Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@sureshkkumar8475 Жыл бұрын
தெளிவான பதில்கள் இல்லை.. நெறியாளர் ஒன்று கேட்க. இவர் மாத்தி மாத்தி சொல்கிறார்..
@harimyla Жыл бұрын
Sir, This Gentle man is not openly telling the details. All the details provided is @ vry high level that everyone knows. Please interview the right skilled mechanic who can provide the miniscule details bluntly
@karthican2010 Жыл бұрын
Very very true. Felt the same
@kimyangKo Жыл бұрын
How can you expect him to say all the things openly. It will harm him so knowledgeable person wont say things directly u need to understand that
@harimyla Жыл бұрын
lot of other u tube channels saying openly, I can't read between lines like you
@kadhaipoma2947 Жыл бұрын
இந்த review used cars dealers கிட்ட விட ஒரு நல்ல கார் mechanic கிட்ட review கேட்டு இருக்கலாம். அவங்க தான் clear ha explain பண்ணுவாங்க.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அந்த நம்பர் பேன்சி நம்பர் சொல்லி ஹைலைட் பண்ணி வீடியோ போடுவாங்க பாரு அத மட்டும் ஏத்துக்க முடியாது
@dinesh2941 Жыл бұрын
Not indepapth review ,waste time
@adangoclips Жыл бұрын
Tq baa❤
@nago694 ай бұрын
Used Car showr room நடத்துபவர்கள் Engine தரம் பற்றி certificate attach பண்ண ரூல்ஸ் வர வேண்டி சட்டம் ஆகிய வேண்டு்ம். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதுதான்....😅.
@LuxmanTamiliniyan7 ай бұрын
Valise( obd) systeme சிறிய ipad அளவில் இருக்கும் அதன் மூலம் நீங்கள் பரிசோதனைக்குட்படுத்தினால் A-z அறிந்து கொள்ளமுடியும்
@manikandanr341110 ай бұрын
Answers are in sufficient..
@MaruthuKumaravel9 ай бұрын
சூப்பர் அண்ணா அன்று மிக்க மகிழ்ச்சி உங்களால் விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் 🙏
@venkatachalam3412 Жыл бұрын
யோவ்.. இவருகிட்ட போய் கேட்ட பாரு?எதுக்கும் தெளிவா பதில் இல்ல!!!
@ramchattrtjee1127 Жыл бұрын
Thank u very much 👌🙏
@naughtyedit2096 Жыл бұрын
question kekuravaru super ah theliva kekuraru.....but badhil la drunken person kita kekura mari iruku
@p.harris7254 Жыл бұрын
சூப்பர் சார் ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
Romba pholisheda pesararu , avaru kuda emathuvaru pola , detaileda edum solradu illa
@Shiva66j Жыл бұрын
வெறும் உருட்டு தான் 😢
@linaxrayan2951 Жыл бұрын
மொக்கையா இருக்கு
@kumarans9482 Жыл бұрын
Intha person onnumey open ah sollala. He is speaking like he himself is scamming ppl and not telling the reliable options. No clarity in his statements and always hesitant in his answers. This is a useless video for someone who wants to know the things abt getting used cars. Time waste.
@123_MADURAIRAFFI6 ай бұрын
இவன் பேசிறதே புரியல
@sivanandavar3607 Жыл бұрын
எல்லாரும் நல்லவங்க இல்லை
@kulandaivelu37029 ай бұрын
Really wast of vedio ..dear friends
@chnsmg Жыл бұрын
அறிவாளி....
@madhanakumar6155Ай бұрын
Hallow this waste video, he is not an expert guy all his answers are wage not prospective, seems to be n fool. Listeners Pl don’t go buy his advise u will be ruined& ditched.
@indiarajraja2846 Жыл бұрын
❤
@ajayvenkatesan6513 Жыл бұрын
விக்கிறவனுக்கு ஒரு கண்ணு போதும். ஆனால், வாங்கறவனுக்கு ஆயிரம் கண் வேன்டும். டாங் யு.