சரி.
@hippoo97473 жыл бұрын
சிவன் பூஜையில் கரடி புகுந்த மாறி,இறுதியாக அந்த டாக்டர் பேசியது
@elanchezhian.selanchezhian23742 ай бұрын
உண்மை
@raghul32854 жыл бұрын
அறிவியலுக்கு அப்பார் பட்டது இயற்கை.....இதை உணருங்கள்....🔥🔥 அவர் சொன்னது உண்மைதான்.... நம்பாதவன் இழப்பது இயற்கை வாழ்வியல்....உணவு சுவை மோகத்தில் மூல்கியவன்.....நன்றி 🔥🔥🔥
@ayyappantamilan96974 жыл бұрын
உண்மை.... இங்கு உள்ள அனைத்தையும் விஞ்ஞானத்தால் விளக்கிவிட முடியும் என்பது இயலாத காரியம்....
@raghul32854 жыл бұрын
@@ayyappantamilan9697 நம்பவில்லை என்றால் தான் உண்மைக்கு அழகு தோழர்....🔥😉
@pradeepkumar-tb8su4 жыл бұрын
30:00minute speech awesome.
@kaashviananda63034 жыл бұрын
Yes you can live without food. With the Prana Shakthi you can live very healthy life. Thank you Aya for your true statement to the world.
@prasannajothidam80214 жыл бұрын
வள்ளலாரின் வாழ்கையை ஆராய்ச்சி செய்து வாழ்ந்தால் சாத்தியம் ,
@jothib8744 жыл бұрын
திருப்போருரில் ஒரு வள்ளளார் பக்தர் நீண்ட காலமாக உணவருந்தாமல் இருக்கிறார் இவர் கூறுவது அனைத்தும் சரியான ஆன்மீக வழி
@ashokkumarm.r48604 жыл бұрын
@@jothib874 andg
@rajendrankandasamy97624 жыл бұрын
@@sanithajeeb mariyataya karutai kooralam anbare.
@yasagamvignesh49954 жыл бұрын
@@sanithajeeb unga aanmeegathula ippadi oru aal illaye nu ippadilam pesakudadhu nanbarey
@goldenratiogs40993 жыл бұрын
@@sanithajeeb Why these many harsh words?. You people also fast from 4am to 6pm Ramdan right? how that is possible same only.
@RajendraPrasad-qm1wl4 жыл бұрын
அருமை மற்றும் உண்மையான பதிவு... வள்ளல் பெருமான் இதை பற்றி தெளிவாகச் சொல்லியுள்ளார்
@sureshmsd14084 жыл бұрын
Gavanagar karjanai fans
@chandrasekaranmp76534 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@sumathysivanesan73514 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 இறைசக்தியும் பிரபஞ்சசக்தியும் நிறைந்த உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள்.
@manismt7624 жыл бұрын
அருமையான பதிவு... இது முற்றிலும் உண்மையான செய்தி... doctor solvathu thavaru illai avar இயற்கையின் வழியில் நடக்க வில்லை அவ்வளவு தான்.... அருட்பெருஞ்ஜோதி .... வாழ்க வளமுடன்...
@manosaravanan17993 жыл бұрын
மிக்க நன்றி 🙏நல்ல பதிவு 🙏நல்ல கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கும் நன்றி 🙏🙏🙏
@vthulasi11374 жыл бұрын
Doctor doesn't know this. He is innocent.
@saradha.shanmugam72844 жыл бұрын
True thanks valga valamudan
@nivas130084 жыл бұрын
After the wonderful 30mins of explaining how it is possible to live without food, your last 4 minutes of phone conversation just spoiled the whole 30mins of conversation. If you do not believe, then do not publish such videos. Just disrespectful to your guest.
@--Asha--4 жыл бұрын
👍 correct bro.
