அடிக்கடி தலை வலி வருதா உங்களுக்கு? கண்டிப்பா இதெல்லாம் தெரிச்சுக்கோங்க! - Dr Raichal Rabecca பேட்டி

  Рет қаралды 428,756

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 393
@kumaru6406
@kumaru6406 3 жыл бұрын
இந்த விடியோவையே தலைவலி இருக்கும் போது தான் பாக்குறேன் 😔😔😔
@nithishkumar899
@nithishkumar899 3 жыл бұрын
Nanum pa🤧
@benshowtamil8933
@benshowtamil8933 3 жыл бұрын
Mee tooo
@sathiyasathiya7538
@sathiyasathiya7538 3 жыл бұрын
Nanum than
@bharathibharathik4945
@bharathibharathik4945 3 жыл бұрын
Nanum pa
@Janu3426
@Janu3426 3 жыл бұрын
Me to
@gsa910_
@gsa910_ Жыл бұрын
மிக சிறப்பான பதிவு நன்றி மேடம் குட்நைட் மூவியில் உங்கள் நடிப்பு சூப்பர் எதார்த்தம்
@netrapriya7072
@netrapriya7072 Жыл бұрын
Enakum migraine more than 15+ yrs irundhuchu aprom neraiya health issues um irundhuchu neraiya search pani pardhathula pitham irundha indha madhiri problem lam varadha seium adhuku remedy vandhu gut healthy ah irukanum adhuku morning empty stomach la warm water kudichutu 10 mins later vegetables boil pani kudikalam one month agum result therium more than 7 months ah kudikuren healthy foods eduthukuren I'm completely fine now no damn headache 😊
@nivas520
@nivas520 9 ай бұрын
Enakum 7 yrs ah iruku,veil la pona matume romba valikum,ithuku ena panrathu
@nithisarath6255
@nithisarath6255 9 ай бұрын
Nijamava bro ipadi panna sari agituma
@azra.g7784
@azra.g7784 20 күн бұрын
Plz explain enna enna vegetables boil panni kudikalam?
@netrapriya7072
@netrapriya7072 20 күн бұрын
Sry guys I forgot to mention that I went to Ayurvedic and took 3 months medicines after that I don't have migrane for more than 6+ years......
@netrapriya7072
@netrapriya7072 20 күн бұрын
​@@azra.g7784Stress management and good nutrition also more important.....
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 2 жыл бұрын
இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை இந்த ஒற்றை தலைவலி கட்டாயம் வந்துடுது.இரண்டு நாளைக்கு இருந்துட்டு தான் போவும். ரொம்ப சிரமப்படுறேன்
@Smart_Saran.6235
@Smart_Saran.6235 11 ай бұрын
Enakkum irukku bro kastapadure.....enna treatment panninga Ippo epti iruku.....
@ValarValar-m3p
@ValarValar-m3p 11 ай бұрын
Aiyo sethukittu irukken mudiyala
@shiva-eb9ec
@shiva-eb9ec 8 ай бұрын
Enaku daily um varudhu bro
@FazilKhan-vj6gt
@FazilKhan-vj6gt 5 ай бұрын
same..
@TamilMusicallyZone
@TamilMusicallyZone 4 ай бұрын
Same broo ​@@shiva-eb9ec
@priyavishnu8386
@priyavishnu8386 3 жыл бұрын
இந்த தலைவலி மட்டும் நம்ம கத்துனாலும் வரும்💆😨அடுத்துவன் நம்ம கிட்ட கத்துனாலும் வரும்😒.....என்ன கண்ராவியோ😫😓
@arulmozhinangai5204
@arulmozhinangai5204 3 жыл бұрын
True sis😞
@jannathulk9495
@jannathulk9495 3 жыл бұрын
Yes
@chithucreation4667
@chithucreation4667 3 жыл бұрын
Crt bro
@nishanthisubramani5265
@nishanthisubramani5265 3 жыл бұрын
Exactly
@tamiljessi8620
@tamiljessi8620 3 жыл бұрын
Yes
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
எனக்கு அப்படித்தான் இருக்கு மா. Migraine problem..இப்பவும் 5days காலையில் 9 mani start ஆகிடும்.
@radhikaprakash7500
@radhikaprakash7500 Жыл бұрын
அருமை, நீங்க சௌன எல்லாம் வந்துருக்கு, time சாப்டாம, வேயில் போய்ட்டு வந்தா, emotionaly ஏதா stres, before periods, ஒற்றை தல வலி பின் மண்டை வேடித்து சித்தர்ல பாக்கி, (உண்மை உடல் ரீதியா பாக்குறதே விட மன ரீதியா தான் இத சரி பண்ண முடியும், மண்டைக்குல ஏக பட்ட போட்டு அவஸ்த்தை படறோம் அது physical காமிக்குது, 🙏மிகவும் நன்றி
@umarfarook4222
@umarfarook4222 3 жыл бұрын
2:16 speech starting
@alaisaa7262
@alaisaa7262 3 жыл бұрын
na oru atleast 10 yrs migran naala kashtapata...hospital hospital ah yeri Eranguna..scan eduthum paathachu...bt reason enanu kandupudika mudila..almost daily headache varum..school poitu daily varumbodhu varum...azhadha naaley ila..ena konuda solli kuda azhuva...doctor ku kuda therila..then I said them na romba stress aana odaney vardhunu...avlodha odaney psychiatrist ah paaka solitanga..bt na pogala..tablet kuduthanga stress management ku...clg la poi thungi vizhuva due to tat tablet...idhanala na class listen pana mudiyama arrears lam vaika aaramichuta..ena ezhavunu tablet ah vituta..enakula iruka stress anger emotional things elamey light ah handle pana aaramicha..automatic ah koraya aaramichudhu...bt it took very long time..na romba padicha kuda headache vandhudum odaney...padikardhayum korachukita...idhu dha reason nu sola mudiyadhu..yen varudhunu correct ah sola mudiyadhu. .ena maari dhana elarum aana avangaluku varla enaku matum yen vardhunu yosika thonum
@karthickpalanivelu7737
@karthickpalanivelu7737 3 жыл бұрын
Ipo ungaluku epdi iruku bro
@alaisaa7262
@alaisaa7262 3 жыл бұрын
iam OK bro...managing stress nd emotions really helped me..
@MK-rx9xc
@MK-rx9xc 3 жыл бұрын
Naa pesura mathiriye pesuringa. Enakum 10yrs mela migraine irukku.. many times life ye verutthu poi senthuralamanu lam polambiruken.. Ippa kuda pain la tha type panitu iruken. usually naa romba stress aaven, kova paduven. I tried homeo medicine too, but no use.
@Priya-po5md
@Priya-po5md 3 жыл бұрын
Same enoda feelings apdiye sollitinga ... 💯😭enaku panrathunae. Terila cure agavae maatithu
@Priya-po5md
@Priya-po5md 3 жыл бұрын
@@MK-rx9xc Same feeling 😭 Siddha try pannigala ?
@pavithrapavi569
@pavithrapavi569 2 жыл бұрын
அருமையான பதிவு மேடம் அருமை நீங்கள் சொன்ன எல்லாமே உண்மை தான்
@premkarthik5470
@premkarthik5470 Жыл бұрын
Hi
@karthis2368
@karthis2368 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்
@strawberryfruit9974
@strawberryfruit9974 3 жыл бұрын
Constipation ,bp,stress,constipation,indigestion,sinus,more exposed to heat,thinking more about something,etc.....etc......plz follow and concentrate ur breathing....dehydrate also cause headache....nervous system la problem irundhaalum headache varum
@balakrishnanbalakrishnan1575
@balakrishnanbalakrishnan1575 2 жыл бұрын
அருமையான பதிவு மகளே தலை முழுவதும் வலிவந்தால் என்ன செய்வது
@roserajagaming9005
@roserajagaming9005 Жыл бұрын
நீங்க சொல்லுற மாதிரி எல்லா அறிகுறியும் எனக்கு இருக்கு 😭😭
@ITSME-fm4dh
@ITSME-fm4dh 3 жыл бұрын
2 years ah iruku head pain and eye pain..mudila da samya koduma.vandhavnagalku tha theriyum kastam
@sivaranjanipm.1212
@sivaranjanipm.1212 4 ай бұрын
I know
@mohanrajamani9246
@mohanrajamani9246 2 жыл бұрын
Such a beautiful explanation... I am having headache for so many years 😫. Neeng sonna ellame varudhu.. tension , eye , hungry, stress, angry , summer , cold.. shabba mudila.. good video for sure
@easwarann321
@easwarann321 Жыл бұрын
Ippo sari ayducha?
