Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@suriya89972 жыл бұрын
நான் பெரம்பலூரில் கல்லூரி படிக்கும் போது இவரை பார்த்துள்ளேன் எங்கள் கல்லூரியில் கேண்டின் வருவார் 2012 ல் அப்போது பெரம்பலூரில் இவர் சாதாரண மனிதன் இன்று உலக சுற்றும் Aswins 💚 Branded மகிழ்ச்சி அளிக்கிறது சந்தோஷம் ❤️💯💐
@k.deepakkumarkumar88222 ай бұрын
நல்லது
@jayakumarj49622 жыл бұрын
ஒரு தொழில் தொடங்க தன்நம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி, சகிப்புத் தன்மை, உண்மை நேர்மை என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற உண்மையான உழைப்பாளர் திரு கணேசன் அவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு.. திரு கணேசன் அவர்கள் மேலும் முன்னேறி தேசிய விருது பெற வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!
@babupattabiraman14562 жыл бұрын
ஐயா ,தங்களது தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் இந்த வெற்றி பெற உதவி செய்து உள்ளது. பதிவை கேட்ட எங்களுக்கும் சாதிக்க தூண்டுகிறது.
@shareeverywhere399611 ай бұрын
இவர்களில் ஆரம்ப காலத்தில் எனது அண்ணன் திரு ஜெ. மணிகண்டன் அவர்கள் கூடவே இருந்திருக்கிறார்... இவர் சிறந்த மனிதர் என்று அடிக்கடி கூறுவார்.... நேரில் பார்த்தது இல்லை.... இன்று இந்த கானொலி மூலம் பார்த்ததில் உன்மையான மனிதர் பிறருக்கு உதவி செய்யும் மனம் கொண்ட நபர் என்றும் அண்ணன் சொன்னது போல்..... யதார்த்த மனிதன் வாழ்க வளமுடன்..... இறைவன் அருளால் எல்லாம் சிறக்கட்டும்..... இவர்களது அனைத்து வகையான பொருட்களும் மிகவும் சிறப்பு....
@Bass248272 жыл бұрын
எவ்ளோ உயரத்திற்க்கு சென்றாலும் சாதரணமாக செயல்படும் ஒரு மாமனிதர் பெரம்பலூர் மண்ணின் சிறந்த மாமனிதர் ,அஸ்வின் ஸ்வீட்ஸ் மிகவும் அற்புதமான ஸ்வீட்ஸ் அனைத்து பட்சனமும் அருமை மிகவும் சுகாதாரமான முறையில் தாயாரிக்கப்படுகிறார்கள் அருமை ஐயா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
@samikathir92152 жыл бұрын
உங்கள் பெருமை சிங்கப்பூர் வரை உள்ளது... இங்கு சிங்கப்பூரில் பார்க்கும் போது எங்கள் ஊர் கடை என்பதில் பெருமை கொள்கிறோம்... நம் மாவட்டத்தின் பெருமை நீங்கள்
@rajasekaranrajasekaran95522 жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@ascentshiva2 жыл бұрын
கோபிநாத் அண்ணாவிற்கு மிக்க நன்றிகள் & Aswin Hotels & Bakery குழுமத்தின் உழைப்பு, தாய்மார்களின் கடின உழைப்பு, நேர்மை, இரத்தம் சிந்தி உழைக்கும் தாய்மார்களும், ஆண்களும் இக்காலத்தில் எனக்கு ஓர் பாடம்! நான் கோயம்புத்தூர் மாவட்டம், கட்டாயம் பெரம்பலூர் வந்தால், கட்டாயம் Aswin உணவகத்திற்கு செல்வேன்!💪❤️👍
@natarajansuresh61482 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது தரிசனம் செய்ய போவோம். தரிசனம் முடித்து மதிய உணவு சாப்பிட நாங்கள் செல்வது அஸ்வின் உணவகத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
@saleemkhanfaizee29792 жыл бұрын
அய்யா கணேசன் அவர்கள் மீகவும் எலிமை ஆனவர்.அவர் மென்மேலும் வளர் வாழ்துக்கள்
@karthikvpc2 жыл бұрын
எ'ளி'மையானவர் என்று திருத்திக்கொள்ளுங்கள் நண்பா.
@selvabalajipaneer70582 жыл бұрын
Nan (2010-2013) dhanalakshmi srinivasan polytechnic college hostel il eruthu padicha pothu yen appa yanakum yen nanbargalukum ashwin sweets eruthu than snaks vagitu vanthu kuduparu. Edhai ketkum pothu palaiya neyabagam varugirathu.... Good memories... Happy days...
@karuvelayutham93672 жыл бұрын
Crore Thanks to Respected Gopinath sir for doing this excellent interview with great achiever
@the_moon_show_in_pondycherry2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை,,🤗SO MOTIVATIONAL. நன்றி அஸ்வின்.
@pargaviesther51392 жыл бұрын
கர்த்தர் உங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
எங்கள் மாவட்டத்தின் பெருமை இவர்..... வாழ்க வளமுடன்...
@computer60572 жыл бұрын
நான் நிறைய முறை பெரம்பலூர் போகும் போது எல்லாம் அஸ்வின் ஹோட்டல் தான் .அந்த அளவுக்கு நல்ல சுவை. நன்றி .
@rexm10862 жыл бұрын
I know this gentleman for many long years .....a very simple man down to earth....and never compromises in the taste and quality of his products....best wishes for him to spread his business globally.....
@kanthvickram44902 жыл бұрын
yes, yes, there are 5 billion population globally, and your gentleman is going to reduce to 3 billion without compromise in the taste or quality of his empty carbohydrate products, making everyone fat and giving them diabetes and killing them.
@vijayrajendran8324 Жыл бұрын
Strongly agree Very simple gentleman not only thinking of his growth he also want others to grow along with him
@mithuarmy48672 жыл бұрын
25 ஆண்டுகள் கடின உழைப்பு மாபெரும் வெற்றி 🙏🙏 எனக்கு உங்கள் அனுபவங்கள் நல்ல அறிவுரை யாக இருந்தது
@Davidpraveen312 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்களும் வளர்ந்து மற்றவர்களும் உங்கள் வளர்ச்சியில் வாழ வாழ்த்துக்கள்
@d.shanthi899311 ай бұрын
❤😊👌மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@gvgvr2962 жыл бұрын
நேர்மையான பேச்சு 🙏🙏🙏
@SelvamSelvam-nj3cy2 жыл бұрын
நான் பெரம்பலூர் காரன் very proud
@slvaharishslvaharish95522 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வருப வெற்றி என்பெயர் கணபதி கணேசன் சார் அடைந்த வெற்றி நான் பெற்ற வெற்றி என்னி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா வாழ்த்துக்கள் கோபி நன்றி 🙏🙋🖒⚘
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்2 жыл бұрын
தரமான பொருட்களை வழங்குபவர், மொத்தத்தில் "மனிதன்" 👍
@SathishKumar-ik1tm2 жыл бұрын
வணக்கம் அம்மா
@பறவைகளுடன்நாம்2 жыл бұрын
அட்டை பெட்டிக்கும் விலை கொடுக்க வேண்டும்
@jayaramansrikanth72892 жыл бұрын
Gopinath sir the way of interview contacting was fantastic SUPER INTERVIEW God bless 🙏 you My wishes to M.D of ASWIN SWEETS and Restuarants
@karuvelayutham93672 жыл бұрын
Hearty Congratulations to Aswin Establishers and owners
@malathyganesan5525 Жыл бұрын
since 2016 I m a big fan of Ashwin thattai..I love that...
@rajanrani3802 жыл бұрын
வாழ்க வளமுடன் கணேஷன் அவர்களே நானும் பெரம்பலூர் தான் காவேரி மஹால் அருகில் இருக்கிறேன் உங்கள் பொருள் மிகவும் தரமானதாக இருக்கும் மென்மேலும் வாழ்த்துக்கள்
@vinayagammaruthaiyan87892 жыл бұрын
நிதானமான தொழிலதிபருடன் ஒரு அற்புதமான நேர்காணல்
@padmanabhanbhoopathy67002 жыл бұрын
Hard work with Dedication Pays. That's the lesson from This Gentleman and his wife. God Bless.
@MADURAIVEERAN.S2 жыл бұрын
பலகாரம் விலை மிக அதிகம்.விலை குறைத்தால் இன்னும் விற்பனை அதிகரிக்கும்
@prasanthjp8746 Жыл бұрын
Iam proud to be an perambalur person. Long years iam buying sweets snacks and food from ashwin. Still now no compromise for the given items. 👍🏿👍🏿👍🏿
@sekaranthangayan75242 жыл бұрын
உண்மை இந்த வியாபாரத்தில் லாபம் நூறு சதவீதம், வருமானவரி பிரச்சினை இல்லை அதுவே பெரியலாபம், துணிந்தவர்களுக்கு முன்னேற்றம், அவங்க கிட்ட வாங்கி தின்னவன் காலத்துக்கும் சப்பிட்டு திரிய வேண்டியதுதான்,
@venkatachalapathybs75362 жыл бұрын
இவர்கள் கடையில் விற்கும் காராபூந்தி மிக சுவையாக உள்ளது மேலும்,இதில் முந்திரி சேர்த்து இருப்பது அழகை கொடுக்கிறதுடன் சுவையைக் கூட்டுகிறது. அஸ்வின் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🙏
@rajarams33112 жыл бұрын
நமது நிறுவனம் மென் மேலும் வளர வாத்துக்கள்
@karuvelayutham93672 жыл бұрын
Hats off to Gopinath sir for doing excellent interviews with great achievers
@mageshmkbabile79552 жыл бұрын
when ever I went to Trichy i eat in this hotel(Perambalur ashwins). especially bakery items are very good...kolukattai and kesari,idly podi😋 are my favorite
@kulothungans14332 жыл бұрын
சோமாசு ஸ்வீட்,இடிச்ச எள்ளு உருண்டை, நெய் உருண்டை, கருப்பு உளுந்து உருண்டை, அச்சு முறுக்கு & கைமுறுக்கு இவைகள் எனக்கு பிடித்த வகைகள்!
@ElakkiyaAathavanvlogs2 жыл бұрын
இந்த தீபாவளி இனிப்பு முழுவதும் சிக்கு வாடை...... தரம் மிகவும் மோசம்.......
@ashokvandayar24282 жыл бұрын
The only secret behind your growth is getting up at 4am.. All the best, sir
@unfortunate-d1x2 жыл бұрын
நாங்க romba varusamaa aswin sweets.dhaan...தரம்..குழந்தைகளுக்கும்.வயசு மூத்த அய்யா. அம்மா விக்கு.. நம்பி வாங்கி தரலாம். தோசை மாவு m கிடைக்கும்... நிம்மதி பெருமூச்சு டன் தீபாவளி க்கு அஸ்வின் sweets.perambalur ஒன்லி
@HarshavardhanM292 жыл бұрын
Great personality! ❤ Live example, he’s with bare feet were Gopinath is with footwear 😊
@pushparajs2 жыл бұрын
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா
@Kemp2762 жыл бұрын
எனக்கு அஸ்வின் ஸ்வீட்ஸ் கார தட்டை டேஸ்ட் மிகவும் பிடித்திருக்கிறது. 👌
Last few years I celebrate Diwali & other occasions only with ASWINS SWEETS...
@jamessmuthu99362 жыл бұрын
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் என்று சொல்லப் படுவது , உண்மை என்று நிருபிக்கிறார்கள், இந்த தம்பதியர், பாராட்டுகளும் வாழ்த்துகளும், எனக்கும் இப்படி ஒரு மனைவி அமைந்திருந்தால், நான் கூட வியாபாரத்தில் தோல்வி அடையாமல், கொடி கட்டிப் பறந்திருப்பேனோ என்னவோ,.........
@lungiboy83459 ай бұрын
😂😂😂😂😁😁😁😁😀😀😆😆😆😆😆😆😃😃😃😃😃😄😄😄😄😄
@nirmalakaruppiah59083 ай бұрын
Aswin achu murukku,thattai,samosa sooo taste in Trichy. Pudding cake is very special.
@sivarangasamy47652 жыл бұрын
ருசியான எனக்கு பிடித்த ஒரே கடை
@zerotohero87102 жыл бұрын
அனைத்தும் எதார்த்தமான உண்மைகள்...
@ganeshkumarshanmuganathan86532 жыл бұрын
Really inspiration to each and every one those who want to start own business. Because a very few persons will disclose the secret for success. Here this person is really a legend.
@kalyanit.s86072 жыл бұрын
Uzhaipe uyarvu tharum
@ashokc58682 жыл бұрын
Am in Perambalur.... the best product in aswins👍👍👍👍
@logeshravi59972 жыл бұрын
Love From Perambalur 😍😍
@Muthuraj-o8z Жыл бұрын
கோபி சார் கண்டினியு பண்ணுங்க இதே மாதிரி நிறைய ஆளுமைகளை பற்றி சொல்லுங்க வாழ்க வளமுடன். MRT
@muthamil41292 жыл бұрын
உழைப்பை தாண்டி காலம் ஒத்துழைக்க வேண்டும். நான் கடந்த நான்கு வருடமாக வேலையை விட்டுவிட்டு தொழில் செய்கிறேன். எனது அனுபவம்.
@muthudhayalan37952 жыл бұрын
True sir
@salaigunasekaran3098 Жыл бұрын
திருச்சி செல்லும் போது நிரையமுரை சாப்பிட்டு இருக்கிரேன்
@govindarajandhandapani94372 жыл бұрын
Poonamallee branch ashwin sweets la athipazha halwa saapten..so good taste during 2013.. So good reception in that branch.. We purchased 100 box sweets at that time. Fond memories ,😊💐😍
@ganigani95142 жыл бұрын
POONAMALLE close
@baluguruswamy72382 жыл бұрын
Phone number. Please send
@babyrosaline35559 ай бұрын
They have opened at Iyappanthangal. Just opposite to bus depot.
@santhivijayabalan75972 жыл бұрын
Valga Valamudan and Nalamudan Mr&Mrs.Ganesan
@vijayakumark19082 жыл бұрын
Congratulations sir🎉 your inspiration to ours
@guruchelvithangavelu57332 жыл бұрын
🙏 சார் உங்கள் கடை அரிசி தட்டைக்கு நாங்கள் அடிமை . சென்னையில் சிங்கப்பூரில் உள்ள எனது பெண்களுக்கு வாங்கிச் செல்வேன். ருசி 👌🏿👌🏿👌🏿👍👍👍
@padamanathandsp89252 жыл бұрын
Veda muyarchi visvarupa vettriy sir
@hemsexportsimports85002 жыл бұрын
Very nice
@kulothungans14332 жыл бұрын
ரயில் சக்கரம் போல இருப்பதால் ரயில் கட்டடம் என்று பெயர் வைத்து விட்டதாக சிலர் சொல்ல கேட்டதுண்டு! இரும்பு அச்சு கரண்டி மூலம் செய்வதால் அச்சு முறுக்கு என்று சொல்ல படுகிறது 😎
@saranyam8260 Жыл бұрын
Enkaluku morning to night eppavum sentru sapitum oru sweet and hotel aswins perambalur makkalin piditha sweet aswins sweet tha
@sabamalar24552 жыл бұрын
really i am proud of u to hear ur interview god will always nless yoy
@sabamalar24552 жыл бұрын
.God bless you
@rameshmk49022 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் ஐயா
@kalaikalps3798 Жыл бұрын
Ashwins shop la ella peoducts m special and tasty. Sweets,kaaram,cookies,snacks,food,cold drinks everything. I like ashwins foods
@bharathchidambaram-77296 ай бұрын
Good quality foods selling in Aswins vayalur Road, Trichy Branch. Always huge rush seeing. Congrats sir.❤
@karuvelayutham93672 жыл бұрын
Hearty Congratulations sir
@karuvelayutham93672 жыл бұрын
It's a Great achievements
@jahir.j2 жыл бұрын
Aswin Quality very nice Singapore no 1 brand aswin sweet and snacks
@jeevaramachandran26jeevara57 Жыл бұрын
Very proud of aswin in my Perambalur
@discmanik49312 жыл бұрын
Enaku romba pidicha kadai thattai arumai
@akshayasenthilkumar6 ай бұрын
Me eating aswins snacks and watching this video ❤fine quality products
@thennarasujayaraman88582 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
@compcare36062 жыл бұрын
Excellent sweets from aswins
@selvad94902 жыл бұрын
உழைப்பு உழைப்பு வாழ்க வளர்க.
@விழிவழி-ப2ட2 жыл бұрын
கோபிநாத் உங்கள் நீயா நானா,ரசிகன் நான்!
@sabamalar24552 жыл бұрын
congrats aswin amma and appa
@soukkath1235 ай бұрын
விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
@vasum7590 Жыл бұрын
சிறப்பான பதிவு
@Kausikan610611 ай бұрын
Thank your service sir
@snithish44769 ай бұрын
Great sir best wishes for your business success
@Growwithkavi Жыл бұрын
He is gifted to have a supporting wife
@vijiravichandran87209 ай бұрын
Excellent starting 😊
@vellumvalimai31422 жыл бұрын
First business restaurant or Fancy store? Gopinath telling "first business fancy store was failure", I watched two times, but Ganshan sir not mentioned fancy store!, anyhow his story is very motivated!
@austinderen47472 жыл бұрын
Congratulations 🎊
@PARTHIBAN-w4h25 күн бұрын
Super ayya🎉
@dharshinipriya87602 жыл бұрын
The way their receive costomer is too good...they treat customer as guest.....in the starting period we purchase from their godown in thillainagar Perambalur... they take order and go for packing....they give sweet and snacks to eat for waiting time...if we go more than two people.....
@prabhavathyarumugam6592 жыл бұрын
Proud to be Perambalurian
@venkatsari189311 ай бұрын
Great sir🎉🎉🎉
@sureshsuresh-pq8mm2 жыл бұрын
super.hardwork.annan.ganesan iwill.salute
@Yogamani-j1b2 жыл бұрын
ஓம் நமசிவாய
@lashmi9951 Жыл бұрын
Kalpadi aawins perambalur ,head office ❤
@r.ramesh80162 жыл бұрын
பொரிவிளங்காய் உருண்டை மிகவும் நன்றாக இருக்கும்
@annamalaiparthasarathy83742 жыл бұрын
I appreciate your hard work your wife also. Your products all over world and all India sale.well done.