@muthukumar-ol8yt4 жыл бұрын
இவர்களுடைய நோக்கம் வேறு
@muthukumar-ol8yt4 жыл бұрын
இந்த மண்ணின் அறிவியலை மூடநம்பிக்கையில் சேர்த்தும் முயற்ச்சி
@muthukumar-ol8yt4 жыл бұрын
இந்த மண்ணின் அறிவிலை பாடதிட்டத்தில் இல்லை.இதுவே அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.ஒருத்தர் முயற்சி செய்வதை ஆரம்பத்திலேயே அழிக்கும் முயற்சி இது.
@rajeshc0954 жыл бұрын
Well said 👏 👌 👍
@jesusgivesministries40324 жыл бұрын
உண்மயிலேயே சிறப்பு, அற்புதமான அனுபவம். இவர் சொல்கிற எல்லாமே சாத்தியம். ஆனால், இதோடு உண்மையான ஆன்மீகத்தை (கர்தர் இயேசு, பைபிள்) அறியும்போது வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் உண்மை அனுபவம்.
The glowness in ur face.. Tells the truth.... U r great 👏👏
@arumugamthiyagarajan11443 жыл бұрын
நூற்று இருபது ஆண்டுகள் பரிபூரண வாழ்வு பெற்று வாழ எல்லாம் வல்ல திருவருள் துணை நிற்கும். வாழ்க வளமுடன்.
@onlinenature86644 жыл бұрын
அற்புதம் இயற்கை வழி மனிதர்,இந்த வீடியோவை பார்த்ததே மிகவும் சிறப்பாக தோன்றுகிறது 🙏
@nanjilfoodcourt68194 жыл бұрын
அருமையான பதிவு... நிஜம் விரதம் ஏன் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ள முடிகிறது...
@rajirameshRR4 жыл бұрын
Very Good videos Useful information. Thank you so much
@SAKTHIVEL-oo3vc4 жыл бұрын
Sapttute intha video va pakkuravanga 👇
@vigneshpichumani51754 жыл бұрын
25th min, exactly how cancer cell get formed. Excellently explained which even Doctors fail to do so!
@pulugandikpulugandik7693 жыл бұрын
நன்றி ஐயா. நல்ல இறை நிலை விளக்க உரை. தங்களை போன்ற நல்லாத்மாக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய வள்ளல் பெருமாளுக்கு நன்றி. மிக்க நன்றி
@hemajasmy54074 жыл бұрын
Happy to see this kind of peoples alive in this world
@Deepa03094 жыл бұрын
Many should try ,atleast a satvic food.
@RK-jt5gi3 жыл бұрын
அற்புதம் இது போன்ற அற்புதமான மனிதர்கள் மிக குறைவு.
@anala80954 жыл бұрын
Good video. The interviewed person was so humble in his talk and he thanked the channel for its gesture. What’s the purpose of the 3 min phone call in the end. It didn’t show good gesture to the person interviewed and didn’t add any value to the viewers.
@antonishajoselin14253 жыл бұрын
அறிவியலுக்கு எட்டாதது நம் சித்தர்களின் வாழ்க்கை முறை
@natesanmanokaran78934 жыл бұрын
திருவள்ளுவர் -திருக்குறள் திருமூலர்-திருமந்திரம் போகர்-போகர் நிகண்டு வள்ளலார் போன்றோருடைய மனித வாழ்வியல் விளக்கங்கள் தமிழ் பாட புத்தகத்திலும் (பள்ளி மற்றும் கல்லூரி) கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@rameshs22214 жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@ragupathyr313 жыл бұрын
ரொம்ப நன்றிங்க.அற்புதமான வீடியோ.
@NAGARAJKARUPPUSAMY4 жыл бұрын
வாசி யோகம்... சித்த யோகம் இவற்றை அனுபவிக்கும் போது தான் அதன் மேல் உள்ள சந்தேகங்கள் அகலும்....
@kumaravelm65634 жыл бұрын
அன்ட புளுகு ஆகாச புளுகு
@muthuganesan58733 жыл бұрын
@@kumaravelm6563 Neenga mental aa sir
@kumaravelm65633 жыл бұрын
@@muthuganesan5873 yes
@mahalakshmij78072 жыл бұрын
அனைத்தும் உண்மை சாத்தியமே. சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏
@gnanamoorthykp4 жыл бұрын
Excellent. Its great experience and motivational. For many seekers.