@nivedithakarthik9957
@nivedithakarthik9957 11 ай бұрын
Summa irunthalum headache varuthu 😂
@vigneshdeva2878
@vigneshdeva2878 3 жыл бұрын
02:06 dhaan video start aaguthu frnds
@damayanthikala9836
@damayanthikala9836 2 жыл бұрын
U gave good explanation ... Sometimes I get headache and I get eye pain also after iam vomiting get relief from headache . Now I understand 😣 thanks 👍
@lavanyasivakumar8991
@lavanyasivakumar8991 3 жыл бұрын
Well explained !
@vijaymilky4296
@vijaymilky4296 3 жыл бұрын
Akka best advice for all human beings... thanks lot
@geethusaran2197
@geethusaran2197 3 жыл бұрын
Akka thyroid problemkum sollunga ka please.and kancharra gugugulu pathi kuda clear ah oru video podunga ka please, ellarum romba useful ah irrukum ka
@yeshua2
@yeshua2 3 жыл бұрын
Thalaivi returns... thank you Dr.
@reenareena4859
@reenareena4859 2 жыл бұрын
கடவுளே எதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை.. இந்த ஒற்றைதலைவலி நீக்க சொன்ன எல்லாம் இருக்கு 100உண்மை இதசரி செய்யமுடியல வேலைக்கு போக முடியல..
@roserajagaming9005
@roserajagaming9005 Жыл бұрын
எனக்கும் தான் நண்பா நான் எனது முதலாளியிடம் நான் இன்று வேலைக்கு வரவில்லை என்று சொன்னதும் அவர் கேட்கும் ஒரே கேள்வி என்னடா தலைவலியா என்று தான் கேட்கிறார் .😂 நான் அதை சொல்லி சொல்லி எல்லாருககுமே நான் பொய் சொல்வதாக ம் இவனுக்கு வேற வேலை இல்லை என்று ம் தான் நினைக்கிறார்கள் . ஆனால் ஒன்று நம் வேதனை இந்த வீடியோ பற்பவர்களுக்கு தான் தெரியும் 😂😂😭
@Sugirthan-t4e
@Sugirthan-t4e 9 ай бұрын
என் பி ள்ளைக்கு வயது 11ஆகிறது அவனுக்கு தலைவலி 5வருடமாக இருக்கு தஞ்சாவூரில் அங்கு ராஜ் டாக்டரிடம் காட்டினோம் ஒற்றை தலைவலி என்று டாக்டர் சொல்லிட்டாரு அடிக்கடி என் மகனுக்குதலைவலி வருது பாவமாக இருக்கும் பள்ளிகூடம்அடிக்கடி போக முடியாது கஷ்டமாக இருக்கு கடவுளிடம்தான் வேண்டிகொள்கிறேன்
@anima_1228
@anima_1228 2 жыл бұрын
Intha Thala Vali Vantha Uyire Pogum Apti Kathi Eduthu Nammale Kuthi Sethu Poitalam nu Iruku Chai Ippo Kooda Intha Thala Vazhi la Than Intha Video Pakuren 😭
@fredy3968
@fredy3968 2 жыл бұрын
இதுக்கு தீர்வு இருக்கு
@anima_1228
@anima_1228 2 жыл бұрын
@@fredy3968 Enna Bro
@girlfanofttf
@girlfanofttf 2 жыл бұрын
@@fredy3968 sollunga
@jayakrishnansmr865
@jayakrishnansmr865 2 жыл бұрын
Super mam.. Super lecture..
@mubees1579
@mubees1579 9 ай бұрын
தலைவலி வந்தா போதுமே யூடியூப் பார்த்துடறது. போன் பார்த்தாலும் தலைவலி வருது. டக்குனு ஏதாவது பார்த்து பண்ணலாம்னு பார்த்தாலும் வீட்டில் பொருள் இருக்க மாட்டேங்குது. பெரிய தலைவலியா போச்சு😭
@anandashok7881
@anandashok7881 8 ай бұрын
Very wise pappa!
@sivaprakash9647
@sivaprakash9647 3 жыл бұрын
10 years I do not any medicine but fever and cough it will cure as it is But no head pain for me My health is in good condition
@sivaprakash9647
@sivaprakash9647 3 жыл бұрын
Any reply
@MK-rx9xc
@MK-rx9xc 3 жыл бұрын
bro enakkum 10 yrs ah head ach irukku.. migraine pain. ungluku epdi cure aachu..? please reply me..
@saisaravananskystar
@saisaravananskystar 2 жыл бұрын
Super information long time ah search pannitu irunthen. I am so happy now. I have migraine over 7 years and I take painkiller (paracetamol) daily for this year's. Now I realised to find my problem in my body to relief my migraine headache. Once again thanks for the information doctor and this yt channel for doing this wonderful information video. Thank you so much.
@vannamalargal6804
@vannamalargal6804 2 жыл бұрын
enna paninga sir nanum 8yearsa migren kashtapattundrukan
@VasanthKumar-uu6kf
@VasanthKumar-uu6kf 10 ай бұрын
Sir how to solve migraine problems please tell me sir i want solutions 😢
@paunrajv9230
@paunrajv9230 Жыл бұрын
கடைசி விவசாயி 👌
@harishmaababu757
@harishmaababu757 3 жыл бұрын
Even I'm also suffering from migraine pain for past 13yrs😥
@sujasujakala2406
@sujasujakala2406 3 жыл бұрын
aavi ellam waste no result
@sujasujakala2406
@sujasujakala2406 3 жыл бұрын
enakku aastuma ila aavi no result so sad
@sujasujakala2406
@sujasujakala2406 3 жыл бұрын
@ழகரம் பழகு method nenkale solunka epadi pidikanum
@sujasujakala2406
@sujasujakala2406 3 жыл бұрын
@ழகரம் பழகு lemon grass oil
@sujasujakala2406
@sujasujakala2406 3 жыл бұрын
@ழகரம் பழகு next time try pannittu solren thank u so much
@nimmchi7077
@nimmchi7077 9 ай бұрын
Enaku baby ku feed panuratha nipatunathula erunthu head pain eruku left la one' day right la one day erukum nanea ethanalanu yosichu pathen apram kandu pidichutan oil items neraya sapta intha problem varuthu athum palm oil sapta varum na chocolate um sapta varuthu thalaiku kulichalum varuthu itheelam oru reason tha analum control pana mudila pain ah ena panrathu mam solunga
@sangitab8518
@sangitab8518 3 жыл бұрын
Very good explanation mam you cute, beautiful, looking for so good waiting for next video man👌👍🤝
@கோதனசேகரன்
@கோதனசேகரன் 2 жыл бұрын
எனக்கு இரண்டு நாட்களாக உச்சந்தலை வலிக்கிறது எதனால் என்று கொஞ்சம் சொல்லுங்க
@bala1653
@bala1653 3 жыл бұрын
எனக்கும் இந்த ஒற்றை தலைவலி இருக்கு
@SairaBanu-i3c
@SairaBanu-i3c 4 ай бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை டாக்டர் எனக்கு கணவனோட டென்ஷனா தாங்கி தாங்கி தான் எனக்கு தலை வலிக்குது அவர் என்னை டென்ஷன் படுத்த இல்லைன்னா எனக்கு எந்த நோயுமே கிடையாது
@sonajaisonajai7224
@sonajaisonajai7224 2 жыл бұрын
நா எப்படி உங்கள contact பண்ணறது dr
@bjashwanth6268
@bjashwanth6268 5 ай бұрын
Tq mam
@selvakumar.s9544
@selvakumar.s9544 Жыл бұрын
Nice
@raja.m4876
@raja.m4876 3 жыл бұрын
சிறப்பு
@hemaprakash8500
@hemaprakash8500 3 жыл бұрын
Good information
@RameshRamesh-pg2we
@RameshRamesh-pg2we 2 жыл бұрын
அருமை சகோ
@techywings5162
@techywings5162 3 жыл бұрын
Enaku thala kulichutu velila poitu vantha thala Vali athikama irukum, can't control can't do anything omg ninaikave mudiyatha alavuku valikum. Kaduvle yarukum ipdi thala Vali varakudadu.
@rajathisaravanan4410
@rajathisaravanan4410 3 жыл бұрын
தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு அப்புறம் தலைக்கு குளித்தால் தலைவலி குறையும்
@Jenijeni.
@Jenijeni. 3 жыл бұрын
Enakkum same than.. Naanum Rompa kastapaduran.
@missyg642
@missyg642 3 жыл бұрын
Me too. thala kulichutu sun la 1 sec pona udanae headache vanthurum. thagavae mudiyathu kottavi vitta kuda athigam agum. thuga mudiyathu. kastama irukum. eppa kuda headache than enaku.
@Jenijeni.
@Jenijeni. 3 жыл бұрын
@@missyg642 Oh don’t worry one glass water ikka lemon um salt koncham poddu kudichchu patunga...
@missyg642
@missyg642 3 жыл бұрын
@@Jenijeni. thankyou so much
@deepaannadurai5737
@deepaannadurai5737 3 жыл бұрын
Yella scan nu eduthute ....veetla house wife tha ..avlo work um illa. But school life la irunthe oneside headache uyir pora Mari valikum..athu one-day two-day continues ah irukum...ivlo varusamum ore side tha pain varuthu..
@deepasaravanan3801
@deepasaravanan3801 3 жыл бұрын
For me also
@jy751
@jy751 3 жыл бұрын
Sis thani naraya kudikiringala
@jy751
@jy751 3 жыл бұрын
Enaku inda mari dan school pogum bodu sonna poi solren solvanha. But instarted jeera hot water. Ipa rumbave koranjudchu. Oru vayasana doctor ah pathen oru list to avoid nu kudtharu. Excessive cofee choclates curd pulicha dosa tomatoes neraya puli orukai. Hope it helps. Ena anda problem irkavangluku therium.
@deepaannadurai5737
@deepaannadurai5737 3 жыл бұрын
@@jy751 thank you so much
@tharshikasundaramoorthy
@tharshikasundaramoorthy 3 жыл бұрын
That's migraine.i have the same problem
@sulthanmaideen8150
@sulthanmaideen8150 2 жыл бұрын
33 years pain madam all check finish what doing. Fr Thanjavur.
@pranithprasath4172
@pranithprasath4172 3 жыл бұрын
Headbath and veyila pone one side eyes and headache varuthu mam reason sollunga
@azhaguasha9215
@azhaguasha9215 2 жыл бұрын
Same
@tasnimm4778
@tasnimm4778 2 жыл бұрын
Thku mam m suffering from tat
@love_youdad
@love_youdad 4 ай бұрын
Aura migraine எனக்கு ஐந்து ஆண்டுகள் இருக்கிறது solution சொல்லுங்க mam
@renukas2311
@renukas2311 Жыл бұрын
நீர்கோர்வை மாத்திரை சிவப்ப கலரில் இருக்குமா சகோதரி.. எனக்கு விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆரம்பித்தால் snapit என்ற மாத்திரை போட்டு கொண்டு மதியம் 2 மணிவரை இருக்கும்..
@bygodsgrace8554
@bygodsgrace8554 3 жыл бұрын
Oru thalavali Periods la varudhu,....Kandipaa periods ku 4,5 naal Munna vandhrudhu,. Adhuvum after age 30ku piraghu romba jaasthiyaa iruku
@yogayathra2414
@yogayathra2414 3 жыл бұрын
Same here😞
@tpl3585
@tpl3585 3 жыл бұрын
Do meditation sis. By doing so u get time to stay calm. Which helps release stress. So thereby reduce head ache. After 30 v r facing ppl & problems. That’s y.
@strawberryfruit9974
@strawberryfruit9974 3 жыл бұрын
True.coz of premenstrual symptom
@baskarkaruna2713
@baskarkaruna2713 3 жыл бұрын
Sema useful video thanks behindwoods
@ghandhiyadhavan9294
@ghandhiyadhavan9294 3 жыл бұрын
மேடம் என் மகன் வயது 11 மாதத்தில் நான்கு முறை தலை வலி என்று அழுகிறார் கன் புருவதிற்கு மேல் வலிக்குது என்று சொல்லி வருத்தத்தை தெரிவித்தார் இதை எப்படி உங்களிடம் சொல்வது உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்
@Rockyma20
@Rockyma20 3 жыл бұрын
Mam enna pannega thambi ku
@vishnucharanrengachari5052
@vishnucharanrengachari5052 2 жыл бұрын
Mam same complaint my son also morning headache varuthu enna seivathu
@elakkiyaelakkiya9356
@elakkiyaelakkiya9356 3 жыл бұрын
Speech super
@6gbramgamer310
@6gbramgamer310 3 жыл бұрын
My eye and one side head pain In lockdown period my eye is not clear .... Head and eye pain has more than pain
@sureshb_2003
@sureshb_2003 3 жыл бұрын
Enakkum
@remijasmin3366
@remijasmin3366 3 жыл бұрын
Well said 👌👌
@divyav0423
@divyav0423 3 жыл бұрын
New moms ku lack of sleep nala varum and I have only tried to take rest when I feel the ache
@sampathkumarganesan4274
@sampathkumarganesan4274 3 жыл бұрын
Superb
@maskking2104
@maskking2104 2 жыл бұрын
இவங்க லைட் a slim a aki heroine varavenditavanga but kadaisi விவசாயி ல just vanthu poerupanga
@rajsehraj5335
@rajsehraj5335 20 күн бұрын
Same problem enakku 3 month continue va irukku but enna panra dhu nu therila
@SasiSaraswathi-oo5pn
@SasiSaraswathi-oo5pn Жыл бұрын
காலையில் எழுந்துக்க போதும் தலைவலி வருது 😢😢day fulla pain naa irukku😢
@MadhuSuthish
@MadhuSuthish Жыл бұрын
Same prablam எனக்கும் இருக்கு என்ன பண்ண தெரியல உங்களுக்கு எதும் டிப்ஸ் தெரிஞ்ச சொல்லுங்க
@SasiSaraswathi-oo5pn
@SasiSaraswathi-oo5pn Жыл бұрын
@@MadhuSuthish இப்போ இல்ல நல்லா தூங்குன phone அதிகமா பாக்காதீங்க nighte லேட்டா தூக்காதீங்க தலைல நல்லா என்னை வைங்க ,😇😇😇
@vinuvin4478
@vinuvin4478 3 жыл бұрын
Thank you
@vaishnavisanthamurthi6145
@vaishnavisanthamurthi6145 3 ай бұрын
Poo katuna kuda migraine headache varuthu,ipdi kuda varuma? Ena mari yarachum irukengla
@garden.slotty2647
@garden.slotty2647 3 ай бұрын
ஹல்லோ சார் எனக்கு தொண்டையில் சளி யா இருக்கு சார் ஆதற்க்கு என்ன பண்ணா சளி ரிலீப் ஆகும் சார்
@mariammalsundarraj2891
@mariammalsundarraj2891 2 жыл бұрын
True very true
@tpl3585
@tpl3585 3 жыл бұрын
Only if I take a pain relieving tablet I cud move onn. Elz getting struck with this head ache.
@kuppusamyvengittu5198
@kuppusamyvengittu5198 3 жыл бұрын
What tablet are u taking
@tpl3585
@tpl3585 3 жыл бұрын
@@kuppusamyvengittu5198 paracetamol
@metlinmetlin9190
@metlinmetlin9190 3 жыл бұрын
Mam ennaku neenka sona yellamee iruku.... Na scan eduthuden normal.. Epa taplet podala headache vittta madenku mam enna pananum
@mohamedfiyaz7261
@mohamedfiyaz7261 2 жыл бұрын
Neenga sidda vaithiyar a Kaji tannil mix.panni pusa sonnigala
@yasminmohammedyasmin4884
@yasminmohammedyasmin4884 3 жыл бұрын
One side head pain adikadi varuthu sis and pinnadi head barama iruku sis y reason please reply.. 😔
@thenmozhi8003
@thenmozhi8003 2 жыл бұрын
Same enakum ..
@aseeraseer9218
@aseeraseer9218 3 жыл бұрын
Enakku two days ones thalwali.. sometimes one side sometimes two side. Sometimes all Head pain irukkum.teblets pottalum no use.. ithukku Enna solution?
@vjjenifer2629
@vjjenifer2629 3 жыл бұрын
Bro doctor ah consult pannugha
@classicwomenhairs3791
@classicwomenhairs3791 2 жыл бұрын
Ippo okay va brother
@sumeerahinaah2753
@sumeerahinaah2753 3 жыл бұрын
Enakku orunaaal vittu orunaal otrai thalavali varuthu vantha vomiting oruside pillole pressure kuduthuttu padukkanum tablet potta seriyaidum but orunaal vittu pinnium adutha side varum.thalavali vantha thaangave mudiyathu...
@vignesh3712
@vignesh3712 3 жыл бұрын
Same problem bro ennaku
@vignesh3712
@vignesh3712 3 жыл бұрын
But na ellam treatment um pathuta ,all normal...chinna vayasula erundhu eruku but eppo normal aaidichi , yeppachi tha varudhu.....but control aaidichi...
@rajisugarnan320
@rajisugarnan320 3 жыл бұрын
Vomiting eruka bro after headache
@sumeerahinaah2753
@sumeerahinaah2753 3 жыл бұрын
Over ah tension ana varum,thookam illana varum,veyyile romba neram iruntha varum long travel pannina varum ithukku oru solutions iruntha sollunge.thalavali vantha yentha workum panna mudiyathu
@rosyamaladass707
@rosyamaladass707 3 жыл бұрын
Pinched nerve problem and headache any connection
@rosyamaladass707
@rosyamaladass707 3 жыл бұрын
Cold sun heat both headache what to do
@purushothmani5313
@purushothmani5313 2 жыл бұрын
For me no headache
@jagan2063
@jagan2063 2 жыл бұрын
Kadasi vivasayi movie ila super acting madam
@vijaitamil7408
@vijaitamil7408 3 жыл бұрын
எனக்கு வராத தல வலி கூட வந்துடும் போல
@uandme4099
@uandme4099 3 жыл бұрын
Nalla Vela enaku 4yrs ah fever ethume varala inaiku than light ah thala valikithu... So vandhu unga show pathan apadiye 2 comments potutan pls en probkem parungaleen
@denm3792
@denm3792 3 жыл бұрын
Mudiyala dr kashdama irukku rompa mudiyala tablet kudichalum nikkathu 6 tablet poodalum nikkathu enna seirathune theriyala
@DPM..KINGS..2K
@DPM..KINGS..2K 3 жыл бұрын
Same
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 2 жыл бұрын
You look beautiful madam.
@pponvel6768
@pponvel6768 Жыл бұрын
Avoid milk products it's a good thing for head pain and headache
@suganyasri2674
@suganyasri2674 3 жыл бұрын
Thanks sister ennaku daily head pain tha 😥😥😥
@selvarajdmdk6752
@selvarajdmdk6752 3 жыл бұрын
🤣🚒🚛
@ranjanirj4456
@ranjanirj4456 2 жыл бұрын
Yanaku right side head matum..athigama pain iruku..weight ah irukura mari iruku...antha pain continues ah iruthutea iruku...and Mobile use pana athigama iruku pain innum...en nu thericha konjom slunga?
@dadslittleprincess7396
@dadslittleprincess7396 3 жыл бұрын
Ithu enga family keh undu... Amma,chithi,enaku...intha vali vantha kannaye thoraka mudiyathu
@Priya-po5md
@Priya-po5md 3 жыл бұрын
Same sis enakum apditha Amma ku eruku ... Ungaluku epo sari agiducha?
@dadslittleprincess7396
@dadslittleprincess7396 3 жыл бұрын
@@Priya-po5md ilaye sis....sollapona ungalku reply panitu irukura intha tym koda enaku headache la than iruken
@Priya-po5md
@Priya-po5md 3 жыл бұрын
@@dadslittleprincess7396 same for me sis ...😭ennatha panrathune terila ... Ethachu remedy sollunga sis😭
@dadslittleprincess7396
@dadslittleprincess7396 3 жыл бұрын
@@Priya-po5md aavi pidikirathu konjam pain ah koraikum sis... But fulla pogathu... Pain ah konjam thangikira alavuku control paniklm.. Remedy la therinja nane try paniduvene sister😂
@Priya-po5md
@Priya-po5md 3 жыл бұрын
Ama sis nanu aavi pudipen ... Same here😭 No remedy still now😭Siddha try pannalama sis?
@dharanidharan8871
@dharanidharan8871 3 жыл бұрын
Nama akka daily naa clg ku up and down 143 km poitu varan sema thalavali vaarudhu
@blackcurrent6665
@blackcurrent6665 3 жыл бұрын
Migrane சித்த, நாட்டு மருந்து டேப்லெட் சொல்லவும்
@abdullahabdullah1168
@abdullahabdullah1168 3 жыл бұрын
Meadam left side migraine meadam yearku 1ka warudu wanda 1 month ikidu 1dayku 1hvr over pain ikim meadam yartayum sonna nakkala sirikaanga meadam ippo 2years taan ippidi ikidu plz madisine sollunga meadam
@blackcurrent6665
@blackcurrent6665 3 жыл бұрын
@@abdullahabdullah1168 delay panna vendam nalla நியூரோலொஜிஸ்ட் பார்க்கவும், வாந்தி varutha? வாந்தி வருகிற mari iruntha அது stroke symptom, consult good neuro doctor
@abdullahabdullah1168
@abdullahabdullah1168 3 жыл бұрын
@@blackcurrent6665 thanks ❤
@palrajgohul4407
@palrajgohul4407 3 жыл бұрын
Mula suregeruku madam who to recover madam
@amreenhasan1741
@amreenhasan1741 3 жыл бұрын
எனக்கு தலை வேர்த்தால் தலை வலி வருகின்றது ஏன் இவ்வாரு?
@kanifruit....873
@kanifruit....873 2 жыл бұрын
SS my amma kum
@akshaianish4926
@akshaianish4926 3 жыл бұрын
En pasainga romba cettai pannuvainga nan epothume kovathula than iruintha madir irukum vetula. Sandai varum romba head pain na irukku kovam varama irukka enna panna
@devikas2780
@devikas2780 3 жыл бұрын
Madam eanku daily one side thalavali niriya varusama eruku na niriya hospital poita but no use thalavali varum pothu ellam wamit varum rommpa kasta paduva saridon potta mattum tha kuriyum daily podra antha daplet eaduthukalama pls sollunga
@priyaa1986
@priyaa1986 3 жыл бұрын
Enakum intha problem eruku. நானும் dots table use panren
@AP-qy1mn
@AP-qy1mn 3 жыл бұрын
Homeo la ithu sariyagum enaku irunthathu ipo homeo medicine la sari agiruchu
@abarnaanusuya9983
@abarnaanusuya9983 3 жыл бұрын
Sis plse intha mathri tablets matum use panirathinga future la romba prachana varum Vera ethathu try panunga maximumum acidity prob iruntha one side hea d ache varum nu solramga so athu ungaluku irukanu parunga
@devikas2780
@devikas2780 3 жыл бұрын
@@abarnaanusuya9983 ok sis pakura
@rameshelango4701
@rameshelango4701 3 жыл бұрын
Best sidha medicin
@thulasir4662
@thulasir4662 3 жыл бұрын
Neenga sonna mari saptathum jeeranam agalana thala valikuthu...vomit panina matumthan sari aguthu...nalla solution solunga pls...enaku age 27...
@balasubramanielumalai8420
@balasubramanielumalai8420 3 жыл бұрын
Same problem sis...
@selvakani2919
@selvakani2919 3 жыл бұрын
Same problem
@jerlin-dv4ue
@jerlin-dv4ue Жыл бұрын
Head pain mudiyala sis 😖😖😖
@divaadishan7861
@divaadishan7861 2 жыл бұрын
Enaku en Talai uh alutuna skull valikuthu for example massage pana right side lobe skull and tala uchi la aluthuna valikuthu….. ithu enathu Ithuku etachu Peru iruka
@fashafazzu6500
@fashafazzu6500 Жыл бұрын
Otrai tala valiyala awasatha parran 😢 but tala valikatha athuku bathil a kan a suthi valikethu atha than thanga mudiyela
@sanjaym1188
@sanjaym1188 Жыл бұрын
Ipo semmaya thala valikkuthu oneside
@naturalagri9687
@naturalagri9687 3 жыл бұрын
த்ரோம்போசிஸ் தலை வலி பத்தி சொல்லுக plz
@rajeshkanna5391
@rajeshkanna5391 2 жыл бұрын
Enna pannanumnu sollala?????
@kolaaruvamsam8712
@kolaaruvamsam8712 2 жыл бұрын
Hand ku force kudutha varuthu
@sakthinetha369
@sakthinetha369 2 жыл бұрын
Daily night thala Vali varuthu ena sis panrathu
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 3 жыл бұрын
நீங்க ஆட்டோ ஷங்கர் வெப் சீரீஸ் ல நடிச்சுருக்கீங்கள...
@ramsinna3839
@ramsinna3839 2 жыл бұрын
👍
@selvarajvellaisami9280
@selvarajvellaisami9280 3 жыл бұрын
Water level bady la koranjalum thalavali Kandipa varum
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН