Pakistan-க்கு Rocket ரகசியத்தை விற்றது யார்? - உண்மைகளை உடைக்கும் Nambi Narayanan

  Рет қаралды 742,753

Behindwoods Air

Behindwoods Air

4 жыл бұрын

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
Here is the Exclusive Interview of former ISRO Scientist Nambi Narayanan. Actor madhavan is doing Nambi's Bio-Pic in the name of Rocketry.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 1 200
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@nepoliant8443
@nepoliant8443 4 жыл бұрын
Thanks BW u doing good job, Just pin below the continuity of this video
@thirulogasankard369
@thirulogasankard369 3 жыл бұрын
பாகம் இரண்டு எங்க இருக்கு...🧐
@sahul6688
@sahul6688 3 жыл бұрын
Where is part 2???
@mariappangpillai1515
@mariappangpillai1515 3 жыл бұрын
Where is the part2... Sincere thanks for part 1 video👍🙏 JaiHind
@renukumar7965
@renukumar7965 3 жыл бұрын
@@nepoliant8443 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@senthilsmfh27
@senthilsmfh27 2 жыл бұрын
இந்த பேட்டியை தேடி பார்க்க வைத்து விட்டார் மாதவன். இதுவே அவருடைய success
@mathivanan7997
@mathivanan7997 2 жыл бұрын
சரியான பதில்.
@Vigu1991
@Vigu1991 2 жыл бұрын
Amam nanba
@oldfreefire91
@oldfreefire91 2 жыл бұрын
Now only I know this intellegent
@saimusic828
@saimusic828 2 жыл бұрын
Fact
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Yes
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 2 жыл бұрын
ஐயா..ஒரு விஞ்ஞானி என்பதற்கு மேலாக நீங்கள் ஒரு ஆகச் சிறந்த மனிதர். A big salute to you!😊😊
@diytej.2600
@diytej.2600 2 жыл бұрын
athukum mela congress seitha throkam ..on supporting US
@maasimahesh524
@maasimahesh524 Жыл бұрын
😘😘😘😘😘
@selladuraig4029
@selladuraig4029 10 ай бұрын
திரு நம்பி நாராயணன் இஸ்ரோவிற்க்கு வேராக செயல்பட்டவர் இவரை மாட்டி விட்டவர்களின் நிலமை என்னாச்சு வெளி நாட்டு கைக்கூலிகள் இன்றும் உள்ளார்கள்
@selladuraig4029
@selladuraig4029 10 ай бұрын
நமது ராக்கெட்கிரியயோ ஜெனிக்கு தொழில் நுட்பத்தை நமக்கு தந்த தந்தை இவர்தான்
@mounish9302
@mounish9302 2 жыл бұрын
ராக்கேடரி படத்தை பார்த்தேன் தியேடரில் எல்லோரும் கண் கலங்கிவிட்டோம் மாதவன் நம்பியாகவே வாழ்ந்து இருக்கிறார் அருமையான படம்.
@thalapathiffgaming2037
@thalapathiffgaming2037 2 жыл бұрын
❤️😘😘😘
@ganesamoorthym1795
@ganesamoorthym1795 2 жыл бұрын
Mana niraivu kan kalangi vitten ❤️❤️❤️❤️❤️
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
இவரை இவ்வளவு நாள் தெரியாமல் போனது நாம் செய்த மிக பெரிய தவறு.
@mathivanan7997
@mathivanan7997 2 жыл бұрын
ஆமாம்
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
Thanks to Maddy 😀
@breakupgirl89
@breakupgirl89 2 жыл бұрын
Sss
@georgeamrile6685
@georgeamrile6685 2 жыл бұрын
We are malayalies We know about this
@georgeamrile6685
@georgeamrile6685 2 жыл бұрын
Thanks to maddy. He had brought the truth
@deepacreations
@deepacreations 2 жыл бұрын
மாதவனின் "Rocketry" படம் பார்த்துவிட்டு வரும் அனைவரும் ஒரு Like பட்டனை தட்டுங்கோ.....!
@ariharan0611
@ariharan0611 2 жыл бұрын
Vantan da liku ku picha kaaran
@pandiyanp5151
@pandiyanp5151 2 жыл бұрын
Hmm
@satyasudhakar
@satyasudhakar Жыл бұрын
Indha pozhappukku....thuuu
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
நான் எப்போதும் இவரை நினைத்து மிகவும் வருந்தியது உண்டு அரசாங்கம் இவருக்கு குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவியை தரவேண்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்
@mathivanan7997
@mathivanan7997 2 жыл бұрын
அரசாங்கம் கண்ணியத்துடன் குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவி தர வேண்டும். பிராயசித்தம் செய்ய வேண்டும்.
@gokulanandhan584
@gokulanandhan584 3 жыл бұрын
Anyone after Rocketry movie trailer dircted by Madhan sir
@baapkabeta5888
@baapkabeta5888 3 жыл бұрын
Madhavan
@mariappangpillai1515
@mariappangpillai1515 3 жыл бұрын
@@baapkabeta5888 well said
@howto86421
@howto86421 3 жыл бұрын
i'm watching all his videos and learning abt all his work, absolute champion he it.