@kasivisvagpsingervlog4 жыл бұрын
இது சாத்தியம் தான் நான் 30 நாள் இருந்திருக்கிறேன்...20 கிலோ எடை குறைத்திருக்கிறேன்...
@jayakavya30364 жыл бұрын
என்ன? 30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தீர்களா? எல்லாராலையும் அப்டி வாழ முடியாதுங்க... அப்புறம் ஏன் அந்த வாழ்க்கை முறையை கை விட்டீங்க?
@kasivisvagpsingervlog4 жыл бұрын
@@jayakavya3036 எனது கல்லூரி காலம் அது அப்போழுது வேளை பலு ஏதும் இல்லை உடல் எடை குறைக்க வேண்டும் என்ற தேவையினால் ஒரு மாதம் நீரை மட்டும் பருகினேன்... முதல் சில நாட்கள் சிரமமாக தான் இருக்கும் பிறகு உடல் பழகிவிடும். உடல் கழிவு முழுமையாக நீங்கிவிடும் ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது.உடல் உழைப்பு செலுத்துபவர்களுக்கு இது பொருந்தாது...
@jayakavya30364 жыл бұрын
@@kasivisvagpsingervlog ஓ... அப்படியா? அதிகமாக உழைக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்காதென்று சொல்கிறீர்கள்.. உடல் கழிவுகளை வெளியேற்றுவதென்று முடிவெடுத்து விட்டால் வெறும் தண்ணீரை மட்டுமே உட்கொள்ள வேண்டுமா? தாங்கள் இம்முறையை கைவிட்டு உணவு சாப்பிடத் தொடங்கும்போது உடலில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டனவா? தங்களை வழிநடத்தியவர் யார்? நான் இல்லத்தரசியாக இருக்கிறேன்.. இம்முறையை பின்பற்றலாமென நினைக்கிறேன்.
@kasivisvagpsingervlog4 жыл бұрын
இதை யாரும் சொல்லி தரவில்லை... யாரையும் பின்பற்றவும் இல்லை... உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது..உடல் பருமன் என்றால் அந்த உடலில் கபம் அதிகரித்து இருக்கின்றது என்று பொருள்... இதற்கு உணவு முறையை பற்றிய புரிதல் இருந்தால் போதும்...வாதம், பித்தம், கபம்,இது மூன்றும் வரிசை...
@kasivisvagpsingervlog4 жыл бұрын
@@jayakavya3036 காற்று நிறைந்த உணவை எடுத்துக் கொண்டால் வாதம் உடலாக மாறி பின்பு பித்த உடலாக மாறி பின்பு கபமான உடலாக மாறும் இது வரிசை நிலை
@karuppasamy63814 жыл бұрын
Vazha vazhamudan iyaa,it is true ,I know many persons
Everything is possible with proper understanding about a concept and consistent practice. Mind should be in par with the practice. Great!
@new_b.e.a.t.s83083 жыл бұрын
Aama sis
@venirani48884 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு.... u r very great sir
@saraswathiodiathevar92224 жыл бұрын
Very good message. Thanks lot sir.God bless you.
@responsiblecitizen89673 жыл бұрын
பல சினிமா டைரக்டர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்ட காலங்களில் சிறந்த சாதனைகளை செய்கிறார்கள்
@kannadhasan62004 жыл бұрын
எல்லாரும் இந்தமாதிரி மாறிட்டா காசு பார்க்க முடியாதுனு டாக்டர் க்கு பயம்
@bala9954 жыл бұрын
Correct . Sir
@manivannan76064 жыл бұрын
😂😂
@இறைவனின்அடிமை4 жыл бұрын
😂😂
@kalikali68024 жыл бұрын
@@bala995 Qq
@sujathasureshkumar19643 жыл бұрын
Exactly, he is not aware of vasiyogam.thats why he is telling.if we travel through this route from ancient times,siddhars and sidddhayogam is purposely destroyed
@Deeeeplove4 жыл бұрын
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே; உடம்பை வளர்த்தேன் உயிர் வளரத்தேனே
@tnredbro15844 жыл бұрын
Hi pro
@ஒருகவிதைகதைசொல்கிறது4 жыл бұрын
அறிவியல் அறியாத காலத்திலேயே ஆன்மீகவாதிகள் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள் அவர்களை பாராட்டுவதே சிறந்தது
@ghayitriemarimuthu42313 жыл бұрын
Epadi inthe mathiri food illume valrathu.. body cleaning epadi seiyarathu?
