எதை கண்டும் அஞ்சாதே - Shri Aasaanji உடைக்கும் பளார் உண்மைகள் - புல்லரிக்க வைக்கும் பேட்டி

  Рет қаралды 1,238,529

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 523
@marimuthu.m5444
@marimuthu.m5444 3 жыл бұрын
நெத்தியடி பேச்சு,ஆசான்ஜி அவர்களை மிகவும் அதிகமாக மதிக்கிறேன்
@revathipavithran6698
@revathipavithran6698 3 жыл бұрын
ஏழை எளியோர் உங்கள் சொற்கள் அனைவரும் கேட்டு சிவன் பற்றி அறிய முடிகிறது உங்கள் சிவன் தொண்டு தொடர்ந்து குருஜி ஆத்ம வணக்கம்
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 4 жыл бұрын
என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட உத்தமர்
@vicknesvarannalayeni9697
@vicknesvarannalayeni9697 3 жыл бұрын
என்னுடைய மனதில் குழப்பங்கள் நிறைந்து உள்ள வேளையில் உங்கள் உரையைத் திரும்பது திரும்ப கேட்பதால் மன அமைதி உண்டாகும்....என்மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கும்...நன்றி
@shathisuresh7472
@shathisuresh7472 3 жыл бұрын
உங்களைப் பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது அய்யா சந்தோஷம் மனசு சந்தோஷம் மாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
@kirubakaran6194
@kirubakaran6194 2 жыл бұрын
இவர் பேச்சுக்கு அடிமை நான்❤️
@tino.a.t2471
@tino.a.t2471 4 жыл бұрын
👍👏🏼👏🏼❤️❤️☪️🕉✝️🔯🕎...🤝🤝🤝ஒரே கடவுள்,அருமை, நன்றி 🙏💐 from 🇫🇷
@arulhobbies7772
@arulhobbies7772 4 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் கேட்க ஆரம்பித்தபின் என்னுள் பல நல்ல மாற்றங்கள்.. கணவர், பசங்ககிட்ட அனாவசியமா கோபப்படறதில்லை... என்ன சோதனை ஏற்பட்டாலும் பதட்டப்படறதில்லை.. எதுவாயிருந்தாலும் சமாளிச்சிக்கலாம் ன்னு நம்பிக்கை அதிகமாயிருக்கு...உங்க channel comment section OFF ல இருக்குறதால இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்லிக்கிறேன் 😊🙏
@hidayamujei4416
@hidayamujei4416 4 жыл бұрын
உங்கள் திருவடி சரணம் குருவே அருமையான. பேச்சி. தெளிந்த. நீரைபோல் இருந்தது உங்கள் விளக்கங்கள் நன்றி திரு உருவே
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 4 жыл бұрын
வணக்கம்
@venugopalashokumar8977
@venugopalashokumar8977 3 жыл бұрын
உண்மையான சிந்தனையையும் நெறியும் தரும் ஞானி என்று கூறகூடிய சிறந்த சிந்தனையாளர்
@thamizharasan6576
@thamizharasan6576 4 жыл бұрын
இவரின் வார்த்தைகளுக்கு நான் அடிமை
@hemananthan2005
@hemananthan2005 3 жыл бұрын
ஆசான் ஜி அனைவருக்குமே மானசீக குரு.. உங்களின் ஒருவன் ஆக மாறி வரும் சிவம்💕🔥😍
@dhanasekaran4567
@dhanasekaran4567 4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்திக்க வைத்த பதிவு நன்றி குருஜி,மகேஷ்.....
@geethavadivel2209
@geethavadivel2209 4 жыл бұрын
குருஜி நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 4 жыл бұрын
🙏 அருமையான பேச்சு ஐயா 🙏 அடுத்த உரையாடலுக்கு காத்திருக்கிறோம் 🙏👍
@Sjvijay8
@Sjvijay8 4 жыл бұрын
என்னுடைய மன வலிமைக்கு ஆசான்ஜீ அவர்களுடைய விளக்கங்கள் தான் முக்கிய காரணம், நான் பொய்யான மத நம்பிக்கைகளை நம்பாதவன் இறைவனை நம்முள் தேடுவதை விரும்புகிறவன், திருநெல்வேலி பக்கம் ஆசான்ஜீ வந்தால் நேரில் பேச ஒரு ஆசை உள்ளது
@jmani6930
@jmani6930 4 жыл бұрын
குருஜி ஐயா நான் உங்கள் வீடியோவை பார்த்ததிலிருந்து நீங்கள் சொல்லுவதை கேட்டதிலிருந்து நான் செய்து வந்த மடமையை புரிந்து திருத்தி கொண்டேன் யார் கடவுள் என்று தெரிந்து தெளிவு கண்டேன். உங்கள் பதிவு அருமை அருமை குருஜி ஐயா. சிலர் சாமி வந்து ஆடுவது போல ஆடுகிறார்கள் சிலர் பேய் பிடித்து ஆடுகிறார்கள் பேய் இருக்கா அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் குருஜி ஐயா
@jagan2374
@jagan2374 4 жыл бұрын
✖️ My God + ✖️your God = 🙏Our God 👌 ✔️
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
மகேஷ் எனக்குபிடித்த ஒரு மகன் ஆசான்ஜி தனிப்பட்ட ஒரு பர்சனாலிட்டி இருவரின் சந்திப்பு அருமை
@hajaazad3559
@hajaazad3559 4 жыл бұрын
மனதில் பட்டதை சொல்பவர்.உண்மை 100%
@arunkingarunp455
@arunkingarunp455 4 жыл бұрын
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 4 жыл бұрын
இன்றைய காலத்திற்க்கு தேவையுள்ள அருமையான கலந்துரையாடல்.
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 4 жыл бұрын
ஆம்
@harikrishnan4684
@harikrishnan4684 4 жыл бұрын
அருமையான கானொலி 👏👏👌👌அடுத்த பதிவை மிக விரைவில் வெளியிடுங்கள்
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
மிகவும் நன்றி மகேஷ். எனக்கு இவரின் பேச்சுக்கள் மிகவும் பிடிக்கும்.🙏🙏🙏🙏🙏
@yeshuamiraclemission-india2224
@yeshuamiraclemission-india2224 4 жыл бұрын
Yes,GOD have no religion... GOD is LOVE....
@MrRamsubra
@MrRamsubra 4 жыл бұрын
வள்ளலார் ..திருமுலர்.. இன்னும் பலர் சொன்ன விஷயங்களை தேடி படித்தாலே புத்தி தெளிவாகும். குருவை தேடாதே.. தோல்வியில் முடியும்..
@sivananthans2437
@sivananthans2437 3 жыл бұрын
அருமையான. பேச்சுஅய்யா.மணம்நிமதியா.இருக்தூயா
@divyan.3604
@divyan.3604 4 жыл бұрын
Comments section epavum open la irkathu.. but happy to c this much positive response.. Ella manusangalukum intha light than theva paduthu intha purithal kudukra ungalku romba nandri.. Aasanji.. I'm living my life more happily after grasping your life thoughts..
@sasikalasugumar2174
@sasikalasugumar2174 4 жыл бұрын
எவ்வளவு அழகான ஆழமான கருத்துக்கள்.
@kayalvizhi8484
@kayalvizhi8484 4 жыл бұрын
இத கேட்டதுமே உடம்புல ஏதோ ஒரு புத்துணர்வு...
@ஆப்பநாடுஉத்தமன்
@ஆப்பநாடுஉத்தமன் 3 жыл бұрын
குருஜீ தாங்கள் பேச்சை கேட்டு நான் நிறைய பயனுள்ள விசயம் கற்றுக்கொண்டுவருகிறேன் கோடி நன்றிகள் உங்களுக்கு.
@spsweety2411
@spsweety2411 4 жыл бұрын
Unmaiyavea semaya pesuraru.. Great
@malikakumaravelu4115
@malikakumaravelu4115 3 жыл бұрын
Thank you for the team from behind woods for telecasting the soulful message from Asanji
@giridharanmanoharan722
@giridharanmanoharan722 4 жыл бұрын
I don’t call any one as guru ji, he’s perfect human ji 👍🏻
@mrnkking9178
@mrnkking9178 4 жыл бұрын
அருமையான பதிவு. மனதிற்கு குதுகலமாக இருக்கிறது
@zesirajipsettu4306
@zesirajipsettu4306 4 жыл бұрын
Ghuruji.. Iravana Patri romba theliva solringa.. Arumai... Arumai..
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ளள
@deepikaenterprises5430
@deepikaenterprises5430 4 жыл бұрын
குருஜி.....மிகவும் அற்புதமான பதிவு.......மிக்க நன்றி ...குருஜி .....
@Arun_21
@Arun_21 3 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் கோடி
@SanjanaTikTok
@SanjanaTikTok 4 жыл бұрын
அட்ரா அட்ரா Turned அருமை அருமை
@BalaMurugan-om7ti
@BalaMurugan-om7ti 3 жыл бұрын
சூப்பர் ஜீ
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 4 жыл бұрын
சரளமாக பேசும் ஆசான்ஜி
@ragulbarry
@ragulbarry 4 жыл бұрын
am 20 yrs old but i agree on thing shivan is a light form 🔥🔥😀😀
@mugimugimugimugi5670
@mugimugimugimugi5670 3 жыл бұрын
பிரிந்தது அதனால் இறந்தது... அருமை👏👏👏
@samruthjanikurkiraa7489
@samruthjanikurkiraa7489 4 жыл бұрын
Thank you so much Behindwoods for interviewing Shri Aasanji Uncle 🤲🏼❤️
@sivaramakrishna5728
@sivaramakrishna5728 4 жыл бұрын
Asanji wants everyone to fill joy in ur life and Live life to the fullest.....one of the best spiritual trainer......
@sridhare9174
@sridhare9174 4 жыл бұрын
குருவே சரணம் குருவடி சரணம் ,திருவே சரணம் திருவடி சரணம் , என்றும் உங்களை பின் தொடரும் ஆத்மயோகியாய், அகம் பிரம்மாஸ்மி குருவே..
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 4 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா... 👏👏👏
@zeeza6363
@zeeza6363 4 жыл бұрын
This man speech helped me to find who I am and what I want 🙏🙏🙏🙏He is a great humanbeing 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harigold1983
@harigold1983 4 жыл бұрын
எங்க ஊர்ல 80 வயசு கெழவன் 16 வயசு சிறுமிய கல்யாணம் பன்ன கேவலமானவனும் இருக்கான்..... ஆசான்ஜி செம.... வெய்ட்டிங் பார் நெக்ஸ்ட் வீடியோ
@harikrish8687
@harikrish8687 4 жыл бұрын
இது போல் இன்னும் பல வீடியோ வேண்டும்
@veronicayeshua1289
@veronicayeshua1289 4 жыл бұрын
Life can be heaven.. If we understand that God is one but titled with different names.. And also realizing that he is inside us... Nowhere else.. A person who has religion in him or her can never know God..
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 4 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏 அண்ட் மகேஷ் தம்பி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் இருவரும்க்கும் 👍🙏
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajevadivelu624
@rajevadivelu624 4 жыл бұрын
Only for this show, I just subscribed it. Well said Assasn Sir.
@riosasi5140
@riosasi5140 4 жыл бұрын
Mahesh Anna Love u So much my best Motivater in my life
@indianguy3129
@indianguy3129 4 жыл бұрын
Nice to see guruji and Mahesh combination. Awesome.
@simonpaul1372
@simonpaul1372 4 жыл бұрын
Aasanji really gives a practical guidance. Respect him a lot.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 жыл бұрын
குழந்தை க்கும். புரியும். வகை யில். அருமையான விளக்கம் சகோதரா. நன்றி.
@lathiftamil4142
@lathiftamil4142 4 жыл бұрын
Arumai👌🏾 Idha therinjitale podhum ellarume Nalla irukalam🙏🏻
@sivakulandaiveluvelu2242
@sivakulandaiveluvelu2242 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி பிகைன்ட்டூட்ஷ்
@whnandha2211
@whnandha2211 4 жыл бұрын
God is form of energy It has no emotion God is just energy bond
@chinnadurai1370
@chinnadurai1370 3 жыл бұрын
அருமையா அருமை.நன்றிகள்
@raninagarajan6283
@raninagarajan6283 4 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏நீங்கள் சொல்லும் விளக்கம் அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது, மிகவும் நன்றி, மேலும் நிறைய விளக்கவும், அவசியம் தெரிந்து கொள்கிறோம் 🙏🙏
@gnanajothimarimuthu8040
@gnanajothimarimuthu8040 4 жыл бұрын
Religion is a rain ,spirituality is like the ocean ,may be the form of rain can be changed depending upon its place but its destiny is same
@மரணத்தின்காதலன்-த7வ
@மரணத்தின்காதலன்-த7வ 3 жыл бұрын
👍அருமை ஐயா! ஓம் நமசிவாய🙏🙏
@gvidhya6411
@gvidhya6411 4 жыл бұрын
What a ***Clear Progress of Detailed LIFE BEHAVIOR in Humans & all things** My Spiritual Leader ***Mr.Aasan jii*** We & I Make sure taken the life of **Clear Ways in good healthy generation** Thanx ***Always am I LOVE U Guru jii***
@pandiraj1505
@pandiraj1505 4 жыл бұрын
புது விதமான கருத்துக்கள் ஐயா..மிருகங்களை விட மனிதன் மிக கொடுமையானவன்‌.‌‌.....
@vishakhakeshav4433
@vishakhakeshav4433 4 жыл бұрын
The voice of reality, positivity & inspiration!!!
@prabhu933
@prabhu933 4 жыл бұрын
நன்றி இத்தகைய விடியோ அளித்தமைக்கு.
@balrajj5308
@balrajj5308 4 жыл бұрын
Guruji’s Speech Is Really Great.Truly said Message and He Is Really Brilliant.
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 4 жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி ஐயா
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 4 жыл бұрын
🙏🙏🙏
@hasanhameed4991
@hasanhameed4991 4 жыл бұрын
பகுத்தறிவான பதிவு அருமை
@mysticalcurley6471
@mysticalcurley6471 3 жыл бұрын
Sir unga peachukum athoda unmaikum naa uzagathai purigirean sir ur really great
@sadaiyammalyokisha8032
@sadaiyammalyokisha8032 4 жыл бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை.
@estherkumari4664
@estherkumari4664 4 жыл бұрын
Super super super aasanji🤩🤩😍😍🙏🏼🙏🏼🙏🏼
@janste6104
@janste6104 4 жыл бұрын
Vera level pah.... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌹
@rajashekarkalathi8985
@rajashekarkalathi8985 4 жыл бұрын
There may be a better person or there may be a lesser person than you but there will never be a unique human like u who can make people to realise their godliness in them.....thereby imparting enormous courage in each and every human to lead a peaceful and happy life....hats off to you shri.AASANJI...
@nalam3698
@nalam3698 4 жыл бұрын
ஆசான் ஜி அவர்களுக்கு மிக மிக பணிவான வணக்கங்கள்
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 4 жыл бұрын
வணக்கம்
@ammasisureshkumar3600
@ammasisureshkumar3600 4 жыл бұрын
மரண மாஸ்ஸ்ஸ்ஸ் speech
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 4 жыл бұрын
Excellent excellent excellent Erode mahesh sir thank you for this interview. Asaanji you are an eye opener. 🙏🙏🙏🙏
@putham8391
@putham8391 4 жыл бұрын
மகிழ்ச்சி குரு ஜீ
@rajithav4457
@rajithav4457 4 жыл бұрын
நன்றி அருமை வாழ்க வளமுடன்
@kunasegaran78
@kunasegaran78 4 жыл бұрын
Guruji can I get YES ❤️❤️ LOVE from Malaysia tamilan 😍
@manik01267
@manik01267 4 жыл бұрын
11.00: Perfect. 22.15: very true. 31.20: , 31.50 Fantastic
@varadharajanraja5019
@varadharajanraja5019 4 жыл бұрын
வணக்கம் ஐயா நான் வரதராஜன் உங்களுடைய வீடியோவை பார்த்து உண்மையை உணர்ந்தேன் மனிதன் மனிதனாக வாழும் மகத்துவம் உங்களிடம் கற்றுக் கொண்டேன் நன்றி வணக்கம்
@rajuselvaraj2834
@rajuselvaraj2834 3 жыл бұрын
அருமை யிலு ம் அருமை.
@kumarank4033
@kumarank4033 4 жыл бұрын
அன்புடன் நன்றி . குமரன் கு
@babyshajita0978
@babyshajita0978 4 жыл бұрын
S... my God your God no.... Exactly it's our God....💪
@saleemjaveed8470
@saleemjaveed8470 4 жыл бұрын
My god your God இல்ல "Our God" Suppr Gur g"''
@தமிழன்இன்று
@தமிழன்இன்று 4 жыл бұрын
உண்மை சகோதரர் இரோடு ரமேஷ் ஜீ
@ramadossparasuraman3925
@ramadossparasuraman3925 4 жыл бұрын
கடைசியா ஒன்னு அருமை எண்பது வயசு கிழவன்
@palanisupramanian6672
@palanisupramanian6672 4 жыл бұрын
Naan mathikkum oru nalla aanmiga guru.........💐🙏🙏🙏
@senthilnathan4957
@senthilnathan4957 4 жыл бұрын
மிகவும் நன்றிகள் சகோ
@sangithanga
@sangithanga 4 жыл бұрын
Wonderful speech as always Asanji👌👌👌👏👏👏
@rachaelvega4766
@rachaelvega4766 4 жыл бұрын
Aasaanji you are a mahaguru with knowledge. Excellent point of view. Your words are so meaningful. "The source of my creation is within me". Very well said!! You always say things in scientific manner. Spirituality in a scientific manner. What an excellent piece of information about immune system. One of the best speech about what we really know on reality. Waiting to hear the continuation of the speech. A very genuine and positive talk which benefits to all. 🙏🙏🙏
@divinelifecreations
@divinelifecreations 4 жыл бұрын
👍👍👍👍♥️
@srisaigoldentemple7876
@srisaigoldentemple7876 4 жыл бұрын
Very Very Very Realistic Speech about immunity. Thanks for your timely video guruji. Guruji Namaskaram...
@azizahyusoff633
@azizahyusoff633 4 жыл бұрын
Sir i just love to listen to your talk. So logic and make each one to think n rationalize. A great mind n the way to tell things is so simple, direct and you make feel peace thank u
@kanikadasss8472
@kanikadasss8472 4 жыл бұрын
Thankyou for the team from behind woods for telecasting the soulful message from guruji
@savithirikamlakannan3797
@savithirikamlakannan3797 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 60 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 4,9 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
Sindhanai Sei Spiritual Master - Atmayogi Shri Aasaanji Seg 01
50:15
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59