Sir உடுமலைப்பேட்டையில் நீங்க சொல்வது போல வாசனை இல்லாத கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள் தாராளமாக விற்கிறார்கள்.தயவு செய்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பெரிய பழக்கடைகளில் வந்து பறிமுதல் செய்யுங்கள் சார்.பிளீஸ் சார்.🙏🙏🙏🙏
@suganraj2286 Жыл бұрын
மதிப்புள்ள அய்யா தாங்கள் உண்மை உள்ள மக்கள் தொண்டன் என்றால் தயவு செய்து அனைத்து அரசு மருத்துவமனை கேன்டீண்ணையும் பார்வை இடவும் முடிந்தால்.
@vijayakumarkrishnan215 Жыл бұрын
ஏன் இவர்களுக்கு தண்டனை தருவதேயில்லை
@thamizharasan3401 Жыл бұрын
இப்படி கல் வைத்து பழுக்கவைத்து விற்கும் மாம்பழ வியாபாரிகளுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா?. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
@RameshRamesh-vq3fn Жыл бұрын
இவ்வளவு சொல்லிபுரியவைக்க தேவைஇல்லை அந்த கடைக்கு சீல் வைங்க sir கடை திரும்ப திறக்க முடியாது அப்ப பயம் வரும்namma கடை சீல் வைப்பாங்க லஞ்சம் வாங்கி அறிவுரை சொல்ல கூடாது
@meenakrishnan9065 Жыл бұрын
Neenga ipdi soliduringa aana elaarum idha dhan sale panranga we respect all the officers who putss their effort to restrict this.. Bt idha stop pana mudiyla endha officers naalayum
@manikandanm6160 Жыл бұрын
1 lac ks fine + 6 month jail podanum. carbide kal vaithu pazhuka vaithal .. indian government strict ana action edukkanum. .mangayavsgave virpanai seyya vendum.
@positivepraveen9141 Жыл бұрын
❤❤❤❤God bless u sir....
@packirisamypackirisamy259 Жыл бұрын
இது போன்ற கெமிக்கல்ஸ் வைத்து பனம் தேடுவதற்கு மாமா வேலை பார்த்து பனம் தேடலாம் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉
@mohansubramaniyan4108 Жыл бұрын
Super advice sir thanks u🎉🎉🎉❤
@mrkarupasamy416 Жыл бұрын
Sir please checked rajapalayam hotel all 🙏
@ramalingamt6700 Жыл бұрын
ஐயா அதிகாரி அவர்களே பழங்களை destroyed செய்வதை ஒரு நாளும்கூட காட்சிகளைக் காண்பிக்க வில்லை யே இதில் தான் மக்களுக்கு சந்தேகம்