Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@thanjaieesan2912 жыл бұрын
எளிமையான மனிதர், பலருக்கு நல்ல வழிகாட்டி. பாஸ்கியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் பலிக்காது போனது விதி.
@MeenakshiSundaram2 жыл бұрын
உண்மை உரைக்கும் ஆற்றல் அய்யாவுக்கு மட்டுமே ... அவரின் மறைவு ஜோதிட உலகத்தில் பெரிய இழப்பு
@susilaramanathan10762 жыл бұрын
V
@purushoth95522 жыл бұрын
ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் 💐💐💐
@Prakash12131-S2 жыл бұрын
நல்லது நடக்கட்டும் பூமியில் நல்ல மனிதர் வசந்தம் ஐயா
@jothidarvenkateshmuthappa77222 жыл бұрын
காலத்தை வென்ற இறைவா வணங்குகிறேன்
@ஐய்யன்அகத்தியரின்சோதிடமும்மரு3 жыл бұрын
இவர் என் குருநாதர் வாழும் சித்தர் இவரை போன்ற ஒரு தெய்வ பிறவியை இது வரைக்கும் நான் சந்தித்ததே இல்லை .மனித உருவில் வாழும் இறைவன் இவர்.
@sarana38123 жыл бұрын
இவர் நம்பர் கிடைக்குமா....
@nithiyatharumakulasingam55142 жыл бұрын
தொடர்பு எண் கிடைக்குமா
@ArunArun-jg4jr2 жыл бұрын
@@nithiyatharumakulasingam5514 avar irunduvitar
@subramaniyamkarthick21932 жыл бұрын
@@nithiyatharumakulasingam5514 இவர் இறைவனடி சேர்ந்து விட்டார் 🙏
@nithiyatharumakulasingam55142 жыл бұрын
@@subramaniyamkarthick2193 ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 எனக்கு தான் அதிஷடம் இல்லை அவரை பார்ப்பதர்க்கு 😭😢
@shivamvinoth3 жыл бұрын
He is a genius in Astrology..no words to explain about him..... I attended few of his astrology classes.. Simple and stalwart....
@sivakumars75843 жыл бұрын
Can u pls provide phone number
@tamilmotivationks2 жыл бұрын
@@sivakumars7584 he died on 6th jan
@narpavifoundationgroupviru89572 жыл бұрын
U give ur number
@podcastsubmit4206 Жыл бұрын
Please share your number , i want to learn
@podcastsubmit4206 Жыл бұрын
@thiyagarajan Please share your number , i want to learn. Thanks
@KALIMAINTHAN3 жыл бұрын
ஆணா பெண்ணா என்பதை அறிய முடியாமல் எல்லாம் இல்லை.... கண்டுபிடிக்க முடியும்... அதற்கு தெய்வ பலமும் வேண்டும் சூட்சும அறிவும் வேணும்....
@teraentertainment34712 жыл бұрын
Exactly right, covid reduced during September nd college reopened 🤭😍😍
@arumugamthiyagarajan11442 жыл бұрын
ஜோதிடம் ஒரு நல்ல ஆறுதல்
@ganeshkeerthan99042 жыл бұрын
ஆதித்திய குருஜி அவர்களை பேட்டி எடுங்கள்
@RameshKumar-tv7vx6 ай бұрын
Miss u iyaa
@Sathesh06 Жыл бұрын
Superb 🌴🌴🌴🌴👌👌👌👌
@divinegoddess_3 Жыл бұрын
Legend in Astrology
@sbbyogi12 жыл бұрын
1&2 soooper... But miss him
@ganeshganeshan64502 ай бұрын
❤❤❤❤❤
@555shekha2 жыл бұрын
Om shanti
@sundermuralisundermurali65953 жыл бұрын
Ohm shanthi.
@lakshanika97283 жыл бұрын
Really vasanthan sir miss u no one can replace😭😭😭😭😭🙃🙃😔😔😔
@Bricknmortor Жыл бұрын
Manik Baasha of astrology 💐💐
@subbanarasuarunachalam34518 ай бұрын
Quite unfortunate that this gem of an astrologer left us so early in his life. They say, that those who repeat the names of planets, normally get affected, which happens in the case of astrologers.!
@jagan29336 ай бұрын
One information. The so called Brahmins daily offer oblations to all Grahaas clearly mentioning their name atleast twice if not thrice. Its believed by daily remembering the Grahaas they bekm friends and don't harm such persons
@govindarajanmuthusamy59532 ай бұрын
Sir Birth and DEATH Its nature but live day to day
@ekantham46902 жыл бұрын
We miss you sir
@anandaraj33662 жыл бұрын
வெளிப்படையாக பேசுகிறார்
@divinemaruthuvam3 жыл бұрын
Arumai ayya
@l.m.g.r57173 жыл бұрын
Cinema actor interview part 1 to part 10, other field only part 1 &2 ???????
@PerumalVaradharaja2 жыл бұрын
பாஸ்கி வாய கழுவுங்கள்..மிக நல்ல மனிதர் நெல்லை ஐயா தற்சமயம் இல்லை..
@JayanthiGanesan-f7j Жыл бұрын
Nallavargal ellaam vittu selgiraargal😔
@lavanyamuthurangam18752 жыл бұрын
🙏🙏🙏🙏
@suryadiary13922 жыл бұрын
👍👍
@Footyeditz76 Жыл бұрын
How did he die ?
@arunkumarsunshine69623 жыл бұрын
வசந்தன் sir is genius'😉😉😉😉🙏🏻
@astroh2o2 жыл бұрын
10:23 😢😢😢😢
@raga18422 жыл бұрын
Rip sir
@arunachalamar58983 жыл бұрын
RIP Sir
@dqsmileboyraja47013 жыл бұрын
First ellarum earth save pannunga romba mosam tha bhoomi tha
@qf88223 жыл бұрын
November 15th ,2021 to April 13th ,2022 We will have Corona for sure. People should take care and safe guard against corona
@gmani03chem3 жыл бұрын
Great prediction
@stephensmith8163 жыл бұрын
@@gmani03chem ama
@maatraam80093 жыл бұрын
Ithu yenna prematham... till 2025 varaikum... we will have more mutant corono.... illa nu sollu paarpom QF sir
@aanmigaarularul6816 Жыл бұрын
RIP
@tanusrics2 жыл бұрын
😢🙏
@prakashk34763 жыл бұрын
ஜாதகத்தை எல்லாம் ஒன்றும் இல்லை நம்மா தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்று எத்தனை அரசியல் தலைவர்கள் சொன்னார்கள் ஆனால் இப்போது திரு ஸ்டாலின் தான் முதல்வர் ஜாதகம் கணிப்பு எல்லாம் பொய்
@vijaykumarramaswamy74643 жыл бұрын
Dmk thellavarigal Admk mollamarigal B.j.p mudichaviki Congress capemarigal and Jathagam ithellame poi than D.m.k a.d.m.k irandume vote Ku panam koduthu than vote vaanguranga for past 55 yrs
@rajmohanksr3 жыл бұрын
அரசியல் தலைவர்கள் சொன்னதற்கு ஜோதிடம் எந்த வகையில் பொறுப்பாகும்?
@trustedmethodologytogettin33473 жыл бұрын
அவரின் துணைவியார் கோவில் கோவிலாக போய் தான் அந்த பதவியை அடைந்தார்
@nmkr903 жыл бұрын
Check the Aditya Guruji video on Stalin... He told before 6 years itself...
@gmani03chem3 жыл бұрын
Prakash first u learn
@jayanthi48283 жыл бұрын
🏵💮🍁
@kirubyrajarul2937 Жыл бұрын
Pudhan thaane boomikku athi pathi eppadi sevvai boomikku athibathi , konjam vilakkavum baski, talked about Corona ,covid-19. Last section
@kesavarajp97153 жыл бұрын
Dead man jathagam huh kandupidika mudinchuthu, but jathagam male or female nu yen kandupidika mudila. 🤣🤣
@gopinathgkg3 жыл бұрын
இத்தனை கணித்த உங்களால் உங்கள் மரணத்தை கணிக்க இயலாமல் போனதே...He died today 06.01.2022 RIP
@chandrasekarss65833 жыл бұрын
அவர் தனது மரணத்தைக் கணிக்கவில்லை என்று நீங்களோ நானோ எப்படி சொல்ல முடியும்? கணித்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். கடந்த 31.12.2021 அன்று என் நண்பனுடன் அவரைச் சந்தித்தேன். அப்போது ஐயாவிடம் என் தோழியின் பெயரைச் சொல்லி அவரை எப்போது அழைத்து வரலாம் என்று கேட்டேன். "நாளைக்கு ஊருக்குப் போறேன். இன்ன தேதின்னு நான் சொல்ல மாட்டேன். அடுத்த வாரம் சூழ்நிலை எப்படியோ அப்படி நடக்கும் " என பூடகமாகச் சொன்னார்! அதன் பொருள் இப்பதான் எனக்கு விளங்குகிறது!
@drivings76523 жыл бұрын
@@chandrasekarss6583 சார் இந்த மாதிரி விதண்டாவாதம் செய்வதற்க்கென்றே இருப்பவர்களிடம் பதிலுரைத்து தங்களது நேரத்தை வீண் செய்யாதீர்கள். கடந்து விடுங்கள். நன்றி ஐயா 🙏
@sundermuralisundermurali65953 жыл бұрын
Mr. Vasantham sir engey stay panni இருந்தார். சென்னை or Tirunelveli sir.
@chandrasekarss65832 жыл бұрын
@@sundermuralisundermurali6595 சென்னை தி. நகரில் அவரது வீடு. மேற்கு மாம்பலத்தில் வாடிக்கையாளர்களைச் சந்தித்தார்
@radhajeeva30082 жыл бұрын
Kanithu iruppaar.solli irukka maattaar
@bebicknobel3 жыл бұрын
இறந்தான் எல்லாம் வேண்டாம். ஆணா பொண்ணான்னு சொல்ல முடியுமா?
@tamilsportsprediction48893 жыл бұрын
Kandipa sola mudium
@nadanasabapathy65503 жыл бұрын
RIP
@gomathinallasamy595510 ай бұрын
நிச்சயம் எளிதாக சொல்ல முடியும் சினிமா நடிகர் ராஜேஷ் அவர்கள் ஒர வீடியோ போட்டார் ஆனால் இப்போது அந்த வீடுயோ கிடைக்க மாட்டேன்கிறது
@dharanivijay77612 ай бұрын
ஏன்டா நீ லூசா
@raja.d49063 жыл бұрын
Time weast .
@grramesh58822 жыл бұрын
கேள்வி கேட்கும் நபரின் குரலும் சரியில்லை பதில் சொல்லும் நபரின் குரலும் சரியில்லை கேட்பவர்கள் புரியாமல் தவிக்கவேண்டியதாக உள்ளது
@Learner5555 Жыл бұрын
Time to go see an ENT.
@jaihind8613Ай бұрын
இரும்பை காய்ச்சி தினமும் இரண்டு முறை இருபது நாளுக்கு காதிலும் வாயிலும் ஊற்றி வந்தால் உங்கள் வியாதி குணமாகும் 🤗
@ArunArun-jg4jrАй бұрын
😂😂😂
@Balaiyersai2 жыл бұрын
How people are still believing in astrology etc. Funny