@shetrends4984
@shetrends4984 3 жыл бұрын
Me
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 3 жыл бұрын
Myself
@rajanmadesh9475
@rajanmadesh9475 4 жыл бұрын
இப்பதான் இவர பத்தி கேள்வி படுறேன்.. ரொம்ப shocking ah இருக்கு இவ்ளோ கஷ்டத்த பாத்திருக்காப்ல
@imruban
@imruban 4 жыл бұрын
Rocketry movie
@instrukarthik
@instrukarthik 3 жыл бұрын
Newspaper padikanum
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
ஒரு நல்ல விஞ்ஞானியின் பொன்னான காலத்தை நமது தேசம் இழந்து விட்டது
@manivannan4897
@manivannan4897 2 жыл бұрын
இழக்க வைத்தவர்களை....?
@goldenratiogs4099
@goldenratiogs4099 2 жыл бұрын
How Cheap is the system.. has it easily pierced a diamond in the crown
@rameshbalakrishnan7675
@rameshbalakrishnan7675 3 жыл бұрын
மன உறுதி........ இவர்ட்ட இருந்து நாம் அனைவரும் ௭டுத்துக்கொள்ள வேண்டிய பாடம்
@parvathypaaru6303
@parvathypaaru6303 2 жыл бұрын
yes, rocotery movie pakkum pothu enakum athutha mindku vanthathu
@sathishkv5531
@sathishkv5531 Жыл бұрын
உண்மை
@punehariharan.m5934
@punehariharan.m5934 3 жыл бұрын
Rocketery trailer pathutu yarlam inga varinga
@amnotanyoutuber8611
@amnotanyoutuber8611 3 жыл бұрын
Naaaan engaaa vantheaaan youtube bea reccommend pannuchuu boss
@kumaresanbba4922
@kumaresanbba4922 3 жыл бұрын
yes
@snimeshnath490
@snimeshnath490 3 жыл бұрын
Naan
@Karthikeyankalki
@Karthikeyankalki 3 жыл бұрын
Na
@deepanarun2540
@deepanarun2540 3 жыл бұрын
Yes bro
@spselvam4913
@spselvam4913 4 жыл бұрын
இப்போது தான் திரு. நம்பி நாராயணன் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிறேன் என்று ஒருவர் எழுதியிருக்கிறார்...... அந்த அளவுக்கு நம்மை மற்ற ஊடகங்கள் ஆட்படுத்தி வைத்திருக்கிறது....... இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.... திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மளையாளிகளின் ஆதிக்கம் அதிகம்...... அதனால் தமிழர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர விடமாட்டார்கள்..... இது மளையாளிகளின் குணமாகும்..... இதற்காக திரு. நம்பி நாராயணன் மீது இப்படிப்பட்ட ஒரு வழக்கு அவர்மீது தொடுக்கப் பட்டிருக்கலாம்.. என்பது என் கருத்து.... நான் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருக்கிறேன்..... மளையாளிகள் அதிகம் உள்ள நிறுவனத்தில் மற்ற மாநிலத்தவர் குறிப்பாக தமிழர் பணியாற்ற முடியாது... நம்மை எப்படி வெளியேற்றலாம் என்று தான் நினைப்பார்கள். இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம்.... உங்களுக்கு தெரிந்த மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தமிழ் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்... உண்மையை உணரலாம்... திருநெல்வேலி மாவட்டத்தில் வாகைக்களம் அருகில் மகேந்திர கிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்த போது அதிக மளையாளிகளை திருவனந்தபுரத்திலிருந்து இடமாற்றம் செய்து மளையாள நிறுவனமாக மாற்றிவிட்டனர். .... இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் எப்படி திரு. நம்பி நாராயணன் போன்றோர் பணியாற்ற முடியும்.... திராவிடம் பேசும் தமிழனை பக்கத்து மாநிலத்துக்காரர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்..... எப்போது தமிழன் தூக்கத்திலிருந்து எழுவான்... ????
@manjinianandaraj9756
@manjinianandaraj9756 4 жыл бұрын
Appadi sollatheerkal ,nalla malayliyam ketta thamizhanayum parthuiruken
@bharathithasanr400
@bharathithasanr400 2 жыл бұрын
200% unmai
@kan.1971.
@kan.1971. 2 жыл бұрын
அப்ப ஒரு மலையாள கும்பல் இவருக்கு குழி பறித்துள்ளது,அதை கண்டு பிடித்து வேரறுக்க வேண்டும்.
@nammaooru2557
@nammaooru2557 Жыл бұрын
@@manjinianandaraj9756 silar erukkalam
@Assy18
@Assy18 10 ай бұрын
Bro nambi narayan sir ava oru malayali person...he mother toung is malayalam
@libinantonygardener
@libinantonygardener 4 жыл бұрын
I talked to him. Once he was chief guest in Stella Mary's Engineering College. He was such a great and humble person.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
But he doesn't say why he talked with those Maldives women? Any police will have the suspicion when one meets the women in the lodge. So he must come clear on whether he wanted to work in the muslim countries for higher pay
@rajasekarraju4198
@rajasekarraju4198 2 жыл бұрын
@@cylusbenjamin8436 u r m f
@johnbritto7850
@johnbritto7850 2 жыл бұрын
@cylus he not even met those women's.