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@maranvm75004 жыл бұрын
இது உண்மையை உலகுக்கு சொல்ல நல்ல வாய்ப்பு. அந்த மருத்துவரோடு behind woods ம் சேர்ந்து ஒரு பரிசோதனை செய்யலாமே. அந்த மருத்துவரும் உலகும் நம்புவதற்கு 3 நாட்கள் , இவர் கூடவே ஒரு பயிற்சி மருத்துவருடன் பயணிக்கலாமே !
@gothandaperumalbalan98484 жыл бұрын
மருதுவர் ஐய்யா நீங்கள் G Sidhar கோ சித்தர் வளையோளி பார்க்க வேண்டும் இது உன்மை என்று புரியும் உனவில்லாமல் வாழ முடியும் என்று
@gowriradhakrishnan70483 жыл бұрын
அன்பு, நன்றி, கருணை, கடமை, உண்மை வடலூர் வள்ளல்பிரான் நமக்கு அளித்த கொடை
@muthukumar-ol8yt4 жыл бұрын
ஒரு ஜெர்மானியரிடம் போய் தமிழ் மொழியை பற்றி கேட்டால் என்ன தெரியும்.அது போல தான் இந்த நிறுவனத்தின் கேள்வி உள்ளது.
@tajudeentajudeen4134 жыл бұрын
Arumai. Miga arumai. Vaazthukkal.
@maanrajaseenivasagam31693 жыл бұрын
Every Word is Completely True , Following every word he said n having food only when u feel hungry definitely makes our health better and Our body will ever stay healthy , Man this guy has so much knowledge n he has gone threw so much details n he has walked in what ever he said tats y so much confidence when he said all , Stay healthy n live better 👍
@manjiviradu4 жыл бұрын
இது முழுக்க முழுக்க உண்மை இந்த முறையை கடைபிடிப்பவர்கள் எனக்கும் தெரியும் இது முழுக்க முழுக்க உண்மை
@bassdino43494 жыл бұрын
Namba mudiyala boss.
@manjiviradu4 жыл бұрын
@@bassdino4349 5k car care CEO Mr karthickkumar epude than erukaru
@kesanratnam4014 жыл бұрын
IS IT? OKAY OKAY. Neenga sonna sariya than irukum!
@Deepa03094 жыл бұрын
All over the world ,they are there.
@manjiviradu4 жыл бұрын
@@kesanratnam401 நான் சொன்ன நாளில் மட்டும் நீங்க எதுவுமே நம்ப வேண்டாம் நீங்களே செக் பண்ணி பாருங்க ....எனக்கு தெரிந்து நான் கண்கூடாக பார்த்தது அவங்களோட வெயிட் குறைய துவங்கி எவ்வளவு energy ya erukankanu
@shivukumar84294 жыл бұрын
அருமை அண்ணா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி. அருற்புதம்.
@muthukumar-ol8yt4 жыл бұрын
ஏன் இந்த மண்ணின் அறிவியல் நம் பாட திட்டத்தில் இல்லை
என்னதான் சொன்னாலும் உணவு தேவை அது ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளுதல் அவசியம்.... பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும் .....ஒரே அடியாக உண்ணாமல் இருப்பது என்பது தேவையில்லாத ஆணி... உழைப்பதே உண்பதற்காக தான்... அதை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழணும் எல்லாம் ஒரு சாண் வயித்துக்காக தானே வாழுறோம்.....