இப்படி மூச்சு இழுத்து விட்டா போதும் HOSPITALக்கு போக தேவையில்ல! Dr. Bakthavatchalam பேட்டி

  Рет қаралды 1,703,358

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Spacebuy.in
For Details,
Visit: spacebuy.in/​
Email: spacebuy.in@gmail.com
Contact : +91 93845 33995
SHIRIDI SAIBABA JOTHIDA NILAYAM
Contact - 9036164617
#healthtips #DoctorBakthavathsalam #BreathingExercises
மருத்துவமனைக்கே போகாம நீண்ட ஆயுள் பெற இத செஞ்சாலே போதும் ! Dr. Bakthavatchalam பேட்டி
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 1 400
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY​ We will work harder to generate better content. Thank you for your support.
@kandasamykandasmy6389
@kandasamykandasmy6389 3 жыл бұрын
மிக மிக அருமையான மருத்துவரின் பேட்டியை தந்மைக்கு Behindwoods Air க்கு மிக்க நன்றிகள்.
@akilaakilajgoodgood6226
@akilaakilajgoodgood6226 3 жыл бұрын
Please give about Per diabetic
@akilaakilajgoodgood6226
@akilaakilajgoodgood6226 3 жыл бұрын
about glocoma
@lakshmi21nandhu
@lakshmi21nandhu 3 жыл бұрын
அருமையான மருத்துவ அறிவுரை...நன்றி சார். 👏
@prabakaran6348
@prabakaran6348 3 жыл бұрын
இந்த பரதேசியப்பயல எல்லாம் தமிழ்நாட்ட விட்டே துரத்தனும் தமிழர்களை சுரண்டி திண்ணுட்டு தமிழர்களையே அடிமையாக்குவோம் பேசுனவன்
@dharshinidharshini6308
@dharshinidharshini6308 Жыл бұрын
ஐயா உலகிற்கே உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் தேவை.
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
பெரிய மருந்து வியாபாரிகளுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய doctor says something true.... thanks doctor
@KalaVisaharajah
@KalaVisaharajah 4 ай бұрын
😊
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
Enna ஒரு அருமையான மனிதர் .பக்தவச்சலம் ஐய்யாவுக்கு நன்றிகள் பல கோடி.
@manickammanic2060
@manickammanic2060 Жыл бұрын
வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வரும் இன்றைய மருத்துவர்கள் இடையில் உங்களின் அருமையான வழிகாட்டுதல் மக்கள் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டிய அனைத்தும் அருமை உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் வாழ்க வளமுடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@annakamup4983
@annakamup4983 Жыл бұрын
வணக்கம் ஐயா. விவரமாக வரும் பொறுமையாகவும் உங்களின் அருமையான பேச்சும் யேகாசனமும்மக்களுக்கு புரியும்படி மும் எடுத்துகூரினீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Ungalnanban944
@Ungalnanban944 Жыл бұрын
Roombonnallwan ewan....poda dai
@rajalakshmirangasamy3945
@rajalakshmirangasamy3945 6 ай бұрын
🎉
@pappythamarimuthu3712
@pappythamarimuthu3712 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க திரு பக்தவச்சலம் ஐயா அவர்கள் ❤️❤️❤️
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 2 жыл бұрын
யதார்த்தமான, உபயோகமான பேச்சு எங்கள் வீட்டில் ஒரு பெரியவர் இருந்து அறிவுரை செய்வது போலவே இருந்தது.. நன்றி டாக்டர் ஐயா..
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 3 жыл бұрын
Thank you sir. உங்களை போல நல்லவர்கள் நாட்டுக்கு எப்போதும் தேவை.🙏🙏🙏
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
மூச்சுப்பயிற்சி என்பது பழங்கால தமிழ் சித்த வைத்தியர்கள் கண்டு பிடித்தது!! அதை பார்ப்பனர் கொண்டுவந்ததாக பெரியார் சொன்னதை கிறுக்கன் போல நம்பி "பாப்பான் ஒடப்பயிச்சி ( உடற்பயிற்சி) நமக்கெதுக்கு ? " என வெறுக்கிறான் தமிழன் !!
@vimalaarasu2583
@vimalaarasu2583 2 жыл бұрын
Unmai Iyya ....Nalla Ullangal Vazhgha...we people r so luckily get a chance to view your videos.& Valuble Speeches...
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமாக நலமாக மகிழ்ச்சி யாக ஜெய் ஸ்ரீராம்
@singaivendan369
@singaivendan369 3 жыл бұрын
ஐயா...உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை...வணங்குகிறேன். மிக அருமையான பேச்சு. நன்றி. 🙏🙏🙏
@dhanachandranjayavelu3247
@dhanachandranjayavelu3247 3 жыл бұрын
Very useful speech.Thanks Dr.
@allapitchaim428
@allapitchaim428 3 жыл бұрын
@@dhanachandranjayavelu3247 Simple and humble treatment advice
@mariappans4882
@mariappans4882 3 жыл бұрын
@@allapitchaim428 🙏🙏🙏
@MuthuSamy-np8bi
@MuthuSamy-np8bi 3 жыл бұрын
Like
@pushpavallikpushpa.5710
@pushpavallikpushpa.5710 2 жыл бұрын
Wannakkam jee! Super speech And very simply GOD BLESS you Doctor.
@meenakshisubramaniam8673
@meenakshisubramaniam8673 2 жыл бұрын
அரிய பொன்மொழிகள். இந்த. பதிவை பார்த்து பயனடைய. இன்றைய இளையதலைமுறையினர் பயனடைய வேண்டும். மிக்கநன்றி டாக்டர்.
@dr.meenakshicollegeofteach6897
@dr.meenakshicollegeofteach6897 3 жыл бұрын
டாக்டர் அவர்கள் பயமுறுத்தாமல் நகைசுவையுடன் எடுத்து சொல்கிறார்கள் ஐயாக்கு நன்றி
@gowthamishivaranjani2151
@gowthamishivaranjani2151 2 жыл бұрын
L
@kumaraparan.k5210
@kumaraparan.k5210 6 ай бұрын
​@@gowthamishivaranjani2151🎉😊
@pirahalaathan5105
@pirahalaathan5105 3 жыл бұрын
முதுமைபோலானாலும் நீங்கள் இளமைத்துடிப்புடன் பேச்சில் வலிமையும் உறுதியும் காணப்படுகின்றது எம் போன்றோருக்கு நல்ல ஆசான் வளமுடன் நீடூளிவாழ்க உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள் நன்றி
@balajianu6244
@balajianu6244 2 жыл бұрын
எங்கள் அன்பிற்கு உரிய மருத்துவர் அவர்களே தங்களின் பேச்சு மிகவும் அற்புதம்
@fasimonfrench6451
@fasimonfrench6451 Жыл бұрын
T 9
@vijaymeenakshi5766
@vijaymeenakshi5766 Жыл бұрын
உங்கள் அனுபவம் வாய்ந்த பேச்சி,, வாழ்வின் யதார்த்தமும் மிக அழகாக சொல்றீங்க நீங்க அய்யா,,,அருமையான விளக்கம் நன்றி அய்யா
@sugumarcsugumar9524
@sugumarcsugumar9524 2 жыл бұрын
அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டிய தகவல் தொகுப்பு. மருத்துவருக்கு பாராட்டுக்கள்.
@masoodhussainm8566
@masoodhussainm8566 3 жыл бұрын
ஐயா தாங்கள் டாக்டர் மட்டுமல்ல வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைக்கும், மக்களின் மிக நல்ல நண்பர், தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@thanumalayaperumal3733
@thanumalayaperumal3733 2 жыл бұрын
@SUBRAMANI MUNIKRISHNAN ண்ண
@thanumalayaperumal3733
@thanumalayaperumal3733 2 жыл бұрын
@SUBRAMANI MUNIKRISHNAN ய்
@renugadevigovindasamy6247
@renugadevigovindasamy6247 2 жыл бұрын
@SUBRAMANI MUNIKRISHNAN lo
@shanthanagarajan3661
@shanthanagarajan3661 2 жыл бұрын
@@thanumalayaperumal3733 K
@shanthanagarajan3661
@shanthanagarajan3661 2 жыл бұрын
Excellent.advice
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Жыл бұрын
தெளிவான அறிவுரைக்கு மனமார்ந்த நன்றி அய்யா
@viswanathan2966
@viswanathan2966 Жыл бұрын
டாக்டர் நீங்க சொன்னது அனைத்தும் யதார்த்தமான உண்மை மிக்க நன்றி நீங்கள் வாழ்க நூறு ஆண்டு
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
நான் இப்போது இனிப்பு நீர் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வில்லை சொந்தமாக இயற்கை மூலிகைகள் கீரைகள் மற்றும் உடற் பயிற்சி எடுத்து வருகிறேன் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@velusamyg7936
@velusamyg7936 3 жыл бұрын
வயதானவர்கள் நீண்ட காலம் அல்ல அவர்கள் ஆயுளை கொஞ்ச காலம் நீட்டித்துக் கொள்ள டாக்டர் அய்யா அறிவுரைகள் அருமை.இயற்கையோடு ஒன்றினைத்து கோபம் தாபம் அச்சம் இல்லாமல் வாழ அருமையான பதிவு.கடைப்பிடியுங்கள்.வாழ்க வளமுடன்.நன்றி 🙏
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 3 жыл бұрын
கடவுளே என்ன வைத்தியரய்யா நீங்கள். அற்புதம். கோடி மமக்கள் நல்ம் பெறுவார்கள்..அவர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்களை இன்னும் 80 ஆண்டுகள் நலத்துடன் வாழவைக்கும்.எனக்கும் 80 வயதாகிறது. இறை அருளாலும் தாங்கள் கூறிய பல செய்முறைகளாலும் நல்ல சிந்தனைகளாலும் ஓரளவு நலமே உள்ளேன். நன்றியும் வாழத்துக்களும்.
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
ஐயாவின் நல்லபேச்சு அனைவருக்கும்உதவியாக அமையும் என்பதில்சந்தேகமில்லை
@krishnasamymunisamy5042
@krishnasamymunisamy5042 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.என்னூள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
@Subramani-dc5jj
@Subramani-dc5jj 3 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல டாக்டர். அருமையான எளிமையான விளக்கம். டாக்டருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டரின் மீண்டும் ஒரு பேட்டியை ஒளிப்பதிவு செய்யுங்கள் நன்றி
@Tamilpandian8345
@Tamilpandian8345 2 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே சூப்பர் அருமை நண்பரே சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@prabakaranjeyaraj1833
@prabakaranjeyaraj1833 2 жыл бұрын
அடடா...என்ன அற்புதம்...!! அருமை...அருமை....... மருத்துவமனையில் தங்களின் பேச்சும்...இப்படித்தான் தாங்கள் Jolly Type. ஐயா!! எளிய வகையில் புரியும் படியான அற்புதமான அருமையான பயனுடைய செய்தி...தொடரட்டும் தங்கள் ஆலோசனைகள்...!!
@babydevaki2085
@babydevaki2085 Жыл бұрын
Thanks Dr
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 3 жыл бұрын
வணக்கம் ஐயாஎளிமையான வாழ்க்கையே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று தெளிவாக புரிய வைத்தீர்கள் நன்றி டாக்டர்
@a.nanjaagowder672
@a.nanjaagowder672 2 жыл бұрын
அருமையான விளக்கம் .. நம்பிக்கையூட்டும் பேச்சு.. சிறப்பான ஆலோசனை..