@rajadunu8038
@rajadunu8038 2 жыл бұрын
@@cylusbenjamin8436 Just go and study judgement otherwise see the movie rocketry. Don't try to vomit in the social media.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
@@johnbritto7850 , Kerala police is not the police like North Indian ones. Without the concrete evidence of his presence with those women they will not arrest him. Why couldn't the intelligence agencies of india blame the Kerala police? They are not mad to arrest a scientist of high calibre like him?
@TheVinodhrkumanu
@TheVinodhrkumanu 4 жыл бұрын
நம்பி நாராயணன் வழக்கு குறித்து எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய உங்கள் சேனலுக்கு நன்றி.
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 3 жыл бұрын
முதலில், இந்த மாதிரி ஒரு பேட்டியை ஒளி பரப்பியதற்காக சேனலுக்கும், தம்பி ஆவுடையப்பனுக்கும் நன்றிகள் பல..! எப்பேர்ப்பட்ட விஷயங்களை அறியாமல், ஏதேதோ செய்திகளில் மூழ்கிக் கிடக்கிறோம். இந்த மாதிரி மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிடுங்கள். மிக்க நன்றி..!👏👏👏👏
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள்
@human_08
@human_08 2 жыл бұрын
Proud to see a person who was in Princeton, Nasa, Esa, Isro …. n all other well respected and epitome of intellectual places.. speaking in normal Tamil in a simple humble manner. Amazing human who should be celebrated all over India.
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
He could have been celebrated like Dr.APJ Abdul Kalam but fake charges ruined his life.
@sln7839
@sln7839 2 жыл бұрын
These people are the real heroes but unfortunately who is getting celebrated are movie stars and sportsmen.
@sln7839
@sln7839 2 жыл бұрын
@@parthipanselvaraj2629 Now after the movie entire india understands nambi sir.
@rameshbabu9266
@rameshbabu9266 Жыл бұрын
@@sln7839 True Painful Words🥺🥺
@comeon100100
@comeon100100 Жыл бұрын
boomer uncle
@sahilkabadi3983
@sahilkabadi3983 3 жыл бұрын
I just came here to hear the voice of this legend and True patriot in his mother tongue . I don't understand Tamil. Respect from Maharashtra
@mallu_explorer8851
@mallu_explorer8851 3 жыл бұрын
He is keralite
@mallu_explorer8851
@mallu_explorer8851 3 жыл бұрын
@@Shankar16V then why he represents Kerala, when he got Padma vibhooshan.
@siddharthkr4816
@siddharthkr4816 3 жыл бұрын
@@mallu_explorer8851 he represent becoz to tell people who insulted ,framed him ,that i m back with pride i represent this state becoz where i lost pride , regained again .
@mallu_explorer8851
@mallu_explorer8851 3 жыл бұрын
@@siddharthkr4816 nah, I don't think so. Everybody wants to represent their own state, or atleast the place they felt to belong. If yours the case, kerala owns mgr.
@mallu_explorer8851
@mallu_explorer8851 3 жыл бұрын
@Stunning CSGO from his wiki page, he is born in Nagercoil,(then part of travancore, now part of tn) That may be the reason, Anyway, give me the link and time stamp😎
@vijaymadesan147
@vijaymadesan147 3 жыл бұрын
இந்த சுதந்திர இந்தியாவில் ஆகச்சிறந்த ஒரு அறிவியல் விஞ்ஞானிக்கு ஏற்பட்ட துரோகம் இதுவே இவர் வெளிநாட்டில் இருந்து இருந்தா கொண்டாடப்பட்டு இருப்பார்கள்
@sakthisakthi3143
@sakthisakthi3143 2 жыл бұрын
Yes living in India is very big problem. For knowledge personality.
@CollateralDamageTech
@CollateralDamageTech Жыл бұрын
Yes example sundhar pechai
@suthashini2354
@suthashini2354 3 жыл бұрын
I Felt ashamed of myself after I see his interview after movie trailer. Hats off madhavan sir . 🙏🙏🙏🙏🙏 mr. Nambi🙏🙏🙏🙏
@gvmanimail
@gvmanimail 4 жыл бұрын
அரசியல் விளையாட்டில் ஒரு நல்ல அறிவியலாளர் பாதிக்கப்பட்டார்.
@srinirocks9508
@srinirocks9508 3 жыл бұрын
Yes
@raambalu9395
@raambalu9395 3 жыл бұрын
😭
@siddharthkr4816
@siddharthkr4816 3 жыл бұрын
No national suffers along with it.this knowledge , this work , this sacrifce only some percent of people will done for country .in is book he mentioned he choose isro over nasa .nasa offer efty money than, this 1 crore compensation is nothing
@dykwia3453
@dykwia3453 3 жыл бұрын
Yes bro inga jathi mattu tha pakkurange oru nalla aryva namma pesitta podapunda nu pora itha ulagaththula silenta ah namma poyiranum. silence is the best answer of all stupid questions
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k 2 жыл бұрын
I think This is world politics,,,
@Aravindarts
@Aravindarts 2 жыл бұрын
Thank you R.Madhavan for taking serious effort to bring his life struggle as a movie. Your effort would definitely help this legend get immense support from people all over the world. I am one of those people did not even know anything about him. Now, I learned a lot about him. Thank you again. God bless Nambie Narayanan Sir. Hats off to you.
@narasimhansubramaniam3361
@narasimhansubramaniam3361 2 жыл бұрын
R.Madhavan is a great nationalist who had directed the movie without any political agenda. The movie was dircted on the fact that actually happened. End of the day NN was the highlight. Thank you Maddy for directing this movie. Other Tamil Nadu actor like Surya should learn the basic honestly inacting and directing a true event . Congrats Maddy and team👍👍👍🙌🙌🙌
@anarchistsspit4483
@anarchistsspit4483 4 жыл бұрын
கேரளாவில் இவர் என்னென்ன தினசரி அவமானங்களை சந்தித்தார் என்பது எல்லாம் அவருக்குதான் தெரியும்!
@tamizhan4182
@tamizhan4182 3 жыл бұрын
உண்மை
@andril0019
@andril0019 3 жыл бұрын
அப்படியா?😒😒 எதாவது அதுக்கு சம்மந்தமான வீடியோ இருக்கா?
@siddharthkr4816
@siddharthkr4816 3 жыл бұрын
@@andril0019 only his book , not in that movie becoz it is hyped
@Raams88
@Raams88 4 жыл бұрын
Waiting for "ROCKETRY" Directed By R. MADHAVAN
@GODFATHER-pq6yw
@GODFATHER-pq6yw 4 жыл бұрын
பாரதியின் பக்தன் he's acting
@lllGOOD
@lllGOOD 4 жыл бұрын
@@GODFATHER-pq6yw U r not god father..... U r saiyyan😠😠😠😠😠
@lllGOOD
@lllGOOD 4 жыл бұрын
He is gentle man I know him very well
@mosesmanwell9597
@mosesmanwell9597 3 жыл бұрын
Madavan is very good director
@mosesmanwell9597
@mosesmanwell9597 3 жыл бұрын
Madavan is very good director
@madhurshankard
@madhurshankard 2 жыл бұрын
நேற்று தான் இந்த படம் பார்த்தேன்... அருமையான படைப்பு... இவர் இந்த நாசமான நாட்டில் வேலை செய்ததற்கு பேசாமல் நாசாவில் வேலை செய்திருக்கலாம்.... நன்றி கெட்ட நாடு இந்தியா.... அரசியல்வாதிகள் ஒரு விஷ கிருமிகள்....
@sarvambrahmam6014
@sarvambrahmam6014 2 жыл бұрын
இந்தியா பற்றிய இந்த கூற்று சிறு பிள்ளை தனமாக தோன்றுகிறது...எவனோ செய்த பிழை ஒட்டு மொத்த நாட்டின் மேல் எப்படி சொல்வது? திருத்தி கொள்ள வேண்டிய மனநிலை.
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
நம்மநாடு நல்லவர்களையும் வாழவிடாது கெட்டவன்களையும் அழித்துவிடாது சாதி மதம் இதுவே இதற்கு கண்கள் !!என்று மாறுமோ இந்த நிலை??
@Idly89
@Idly89 4 жыл бұрын
Khangress dmk vaaaalga.. Drogigal vaalga
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
@@Idly89 என்னங்க கோசம் இது நூதனமுறையில்!!
@TheRagul90
@TheRagul90 4 жыл бұрын
@@SivaSiva-lj9bs athaiye opposite ah sonna athu usual ah aagirum. Congress ku India valara koodathu.
@devaaspbrothers8000
@devaaspbrothers8000 4 жыл бұрын
தமிழர்களை விடமாட்டார்கள்..!
@mranonymous9622
@mranonymous9622 3 жыл бұрын
Mission impossible
@rameshrodney
@rameshrodney 2 жыл бұрын
என் சொந்த ஊரில் பிறந்த விஞ்ஞானி இந்த இந்திய திருநாட்டிற்க்கு 2 விஞ்ஞானிகள் எங்கள் ஊரில் இருந்து வந்துள்ளார்கள் என்று எண்ணும் போது பெறுமையாக உள்ளது!!!!
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
Nagercoil 🔥🔥🔥
@ragunathan4937
@ragunathan4937 2 жыл бұрын
I wrote after I just watched this movie. First of all I SALUTE to Mr Maathavan who have made this historic movie with daring. Secondly he made our scientist openly to the world, he is not traitor. Thirdly INDIAN GOVT honoured him. NAMBI'S FAMILY NOT ONLY HIS FAMILY BUT ALL FAMILY THOSE WHO WATCH THIS MOVIE FINALLY HAPPY. ALL CREDIT GOES TO MAATHAVAN.
@deepideepi1017
@deepideepi1017 4 жыл бұрын
Frankly its painful to know our Indian scientist who worked very truthfully for our country was falsely accused & underwent these many troubles for the only mistake that he worked truthfully for this nation's betterment! Lots of respects on you sir!
@rickydonald
@rickydonald 3 жыл бұрын
difference between movie stars and a scientist.. now people know him because of maddy sir movie..
@sln7839
@sln7839 2 жыл бұрын
@@rickydonald very true. Really appreciate maddy for his movie on nambi sir
@atturentertainments3365
@atturentertainments3365 2 жыл бұрын
😍
@comeon100100
@comeon100100 Жыл бұрын
Why didn't he use his intelligence to avoid getting caught .
@sln7839
@sln7839 Жыл бұрын
@@comeon100100 its because the case was foisted with some intentions. He didn’t do anything wrong
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 3 жыл бұрын
"ராக்கெட்ரி" Trailer பார்த்துவிட்டு இந்த வீடியோவை பார்க்க வந்தவங்க Like பண்ணுங்க...
@vishnuv1019
@vishnuv1019 3 жыл бұрын
Like vangi enna da panna pora
@sugumaransugumaran38
@sugumaransugumaran38 2 жыл бұрын
Mutal anchor
@premsrn
@premsrn 3 жыл бұрын
Waiting for Madhavan's Rocketery movie. Nambi narayanan sir biopic..true legent..he is a tamilian..but we doesn't know about him.i knew him only a month before..madhavan sir praised him alot.very talented person.🙏
@KishoreKumar-hm8uh
@KishoreKumar-hm8uh 4 жыл бұрын
Nothing goes unaccounted Sir... Salute to your courage, valour and patriotism
@gjgj934
@gjgj934 4 жыл бұрын
Royal salute sir, The criminal person is Hiding inside The media, One day everything Will come out. Jaihindh...
@kittusamys7963
@kittusamys7963 4 жыл бұрын
விஞஞானி ஐயா நம்பி நாராயணன் அவர்களின் உரையாடல் அற்புதம் . அவருடைய இடைவிடாத சட்டப் போராட்டத்தினால் அவர்மீது வீண்பழி சுமத்தியவர்களின் மூக்கை உடைத்து தன்னைவிட நம் பாரத தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் யாரும் இருக்கமுடியாது என்று உணர்த்தி வெற்றி அடைந்ததற்கு நான் அவர் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன். ௧௩ ஆண்டுகள் நம் பாரதம் விண்வெளித்துறையில் பின்னடைவு அடைந்ததற்கு காரணமான காசுக்கு பழி சுமத்திய நாய்களின் மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் . இந்தியாவில் இல்லாத பொருளை திருடி விற்றதாகவும், வெளிநாட்டில் காசுக்கு சுலபாக கடைவீதியில் விற்கப்படும் பொருளை இவரிடம் வெளிநாட்டினர் வாங்கினார் என்பதும் இவர் மீது சுமத்திய பழியாகும்.
@thespaceguy8259
@thespaceguy8259 3 жыл бұрын
Who all came here after the "Rocketry" trailer? ♥️
@mohanhobbies
@mohanhobbies 4 жыл бұрын
A great salute to your Character and carouge.. Hats off to behindwoods team..
@georgeamrile6685
@georgeamrile6685 2 жыл бұрын
Thanks to Mr Madhavan He had brought even a laymen to understand What is ISRO
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
💪💪💪💪
@sanguineacct3057
@sanguineacct3057 2 жыл бұрын
Proud of madhavan to direct a film and bring it to the notice of society and give him justice
@richepratheepriche7221
@richepratheepriche7221 Жыл бұрын
என்ன விருதுகள் வாங்கினாலும் இவர் அந்த நேரத்தில் பட்ட வலிகளை,உணர்வுகளை யாராலும் உணர முடியாது..... வாழ்க உங்களின் புகழ்......
@rameshbabu9266
@rameshbabu9266 Жыл бұрын
Well said!!! 100 percent true.. Romba pavam nambi sir avanga. Judiciary system mela sema kovam varuthu 😡😡
@NK-gn2sf
@NK-gn2sf 3 жыл бұрын
If this video was a interview of any actress the views and likes would have spiked to millions. But this man here is an icon of human community and yet here we are. Thanks to Maddy for ROCKETRY trailer which invited me here
@harip660
@harip660 2 жыл бұрын
How many watching after Rocketry.. Thank you Maddy
@gokuls3000
@gokuls3000 2 жыл бұрын
இவருக்கு இருந்த அறிவுக்கு அமெரிக்காவில் இருந்திருந்தால் இன்று வேற அளவில் இருந்திருப்பார்... நல்ல மனிதரின் அறிவை 20 வருடம் இழந்து விட்டோம்...
@HavvaNagila
@HavvaNagila 3 жыл бұрын
BJP made ABDUL KALAM as PRESIDENT... They should make NAMBI NARAYANAN also as President! It will be a honour!
@saravanansubbiah
@saravanansubbiah 4 жыл бұрын
Proud of Nambi sir. I used to follow this news in dinamani in school days. Happy that he is proved innocent. Everyone knew America behind this to stop cryogenic technology
@Smartibook
@Smartibook 3 жыл бұрын
ஐயா அப்துல்கலாம் தமிழ் ஐயா நம்பி நாராயணன் அவர்கள் தமிழ் ஐயா மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தமிழ் ஐயா சிவன் அவர்கள் தமிழ் அனைவரும் ஐஎஸ்ஆர்ஓ வில் நமக்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் ஆனால் மலையாளிகள் நடிகைகளின் பெண்களின் ஏற்றுமதி செய்வது தவிர வேறு என்ன செய்துள்ளார்கள் இதை ஒத்துக்கொள்வார்கள் ஒரு லைக் போட வேண்டும் 👍👍👍👍
@staycalm2176
@staycalm2176 10 ай бұрын
nambi narayanan kerala
@markantony3010
@markantony3010 2 жыл бұрын
அரசியல் சூழ்ச்சிகளாலும், அதிகார மோகத்தினாலும், பணத்தாசையினாலும் நமது நாடு நம்பி ஐயா போன்று பல நல்ல நாட்டுக்கு பயனுள்ள நல்ல மனிதர்களை இழக்கிறது
@vachukutty
@vachukutty 2 жыл бұрын
இவர் கிட்ட‌கேளுங்க காங்கிரஸ் யோக்கியதை பற்றி
@senthil988
@senthil988 4 жыл бұрын
இவர் முகத்தை பார்த்தாலே நல்லவர் மாதிரி தெரிகின்றார். Scientist கு உள்ள எல்லா முக லட்சணம் இருக்கு. கண்டிப்பாக தப்பு செய்த்திருக்கவே மாட்டார்
@ClubHouseNew
@ClubHouseNew Жыл бұрын
Vellai irukkiravan poi solla mattan movement, ( ivar nirupikka patta nallavar nu sonna kuda parava illa)
@jayaramkathiresan491
@jayaramkathiresan491 4 жыл бұрын
Inspiring interview. Surprised to see this great scientist is so calm while explaining all the horror things experienced by him. Eager to read the book written by him
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 4 жыл бұрын
உங்களிடமிருந்து உண்மைக்காக போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வேண்டும்...☺
@kidzeworld5578
@kidzeworld5578 2 жыл бұрын
இவரை ஒரு மலையாளீ என்று நினைத்திருந்தேன் அனால் இவர் ஒரு தமிழர் நாகர்கோயில்காரர்
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
Malayali, tamilan, Iyer , sangi nu arasiyal vathinga kalappuratha mandaikulla eathuna ippadithan oru nallavan bathikka paduvan
@praveenb940
@praveenb940 2 жыл бұрын
Ethu romba mukiama
@ssmani1545
@ssmani1545 2 жыл бұрын
Senai thalaivar
@Teacher.Basheera
@Teacher.Basheera 2 жыл бұрын
Me either. இவளோ அழகு தமிழ் பேசுகிறார் 😍. அவர் எப்படி பேசுகுறார் என்பதை கேக்கவே வந்தேன் 🙂 கொஞ்சம் மலையாளம் கலந்த வார்த்தைகள் வருகிறது இடையிடயே!!
@JK-dp4pb
@JK-dp4pb 2 жыл бұрын
@@Teacher.Basheera அருகே கேரளா இருப்பதால் மலையாளம் கலந்த தமிழில் தான் பாதி பேர் பேசுவார்கள்
@subramaniamiyer2432
@subramaniamiyer2432 2 жыл бұрын
A man who chose to work for the development of the nation's space projects over money and in my opinion could have reached the level of popularity of Dr Kalam (technically/knowledge wise he is already there) but they decided to ruin his life and career. You proved your case sir and we will respect you the way we respected Dr Kalam.
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
That IB police officer who tortured Nambi was arrested today. He was with Aam Aadmi Party. AAP has people who have links with Ford Foundation. Ford Foundation is notorious for spreading poison,corruption and ruining farmers in India.
@biasednegotiator9105
@biasednegotiator9105 2 жыл бұрын
SMD
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
He is real motivational person....Our students should study about him.
@bala5346
@bala5346 4 жыл бұрын
If he not arrested in fake case India might be 15 to 20 yrs ahead in technology ....
@davidjegan23
@davidjegan23 3 жыл бұрын
Very True
@hemanthkumararumugam4988
@hemanthkumararumugam4988 2 жыл бұрын
The fellow who was responsible for framing him has been arrested…..justice after how many years
@sln7839
@sln7839 2 жыл бұрын
I am ashamed of the way my country treated such an intellectual. Its a shame. Great man.
@bagyasivakumar
@bagyasivakumar 4 жыл бұрын
The Nambi effect- a biographical drama about the life of nambi narayanan will be coming soon - Madavan is doing the role of nambi narayanan..
@Daisonmick
@Daisonmick 3 жыл бұрын
💜
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
Unmaiya
@balajibabu164
@balajibabu164 Жыл бұрын
இந்தப் படத்தின் மூலம் இந்த மாதிரி ஒரு பேட்டியை உலகில் உள்ள அனைவரும் தேட வைத்து விட்டார் மாதவன் அவர்கள் !!!உலகத்திற்கு ஒரு நிரபராதி நம்பி நாராயணன் என்பவரின் உண்மை முகத்தை காட்டியுள்ளார் மாதவன்
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 4 жыл бұрын
I salute u sir, for great courage and incomparable patriotic deed. My God give a sound health don't leave the case till your enemy defeated.
@yuvrajyuvas4730
@yuvrajyuvas4730 4 жыл бұрын
One of the sensible interview ever... Nambi sir excellent speech and explanation...🙏
@Geetavish
@Geetavish 4 жыл бұрын
Wow, what an interview. Nambi Narayan is role model for our youth. I also see a parallel between Nambi Narayan’s case and the central govt. actions with regard to article 35A and Citizenship Amendment Bill. Article 35A was introduced in the constitution without going through the parliament approval. This illegal law prevented a very poor Valmiki community in seeking any job in Kashmir and they were restricted to only cleaning toilets. The Citizenship Amendment Bill has nothing to do with Indian Muslims but there is a campaign being spread that it is going to take away their citizenship rights. Like Nambi Narayan the government needs to focus on what is good for Indian citizens and should not worry about external pressure and consequences.
@angeledits2239
@angeledits2239 2 жыл бұрын
R.madhavan .... இவரோட கதைய நடிக்கிறது பொருத்தமா இருக்கும் மக்கள் மத்தியில் உண்மை தெரிய ஒரு நல்ல வழி...
@gajabalaji
@gajabalaji 4 жыл бұрын
Very inspiring. Eagerly waiting for the next part. Hats off to this great man. Calm, composed and courageous.
@prasanthv8669
@prasanthv8669 3 жыл бұрын
I have read his book what an inspiring life and found that how a government employee also can work with full commitment with out any ego and giving outstanding result what is beyond expectations but indian government has given nice reward to him
@sharan9936
@sharan9936 3 жыл бұрын
If he was there "ISRO" would have reached it's heights 20 years before itself....
@raihanamustaffa355
@raihanamustaffa355 3 жыл бұрын
Really a great person. Great legend. I am so proud to be his country mate. May God shower all his blessings on him and his family.
@stevenrawin4830
@stevenrawin4830 3 жыл бұрын
ஒரு தமிழன் உயர் பதவியில் இருப்பதை மலயாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியல்ல
@rajeshrajendran2676
@rajeshrajendran2676 2 жыл бұрын
Ivaroda thai malayali...
@BalaBala-ui7mt
@BalaBala-ui7mt 2 жыл бұрын
@@rajeshrajendran2676 bro he is tamil only...he and her daughter clearly mentioned in press meet...even madhavan also said that..his native is thirunelveli but born in nagarkovil...but y u people are trying to prove him as a malayali?🤔
@jeyamurugag5006
@jeyamurugag5006 4 жыл бұрын
@VJ Nanbaa unoda interviews nalla iruku ... Samooga sindhanai Yoda yosikuringa ... Keep up your good work!!!👏👏👏 @Nambi sir : Ivaroda courage namaku big lesson...💪💪💪
@57-vishnuvardhanr18
@57-vishnuvardhanr18 2 жыл бұрын
🙋‍♂️Anyone after watching rocketry film ???
@Anandkumar_Ramadurai
@Anandkumar_Ramadurai 3 жыл бұрын
At this age Sir's statements are sharp and assertive.. The statement made by him that "After such a long time, nobody would have ever thought that this case would be fought and such an epic justice would be given by the Supreme court/High court. And he could change the false tag from a "Spy" to an "Innocent Nation's Eminent Scientist" is simply mind blowing and will motivate every youngster, to contribute for the nation's cause. Salute to you Sir. You are an inspiration and a History that would be cherished for years....
@giriharan9921
@giriharan9921 3 жыл бұрын
Sir, could not hold my tears back. Patriotic to core.
@samuelmars8638
@samuelmars8638 3 жыл бұрын
Really Nambi Narayan sir is great scientist in the world.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💗💗💗💗💗🙏🙏🙏🙏💓💓💓 🇮🇳 love from Odisha
@dhanasekarek8788
@dhanasekarek8788 3 жыл бұрын
As soon as I read this case on that day I prayed for him. I am following his courageous footsteps in my life.
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
He is talking super clear tamil .!!!!
@arunm731
@arunm731 4 жыл бұрын
Lion Heart... True Triumph
@rakhireghu3843
@rakhireghu3843 3 жыл бұрын
America and France frightened about this man's intelligence but internal conflicts of congress party in kerala and media tarnishned the genius carrier and dragged ISRO to 15 years back.
@kunjukunjunil1481
@kunjukunjunil1481 3 жыл бұрын
Not France ,They gave the Viking engine technology that Isro currently using in all the rockets .
@mathavevadiveloo4098
@mathavevadiveloo4098 3 жыл бұрын
Wow!!! Nambi Narayanan is a Tamilian? Oh ho, Abdul Kalam, Nambi Narayanan, Dr Shivan Kailasam.... just so many Tamilians in this ISRO program! Maybe they are all from Tamil Siddha Parampara from previous births!
@ravana7451
@ravana7451 3 жыл бұрын
Vaalgha Tamil 🔥🙏
@naturelover5449
@naturelover5449 2 жыл бұрын
Nambi is Malayali
@akhilas9522
@akhilas9522 2 жыл бұрын
@@naturelover5449 he is tamil born in tamil family in the place nagercoil. Just see his origin.
@naturelover5449
@naturelover5449 2 жыл бұрын
@@akhilas9522 he is looking like a malayali and Nagercoil was once part of Travancore. So basically he is malayali and now living in Trivandrum
@akhilas9522
@akhilas9522 2 жыл бұрын
@@naturelover5449 he looks like malayalai😅so you can assume as you like without digging the truth. My god, since nagercoil under travancore presidency(only for 150yrs, people living there is tamil. Thats why during partition they didn't want to join with kerala.) doesn't means it is belong to kerala(we were under british for 200yr, it doesn't overrule the fact that we are indians). And Madhavan was directing biopic of Nambiji, who was with him 24/7. And madhavan mentioned in every interview, he is belong to tamil family who traces from thirunelveli. And search about nambi, you can find it. And yeah he stays in trivandram.
@prashanthalex7702
@prashanthalex7702 4 жыл бұрын
He is from Nagercoil.... Just like ISRO Sivan, Brahmos architect Sivathanu, DRDO Christopher dhas, ISRO Madhavan..... Proud Kanyakumarian...
@dkarthikeyan90
@dkarthikeyan90 4 жыл бұрын
Don't worry sir I know that full case history..I trust u...and who will do it...what u do for our isro... thanks..
@kaavijjj6575
@kaavijjj6575 4 жыл бұрын
This is actually a motivational story.. thank u sir
@RyuSasi
@RyuSasi 2 жыл бұрын
😔 And making me 😡 at same time, all those who framed him must be punished to the core.
@Ranajeet-0005
@Ranajeet-0005 3 жыл бұрын
Great man Sir Love from Karnataka Jai Hind 🇮🇳
@BestTamilStatus
@BestTamilStatus 4 жыл бұрын
First time Hearing about d case! Hats off for Your Fight Sir👏
@jomani3794
@jomani3794 4 жыл бұрын
One yeara அவரோட இன்டெர்வியூ வருது
@spremkumar4804
@spremkumar4804 4 жыл бұрын
Man of inspiration for fighting against wrong motives and other negative things in India
@jeffyrey4362
@jeffyrey4362 4 жыл бұрын
Good interview..
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
His story should be added as a chapter in higher secondary school books.
@hemanthkumararumugam4988
@hemanthkumararumugam4988 2 жыл бұрын
They would have if he had been a Muslim or Christian……unfortunately he is a Hindu and that too a Brahmin hindu
@HariTech
@HariTech 4 жыл бұрын
Waiting for 2nd part .......
@rubs6885
@rubs6885 3 жыл бұрын
Really appreciating R.Madhavan’s Rocketry really gonna inspire many
@thanzeel05
@thanzeel05 3 жыл бұрын
1 year ago interviewed ... Now trending cuz of Madhavan Rocketry 🙄
@sekarnetworkengg
@sekarnetworkengg 4 жыл бұрын
I have been watching behindwoods for years but today only subscribed to watch sir's second part of interview
@premarmypremarmy532
@premarmypremarmy532 Жыл бұрын
இப்படி பட்ட நபர்... நம் நாட்டிற்கு கடவுள் போன்றவர்கள்...இவர்களே போன்றவர்களே கையெடுத்து கும்பிடனும்... நீங்கள் தமிழனாக இருப்பதற்கு எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது ஐயா...வாழ்க தமிழ் வளர்க இந்தியா...💯...
@jerinjerry3662
@jerinjerry3662 3 жыл бұрын
21:48 really inspired me lot sir..🙏
@m.mariappan8663
@m.mariappan8663 4 жыл бұрын
Truth alone Triumph...
@STP24
@STP24 Жыл бұрын
I Respected for Nambi Narayanan. But, Still now no finished this case 😏😒 இந்திய 20 வருடம் விஞ்ஞானத்திலும் ஒரு நல்ல மனிதரையும் இழந்துவிட்டது.. from SriLanka 🇱🇰
@vickyjs3929
@vickyjs3929 3 жыл бұрын
I like Confidence level sir you great 👌👌 ungkala pathi ippatha sir enakku teriytu nallavng sir ningka
@Ss-zh1xw
@Ss-zh1xw Жыл бұрын
Intha movie ah paathutu thaan intha manushana pathi therinjikitaen, shame on me , ipdi oru manushana pottu ipdi panirkainga …you are a biggest asset of our nation sir
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 2 жыл бұрын
Rocketry after seeing madhavan interview, any one?
@mohamudiqbal4016
@mohamudiqbal4016 2 жыл бұрын
Three cheers to you sir. You are a living example of fighting for the rights
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@ramkiramki17
@ramkiramki17 2 жыл бұрын
Sir, U R Great Sir, ungalai ulagathukku theriyapadithiyathu Madhavan.... Ungalukku 🙏
@vaishaksuresh8555
@vaishaksuresh8555 2 жыл бұрын
A person with low IQ and EQ would've accepted these accusations under stress. Mr Nambi was able to see through all the investigator's tactics and remain strong. Such an inspiration he is.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 10 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН