காய்கறி வாங்கும் போது கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள் | Food Safety DO Sathish Kumar Live Demo

  Рет қаралды 174,802

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

There are many ways by which your green leafy vegetables are adulterated. Some vendors inject pesticides for ripening; some add synthetic colours or malachite green and wax coating to make them appear shinier and greener. There could also be other less known ways to adulterate your veggies.
Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
www.poomer.net/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 258
@SenthilKumar-el4vs
@SenthilKumar-el4vs Жыл бұрын
உங்களுடைய விழிப்புணருக்கு நன்றி ஐயா இதுபோல் உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் வியாபாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோல் மற்றவர்கள் செய்ய மாட்டார்கள் நன்றி 🙏
@tamilboysz6489
@tamilboysz6489 2 жыл бұрын
Sir neenga intha maari neraya video pottu public oru nalla Awareness kudunga sir congrats sir 👍👌👏👏
@novelandme6427
@novelandme6427 2 жыл бұрын
சார் பார்க்கவே பயமா இருக்கு....
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா.இதுபோன்ற பதிவுகள் மனிதகுலத்துக்கே நன்மை பயக்க வல்லவை
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍
@tskumar111
@tskumar111 2 жыл бұрын
Because of some honest and sincere officers like you, this world is surviving at least at this much level.. Hats off sir and wish u and ur family a happy, healthy life ....
@rajagopalanramadurai135
@rajagopalanramadurai135 Жыл бұрын
❤yogambal sundar
@ManiKannaR
@ManiKannaR Жыл бұрын
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காய்கறி சந்தைகளிலும் இது போன்ற ஒரு அதிகாரியை நியமித்தால் நன்றாக இருக்கும்
@parkerbay777
@parkerbay777 2 жыл бұрын
Hats off for you Sir, Food Adulteration is one of the biggest issue in our country, but we are not taking these seriously
@SivaSparkling199119
@SivaSparkling199119 2 жыл бұрын
உண்மையை கூறியதற்கு நன்றி
@uriyadiumar54
@uriyadiumar54 2 жыл бұрын
Most valuable speech 🔥🔥
@samayakkalkavi1895
@samayakkalkavi1895 2 жыл бұрын
இது போன்று மக்களுக்கு விழிப்புணர்வு விடியோ போடுங்கள் சார் நன்றி மகிழ்ச்சி
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
நம் மனிதர்கள் கவர்ச்சியை விரும்பும் வரை கலப்படமும் இருந்து கொண்டே இருக்கும் சுவையின் அதிகரிப்பை தேடத் தேட கலப்படம் தொடர்ந்து கொண்டே இருக்கும்
@hajanajumutheen
@hajanajumutheen 2 жыл бұрын
நல்ல தகவல் மிகவும் நன்றி
@prasanna3398
@prasanna3398 2 жыл бұрын
This awareness video has to be viral...thanks Sir
@durgadeviravillah160
@durgadeviravillah160 Жыл бұрын
Thank you sir for your effort. Kindly make strict laws for people who are involved in adulteration so that they realize their mistake to the mankind
@karthikeyan7507
@karthikeyan7507 Жыл бұрын
Thank you very much sir for your responsibility towards our society
@nargisghias9429
@nargisghias9429 Жыл бұрын
Awareness viedio clip ! Thank you very much for your viedio clip !!
@mganeshk
@mganeshk 2 жыл бұрын
Thank you for sharing valuable and much needed info sir!
@disciplesofjesuschristmini7908
@disciplesofjesuschristmini7908 2 жыл бұрын
Village is better than city,village everything fresh,
@venkatesanvenkat1230
@venkatesanvenkat1230 2 жыл бұрын
சார் வாழைப்பயம் காம்பின் மீது கெமிக்கல் ஸ்ப்ரே படாமல் ஸ்ப்ரே அடித்தான்ன நாம் ஏமாறதானே செய்வோம்
@layna4568
@layna4568 2 жыл бұрын
Same doubt
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
முடிந்தவரை பாதுகாப்போம்.
@balasubramaniyanr2108
@balasubramaniyanr2108 2 жыл бұрын
Semma bro lateral thinking
@bmniac4738
@bmniac4738 Жыл бұрын
For that one needs to cover it while spraying and then the covering must be removed . Too cumbersome. No one will do it
@saaliqnike
@saaliqnike Жыл бұрын
Great good sir, Thank you for information
@naren2622
@naren2622 2 жыл бұрын
சார் இந்த மாதிரி கெமிக்கல்ஸ் கலந்த பொருட்கள் விற்கும் கடைக்காரன் மீது ஒரு தனிமனிதனாக நான் வழக்கு தொடரலாமா? அதற்கு நான் யாரை அணுகுவது அதை பற்றிய ஒரு வீடியோ upload பண்ணுங்க 🙏
@ayyappanayya199
@ayyappanayya199 2 жыл бұрын
Thank you sir for your valuable information
@josephrajs5449
@josephrajs5449 Жыл бұрын
Thank you for your useful information sir.
@selvamselvam6539
@selvamselvam6539 2 жыл бұрын
சில மனித மனித ஜென்மங்கள் செய்யும் அட்டூழியங்கலால் கொராணா வடிவில் இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனால் மனிதர்கள் இன்னும் திருத்தவே திருந்தவே இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி 🙌🙏
@lmaryselin1072
@lmaryselin1072 Жыл бұрын
Y
@smmsmmoulana871
@smmsmmoulana871 Жыл бұрын
உண்மை உண்மை மனிதர்கள் அவர் அவர் கரத்தால் தேடிக்கொண்ட அழிவுகளே அவர்களை வந்து அழிவுக்கு கொண்டு செல்கிறது
@YOYK666
@YOYK666 Жыл бұрын
Awesome sir... Thank you for your information sir...
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 2 жыл бұрын
இப்ப இருக்கும் அவசர காலத்தில் வியாபாரிகளின் பொருட்களை எப்படி விற்கிறார்கள் என்று கண் கொண்டு பார்க்கமுடியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு அவஸ்தை படுகின்றனர். இதற்காக உங்கள் துறையில் இன்னமும் வேலை வாய்ப்பளித்து கண்காணித்துக் இருக்க வேண்டும்.
@mahalingamp9339
@mahalingamp9339 Жыл бұрын
8
@i5Logan
@i5Logan 2 жыл бұрын
99% market la neenga soldra mathiri thaan irukku. Yeppidi thaan valrathu ?
@gnanasooriangnanapiragasam6494
@gnanasooriangnanapiragasam6494 Жыл бұрын
அருமை நன்றி
@mohamedfarees5880
@mohamedfarees5880 Жыл бұрын
நல்லபதிவு
@jothibasur2243
@jothibasur2243 2 жыл бұрын
Thank you so much sir very very useful information sir 💯💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 Жыл бұрын
Very useful. Thanks.
@saranyaswathi7814
@saranyaswathi7814 Жыл бұрын
Thank you sir your information
@Rafi_U
@Rafi_U 2 жыл бұрын
Very useful pathivu 👏
@soans2128
@soans2128 2 жыл бұрын
How to complaint ? And if I complaint really they take the action next step or did they will bother us ? Yesterday I purchased 3 roses and it’s duplicate one and I complain directly to the 3 roses Hindustan limited and they said will collect the duplicate product within 7 days and replace the 3 roses tea power but my concern about people and many people are may use the duplicate one and their health may affect right , what to do ?
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு விவசாயி சுத்தமான காய்கறிகளை பரிச்சி தண்ணி கூட படக்கூடாது என்று கொண்டு சென்று வியாபாரியிடம் விற்கிறோம் அவர்கள் அதைக் கவர்ச்சியாக்கி இப்படி கலப்படங்களை செய்து விற்கிறார்கள் அதே விவசாயிகள் நேரடியாக கொண்டு சென்று விட்டாள் இந்த மக்கள் அதில் பல குறைகளை சொல்லுகிறார் இதுதான் இன்று மக்களிடம் உள்ள குறைகளை நல்லது எது தீயது எது என்று கண்டுபிடிக்க தெரியாத கவர்ச்சி உலகமாக மாறிவிட்டது இந்த உலகம் அதில் மக்களும் பழகிவிட்டார்கள் அந்தக் கவர்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்
@MrScorpio5788
@MrScorpio5788 2 жыл бұрын
Maadi thottam podrathu best...oru naalaiku rendu kaai pothatha?
@nagarajan1035
@nagarajan1035 2 жыл бұрын
Pls make video food safety awareness series video
@uriyadiumar54
@uriyadiumar54 2 жыл бұрын
Thank you news glitzs channel... 👏👏👏👏
@nagappanjayaraman3186
@nagappanjayaraman3186 Жыл бұрын
Thank you Sir, please heare after explain such as sir
@jaya570
@jaya570 2 жыл бұрын
Really informative.. Thank you sir.
@dhanambrabhu2838
@dhanambrabhu2838 Жыл бұрын
உணவில் உள்ள கலப்படத்தை பற்றி சொல்வதை விட இதை தடுக்க முயற்சி செய்தால் நலமாக இருக்கும். மருத்துவமனையில் மக்கள் அவதிப்பட வாய்ப்பு இல்லை நன்றி.
@gopalant737
@gopalant737 Жыл бұрын
Thank you for information
@nagappanjayaraman3186
@nagappanjayaraman3186 Жыл бұрын
Thanks a lots Sir
@ayshareadymades
@ayshareadymades 2 жыл бұрын
Nice explanation, please do the same videos for more products.
@blackdiamond9339
@blackdiamond9339 2 жыл бұрын
Chemicals use la restriction podanum !! Ellarum ku easily accessible ah irruku!
@vidyamandircolbca4918
@vidyamandircolbca4918 Жыл бұрын
Please appoint many food safety officers
@nithyaprakash2999
@nithyaprakash2999 2 жыл бұрын
Red banana epdi identify panrathu sir...
@Shebamalini1990
@Shebamalini1990 2 жыл бұрын
Yes... my daughter often got cold after eating bananas..now only i know the reason...thank you so much
@karthikpournamikalasam341
@karthikpournamikalasam341 Жыл бұрын
Very important news sir
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
ஒரு சிலர் காசு சம்பாரிக்க நம் உயிர் தான் அடமானம் வைக்குறாங்க
@esthera193
@esthera193 Жыл бұрын
When I am in the shop to buy veg. how do I do these tests? Only when I come back home I can test. I can discard the chemical dipped vegetables but how does this change the vegetable vendor ?
@kglakshminandakumar4050
@kglakshminandakumar4050 Жыл бұрын
Thank you sir 🙏
@jaxxkeo
@jaxxkeo Жыл бұрын
Sir thanks for ur awareness. We want more vedio peopleslike how they are cheating
@malarvalli5673
@malarvalli5673 Жыл бұрын
Very useful sir.
@starwinstarwin4794
@starwinstarwin4794 Жыл бұрын
Thanks for the information sir
@baskaransuriya5237
@baskaransuriya5237 2 жыл бұрын
Iyya periya vanakkam
@chitrarasubalakrishnan1408
@chitrarasubalakrishnan1408 2 жыл бұрын
Sevazhai Pazham La Kaambu Red ah Irukanumaa illa adhulaium green ah irukanumaa
@justindavis8950
@justindavis8950 Жыл бұрын
Koyampedu poie thadunga atharkku than uthiyam tharukirargal makkal vari panathil perasanga ponna thara villai halo etharkku spalam vankiratharkku velai sei sir
@jebakumar2116
@jebakumar2116 2 жыл бұрын
Sir you are a representative of god sir
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
அந்தந்த பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் வார்டுமெம்பர் இதை தடுக்க வேண்டும்.
@sivapandianreffreference
@sivapandianreffreference 2 жыл бұрын
Thanks sir, Take Action with no mercy. don't encourage. from the start.
@Harahara-siva
@Harahara-siva 2 жыл бұрын
Coimbatore ukkadam fish marketku oru ride poniga ...lot of people selling old fish
@baburaj9285
@baburaj9285 Жыл бұрын
Sir please come Madipakkam -91 Here some of hotel very badly maintenance no clean always used old oils .. please come .
@ratchu4131
@ratchu4131 2 жыл бұрын
Valtukel "" super ...
@gajendranr3696
@gajendranr3696 2 жыл бұрын
Thank you Sir for enlightening
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
Food safety dept must take action.
@rajale6134
@rajale6134 2 жыл бұрын
Sir neenga super
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
If we find such vendors where to complaints?
@esakimuthu293
@esakimuthu293 Жыл бұрын
Super sir
@rajanila6322
@rajanila6322 2 жыл бұрын
Sir I can't say thanks in a word....lots of thanks 🙏sir
@RajuRaju-hp8ij
@RajuRaju-hp8ij 2 жыл бұрын
Sir ippadi kalappadam pandravangalukku enna thandanai 500 1000 abaratham poathuma sir sattangal kadumaiakkapada vendum aatchiyaalargal gavanipparhala
@karthikeyanmeganathan6467
@karthikeyanmeganathan6467 2 жыл бұрын
In all the Super-markets shops they where selling these kinds of chemical sprayed Banana's only..... Sir please Check & taken severe action on Super-markets & Fruit Shops.
@malaigopal8693
@malaigopal8693 Жыл бұрын
Sir chemical producta stop panna ithamathiri kalappadam nadakkama pathukalam, itha thadukka mudiyatha sir,
@davidraj3727
@davidraj3727 Жыл бұрын
சார் ஒட்டுமொத்த பழவகைகளும் மற்ற உணவு பொருட்களும் கெமிக்கல் மற்றும் கலப்படத்தால் விஷமாகிக்கொண்டிருக்கிறது இதைமக்களும் அறியவில்லை உணவு பாதுகாப்பு துறை இதை தடைசெய்து மக்களை பாதுகாக்க வேண்டும் !!
@rvksoap-rj3mf
@rvksoap-rj3mf Жыл бұрын
ஒவ்வொருவரும் அவர் அவர் ஊரில் உள்ள விவசாயி கிட்ட நேரடியாக வாங்கி சாப்பிட்டால் இதெல்லாம் தவிர்க்கலாம் விவசாயமும் வளரும் நாம் தான் மாறவேண்டும்
@punitharajpunitharaj312
@punitharajpunitharaj312 Жыл бұрын
சார், இவ்வளவு விசயம் தெரிந்த நீங்கள் இதை தடுக்கலாமே, தகவல் சொன்னதற்கு நன்றி
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Жыл бұрын
Ethephon is a plant growth regulator ,used to ripen fruits ,but wash the fruits before eat less harmfull
@darassathish3070
@darassathish3070 2 жыл бұрын
Super sir please keep guiding us
@aniyayen8360
@aniyayen8360 Жыл бұрын
எங்க ஊரில் வெண்டைக்காய் க்கு கலர் கலக்குறங்க sir,தடுக்க போனா சண்டைக்கு வரான் எப்பிடி complaint பண்றது?
@pradeepkumar521
@pradeepkumar521 2 жыл бұрын
Idha make panra manufacturing factory ya seel podalamea
@manthiyoorvillage-tirunelv2735
@manthiyoorvillage-tirunelv2735 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@annalselvi3985
@annalselvi3985 2 жыл бұрын
மாதுளை யில் கலர் போடுவதை எப்படி கண்டு பிடிப்பது
@siddhusaisatrocities
@siddhusaisatrocities 2 жыл бұрын
Hats off to you sir
@oralrobert5536
@oralrobert5536 2 жыл бұрын
An eye opening video
@mohank.k7154
@mohank.k7154 Жыл бұрын
Sir neenga MAKKALAI KAAKKUM paniyaka ethai THADUKKA VEENDUM anpana veendukol,nalai nam kudumbhatharum bathilkkalam ILLAIYA,sammanthappatta thurai athikarkal ethai Poorna maka azhithu Vida VEENDUM PANIVUDAN
@isaacvasanthakumari5535
@isaacvasanthakumari5535 2 жыл бұрын
Sir tell about fish chemical mixing
@amudhadamodharan319
@amudhadamodharan319 2 жыл бұрын
hats of you sir
@rrajagopal9772
@rrajagopal9772 Жыл бұрын
Good
@sekarnatesan3190
@sekarnatesan3190 Жыл бұрын
உணவு பாதுகாப்புதுறை என்று எதற்கு உள்ளது. கலப்படம் எப்படி செய்கிறார்கள் என்று தெரிவிக்கவா?
@rukminiyadav2484
@rukminiyadav2484 Жыл бұрын
Sir not at all we get the bananas as you said everyone are doing chemical spery
@monishacharles648
@monishacharles648 2 жыл бұрын
Pls explain about red banana
@Manikandan-xs8pn
@Manikandan-xs8pn Жыл бұрын
Super Sir👍
@sumathiramu2941
@sumathiramu2941 2 жыл бұрын
Thanks sir
@mayilvahanan192
@mayilvahanan192 2 жыл бұрын
பட்டாணியிலேயே கலர் போடும்பொழுது வாழைப்பழம் காம்பில் பச்சை கலர் போடமாடங்களா
@geethakarthikkeyan5468
@geethakarthikkeyan5468 2 жыл бұрын
Hat's off you, sir!
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 2 жыл бұрын
Sir Cooking oil. Video pannugaa sirr
@kumarkumarkumar1994
@kumarkumarkumar1994 2 жыл бұрын
Hats off for u sir
@revathis5476
@revathis5476 Жыл бұрын
சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்களுக்கான தண்டனை அதிகபட்சமாக இருக்க வேண்டும்
@rangaraj.n8267
@rangaraj.n8267 2 жыл бұрын
Sir u check...... natural banana stem also yellow colour......
@msadam4077
@msadam4077 2 жыл бұрын
Part 2 podunga
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36