@GG-lw6pg
@GG-lw6pg 2 жыл бұрын
நீங்கள் தெய்வம், ஐயா. மேலும் உங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🌹🙏
@PandianP-i2p
@PandianP-i2p Жыл бұрын
அருமை/எளிமையான விளக்கம். பாமரனுக்கும் புரியும்படியான செய்முறை விளக்கம். நன்றி. வணக்கம்🎉
@Srinivasan34349
@Srinivasan34349 Жыл бұрын
தங்கள் பேச்சு மிக அருமை ஐயா 🙏
@murugeshsiva7329
@murugeshsiva7329 Жыл бұрын
மிகவும் அருமை மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@ravibagavathi8739
@ravibagavathi8739 Жыл бұрын
ஐயா; உங்களது சேவை தொடரட்டும்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
@stanlyjones2949
@stanlyjones2949 Жыл бұрын
ஐயா, நீங்க உண்மையிலே நல்ல மனசுள்ள பெரிய மருத்துவர்.வயசில் பெரியவர் நீங்க சொல்லும் போது எங்களுக்கும் எல்லாம் நார்மல் ஆகிறது,அதோட உங்களுக்கும் நார்மல் ல இருக்கிறது.இதை விட்டால் உங்களுக்கும் pressure ஏறிடும். இது மற்றவர்கள் புரிவதில்லை.ஆனா உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்.வாழ்த்துக்கள் ஐயா.
@jeslovdiv999
@jeslovdiv999 3 жыл бұрын
நல்ல மிகவும் முக்கியமான உயிர்காக்கும் பயனுள்ள மருத்துவ ஆலோசனை! என் வாழுகின்ற ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக!
@gurunathansastravelu907
@gurunathansastravelu907 3 жыл бұрын
அருமை ஐயா
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 6 ай бұрын
சிவாயநம
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
அருமையாக சொல்லுறீங்க... நல்ல மருத்துவர் எப்படி இருக்கு வேண்டும் என்றும் சொன்னீர்கள்... இயற்கை மருத்துவம் மற்றும் பிராணயாமம், வாழ்வியல் முறைகள் குறித்தும் கூறியது மக்களுக்கு பயனுள்ள தகவல்... நீண்ட ஆயுள் நீங்கள் வாழ வேண்டும்.... ஐயா.
@sridharsridhar575
@sridharsridhar575 3 жыл бұрын
அய்யா உங்கள் அறிவுரைகள் மிக அற்புதம். எனக்கு B.P.இருக்கு தங்களது அறிவுரை பின் பற்றி வருகிறேன். நன்றி அய்யா நிறை விஷயங்களையும் , அறிவுரைகளையும் இந்த மனித இனத்துக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒருவர பிரசாதம் .இன்றும் பல அறிவுரைகளை வழங்கி மனித இனத்தை வழிநடத்த உங்கள் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன்.
@velum949
@velum949 3 жыл бұрын
தெய்வமே நீங்கள் மட்டுந்தான் உயிர்காக்குவது அப்பா அம்மா அதுவே நீங்களும் ஒரு நல்ல அப்பா தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗
@pandurangan4444
@pandurangan4444 3 жыл бұрын
உலக மக்கள் அனைவரையும் விழிப்படைய வைத்தீர்கள் ஐயா சத்தியத்தை உறைத்தீர்கள். இந்த பதிவை பார்த்து உலக மக்கள் பயன் அடைந்தார்கள்.!! என்று அடியேன் சத்தியமாக உறைக்கின்ரேன்.ஐயா நீங்கள் இறைவனை தேடி செல்ல வேண்டாம் இறைவன் நீங்கள் இருக்கும் இடம் தேடி வருவார் இது சத்தியம்.!!அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.ஐயா முகம் மங்கலம்.!!
@srinivasansambatham4299
@srinivasansambatham4299 2 жыл бұрын
பணிவான வணக்கம் 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍 மருத்துவ உலகின் சாதனை நாயகன் மிகவும் அருமையான முறையில் தெளிவாக எடுத்து கூறினார் 👍💐💐💐 நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏💐🙏💐
@murugesankrishnanmurugesan5895
@murugesankrishnanmurugesan5895 Жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள மருத்துவ ஆலோசனைகளை இந்த பிராணயாம பயிர்ச்சியை.தெளிவாக மக்களுக்கு செய்துகாட்டிய டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!
@chandransvj4491
@chandransvj4491 2 жыл бұрын
அய்யா வணக்கம்,உங்கள் தெளிவான பேச்சு மற்றும் மிகவும் பயனுள்ள வாழ்வியல் குறிப்பு, உங்கள் வயது மிகவும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் நல் வாழ்கை முயற்சி வாழ்த்துக்கள்
@zahirafsar3161
@zahirafsar3161 3 жыл бұрын
உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு வரம்! நன்றி ஐயா
@mathivananjayakaran9067
@mathivananjayakaran9067 2 жыл бұрын
அழகான பேச்சு அருமையான அணுகுமுறை இனிமையான முகம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க நீவிர் பல்லாண்டு பல்லாண்டு !
@narayanaswamy4130
@narayanaswamy4130 3 жыл бұрын
பிரமாதமான டாக்டர். உங்கள் சேவைத் தொடர வளமான வாழ்க்கை பெற இறைவன் திருவருள் கிட்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பிரார்த்திக்கிறேன்
@sundial_network
@sundial_network 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் டாக்டர் உங்களின் மருத்துவ தகவல் புரியும் படியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏
@rajendranv4732
@rajendranv4732 3 жыл бұрын
Nallavelakkam thanks
@v.m.kumaresannewclothlotag5477
@v.m.kumaresannewclothlotag5477 2 жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களை வாழ்ந்த வயதில்லைவணங்குகிறேன்
@veeranganait4087
@veeranganait4087 3 жыл бұрын
Excellent advice Dr. வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு 🙏💐
@MrALI1964
@MrALI1964 3 жыл бұрын
Excellent
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர் வணங்குகிறேன்❤❤❤❤❤
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 2 жыл бұрын
நல்ல கருத்துள்ள சுலபமான தீர்வுகள், மிகவும் சுலபமான வழியில் தொகுத்து வழங்கியுள்ளார்....மிகவும் நன்றி ஐயா....JAIHIND....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mahalakshmijayaraman2855
@mahalakshmijayaraman2855 3 жыл бұрын
I'm so happy to hear from you that you're a vegetarian and your way of spreading the awareness ❤ is Awesome!!!
@venkatesanvenkatesan4917
@venkatesanvenkatesan4917 Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி எந்த டாக்டர் ம் இல்லை சார் .
@beulahprasad4433
@beulahprasad4433 2 ай бұрын
அருமை. அருமை மருத்துவர் அவவர்களே நீங்கள் நூறு ஆண்டுகள் சுகபெலத்தோடு வாழ இயேசு அப்பாட்ட கேட்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@mangalakumar3127
@mangalakumar3127 2 ай бұрын
நிறைய நாட்டுமருந்துகள்மூலம் சர்க்கரை,பிரசர் வராமலும் வந்தால் முற்றிலும் தவிர்க்கலாம். அத்தனை சக்திவாய்ந்த மருந்துகள் உள்ளது உண்மை அனுபவம்.
@venkidupathyk8997
@venkidupathyk8997 Жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல்கள். Dr ஐயா அவர்கள் வாழ்க நலமுடன் ... வாழ்க பல்லாண்டு
@thevarajahpushpathevy2350
@thevarajahpushpathevy2350 3 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்த்துக்கள்
@ayyanarthadiyar2959
@ayyanarthadiyar2959 2 ай бұрын
மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு நல்ல விசயங்கள் தெளிவாக எடுத்து சொல்லிரிங்க சார் .🙏🙏🙏
@thirunavukkarasuthirunavuk4997
@thirunavukkarasuthirunavuk4997 2 жыл бұрын
கடவுள் தன் வேலையாட்கள் மூலமாக தன் வேலையை செவ்வனே செய்கிறான் வாழ்க டாக்டர்
@dharmanramsons101
@dharmanramsons101 Жыл бұрын
எல்லோருக்கும் தேவையான நல்ல அறிவுறை 🙏🙏🙏🙏🙏
@anvardeenm9358
@anvardeenm9358 3 жыл бұрын
Thank u verymuch sir.We pray for your long healthy life to advice the innocent people. You are doing GOD"S noble service to the human sir.
@nugarvorvazhikatti4141
@nugarvorvazhikatti4141 2 жыл бұрын
எதார்த்தத்தின் வழிகாட்டி இறைவன் உங்களை ஆயிரம் ஆயிரம் கோடி ஆண்டுகள் நலமோடு இருக்க அருள்புரிய பிரார்த்திக்கிறேன் வாழ்த்த வயதில்லை என்றாலும் உங்களின் பாதம் தொட்டு வணங்க வாய்ப்பு இல்லை என்றாலும் மனமுவந்து பிரார்த்திக்க இறைவன் எனக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறான் இந்தப் பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு ஆயிரமாயிரம் கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்
@visvalingamrathinasami5347
@visvalingamrathinasami5347 3 жыл бұрын
Excellent Advice and guidance abouts BP.Thank you Doctor!
@naveenmusicrhythms8966
@naveenmusicrhythms8966 7 ай бұрын
ஐயா உங்கள் செய்தி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. உங்கள மாதிரி நல்ல மருத்துவர்கள் எங்க சென்னைல கிடையாது. எல்லோரும் வியாபாரிகளாக இருக்கிறார்கள்
@nalam3698
@nalam3698 3 жыл бұрын
நீங்கள் வாழும் கடவுள் என்று சொல்லலாம் கடவுளுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி
@umakr2451
@umakr2451 2 жыл бұрын
ஐயா வணக்கம்,உங்களின் பேச்சில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் எனக்குள் நல்ல தெம்பையும்,மனவலிமையும் தருகிறது,தாங்கள் சிரித்த இன்முகத்துடன் சொல்லும் விஸயங்கள் நன்றாக உள்ளது , பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் கடைபிடிக்கிறேன் நன்றி ஐயா(thank you somuch sir), என் வயது 68.
@vijayanand8077
@vijayanand8077 3 жыл бұрын
தெய்வமே நீங்கள் மட்டுந்தான் எங்களை காபாற்ற முடியும்
@maheswaripalaniswamy90
@maheswaripalaniswamy90 3 жыл бұрын
Kuraintha expensel
@sangottyian.c.s.6668
@sangottyian.c.s.6668 2 жыл бұрын
டாக்டரின் அருமையான கருத்துக்கள் இதை எல்லோரும் கேட்டு நடந்தாள் நமக்கு நல்லதே
@gkradhakrishnan3330
@gkradhakrishnan3330 3 жыл бұрын
S Dr. Your narration is very simple and very good guidance particularly for all above the age of 25 years.🙏🙏🙏
@vasumathivasumathi1022
@vasumathivasumathi1022 2 жыл бұрын
Sir, very nice speech and decent advice
@anbarasi26
@anbarasi26 Жыл бұрын
Very super 👍
@natarajmpn5945
@natarajmpn5945 Жыл бұрын
தாங்கள் செய்யும் மூச்சு பாய்ச்சி சுதர்சன கிரியா..அற்புதமான நன்மை பயக்கும்..செயல் முறை விளக்கத்திற்கு நன்றி..ம்.பி.நடராஜ்
@loganathanat8084
@loganathanat8084 3 жыл бұрын
Doctor pls continue with more videos Clear explanation sir thanks 🙏
@nightinggirl737
@nightinggirl737 Жыл бұрын
Very good explanation, I'm. Suffering from breath problem, I met pulmontohlist Dr, now I take medicine, covid side effects i lost my both legs, only sitting position ippo breathing exercises pannaren, pray for me. I want to live peacefully,
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Super Sir, ur words are golden n genuine. Simple, easily understandable,n very interesting to hear n follow Thank you Sir 👏🙏
@thangavelukathan45
@thangavelukathan45 2 жыл бұрын
தங்களின் மருத்துவ அறிவுரை.மிகவும் பயன்.உள்ளது.நன்றி.
@Raj2360147
@Raj2360147 2 жыл бұрын
According to your statement once pressure was mentioned 160/120. Who changed it from 160/120 to 120/80 as a pressure level Dr???
@jgopalgopal9628
@jgopalgopal9628 7 ай бұрын
Original. உண்மையான தெய்வ நிகர் மருத்துவர்
@Honest5
@Honest5 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் doctor. மிக்க நன்றி! 💐🙏
@subi2160
@subi2160 3 жыл бұрын
அற்புதமான பேச்சு, Sense of Humare extraordinary. Thanku sir
@mayakrishnanrengasamy6635
@mayakrishnanrengasamy6635 2 жыл бұрын
Very useful information
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Thank you so much doctor Bakthavachalam.excellent explanation. ❤ arumaiyana padhivu. Arpudham .
@swaminathanp.5825
@swaminathanp.5825 3 жыл бұрын
Great speech and advice doctor in very simple Tamil language . Many many thanks . No age to greet you even then I wish you long life and good health to service this society for many more years .
@SelviSelvi-cc7xc
@SelviSelvi-cc7xc 2 жыл бұрын
நன்றிங்கசார்
@murugesanpalanisamy8850
@murugesanpalanisamy8850 2 жыл бұрын
थांकसिर
@ponvasanponvasan6720
@ponvasanponvasan6720 Жыл бұрын
தாங்கள் மருத்துவர் போல் வந்த மகான் ங்க ....ஐயா . வாழ்க வளமுடன் !!
@aravindtakshan2741
@aravindtakshan2741 2 жыл бұрын
Good evening sir. In this age your breathing exercises is very bold. Your body is steel body sir. After watching this video, I hope to keep my body healthy sir. Thank you
@archanaloganthan2031
@archanaloganthan2031 3 жыл бұрын
I love kg hospital.thanks to gb sir,raja doctor,jagageer doctor,dr.chandrakalamaran thankyou so much all
@yukeshr1766
@yukeshr1766 3 жыл бұрын
Dr. Raja giving him good treatment
@subashchandran7708
@subashchandran7708 3 жыл бұрын
டாக்டர் பக்தவத்சலம் அவர்களுக்கு வணக்கம்.நான் ஆய்வகநுட்பனர்.தங்களை நன்கு அறிவேன்.மருத்துமனை நிர்வாகியாக பேராசிரியர் லட்சுமணன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது தங்களை அறிவேன்.தங்களது தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்.
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
பிராணயாமம் பயிற்சி சொல்லி தந்ததற்கு நன்றி.
@principaldgct8586
@principaldgct8586 2 жыл бұрын
Really i am telling Sir, your each and every word from your mouth is very helpful for the society and medically more informative, you have to live long Sir, more than 100 years. Principal DGCT
@shanthaathmanathan7039
@shanthaathmanathan7039 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்லுகிறவிதம் ரொம்ப அருமை.மிக்க நன்றி. நீங்கள் சொன்ன மூச்சுப்பயிற்சி நாளை முதல் செய்கிறோம்.
@remakelappan4004
@remakelappan4004 3 жыл бұрын
Doc, honestly I like your sense of humor.. not only informative but it's really funny.. loved it.👏👍
@annammalanthony1690
@annammalanthony1690 3 жыл бұрын
Hi
@madhanagopal9599
@madhanagopal9599 3 жыл бұрын
He is my college chairman 😌
@viswam82
@viswam82 Жыл бұрын
நன்றி அய்யா
@nagalakshmitantri5589
@nagalakshmitantri5589 Жыл бұрын
Very good health advicer andguide phelosafer and afriendly doctor God bless
@dovedove1525
@dovedove1525 3 жыл бұрын
இது போல் மணித கடவுள்கள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் இந்த ஐயாவை டாக்டரை காலில் விழுந்து வணங்குகிறேன்
@Mahascarmel
@Mahascarmel Жыл бұрын
Finding good doctor, and finding a good hospital both r difficult now a days …… it’s very true may god bless you sir
@tamizholi9520
@tamizholi9520 3 жыл бұрын
அருமை டாக்டர் உங்கள் பேச்சு ரொம்பவும் அருமை
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் ஒவ்வொரு பதிவும் பல ஆயிரம்மக்களை வாழவைக்கும்.
@veerasamykumaresan41
@veerasamykumaresan41 3 жыл бұрын
Sir, only doctors like you are real health warriors and doing wonderful service to create a healthy world. Continue your service and wish you long live on God's grace.
@s.nadarajah5473
@s.nadarajah5473 Жыл бұрын
அருமை ஐயா,மிக்க நன்றிகள்,பயனுள்ள நல்லபதிவு வாழ்த்துகள்.🌹🙏🏼
@umarani1517
@umarani1517 3 жыл бұрын
Sir, your explanation is very clear and nice. God bless you. Thank you for your information
@beulahsrinivasan910
@beulahsrinivasan910 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் தரமுள்ள பளிச்சென்று வார்த்தைகள் நான் நிச்சயமாக உங்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் உங்களுக்கு பூர்ண ஆயுளை தேவன் தருவார் 🙏 நன்றி பிகைன் வுட்ஸ் 🙏👌
@RAVICHANDRAN-ml6zs
@RAVICHANDRAN-ml6zs 3 жыл бұрын
ஐயா நான் உங்களின் பூர்வீக ஊரை சார்ந்தவன் என்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்
@bharathvikkram3428
@bharathvikkram3428 3 жыл бұрын
Ena oor
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 8 ай бұрын
டாக்டர் அய்யா கோயம்புத்தூர் குசும்பு அருமை ரொம்ப சிரித்து ரசித்தேன் நன்றி வாழ்க வளமுடன்
@loganathandhanasekar4596
@loganathandhanasekar4596 3 жыл бұрын
I should say this . recently we visited Savitha hospital..thandalam..I never seen such a hospital..they charge only for medicine..other than that no fee collected..inside the hospital I feel very peaceful.. really a different hospital in Chennai..
@vangasai7862
@vangasai7862 2 жыл бұрын
Where it is??address
@loganathandhanasekar4596
@loganathandhanasekar4596 2 жыл бұрын
@@vangasai7862 Saveetha Medical College, Saveetha Nagar, Thandalam, Chennai There is hospital and medical college in same campus.
@loganathandhanasekar4596
@loganathandhanasekar4596 2 жыл бұрын
@@vangasai7862 but don't go there for any emergency cases..medical students and trainees will study from us ..the only thing I didn't liked is it's like patients are study case property at most of times..
@umamaheswarik7950
@umamaheswarik7950 3 жыл бұрын
சார் உங்களின் பேச்சுக்காகவே இந்த பதிவை பார்க்கிறேன் 🙏 அருமை அருமை அருமை
@krishleo4315
@krishleo4315 3 жыл бұрын
நாம் நிம்மதியாக இருப்பது நம் கையில் இல்லை எல்லாருக்கும் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விதி யாரை விடுகிறது உணர்வுகள் நம்மை கொல்கிறது ,நாம் சூழ்நிலை கைதி நம்மை நாம் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை ,தீராத ஆசைகளுடனும் அடங்காத உணர்வுகளுடனும் போர் செய்து நீண்ட நாள் வாழ்ந்து நாம் என்ன சாதிக்க போகிறோம் , உணவோ ,life style ஓ ஏதாவது விட்டு கொடுத்து நம் மூளையை சுகமாக வைத்தால் அது நமக்கு அமைதியை கொடுக்கும்
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
Super
@ksathanandan2478
@ksathanandan2478 2 жыл бұрын
Sir உங்கள் பேச்சு இனிக்கும் மருந்து💊💊💊.
@reetaselvaraj641
@reetaselvaraj641 2 жыл бұрын
EXCELLENT Doctor ஐயா....GOD BLESS YOU.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 66 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 112 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 66 МЛН