நன்றி...அய்யா!!!மக்கள்நலம்காக்கும்...அதிகாரிகளின் குடும்பம் தலமறை தலைமுறை...ஆண்டவர்பாதுகாப்பார்...நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாயிருப்பார்கள்....
@2524csv2 жыл бұрын
இப்படி எத்தனை பொருட்களை நாமே சோதனை செய்து உபயோகிப்பது . இதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே வழி. அப்புறம் எதற்கு அரசு அதிகாரிகள்?
@mmjvlogs2 жыл бұрын
Avanga la nirutha mattanga solrathe periya visayam ma
@pradeepviswa63172 жыл бұрын
vuttanda soru senju sapatalam....romba nallathu
@NN-bm1kk Жыл бұрын
Super sir very thankful for ur explanation Thank you so much
@Jithenjithen-j4x5 ай бұрын
மக்கள் நீங்க ரொம்ப நல்ல இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Flower-t9s2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி சார் 🙏👌👏👏👏
@veerdhoni99572 жыл бұрын
Wow so much informative ... Shd reach to every family to save everyone
@ilakkiyavasippu2 жыл бұрын
Good good 👍👌 அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நன்றாக விளக்கினீர்கள் ஐயா 🙏 நன்றி வணக்கம்
@baskaransuriya5237 Жыл бұрын
Greatsalute
@ganesanm66652 жыл бұрын
How to come to know between the pure and adeulated til oil, ground nut oil and coconut oil?
@sinivasan33092 жыл бұрын
Super anna
@haroonaakil15752 жыл бұрын
Super sir
@screenbook24552 жыл бұрын
Thankyou very much sir..!
@rameshpalani85492 жыл бұрын
Thank u sir for your healthy information...
@shalinir99532 жыл бұрын
Thank you so much sir.... very useful information.👌
@PeriakaruppanNagappan4 ай бұрын
Other solution supplies for tamilnadu food safety officer... Good
@mohansubramaniam55612 жыл бұрын
Tank you very much for your kind information sir.
@loppergaming74454 ай бұрын
பொருட்களின் கலப்படத்திற்கு ஏற்ப கை மாறுதலுக்கு ஏற்ப சட்டத்தின் உச்சவரம்புக்கு ஏற்றவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிரைதண்டனையை நீடிக்க வேண்டும்.
@Squish1532 жыл бұрын
Good information
@mukilkutty9534 Жыл бұрын
அரசு அதிகாரிகள் எந்த ஒரு பொருளையும் சோதித்த பிறகு அவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அனுமதியை மீறுபவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் அப்போதுதான் இது போல் தவறுகள் நடக்காமல் இருக்கும் .
@poornamani9976 Жыл бұрын
If a leader of a state is sincere and concern enough on its people ,the people wouldn't suffer like this at thd at cost of their health.
@sekardivya68332 жыл бұрын
Sir aingga orula aththana varusama experay anathu vachi vikkiraingga sir athuum. Enttance 3kaday village sir entha orula erunthu food office r poraingga sir ana ethu alla m kandukkave mattikkirainggal sir ningga raied vaingga sir
@rosmajasmine53972 жыл бұрын
Pls go to kfc kitchen
@rajitam13642 жыл бұрын
Sir konjam omr pakam vanga sir
@subakuttyk892911 ай бұрын
How to contact him?
@seeniseeni43707 ай бұрын
திருப்பூர் இரயில் நிலையம் வாசலில் உள்ள உணவகத்தில் சோதனை தேவை.
@poornamani9976 Жыл бұрын
What the food inspectors doing ,do they not take action against such people seriously 😮
தலைவரே எங்களை டெஸ்ட் பண்ண சொல்றீங்க...நீங்களே அதிரடியாக பல குழுக்களாக பிரிந்து நாள்தோறும் கடைகளில் எல்லாம் சோதனை போடுங்க..போட்டு விட்டு இங்கு கலப்பட பொருட்கள் விற்பதில்லை.என ஓர் முத்திரை பதித்த ஒரு சான்றிதழ் ஒன்றை பார்வைக்கு வையுங்கள்...
@itsmeshanthi49568 ай бұрын
என்னதான் சாப்பிடறது மண் கூட masakiduchu
@nature81782 жыл бұрын
Have u studied in u.k or tamil gov school most of words are in English better speak in tamil
@tamiltamil2828 Жыл бұрын
தலைவரே எங்களை டெஸ்ட் பண்ண சொல்றீங்க...நீங்களே அதிரடியாக பல குழுக்களாக பிரிந்து நாள்தோறும் கடைகளில் எல்லாம் சோதனை போடுங்க..போட்டு விட்டு இங்கு கலப்பட பொருட்கள் விற்பதில்லை.என ஓர் முத்திரை பதித்த ஒரு சான்றிதழ் ஒன்றை பார்வைக்கு வையுங்கள்...