Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@rehanuldhanveer4 жыл бұрын
Nalla erukku interview
@balamuralidevamanohar57304 жыл бұрын
Very good content, Inspired 💓
@balamuralidevamanohar57304 жыл бұрын
Looking for more
@OMSAVASAIAOM4 жыл бұрын
@@kalaivanansubramanian5748 the meshen
@romeant21984 жыл бұрын
I feel like talking to him.
@கோவைதமிழன்-வ6ற4 жыл бұрын
இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும்
@ranjitsingh68564 жыл бұрын
True, only people with immense self confidence and self awareness could do it
@jamesmarockiasamy7254 жыл бұрын
உண்மை
@lakshmisaravanan87163 жыл бұрын
உண்மை
@kamalamnatarajan7273 жыл бұрын
உங்கள் வாழ்க்கை மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@prasannamaharajan68143 жыл бұрын
Yes
@vanybartheeban11244 жыл бұрын
என்னால நம்ப முடியல இப்படி அப்பட்டமா எல்லாவற்றையும் இமேஜ் பார்க்காமல் சொல்ல முடியுமா என்று! நிச்சயமா இவரை பாராட்ட தான் வேணும். ஐயா உங்கள் சரித்திரம் எங்களை போன்றோருக்கு பாடம். 🙏🙏🙏🙏🙏
இப்படிப்பட்ட ஒரு interview வை இதுவரை பார்த்ததே இல்லை... சொல்ல வார்த்தையே இல்ல.. வார்த்தை ஒன்னும் தங்கம்... 🙏🙏🙏
@rajkumarjaydheep78603 жыл бұрын
ஆமாம்னே
@selvamrajasekar83653 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@75barathi3 жыл бұрын
இதற்கு முன்னர் இவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு வாழ்க்கையின் தத்துவங்களையும் நாணயத்தின் வலிமையை புரிந்து கொண்டேன்.
@arumugam1382 жыл бұрын
Nan dd la parthu erukan interview 97,
@SaiSlS23 Жыл бұрын
பல போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கை 💐🙏🙏🙏
@loganathans685111 ай бұрын
Yaar,iver
@SaiSlS2311 ай бұрын
எத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை 😭 💐👍👍
@spiritualityhealsheart4 жыл бұрын
கலைமாமணி: V.K.T பாலன் அவர்கள். மதுரா டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர். (வருடம் 100 கோடி க்கு மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்தவர்) டிராவல்ஸ் ஏஜென்சிஸ் சங்கத் தலைவர். பொதிகையில் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை நடத்தியவர். வேட்டி கட்டினால் உள்ளே விட மறுக்கும் கிளப்புகளில் வேட்டியுடன் நுழைந்து சாதனை படைத்தவர். ருசி என்பது உணவில் இல்லை நம் பசியில் இருக்கிறது என எனக்கு உணர்த்தியவர். இவரின் பேச்சுக்கள் எளிமையும் சுவையும் மிகுந்தது. 🙏🙏🙏🙏🙏
@athisivagurunathan1474 жыл бұрын
உண்மை...
@DurgaDevi-ku8qm4 жыл бұрын
Hlo sir nega avar agency la work pannitu erunthingala?
@spiritualityhealsheart4 жыл бұрын
@@DurgaDevi-ku8qm பாலன்சாரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். KZbin இல் மட்டும் தான் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கேன்.
@rajadharanicr73194 жыл бұрын
100 like ✌ me
@GeethaUSA5454 жыл бұрын
Thanks for the info
@doniyadoniya90494 жыл бұрын
பல பேர் பணத்திற்காக நாணயத்தை இழந்து விட்டார்கள். இது நல்ல ஒரு ௨தாரணம். 👏👏 Thank you sir👌
@suganya7465-x4r4 жыл бұрын
Naanayam athuku meaning enna???
@speedlighting-o8e3 жыл бұрын
@@suganya7465-x4r "நா"நயம் நா என்றால் நாக்கு.நயம் என்றால் மிருதுவானது ...சொன்ன சொல்லை எது வந்தாலும் காப்பாற்றியே தீர வேன்டும் என்பதற்காகதான்,இதற்கு நாணயம் என்று பெயர் .சொல்லும் செயலும் பணத்தை மையமாக கொண்டு இருப்பதால்(நாக்கு +நாணயம்)=நாணயம்
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@rajvision74434 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. அற்புதமான பதிவு. சில இடங்களில் கண் கலங்கிவிட்டது. அன்று நாணயத்தை பார்க்காதபடியால் தான் இன்று உங்கள் நாணயம் நிலைத்து உள்ளது. அதனால் தான் நாணயம் என்று பெயர் வைத்தான் . த மிழன். வேறு எந்த மொழியிலும் இல்லாதது.👍👍
@PositiveVibesOnly514 жыл бұрын
நீங்க யாரு எவருனு தெரில! ஆனா, நீங்க கண்டிப்பா எங்கள மாதிரி இளைஞர்களுக்கு முன் மாதிரியா இருப்பீங்க❤️🙏 GreatSoul❤️
@chandran45113 жыл бұрын
பல சேனலில் பேட்டி எடுத்தவர். பலரின் வாழ்க்கையில் உதவுவர். இன்றைய காலத்தில் உலகை சுற்றிய மனிதர். கோடிகளில் புரள்பவர், வெளிநாடுகளுக்கு இன்றைய கலைநிகழ்சிகளுக்கு இவரின் விமானப் பயணம்தான் திரைத்துறையினருக்கு. வெளிச்சம் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடிப்படை வாழ்வை தந்த மாமனிதர் எனக்கு மிகப்பிடித்த நல்ல மனிதர். நேயம் மிக்கவர். சென்ட்ரல் எதிரில் உயர்ந்து நிற்கும் மதுராடிராவல்ஸ் உரிமையாளர். உழைப்பினால் உயர்ந்த இதயம் மிக்க மனிதர்.
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@jothivelr42042 жыл бұрын
சொத்தை இழந்தாலும், நாணயத்தை ஒரு போதும் இழக்காதே..... என்பதற்கு உங்கள் வாழ்க்கை பயணம் புரிய வைத்தமைக்கு நன்றி.....
@SivaKumar-nr7or3 жыл бұрын
ஜயா | பல இடங்களில் மனதை தொட்டுவிட்டீர்கள்....உள்ளத்தில் இருப்பது அப்படியே உதடுகளில் வந்தது....வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு..... கன்னதாசனைப் போல் உண்மை மட்டும் பேசுகின்றீர்.....நன்றி.
@dhayaviewschannel4984 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையான, எளிமையான பேச்சுக்கு தலை வணங்கி கை தட்டுகிறேன் அய்யா☺️👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@googlenewstamil9922 жыл бұрын
எனக்கு ஒரு நல்ல திரைபடம் பார்த்த அனுபவம்.. இவருடைய வாழ்க்கை பலபேர் வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளிக்கும்.. வாழ்த்துக்கள்!!.
@praveenraja_r03894 жыл бұрын
இதுதான். நல்லமனிதனுக்கு கிடைத்த வாழ்க்கை
@வெற்றிஅதோ4 жыл бұрын
41:06 வரை என் கண்கள் இமைத்ததா என்ற சந்தேகம் எனக்கு
@sakthi68444 жыл бұрын
ஐயா, நீங்க யாருன்னு கூட தெரியாள ஆனா வரலாறு அருமை. தலை வணங்குரேன்
@rajeshrajesh25364 жыл бұрын
மதுரா டிராவல்ஸ் ஓனர்
@megalakshmimegalakshmi80754 жыл бұрын
வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியின் தொகுப் பாளர் வி கே டி பாலன்
@sharmilaravikumar37944 жыл бұрын
Exactly
@dash.global58024 жыл бұрын
Madura travels owner . From kuruvi to millionaire 👌🙏🖒
@r.thiagarajan54194 жыл бұрын
பாலன் ஐயாவை என் குருவாக ஏற்று நானும் என் வாழ்வில் என் நாணயம் காப்பேன்.
@achuthanvn26504 жыл бұрын
See
@Toptamil27543 жыл бұрын
Unmai 🙏
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…,
@chandrak82964 жыл бұрын
திரு பாலன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இன்றைய இளைஞர்களின் காலக்கண்ணாடி. ஒவ்வொருவரும் கண்டு கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஒன்னு.
