Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@miththuyahindudja20275 жыл бұрын
நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். எப்படி உங்களுடன் தொடர்பு கொள்வது? From Switzerland
@saranyadevi96785 жыл бұрын
I'm also help him
@miththuyahindudja20275 жыл бұрын
????
@BLAcKshadow-ho6bo4 жыл бұрын
Super bro
@advocate52255 жыл бұрын
இது 100% உண்மை.. நான் saligramam ஏரியா வில் ... வசிக்குறேன்.. இதை அவர் தினமும் மதியம் செய்கிறார்.. வாழ்த்துக்கள்.. உங்கள் அன்னதானம் தொடரட்டும் ராஜசிம்ஹா சகோதரா.. 💐💐💐
@trendingchannel54695 жыл бұрын
தமிழர் பழகிபார் எங்கள் ஈரம் தெரியும் பகைத்துபார் எங்கள் வீரம் புரியும். இந்த வசனம் உங்களுக்கு சரியாக பொருந்தும் சிறப்பு தோழர்
@RajaBabu-oe4be5 жыл бұрын
"அணைத்துப் பார் எங்கள் அன்பு புரியும். சீண்டிப்பார் எங்கள் சீற்றம் தெரியும்"
@RajaRaja-wi4vz5 жыл бұрын
Super anna
@rajas27745 жыл бұрын
அருமை
@divyapriyachennai23565 жыл бұрын
Ivan vera comedy pannikittu
@19rekha195 жыл бұрын
Super ah sonneenga🤗
@rajeshgj62215 жыл бұрын
நிஜ உலகின் நாயகன் ❤ வாழ்த்துகள் அண்ணன் 😗
@supergreen94785 жыл бұрын
Nija ulagin ematrukaran
@ராசண்முகவேல்5 жыл бұрын
வாழ்க ராஜசிம்மன் குடும்பம்
@supergreen94785 жыл бұрын
Dai ennoda athai ponnathan kattiyirukar ana ennai ematri irukar
@jasminxerox34125 жыл бұрын
சார் என்ன மனுஷன் சார் நீங்க ஐயோ ஒவ்வொரு பதிலும் எந்த ஒரு பெருமையும் இல்லாமல் அவ்ளோ ஒரு எதார்த்தமா இருந்துச்சி மேலும் நீங்க வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@antonyjeyabal65424 жыл бұрын
அருமை.
@Abdurrahman-zv9th5 жыл бұрын
உணவின்றி பட்டினியால் வாடும் உள்ளங்களுக்கு பசியாற உணவளிக்கும் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வல்ல இறைவனை வேண்டுகிறேன்..🤝
@malai095 жыл бұрын
நிறைய வில்லன் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ஹுரோவா தான் இருக்காங்க...வாழ்த்துக்கள் சகோதரா
@supergreen94785 жыл бұрын
Sir evaru nijathle enaku villanthan evaral ematrapattavan
@madhankumar-dc4vb5 жыл бұрын
@@supergreen9478 apadi ena panaru ungaluku
@rohidkumar72755 жыл бұрын
@@supergreen9478 seri Ena nu sollu pakalam
@janaramu54734 жыл бұрын
Unmayana tamizhanai villanai katuvathum.adutha manailathavarai hero va katuvathum tamil cinima..
@KalaiSelvi-hc3op2 жыл бұрын
Brother Royal salute to u. God always with u
@vinakutty86454 жыл бұрын
Love you அண்ணா. உங்களை போல் நானும் ஒருநாள் செய்வேன்.
@RSEKAR-dp2cn4 жыл бұрын
நிஜத்தில் இவர்தான் ஹிரோ.👌👌 திரைப்பட தயாரிப்பாளர்கள் இவருக்கு நிறைய படவாய்ப்பு தர வேண்டும்..👍👍
@murthimurthi73424 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏கடலூர். 4
@onlymusicx97475 жыл бұрын
கடவுள் இருந்தருன்னா இவர் கடைசிவரை காசுக்கு கஷ்டபடகூடாது. Rajasimman உண்மையான ராஜா
@supergreen94785 жыл бұрын
Sir kasuku kasdapattathalathan avaru eppadi esiya sampathika yosichuirukar enna nama ippo yarukkavathu help pananum nu nenaicha mudiyarathillai athanala intha Mathiri alngalelam parthathum naam emanthu panathai vari kodukom sari nallathu panrar nu oru nall pathingna evaruku neraya sothukal irukum ana nama marnthiduvom elavasama sappadu bottavaruku eppadi evlo sothu vanthathunu
@mahalaxmichittier19754 жыл бұрын
Good sir
@kadharabdul45714 жыл бұрын
Semma bro
@rajeshaji38974 жыл бұрын
இவருடைய தோற்றத்துக்கும், மனித நேயத்திற்கும் சம்மந்தமில்லா இரக்க நல் மனிதன்! நீங்க நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் ! இறைவன் அருள் புரிவார் 👍👌🎉
@vigneshchandrasekaran51674 жыл бұрын
supper man
@chandranpalanisamy80265 жыл бұрын
Reel life villan Ana Real life Hero ivaru thaya🙏🏼🙏🏼🙏🏼
@supergreen94785 жыл бұрын
Real life ematrukaran iavanthanya evanal valvai elanthavan
@v.nandhinipp61395 жыл бұрын
மனிதன் மனிதாபிமானத்துன் இருப்பதே சிறந்த மனிதன் ......... Super sir 🙏👏👏👏👏👏👏👏
@mrkkeyan23355 жыл бұрын
Great sir 👍 உங்கள் எண்ணம் ஈடேற மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்💐💐
@supergreen94785 жыл бұрын
Ama sir nammaellorum emanthu porathuku valthukal
@வள்ளலார்வளைக்காட்சி5 жыл бұрын
அற்புதம்.வள்ளலார் சார்ந்து வாழ்த்துகிறேன்.
@supergreen94785 жыл бұрын
Vallarke Alva koduppar appuram theriyum
@rajarama77355 жыл бұрын
ராஐசிம்மனை பார்த்து மற்ற நடிகர்களளும் செய்ய முன்வர வேண்டும்
@DREAMlANDTN5 жыл бұрын
Vijay , Rajini , Kamal நிஜத்தில் வில்லன் , சினிமாவில் heeo
I am seeing a real Patriot in Rajasimhan and pray for him to lead a healthy and long life. Let the almighty give him all that he needs in life. God bless you!
@Kalamagriculture5 жыл бұрын
அவர் வில்லன் இல்ல யா... அவர் தான் ரியல் ஹீரோ
@supergreen94785 жыл бұрын
Apdiya
@Kalamagriculture5 жыл бұрын
@@supergreen9478 ama
@rajam72585 жыл бұрын
Sir ராஜசிம்மன் வாழ்த்துகள் உங்கள் சேவை பல மடங்கு வளர வேண்டும் வாழ்க பல்லாண்டு்
@somasoma90435 жыл бұрын
ஆயிரம் ரெண்டாயிரம் சம்பளம் வாங்கும் நடிகன் குணம் எங்கே கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் எங்கே??!! சங்கு சுட்டாலும் வெண்மை மாறாது!! அது போல் தான் உங்கள் சேவையும் போற்றுதலுக்குரியது!! தமிழனின் தனி சிறப்பு!!
@turbo83905 жыл бұрын
புடிச்சிருக்கு
@nivima.nivima.50455 жыл бұрын
நன்றி நன்றி அண்னா உங்களை வாழ்த்த வயது இல்லை உங்களை கடவுளுக்கு நிகரான மனிதராக பார்க்கிறேன் உங்களை போல் நம் நாட்டில் நிறைய மனிதர்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@aarujeeva75635 жыл бұрын
இறைவனின் அருள் என்றும் உங்களக்கு இருக்க வேண்டுகிறேன் அண்ணா... நேர்ந்த ஆயுள் உங்களக்கு கிடைக்க வேண்டுகிறேன்.....
@kamarajthangamani66584 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா
@perledelsten63735 жыл бұрын
தம்பி நீவீர் எல்லா சவ்பாக்கியமும் பெற்று நீடுழி வாழணும்னு வாழ்த்துறேன் ..
@sivakumarmanoharan76135 жыл бұрын
மரியாதைக்கு உரிய செயல் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@supergreen94785 жыл бұрын
Heli pro puli basithalum pull thinkathu evanidam kavanamaga irungal
@asenthilkumar64095 жыл бұрын
இன்னைக்கு நான் கடவுளை மனித உருவில் பார்த்தேன்
@rahulviji50924 жыл бұрын
Yes correct bro
@vetrivel59454 жыл бұрын
U r Great Anna 🙏
@suhashinisuha14655 жыл бұрын
neendu valanum bro nega👏👏👏👏
@balajivenkat19855 жыл бұрын
5:06 hatsoff words👍👍
@clayforum45455 жыл бұрын
Yes. Really
@rightpolamright5 жыл бұрын
இப்படி எல்லாம் நீங்க சமூக சேவை செய்த பிறகு உங்களை திரையில் பார்த்தால் எங்களுக்கு பயம் வராதே தலைவா மரியாதைதானே வரும். வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.
@ElevenandElevenChannel4 жыл бұрын
Mr.Rajasimman, உன்னைப்போல் ஒரு மகன் எனக்கு இல்லையே.இறைவன் அருள் உண்டு.நம்புங்கள்
@jayakumarmuthuraman15775 жыл бұрын
எனக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. இவரின் தன்னம்பிக்கை பாராட்ட பட வேண்டிய விஷயம். உங்கள் இயக்கம் மேலும் வளரனும், நானும் என்னால் முடிந்தது செய்வேன். மிக்க நன்றி.
@ramyaravi74874 жыл бұрын
சூப்பர் நீங்கள் தான் ஹீரோ அருமை அண்ணா
@shasikaladevi42024 жыл бұрын
எத்தனை நல்ல உள்ளம்... உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்.... தம்பி வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய வளங்களை இறைவன் அருளட்டும்....
@sathiyabai61065 жыл бұрын
Super anna. 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👍👍
@Balapraveen15025 жыл бұрын
Really good human..! Hats off to you sir... Thank for covering behindwoods
@RagiVlogs4 ай бұрын
அண்ணா உங்க முகத்தை பார்த்தாள் ஒரு அன்பு இரக்கம் தெரிகிறது❤❤❤❤
@vpkthamizh18475 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே...... தொடரட்டும் உங்கள் சேவை
@vjmano63174 жыл бұрын
I rememered the dialouge“i am a hero and a villian”...
@madhesyarn88914 жыл бұрын
நமஸ்காரம் நண்பர் செயல் மிகவும் அருமையான பதிவு உலகத்தில் அன்னதானம் செய்வதுக்கு மேல் எதுவும் உயர்ந்த செயல் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நண்பரே அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@SankarP115 жыл бұрын
Great brother hats off 🙏 கடவுள் ஆசி பெற்று வாழ்க சகோ
@hrihaankhan59095 жыл бұрын
A great golden heart
@EbEnEzEr03035 жыл бұрын
Sir ur great... கண்ணீர் தான் வருது... future ல நானும் எதாவது கஷ்ட படுறவங்களுக்கு செய்யணும்...
@kdfriends71825 жыл бұрын
அண்ணா நீங்கள் 100வயது வாழவேண்டும் வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் வாழ்க்கைய பார்த்து கொள்வார் 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@rrajendrakumarramaiya67605 жыл бұрын
NICE BROTHER.MAY GOD BLESS YOU.
@naveenchawla48045 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🤝🤝 மேலும் மேலும் உங்கள் உணவு பணி உயர்ந்து உலகில் புதிய சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்🌠🌠🙏🙏
@dking17354 жыл бұрын
He does an amazing job, pls support and donate him, So he could do this many people.
@knightdave19865 жыл бұрын
தான் உதவி செய்வதால் தன்னை உயர்வாகவும், மற்றவர்களை தாழ்வாக எண்ணாமல்... அனைவருக்கும் உதவும் எண்ணம் இருக்கிறது என்று.. அனைத்து மக்கள் மீதும் நல்ல எண்ணம் வைத்திருக்கும் மிக தூய எண்ணமுடய இவரை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை..
@kgreekeshvarmanvarman5 жыл бұрын
thank you brother,continue happy new year 2020. God bless you,meet you soon.
@rameshr93285 жыл бұрын
பசியின் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன் . பசியின் வலியை கூற வார்த்தலகளே இல்லை ... ஒரு தாய் குழந்தயை பெற்றேடுப்பதற்க்கு சமம் ... எதிரிக்கு கூட பசியில் வாட கூடாது ...
@nedunchezhiyanv3925 жыл бұрын
Semma..
@veenaveenakako8475 жыл бұрын
Yes bro my mother no
@kokilaiyyappan29055 жыл бұрын
S bro na romba kashta patu Irukan . Ipo nalla irukn yarum food west panathinga please
Mr. Rajasimhan not only you but your generations to come will be blessed for this great service. God bless you abundantly.
@kdfriends71825 жыл бұрын
அண்ணா நீங்கள் 100வயது வாழவேண்டும் நாம் செய்யும் உதவி நமக்கு பிறகு நம் குழந்தைகள் வாழும் காலத்தில் அவர்கள் எந்த துன்பம் வராமல் இறைவன் பார்த்து கொள்வார் அண்ணா வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் வாழ்க்கைய பார்த்து கொள்வார் 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@angelinapinky19103 жыл бұрын
Really a great hero 😌hats off to you sir❤️God bless you 🙏
@sopisritharan5 жыл бұрын
கடவுளாய் வாழும் மனிதர்🙏
@DurgaDevi-un5ji5 жыл бұрын
Super sir vazhga valamudan
@shankarmanickam8045 жыл бұрын
Sir. No words to appreciate u. God bless u..
@sjsudharsan35405 жыл бұрын
Inspired 🔥
@georgekennedys64985 жыл бұрын
Outstanding sir may god bless you sir
@supergreen94785 жыл бұрын
Emthurathukkellam god bless pannuvar
@SathishKumarsatizcivil5 жыл бұрын
நிழற்படத்தில் ஹீரோ செய்வதாய் காட்டப்படும் இதுபோன்ற நற்செயலை வில்லன் என்று திரையில் காட்டப்படும் இந்த ஹீரோ நிஜத்தில் செய்கிறார். பசியில் இருப்பவர்களுக்கு வயிறு நிரம்ப அன்னம் இடும் உங்களின் வாழ்க்கை நிரம்ப மகிழ்ச்சி இருக்க வாழ்த்துகிறேன்..
@hrihaankhan59095 жыл бұрын
God bless you
@nirmaladevig4075 жыл бұрын
Super Thala..
@hariniharini70525 жыл бұрын
Nandrigal kodi God bless u anna ungal savai thodara vazthukal 🙏🙏👍🤝💐
@mohanapriyasuseekutty3305 жыл бұрын
Ungalin intha ullathirkku thalai vanangukiren. Im very proud of you bro.
@abubakersiddique75975 жыл бұрын
நீங்கள் தான் சார் உண்மையான சூப்பர் ஸ்டார் 👌👌👌
@janardanjana67745 жыл бұрын
God bless you thalaiva
@mithiran77745 жыл бұрын
நன்றிகள்
@abinaventerprises38394 жыл бұрын
பெயர் சொல்ல விரும்பல ஆனா வாய்ல நல்லா வருது கோடி கோடியா சமாரிச்சு எல்லாத்தையும் சுயமா அமுக்கிட்டு போற நடிகர்கள் மத்தியில் குறைந்த வருமானத்தில் 100 பேருக்கு தினமும் சாப்பாடு சாதாரன விஷயம் இல்ல தோழரே வாழ்த்துக்கள் . ஆண்வர் உங்கள் துணை நிற்கட்டும்
@gunaguna57015 жыл бұрын
Anna 😍😍😍😍
@sivaguru42285 жыл бұрын
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார்
@mariamalaamala40025 жыл бұрын
God will bless you more and more forever bro ❤️❤️❤️❤️❤️❤️❤️
@hrihaankhan59095 жыл бұрын
A perfect gentleman
@elumalaithangaraj42265 жыл бұрын
Needhan kadavul❤❤❤
@rajeshwarimuthuraj72475 жыл бұрын
Dhanthil sirada dhanam annadhanam you are doing great job best wishes sir 🙏🏻🙏🏻
@madheshwaran1545 жыл бұрын
சார் வாழ்க வளர்க மென்மேலும்.கடவுள் நீண்ட ஆயுள் தரவேண்டும் உங்களுக்கு நான் வேண்டுகிறேன்.கருப்பண்ண சாமி துணை இருப்பார் உங்களுக்கு
@gnanambalt1644 жыл бұрын
உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சுயுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .உங்கள் நற்பனி என்று என்றும்தொடறட்டும்.👍👌💐👍
@Naresh13Kumar5 жыл бұрын
Good inspiration to others👍
@ashwinraj12325 жыл бұрын
நிழலில் வில்லன் ஆனால் நிஜத்தில் எனக்கு தெரிந்த கருணன்.நன்றி நன்றி நன்றிகள் பல......
@jeyapandian16724 жыл бұрын
எளிமையான... தன்னடக்கத்துடன் வாழும் மனித தெய்வமே வாழ்த்துக்கள்........
@mathavanmahi39465 жыл бұрын
உயர்ந்த மனம் உடையவர் வாழ்க வளமுடன் அண்ணா
@BriniJ-Chris4 жыл бұрын
Real Hero
@ushasureshkumar88555 жыл бұрын
Today I seen a human god.... Very less people is like u sir, no words to comment over u. U r just awesome
@TAEditz5 жыл бұрын
Hi all!! This is real ..I saw this one everyday .. bcoz I saw him as a god to people for giving food. I m working in Prasad.in front of Prasad studios he is doing.sir hats off u sir
@enthusiasticasian61895 жыл бұрын
You means "hats off"? Guess typo as you said "hates of"