"காலத்தை வீணாக்காதே - இதை செய்தால் வெற்றி நிச்சயம்"- Shri Aasaanji உடைக்கும் KARMA-வின் ரகசியம்!!

  Рет қаралды 2,307,917

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

With God & Self-Effort Nothing is Impossible !!
Everybody is Blessed with the Power to Create a Life they (Really) want to Live ! Shri Aasaanji Explains about the Eternal Truth of Karma !!
Always Remember... Life is not what you have; it’s what you experience with what you have. With this understanding, tell yourself that with a clear vision and the effort to see that vision in meditation, you have the ability to change the unchangeable. Through this process, you change your karma and automatically everything has to change in your life.
His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher, Mind Science Expert and a Living Master of Inner-Science & Self-Transformation. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, Millions of people have Regained their Lost Health & Happiness through Prana-Vritti and Achieved Inner-Peace & Self-Transformation through Atma-Dhyana. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA and Canada and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his Scientific and Practical Spiritual teaching. Every Human Soul is blessed with the Power to Experience the God in you through which we can achieve Inner-Peace which is essential for Global Peace - To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
His Holiness Shri Aasaanji is the founder of the Atmayoga Foundation, an Institute for Inner-Science and Self-Transformation through which Guruji is transforming people worldwide to enjoy Real Health and Everlasting Happiness
#ShriAasaanji #AtmayogaFoundation #Spiritual
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 630
@sivakumarr9740
@sivakumarr9740 3 жыл бұрын
வாழும் வழி தன் வசமிருந்தும் வீணாய் வாழ்ந்தேனே இது வரை!! விழி திறந்து வைத்தமைக்கு நன்றி!
@ilaiyaraja23
@ilaiyaraja23 3 жыл бұрын
தினமும் உங்கள் speech கேட்பதில் என்னுல் நம்பிக்கை வலுக்கிறது
@augustinerodriguez242
@augustinerodriguez242 2 жыл бұрын
என் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக்கிக்கொண்டிருக்கிறது நம் குருஜி அவர்களின் ஒவ்வொரு காணொளியும். மிக மிக நன்றி
@annaichitra1638
@annaichitra1638 3 жыл бұрын
நம்முடைய தப்புகளைத் திருத்தினாலே போதும்... ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குடும்பம் முக்கியம்...
@parameshwaran5201
@parameshwaran5201 3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு போதணையும் மிக எளிதாக அனைவரும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. நன்றி ஆசான் ஜீ. அனைவரும் சிறப்புடன் சந்தோசமாக வாழ வேண்டும்
@Shabarimithra
@Shabarimithra 3 жыл бұрын
சிவசிவ உங்கள் வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தவை ஜி... அந்த சிவ நிலை சக்தியை எங்களுக்குள் விதைக்கும் மாபெரும் சக்தி நீங்கள்👏👏👏🙏 அன்பே🔥சிவம்
@annalakshmim8474
@annalakshmim8474 3 жыл бұрын
Superb Guruji👌 Semma Speech👍 உமது வார்த்தைகள் செவிக்கு இனிமையும்🎻🎺🎷, இதயத்திற்கு மகிழ்ச்சியும்😊😊😊 தருகிறது.
@easwarsamban8786
@easwarsamban8786 2 жыл бұрын
இந்த பதிவு எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் குருஜி சிறம் தாழ்ந்த நன்றிகள் பல தங்களுக்கும் ஆர்வத்துடன் கேட்டறிந்த ஈரோட் திரு.மகேஷ் அவர்களளுக்கும் நன்றி நன்றி. 🙏🙏
@shunmugiahd7114
@shunmugiahd7114 3 жыл бұрын
அன்பே சிவம். அறிந்தது சிவம். மலர்ந்தது ❤️😘அன்பு. எங்கும் சிவ மயம். அனைவருக்கும் வணக்கம்😊💛🙏🇮🇳
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா
@kumarselva9862
@kumarselva9862 3 жыл бұрын
கடவுள் ஒருவனே என ஆழமாக பதிவு செய்கிறார்.கேட்கும் போது ஆச்சரியம் ஆனந்தம்... ஆசான்ஜி.
@sundaravadivel6835
@sundaravadivel6835 3 жыл бұрын
மனித வாழ்க்கைக்கு மிகவும் ௮வசியமான விழிப்புணர்வு . Thanks Guruji... We always Respect your Teachings...
@godsonstrff8605
@godsonstrff8605 2 жыл бұрын
சர்வமும் சிவமயம்🕉️🙏🛐
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் சச்சிதானந்தம் சர்வம்சிவமயம் தெளிவானஎளிமையான விளக்கங்கள்அழகானவிவரிப்பு இதுபோதும்இறைவன்எங்கும்நிறைந்துள்ளான் அருமைஅருமைஅருமை நன்றிவாழ்த்துக்கள்
@duraidurai3400
@duraidurai3400 3 жыл бұрын
Remba perumai padurean ... Intha gnana boomila piranthathukku and intha speech..... No words to me... Gnanamey bagavan....
@dubaiblazhadubai3700
@dubaiblazhadubai3700 2 жыл бұрын
பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மகேஷ் ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது இந்த பில்டப்பு தேவையில்லாதது நல்ல கருத்து கேட்கும் போது இது தேவையில்லாத நடிப்பு
@sampathkn6261
@sampathkn6261 3 жыл бұрын
வாழ்வை மாற்றும் அருமையான செய்தி 🙏
@niraimathi9033
@niraimathi9033 3 жыл бұрын
20. வருடத்திற்கு முன்பு உங்கள் அறிவுரையை கேட்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் என் உடல் ஆரோக்கியத்தையாவது காபபாற்றியிருப்பேன் நீங்கள் கூறிய பெண்கள் பற்றிய செய்தி எனக்காக கூறியதுபோல் இருந்தது கணவன் இருந்தும் விதவைபோல் முப்பது வருட நரக வாழ்க்கை எல்லாம் பிள்ளைகளுக்காக
@skannank92
@skannank92 3 жыл бұрын
That one line "Andathil sarvamai irupavan un pindathil uyir ena irukiran" Sarvam sivamayam❤️❤️
@sellathuraiponniah1242
@sellathuraiponniah1242 3 жыл бұрын
அறிவாளி. உங்கள் நாபிக்கமலத்தில் இருக்கும் சரஸ்வதி அருளுடன் சுகதேகியாக பல்லாண்டு காலம் வாழ்கவென வீழ்த்துகின்றேன்.
@atma.vicky10
@atma.vicky10 3 жыл бұрын
உங்களுடைய பேச்சு கண்டிப்பாக பலருடைய மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்கும்....
@omkumarav6936
@omkumarav6936 3 жыл бұрын
ஆசான் ஜி நீங்கள் முக்கியமான விஷயங்கள் பேசும்பொழுது ஆங்கிலத்தில் பேசி விடுகிறீர்கள். எனவே முக்கியமான விஷயங்களைப் பேசும் பொழுது ஆங்கிலத்தை தவிர்த்து தமிழிலேயே பேசினால் .... மிகுந்த பயன் உடையதாக இருக்கும். நன்றி ஓம்குமார் மதுரை.
@narivijaya
@narivijaya 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் இப்பிறப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதி... ஓம் நமசிவாய
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
குருஜி வணக்கம் .அற்புதமான பேச்சு.
@vijayaraghavan1481
@vijayaraghavan1481 3 жыл бұрын
உனக்குள் இருக்கும் உன்னை தேடு.அருமை ஆசான்ஜி.
@pattancheriuthiramerur6737
@pattancheriuthiramerur6737 3 жыл бұрын
தற்போது மூடநம்பிக்கை பரவி வருகிறது இதை கேக்கும்பொழுது மனம் நிம்மதி அடைகிறது
@vinogopal6265
@vinogopal6265 3 жыл бұрын
Aasanji with your knowledge I changed my innocent knowledge
@kasthurisomasundaram3875
@kasthurisomasundaram3875 2 жыл бұрын
ஞானத்தின் பேச்சின் திறமை அபாரம்
@sahunthalasahu4570
@sahunthalasahu4570 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. Super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@saravanakumarp5635
@saravanakumarp5635 3 жыл бұрын
This man is real. I can apply is speech in my life. I love you Guruji. Thanks for your speech....
@divyadarshini6960
@divyadarshini6960 3 жыл бұрын
Assanji about karma ( antha nayi than intha nayi ) verithanan 🔥🔥🔥
@caleefcj2979
@caleefcj2979 3 жыл бұрын
He is genius, perfect mind human , Great Aassaanji...I love him...his speeches makes me boost of my life journey.....love u atma aasaanji....Great guruji .... "Mutrum Arinthavar"
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
உங்கள் கருத்க்கலை katkum பாக்கியத்திநை அளித்த சிவணுக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
@studywithlove
@studywithlove 3 жыл бұрын
அருமை குருஜி... மிகவும் மகிழ் ந்தேன்
@muthumalai1765
@muthumalai1765 3 жыл бұрын
Very clear speech... Video starts from 3:47
@vivekaschools
@vivekaschools 3 жыл бұрын
About Karma - Rummy Story is Extraordinary Aasaanji... THANK YOU BEHIND WOODS... I Was waiting to see Aasaanji again...Always what a powerful speech...நன்றி ஐயா
@rajaking1924
@rajaking1924 3 жыл бұрын
Gurujii neega sollurathu ellam unmai
@behappy143always
@behappy143always 3 жыл бұрын
Every teachings of Aasaanji is an eye opener! He gives a simple, clear and practical solutions for a healthy and happy living both spiritually and scientifically! As Guruji says every individual is responsible for their life! You have the power to create the future you want! Whatever change you want in life is possible only through you! Guruji clearly explains that practicing the teachings will make you progress in every aspect of your life! Thank you Guruji for all your teachings and spiritual practices which benefits and it’s a blessing everyone! 🙏🙏😊
@alishalia5185
@alishalia5185 3 жыл бұрын
He has very different opinion from others, that makes us believe ourself.Awesome
@vishnusankarkrishnan4805
@vishnusankarkrishnan4805 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் குருஜி 👌👌👏👏👏
@manimegalaimuthu8009
@manimegalaimuthu8009 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் மிக அருமை. நன்றி நண்பரே
@vijayakumarv6235
@vijayakumarv6235 3 жыл бұрын
🙏Aassanji very very good "UNARUM SAKTHI " motivation speech ✍️Thank you ji🙏
@arunstickers8939
@arunstickers8939 3 жыл бұрын
🌍இறை அன்பே🙏 அனைத்தும்🌷
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 3 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@mageshlawyer3867
@mageshlawyer3867 3 жыл бұрын
His speeches are eye-opening 🔥
@anguraj1418
@anguraj1418 3 жыл бұрын
ஆகா அருமை யான பதிவு குரு ஜூ நன்றி
@LeslieCallistus
@LeslieCallistus 3 жыл бұрын
Must watch for every1. He is real Guruji .
@MrsAmmu-dh4yq
@MrsAmmu-dh4yq 3 жыл бұрын
Sri asanji ivaru speech kekurapalla enaku lifela positive thoughts athigam aitey irukum..great guruji..🙏🙏
@estherkumari4664
@estherkumari4664 3 жыл бұрын
Aasanji 🤩😍🤩 neraya sollanum nu thonudhu but 👌👌🏼👌🏼👌🏼🙌🙌🙌🙌👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manithyashambhuvananda1287
@manithyashambhuvananda1287 3 жыл бұрын
இறைவனை தேடனும் புத்தி வந்தால் மட்டுமே என்னைத் தேடனும் ஞானம் வரும். அனுபவபூதி
@nalinikuppulingam2435
@nalinikuppulingam2435 3 жыл бұрын
Simple teaching, huge benefit. Tq Asanji.😊
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Strictly following his Motivational speech. Great God bless
@naveensaravanan2440
@naveensaravanan2440 3 жыл бұрын
That karma scene is exactly exposed well...great ji
@vidyashreesriramulu7482
@vidyashreesriramulu7482 3 жыл бұрын
I bow for his thoughts🙏🙏
@soumyagowda6368
@soumyagowda6368 3 жыл бұрын
Beautifully explained.... Awesome Guruji🙏
@s.ranjanisridharan1265
@s.ranjanisridharan1265 3 жыл бұрын
After hearing guruji's speech I feel so light
@lingeswaran6101
@lingeswaran6101 3 жыл бұрын
மனித பிறவியே எனக்கு கொடுத்தது என் தாயும் தந்தையும் கொடுத்தது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
@kuttikramam4681
@kuttikramam4681 3 жыл бұрын
Life la ungala mathiri oru speech sonna guru va nan pathathey illa ji...romba happy ya feel pandren...early morning 4.30 ku ketten... very happy today thank you Mahesh anna and Guru ji🙏🙏🙏🙏
@powerstrom
@powerstrom 3 жыл бұрын
Fantastisk... Superior Educator... Aasaanji guru
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 жыл бұрын
Arthmeekam and beautiful Tamil both together is soooo beautiful......like a beautiful garland.... 👌🙏❤️
@rajalakshmik1210
@rajalakshmik1210 3 жыл бұрын
I love ur way of speech ji.....very practical and clear speech....
@AdhiGK
@AdhiGK 3 жыл бұрын
Guruji, you are really amazing!. Unga speech eppa kettaalum neraya visayangal nalla manasula padiyudhu.. thelivu kedaikudhu. unga examples lam super o super! Aham Brahmasmi
@petsinformationchannel7170
@petsinformationchannel7170 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய பதிவு🙏🙏🙏
@mistanavani3873
@mistanavani3873 3 жыл бұрын
Arumaiyana pathivu... Thanks to behindwoods!! Aasan jii ke nandri... Aham bramasmi...
@arunkumar-qx1ib
@arunkumar-qx1ib 3 жыл бұрын
Arumayana pechu.asanji eppothume nalla karuthuklalai solbavar👍👍👍👏👏👏👏👏👏👏👏
@shivakumar-hc2tc
@shivakumar-hc2tc 3 жыл бұрын
மிக அருமையான உரையாடல் நன்றி ஆசான்ஜி
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 3 жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்🙏🏾
@vchandrasekharanvchandrase6146
@vchandrasekharanvchandrase6146 3 жыл бұрын
நன்றி குரு ஜி
@jeyanthiselvarajah3536
@jeyanthiselvarajah3536 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளது, நன்றி 🙏
@baskarane9319
@baskarane9319 3 жыл бұрын
அருமை..அருமை..!! குரு ஜி 🥰🙏
@albihayden1350
@albihayden1350 3 жыл бұрын
உங்களுடைய உரை எதார்த்த உண்மை. நன்றி ஐயா.
@priyadurairasan9918
@priyadurairasan9918 3 жыл бұрын
Super energetic speech valuable words thank you so much guruji thanks to behind woods air
@dhanapaldhanapal8756
@dhanapaldhanapal8756 3 жыл бұрын
Best motivational speaker aasaanji
@meenamy437
@meenamy437 3 жыл бұрын
Speech about women really good, thanks sir
@rajithav4457
@rajithav4457 3 жыл бұрын
நன்றி அருமை🙏
@sunithasrihari5458
@sunithasrihari5458 3 жыл бұрын
Healing speech thank u guruji
@radharaii2133
@radharaii2133 3 жыл бұрын
I love your powerful motivation assanji
@muneeraj1647
@muneeraj1647 3 жыл бұрын
Wonderful explanation... Thanks a lot.. Sri Aasanji
@sundaramoorthyc3254
@sundaramoorthyc3254 3 жыл бұрын
அண்ணே உங்க புண்ணியத்தால் நாங்களும் கேட்டு பயன் அடைந்தோம்.
@chittujaya2244
@chittujaya2244 3 жыл бұрын
Ipadi oru Speed keetathe illa guruji ellam nalla irupom neegalum nalla iruga guruji love you all 🙏🙏
@rs.selvamabirs.selvamabi1289
@rs.selvamabirs.selvamabi1289 3 жыл бұрын
மிகவும் அருமை அய்யா
@senthilnathan4957
@senthilnathan4957 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@sivasankar722
@sivasankar722 3 жыл бұрын
Sir what u tell all correct because u speak ultimate and u r speech is ultimate and u r a master piece sir daily I do meditation but I only see a eye in my meditation
@vijays5971
@vijays5971 3 жыл бұрын
Unga speech la na neraya change aagiruken.. aasan ji..tq so much..ji
@hackerno5294
@hackerno5294 3 жыл бұрын
I am rationalist but love your speech ஐயா
@kabilanke5068
@kabilanke5068 3 жыл бұрын
sir excellent example in this topics great motivational speaker
@magimugesh2287
@magimugesh2287 3 жыл бұрын
Promote video போடலாம் 1 minutes or 2 minutes அதுக்குன்னு 😭😭 3.40 செம்ம வேற லெவல்....but speech reality life எவ்வளவு விஷயம் கண்முன்னாடியே வாழ்ந்துட்டு இருக்கோம்...👍👍👍👍
@NammaVeeduRealEstate
@NammaVeeduRealEstate 3 жыл бұрын
நன்றி ஆசான்ஜீ அவர்களே 🙏❤️
@attractanantan5369
@attractanantan5369 3 жыл бұрын
Arumai arumai...nandri inda video ku nandri... Gurujiku nandri
@vetris576
@vetris576 3 жыл бұрын
i love Shri Aasaanji speech
@vijjit7419
@vijjit7419 3 жыл бұрын
I always believe ...it’s not about finding yourself, it’s all about creating urself!
@tvasanth4116
@tvasanth4116 3 жыл бұрын
சிறப்பு குருஜி எனக்கு ஒரு தெளிவு மற்றும் நம்பிக்கை கிடைத்தது
@arunam8078
@arunam8078 3 жыл бұрын
Very true words by him. He always had led me through the right path even at my very worst times
@santhanamsanthool2843
@santhanamsanthool2843 2 жыл бұрын
My eyes open really bro... I thank you.. In my life
@shakilakutub4885
@shakilakutub4885 3 жыл бұрын
Superb speech Very practical speech Wow
@AS-zc9df
@AS-zc9df 3 жыл бұрын
Nandrigal pala... Arumaiyana pathivu... Current situation ku kandipa ipdpatta interview theva...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@riyakuttychannel1949
@riyakuttychannel1949 3 жыл бұрын
Arumai Sir.....👍👍👍👍🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmamohanraj6155
@padmamohanraj6155 3 жыл бұрын
your explanations are very simple to understand & very practical. Only recently I started to listen to your preaching and I love it.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Sindhanai Sei Spiritual Master - Atmayogi Shri Aasaanji Seg 01
50:15
Angry Sigma mom 😡😡 #shorts  #ytshorts #youtubeshorts #comedy
0:15
Viraj kuku Nautiyal
Рет қаралды 4,3 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,3 МЛН