@MohanDas-xw2zi4 жыл бұрын
Balan sir fans😁😁😁
@divydiaries57534 жыл бұрын
❤❤❤❤❤👆
@harishpanner34174 жыл бұрын
U r my inspiration sir
@freemind91884 жыл бұрын
நல்ல மனைவி அமைந்தால் அதற்கு இதுதான் நல்ல வாழ்க்கை அமையும் தெரிகிறது
@ilangokrishnan59562 жыл бұрын
காதல் பண்ணாதுலனதான் நீங்க இந்த உயரத்துக்கு வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன் ஐயா👍👍👍👍👍
@naduvanarasu3113 жыл бұрын
இவ்வளவு உயர்ந்த பிறகும். வெளிப்படையான பேச்சு. இதற்கு. எல்லாம். ஒரு மன தைரியம் வேண்டும். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sampathsampath63182 жыл бұрын
படம் பார்த்தது போல் இருந்தது திரு பாலன் ஐயா அவர்களின் பேட்டி அவ்வப்பொழுது கண்களிலும் நீர் கசிந்தது
@mohan61734 жыл бұрын
ஐயா உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விரிவாக சொன்னதுக்கு நன்றி. உங்களை போல இப்பொழுதும் பல இளைஞர்கள் பல வேதனைகளை அனுபவித்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி ஓர் உந்துதலாக இருக்கும். வாழ்த்துக்கள்
@abdulravufhassan22184 жыл бұрын
One of the most heart touching interview
@rrrg20054 жыл бұрын
True
@raghu84163 жыл бұрын
Balan அண்ணா Interview பல முறை சலிக்காமல் பார்த்துள்ளேண். நல்ல மனிதர். கடவுள் அவரை இன்னும் சிறப்பாக வாழ வைக்க இறைவணை பிராத்திக்கிறேண்.
@padmapadma16122 жыл бұрын
d
@foodhere67004 жыл бұрын
தல நீ பேசு தல, உன்னோட interview னா நீ பேசுனா மட்டும் போதும் நாங்க கேட்டுகிட்டே இருப்போம்,
@keerthanakeerthana74243 жыл бұрын
❤️
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்., ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@shamugamsomiah83632 жыл бұрын
Yes it's true 👍🌹😃. Ranjani shanmugam
@jayashriradhakrishnan92074 жыл бұрын
இந்த அளவு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் இவரது வாழ்க்கை ஒரு பாடம்
@padmashreev3014 жыл бұрын
Realy great👍 sir
@senthilkumarrajamanickam55724 жыл бұрын
நாணயம் படிக்காத மனிதர்களிடம் நிரைந்து இருக்கிறது ஆனால் படித்தவனிடத்தில் அது கூணி குறுகி கிடக்கிறது சுயநலம் மிகுந்து விடுகிறது!
@sanakiddy28834 жыл бұрын
Because educated person dont even understand that they are doing wrong things. They are just doing blindly what their manager says. No self knowledge .
@y2btamil7453 жыл бұрын
All the artificial disaster are created by educated persons even corona is created by educated scientist but all the educated persons are not criminals
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…
@johnsundararaj44953 жыл бұрын
@@seemlyme ஐயா நீங்கள் திக்கற்றவர்களுக்கும், வறுமையில் வடுவோர்க்கும் அறிய புத்தகம் ஐயா 🙏🙏🙏
@seemlyme3 жыл бұрын
@@johnsundararaj4495 🤱We are in great danger in a system. This is not a religious preaching. Elites have more power with social media etc.. but I am doing this in right intention. 🌍👆🌌A lot of people are reading more than this. Worth reading it. Don’t scan it, Read all carefully. Will you love your religious god, If you go to hell and live forever? Or any unpleasant places? You love religious god with reason so to be happy in religious heaven. When the reason is gone then you don’t love religious god. Living forever is very painful. Because you know everything and no more surprise, uncertainty etc.. Only time truly you are okay when you are okay with everything. But everything is changing. Making good connection with everything; that is true success. Science is not based on fiction but evidence and experiments. Evolution is not based on fiction or accidental events but natural selection. We need a lot of time; billions of years to create order on earth like now. No authority to science as religion. Religion created unnecessary differences among us. Low Caste racism slavery etc... so it is poison. For many of us, when we are in great danger or accidents, no religious god helped. You will understand this soon or later. Think for yourself independently. God needs nothing. God required nothing. God has everything because God is everything. Free will in illusion because people follow what works for them. People are controlled by the slavery system so fraud monetary, crony capitalism, plutocracy. Watch zeitgeist movement film in KZbin with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more No one knows everything. One question leads to another question then that question leads to another question so forth. We can not prove unicorn 🦄 existence or completely reject unicorn or ignore unicorn. It’s up to you. You can not stop breathing so air oxygen, trees, sun and galaxies the rest are connected. All atoms are changing when you grow. Whatever you call “my” is not you. All depend on each other like that. No one can separate anything from everything means all different but the oneness. Got it? No? Pointless to talk to you more. Meditate or have sensory isolation tank experiences before saying stupid Things. By the way. I do not claim that I know everything. Observe in your body and around. No one can replace that. You can not 100% test every steps of your way. War for Resources inevitable. Over Consumptions of finite resources of earth deteriorate the earth🌍🥀day by day. No access to electricity and clean water by billions of people right now. No one is going to come above and save us. Wake up to the truth and wake up the rest to the unity of feel of oneness. The solution is Resource based economy. Instagram/ Loveisdecision
@kprabhusee70964 жыл бұрын
மதுரா🙏🏽🙏🏽🙏🏽 டிராவல்ஸ் 😘😘😘 இந்த பெயருக்கே வெற்றி கிடைக்கும்.
@merp114 жыл бұрын
Who are all watched his interview in Avatar live channel hit like..
@Mersal-uj5nh4 жыл бұрын
Don't remember that channel
@merp114 жыл бұрын
@@Mersal-uj5nh yen bro?
@mkmani64044 жыл бұрын
யார்னு தெரியல ஆனா ரொம்ப அருமையா வாழ்கை யின் யதார்த்தம் பற்றி சொன்னார் நன்றி சார்
@ponnambalamvanan42464 жыл бұрын
அருமையான பதிவு ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா ...
@reetadharsh88214 жыл бұрын
நல்ல மனிதன் நல்ல அர்த்தங்கள் அறிவுரைகள் உண்மைகள் எதார்த்தங்கள் நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
@kamal19614 жыл бұрын
பாலன் ஐயா,உண்மைகளைப் பேசுவதாலேயே உத்தமனாகிறார்.இவரது நல்வளர்ப்பால் அவரது மகள் Dr. சரண்யா ஜெய்குமார் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.நல்வாழ்த்துக்கள் ஐயா. ஐயா பேசும் வீடியோக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கு.
Ayya, yarralum evalavu open na nadanththa pessa muriyathu.. evalvo munnriyathum.. really your great legend.. it's inspirational to all people... Thank you so much...
@judejoseph19824 жыл бұрын
இதை பார்பதற்கு அரை மணி நேரம் முன்பு நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்..... ஆனால் பாலன் ஐயா வின் இந்த வீடியோவை பார்த்த பின் என் வாழ்வின் அர்த்தம் புரிந்து விட்டது... நிச்சயமாக நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் நானும் சாதிப்பேன் .... Behind woods க்கு நன்றி...
@ArunKumar-pu8gi4 жыл бұрын
:)
@rajeswarinathan46604 жыл бұрын
Super
@RJ.Nandhakumar4 жыл бұрын
All the best
@pcs32104 жыл бұрын
Congrats nanba
@ranjitsingh68564 жыл бұрын
Oh my goodness. Your life is precious bro. Don't worry. Keep fighting. You will succeed.
@ramakrishnanponmudi39274 жыл бұрын
என் தாத்தாவுடன் பேசியது போன்று உணர்ந்தேன், வாழ்க பாலன் ஐயா
@kannanslm4 жыл бұрын
இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் தைரியமான முடிவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இது என்னுடைய அனுபவ பாடம். இவருடைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.
@ManjulaManjula-ih2tx3 жыл бұрын
💯💯💯💯💯 true sir
@saravananmunusamy46932 жыл бұрын
Beautiful sir
@saravananmunusamy46932 жыл бұрын
Very good 0 to 100
@sureshg90862 жыл бұрын
Sir i m in this situation - now very difficult to handle my situation personal problems the same problem i m facing what's he said in interview - even am alone don't have any 1 to help me not financially i can earn 50k per month
@ThamaraiselviR-qz9gz3 ай бұрын
Beautiful sir CB cid raghithran
@aruran32 жыл бұрын
இவரது நேர்காணலை எத்தனை முறை பார்த்தும் சலிக்கவில்லை.. என்னுள் ஏதோ உத்வேகம். ❤️❤️❤️
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் அழைக்கின்றேன்
@Ayappan1084 жыл бұрын
The way of narating his story , better than watching a movie , vere level feeling 💯 🔥💯
@divydiaries57534 жыл бұрын
Exactly ❤❤❤
@manimozhibaburam99553 жыл бұрын
True inspiration 👌👌
@rajaaramachandran23104 жыл бұрын
ஐயா உங்களை போன்றோர் எங்களுக்கு சிறந்த உதாரணம் எதார்த்தமான பேச்சு, இயல்பு உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்....உங்களின் கதை கேட்க வருத்தமும், மகிழ்ச்சியும் உற்சாகமும் மாறி மாறி தருகிறது...
@jamesryann82624 жыл бұрын
மேம்மேலும் வளரவும் உங்கள் குடும்பம் செம்மையாக வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழ்க வணங்குகிறேன்.....🙏🙏
super ஐயா உங்கள் பதிவு படம் பார்த்தது போல இருந்தது. உணர்வு பூர்வமான பதிவு. ❤👌
@iyyappaniyyappan59903 жыл бұрын
நாணயம் வெறும் வாய் வார்த்தையில் வருவது அல்ல அதன் வழி வாழ்வது பெரிய வரம் அப்படி நீங்கள் வாழ்ந்து காட்டியவர் நன்றி ஐயா உங்களை நான் நேரடியாக கான வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் உங்களை பார்க்க முடியுமா ஐயா
@venkatesan.s18642 ай бұрын
இந்த தெய்வம் இன்று நம்மிடம் இல்லை என்பது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.😢😢😢
@tomvijay12104 жыл бұрын
ஒரு புத்தகம் போல இருந்தது இந்த இண்டர்வ்யூ வாழ்கையை நான் படிச்சேன். நன்றி பாலன் அவருக்கு
@ALLVIDEOSCHANNELJP3 жыл бұрын
அருமை ஐயா தங்களின் பேச்சு வார்த்தைகள் மற்றும் உங்களின் தைரியமான செயல்கள் வாழ்க்கை உண்மை சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்ததற்கு மேலும் இக்கால இளைஞர்களுக்கு துவண்டு போகாமல் இருக்க நீங்கள் ஒரு விண்ணுலகத்தில் பொழியும் மழை போல நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா.
@JAYAMYOUTUBECHANNEL4 жыл бұрын
Good inspiration speech sir thank you...
@kirubajack214 жыл бұрын
90s kids hero Sir neega
@tamiltechlancer4 жыл бұрын
Balan sir your an Inspiration ❤️
@stories16433 жыл бұрын
ஐயா மனம் நெகிழும் வார்த்தைகள்
@stories16433 жыл бұрын
ஐயா தாங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் உத்வேகம்
@kukkysalai97114 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது இந்தப் பேட்டியை பார்க்க மகிழ்ச்சி நேற்றுதான் தங்கள் புதல்வியை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னை இப்பொழுது எப்படி பார்ப்பது என்றால் உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் நடந்தது எல்லாம் நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நான் பின்னடைய மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் நான் தோல்வி பயம் எனக்கு இல்லவே இல்லை ஏனென்றால் நேற்று தங்களுடைய புதல்வி அவர்கள் எனக்கு அரை மணி நேரம் ட்ரெய்னிங் கொடுத்தார்கள் மிக்க மகிழ்ச்சி நான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அன்புடன்! சாலை வடமலை
@vetriselvi39784 жыл бұрын
இவ்வளவு பெரிய மணிதராக இருந்தும் உண்மையை மறைக்காமல் பேசுறிங்க உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் . நீங்கள் உளறவில்லை மனதோடு ஒன்றி பேசுறிங்க .உங்கள் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுத்தால் மக்களுக்கு பயனுள்ள தகவல் கிடைக்கும்.
@speedprakash874 жыл бұрын
Super அய்யா....
@kamal19614 жыл бұрын
Vetri Selvi சரியான எண்ணம்.
@vadivels35884 жыл бұрын
100unmai
@tamizhnidhi4 жыл бұрын
A master story teller. A great inspiration.
@loboprabhuprabhu27 Жыл бұрын
💅🔱⚜☪️✝️🇮🇳👏🏨💐⚖👬🩺💐❤💚💙💜🍋🍋🥭🥭🍇🍇🍎🍎🍏🍏💜💙🌾🌾🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனது வாழ்க்கை இப்படி தான் வீடு திருமண தடைகள் உடன் பிறந்தவர்கள் மூலமாக அம்மா வீட்டு எதிர்ப்பு.இறைவன் விட்ட வழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyan38584 жыл бұрын
Wow this is super interview...compare to last interview
@jenijemi60454 жыл бұрын
Wow such a great story wat a man !!,the only interview which I have not skip a moment.watched fully and it made me goosebumps till end ......tis is really heart touching inspired story could not compare with any movies ....loved it and made my day ,I sleep peacefully tonight with new hope of tmrw's life ....God bless you more and more sir !!!
@Manis-lw2px4 жыл бұрын
Comment section na ipdi irukkanum 🔥🔥🔥 genuine speech sir ❤️❤️❤️
@ashokmuthumani53554 жыл бұрын
Hatsoff.......ur experience will use for our future
@Allroundersister15202 жыл бұрын
கண்ணை கலங்க வைத்த காணொளி...... உழைப்பால் உயர்ந்த உத்தமர்..... 👌👌👍
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் அழைக்கின்றோம்
@ManiKandan-mg8rv4 жыл бұрын
சில நாளில் இந்த வீடியோ 1 மில்லியன் தாண்டும் நான் சொல்லுறேன்
@abdulmajeeds18774 жыл бұрын
Super
@viewofthiyagu4784 жыл бұрын
உங்கள் எந்த காணொளிக்கும் நான் கமெண்ட் போட்டது கிடையாது.இதற்கு போட்டேன் காரணம் அய்யா பாலன் அவர்கள்...
@VadivelM-k8xАй бұрын
என் வாழ்வில் நடந்த அனுபவம் இதில் நிறைய உண்டு ஐயாவுக்கு நன்றி
@shanmugasundaram90254 жыл бұрын
Excellent speech VKT Sir. It's really recommended every one to watch this video. It will motivate everyone how to live the life.
@prabhakaranv74972 жыл бұрын
இதற்கு முன் இப்படி ஒரு காணொளியை பார்த்ததில்லை நன்றி பெஹின்ட்வுட்ஸ்
@jollycliptamilchannel43134 жыл бұрын
More money quick money 👎 Slow money steady money 👍 Super sir👌👌👋👋
@janardhananjanardhanan12723 жыл бұрын
Very good message!
@BMGiridharanM7 ай бұрын
Qb 2à 21:44 21:54 13 21:57 1
@BMGiridharanM7 ай бұрын
A2 w😅😊
@BMGiridharanM7 ай бұрын
W@@janardhananjanardhanan1272
@BMGiridharanM7 ай бұрын
W
@arumugamchandrasekar68862 жыл бұрын
ஐயா.. நான் உண்மையை பேசுபவன் என்ற கர்வம் உண்டு. நீங்க என்னை விட யதார்த்த மெய்யர். சிறப்பு. பாராட்டுக்கள் சந்திரசேகர் பில்டர்ஸ்
@sugalingam49303 жыл бұрын
I don’t know who you are but you are a such a good soul, very honest speech
@chandran45113 жыл бұрын
சார் ரொம்ப பிடிக்கும். பொதிகை, மக்கள் , நிறைய சேனலில் பார்த்து வியந்துள்ளேன். வாழ்த்துக்கள். வான் அளவு உயர்ந்து விட்டீர்கள் , வசதிமட்டுமல்ல, நல்ல குணத்திலும் கூட.
@jeniferjoseph91084 жыл бұрын
At the beginning the way he appreciated the host was great.. Such a humble person VKT..
@rameshrahul2314 Жыл бұрын
உங்கள் வாழ்கை பற்றி கேட்கும் போது என் தந்தையின் நியாபகம் வருகிறது... தந்தை இது சொல் அல்ல வாழ்கை....
@raguvenkat20514 жыл бұрын
Life la na periya ala future la oru vela vantha athuku neenka than my inspiration vktB👍
@unikingexchangegobi99674 жыл бұрын
ஐயாவின் உரையாடல் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது..நானும் கடந்த இரண்டு வருடங்களாக UNIKING EXCHANGE TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வருகின்றேன். எனக்கும் வாழ்க்கையில் உங்களை போல இந்நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற ஆசை உள்ளது...
@rajaaramachandran23104 жыл бұрын
Smart & good interview bihinwoids க்கு நன்றி.....
@nivashtunemode4 жыл бұрын
The best interview.. thank u
@sheelagovind31413 жыл бұрын
A lesson to all
@saleemjaveed84704 жыл бұрын
உலகில் வெற்றி மட்டுமே பேசும்
@prabhabalasubramaniyam93274 жыл бұрын
அருமையான அனுபவ மொழிகள் கண்ணீர் விட்டு அழுது விட்டோம்
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@paneerselvam81974 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@Savi3Ram11 ай бұрын
This is the first time I’m listening to his interview.. very nice. கடன் வாங்கினவனுக்கு இவ்வளோ திமிரா..??
@vikram53904 жыл бұрын
Fully watched the interview without skipping👌🏼👌🏼👌🏼
@OrganicHealthy4 жыл бұрын
நாணயம் என்ற வார்த்தைக்கு திரு.பாலன் ஐயா அவர்கள் உதாரணமாக உள்ளார். அவர் மேன்மேலும் உயர இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன். பல இளைஞர்களின் முன்னோடியாக இவர் இருக்கிறார்.நீடூழி வாழ வேண்டும். 🙏
@fashionpark48414 жыл бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் வாழ்க்கை எங்களின் வழிகாட்டியாக இருக்கும்.
@b.k.thirupoem Жыл бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@nandhakumars39084 жыл бұрын
Alexander unga voice nalla iruku...
@mdzad16734 жыл бұрын
Great man..very good interview
@Pangajam704 жыл бұрын
அருமையான பேட்டி.வணக்கங்க அய்யா.நீங்க யார்னு எனக்குத் தெரியலீங்க அய்யா.ஆனா உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.
@kumarjayaraman78014 жыл бұрын
Balan sir your life is great inspiration to every one
@BJ-jq8or4 жыл бұрын
Wowwwwwww 👄👄👄 அருமையான பதிவு தம்பி ஆனால் தலையங்கம் தவறு...... “
@buvaneswarisethurathinam92134 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு .அருமையான மாமனிதர்
@sdassociates67194 жыл бұрын
Intha mari life LA experience panavangaloda speech la.. Nala irukum keka...
@janudhakshu84094 жыл бұрын
Ivar yar bro
@sdassociates67194 жыл бұрын
Madura travels owner...periya businessmen... By the way I'm sister
@janudhakshu84094 жыл бұрын
@@sdassociates6719 k sister, tq
@sathyaviji15874 жыл бұрын
amam enakum pudikkum
@saravanakumar93644 жыл бұрын
@@sathyaviji1587 ungalukuma
@shreyassridharan42764 жыл бұрын
Example of hard work + determination
@logim1404 жыл бұрын
Great interview 🙏🙏 good lesson for life 😃
@citizen1904 жыл бұрын
Thank you for let people know the unknown story of Balan Sir
@balakumaran55574 жыл бұрын
நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கு நாணயத்தின் மதிப்பதை உணர்த்தும் உயர்த்தும் விதாமக இருந்தது அய்யா தங்கள் உரையாடல் நன்றி VKT பாலன் அய்யா மற்றும் Behindwoods குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🙏🙏
@pa_praveen4 жыл бұрын
Excellent interview. Thanks much to Balan sir and Behindwoods 😊👍
@ferozmohamed13622 жыл бұрын
திரு.பாலன் அவர்கள் வாழ்கைநிகழ்வுகள் உண்மையான சினிமா பார்பதுபோல இருந்தது.
@divyasampathvisvarayar86124 жыл бұрын
Goosebumps moment.... Such a inspiration interview....
@sivagamimuthiah74304 жыл бұрын
Yes
@VadivelM-k8xАй бұрын
என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் இதில் உண்டு என் கடந்த காலத்தை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி....