அவர் தொழிலாரை மட்டப்படுத்தவில்லை,அவர்களை முதலாளிகளாக ஆக ஊக்கப்படுத்துகிறார், தானாகவே முன்னேற்றம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறார், உண்மைதான். சிந்தித்துபாருங்கள் 👏🏻🙏
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
அது எப்படி அவர் பேசிய வார்த்தைகள் சரி என்று கூறுகிறீர்கள்? வேலை வாங்க வேண்டும் என்றால் வேலை செய்பவர்கள் இருந்தால் தான் வேலை வாங்க முடியும், அப்படி இருக்கையில் வேலை செய்பவர்கள் முட்டாள் என்று கூறுவது எப்படி நியாயம்? வேலை செய்பவர்கள் கொடுக்கும் பிச்சையினால் தான் வேலை வாங்குபவன் இருக்க முடியும்.
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
ஆமாம், அவர் 100 சதவீதம் வேலை செய்பவர்களை கேவலமாக சித்தரித்து உள்ளார்.
@KannanVirat3 ай бұрын
@@GurusamyGurusamy-d7g entha thought enakum irunthuchu
This is leadership You understand brow@@GurusamyGurusamy-d7g
@allinall50847 ай бұрын
நானும் உங்களை போல் ஒரு நாள் ஒரு பெரிய தொழில் அதிபராக பேட்டி கொடுப்பான்... நன்றி
@karthikraja90707 ай бұрын
Congratulations.. and may your success continue 🎉..bro
@Neutrogena467 ай бұрын
All the best
@Saruvarsha6 ай бұрын
வாழ்த்துக்கள்
@duraisamygdurairaj83856 ай бұрын
பணம் சம்பாதிக்க ஒரே வழி..... கடவுள மற, பணத்த நின. | mean, பாவம், புண்ணியம், என்பது, மனதில் துளியும் இருக்க கூடாது. இது 100% இல்லாத போது 100% சக்சஸ் மேற்கண்டவை மனதில் இருந்தால் தடை கல்லாக தான் இருக்கும். ஆனா எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம். _ _ _ _
சபாஷ், சூப்பர் தங்களுடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
@Rajeshkannan-j2fАй бұрын
@@GurusamyGurusamy-d7g ne enna nenachu soluriga
@manishankar53368 ай бұрын
இழப்பதற்கு விழைந்து விட்டால் இழக்க மாட்டாய். இழப்பதற்கு பயந்துவிட்டால் அடையமாட்டாய் - அருமை என் வாழ்நாளில் நான் பெரிதாய் அடைய முடியாமல் போன உயரம். நான் இழக்க தயங்கியதே . இனி முயற்சிப்பேன் ... நன்றி அய்யா .. மதுரை வாடிவாசல் கோலி சோடா . சென்னை.
@MRajapandi-w1x8 ай бұрын
❤❤❤❤
@maheshsiva62698 ай бұрын
கோவை வெள்ளிங்கிரி மலையில் இரண்டாவது மலையில் நின்று பார்த்தால் இரண்டு விசயம் தோன்றும்..கிழே பார்த்தால் எவ்வளவு உயரம் வந்துவிட்டோம்..மேலே பார்த்தால் இன்னும் 5 மலை ஏற வேண்டும் என்ற எண்ணம் வரும்.. ஆனால் நம் இப்போது இருக்கும் முன்றாவது மலையை கவனமாக கடந்தால் கண்டிப்பாக வெற்றி தான்
@MuruganMurugan-vn8ij8 ай бұрын
❤
@muthushamuthraable8 ай бұрын
GOLI SODA has reached sir... You have made it .. A GREAT COME BACK against all other soft drinks
Discuss or decide, cant do both...ultimate punch...hats off dr. Velumani sir...value money sir....🎉
@natoo20008 ай бұрын
He is a jewel. A real hero. He is doing a great job now...pray for his long life and good health .
@natarajanthevar12957 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. தன்னம்பிக்கையும், தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிய சிறப்பான பதிவு. அருமை.
@arishs91505 ай бұрын
நான் பண்றவனா தான் இருந்தேன். ஆனா எணறவன். கோட்டை விட்டதாகவே நான் நடு ரோட்டில். எல்லாருக்கும் எல்லாமும் சரியாய் இருக்கும் என்று சொல்லமுடியாது. என் அனுபவம் 😮
@tecrans8 ай бұрын
12:45 How to Invest 17:13 1) Decision Making: Don't Discuss Take Descision -Discuss or Decide, you can't do Both 2) Take Calculated Risk (Courage) -What is Easy to-do another what is Right To Do. -Taking Ready to lose, Plan to lose. 3) Take a Decision and Make it Right - Challenges/Setbacks - Make Mistakes - Arise, Setback, Walk Setback, Arise and Run 24:00 Create System
@safewastaken4 ай бұрын
Legend ❤
@davidabraham51148 ай бұрын
நேற்றுதான் இவருடைய இந்தி வீடியோ பார்த்தேன். எதிர்பார்த்த வீடியோ தமிழில்.
@setamilseeman4978 ай бұрын
சூப்பர் sir , true word, best motivation interview thank you sir ,Gopinath sir or velumani sir . ❤❤❤
@sachinmathew68098 ай бұрын
Sir I'm a start-up founder, I was in great confusion, I'm just doing 3rd year and was so confused of next, thanks for clarifying my mindset, I feel relieved.
நல்ல காணொளி இளைஞர்கள் தொழில் செய்ய உந்து சக்தியாக உள்ளார் அனைத்து இளைஞர்களும் முயற்சி செய்து முன்னேறுங்கள் நாட்டையும் முன்னேற்றுங்கள்
@RafiqRafiq-jx9js7 ай бұрын
⚒️🔨🔧🪚🪛🔩🗜️🧰⛏️⚙️🔗🖍️🚛🚚🏍️🛵✅
@MrMuhiyideen8 ай бұрын
பொருள் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை போதும் என்ற மனம் இருப்பவனே பணக்காரன்
@radhakrishnans69988 ай бұрын
Correct
@RafiqRafiq-jx9js8 ай бұрын
☪️🕉️☪️🕉️💚💯
@RafiqRafiq-jx9js8 ай бұрын
@radhakrishna💯🕉️☪️ns6998
@Vasu_Bro8 ай бұрын
Correct
@AthenaA-sz7tg8 ай бұрын
😂😂😂
@Letsconnectwithsugu8 ай бұрын
18:47mins to 18:59 nice question . Discussion with family or friends is healthy one. Whereas 5% of people only works out what sir velumani said. Sometimes யானைக்கும் அடி சறுக்கும் . nice interview.
@devimukesh90928 ай бұрын
இந்த பதிவு மிக முக்கிய பதிவு நன்றி இது உண்மை
@willettonmini2 ай бұрын
உங்கள் பேட்களை பார்பது எங்களுக்கு விருப்பம்🎉
@MahaSaraswathy8 ай бұрын
Great man uncle neenga..i met u once at bangalore in a BNI programe in 2016, we took selfie too .great inspiration ur speech..thank u..pls takecare ..
திறமைசாலி யான தொழிலதிபர் ! ஆனால் வேலைக்கு செல்வோரை இப்படி தரக்குறைவாக பேசுவது வருத்தமளிக்கிறது ! யாருமே இவரிடம் வேலை செய்யவில்லை என்றால் எப்படி இவர் உருவாகி இருக்க முடியும் !
@anbarasu.r70548 ай бұрын
Truth
@mklovednature..83768 ай бұрын
உண்மை சரியான கேள்வி 👌
@arivuram78908 ай бұрын
கேடு கெட்டவன் தான் இந்த ஆள் கிட்ட வேலை பார்ப்பான்
@Mummyandkitty8 ай бұрын
True
@subramaniankrishnakumar38218 ай бұрын
He is motivating youngers to become businesses man.Take it positively, Find your passion and become a good owner, Give job to many people is one way of helping others.
@purusothaman17048 ай бұрын
லேபர் சப்போர்ட் லேபரோட அனுபவம் இதுதான் ஒரு முதலாளிக்கு முதல் படி இது இல்லாமல் எந்த கொம்பனாலும் முன்னேற முடியாது
I think those generation may be 60s 70s people have the power of self motivation...🫰🫰🫰 very well focused ...well disciplined...💞💞💞 They have great vision and wisdom for the life ... moreover in a positive way ...❤ I think they loved and lived the life wholeheartedly....❤ but nowadays.... depression...debt ...stress ...these are all d words ...often roaming around everywhere
@ramanathankumar48438 ай бұрын
Great interview with a great leader. Thanks Gopinath.
@DrSK-su8mf8 ай бұрын
Really experience and mindset matters 👏
@nplm9478 ай бұрын
எல்லோரும் முதலாளி ஆக முடியாது அதே போல் எல்லோரும் தொழிலாளியாக இருக்க முடியாது முதலாளியாக இருக்க முடியாதவன் சுயமாக தொழில் செய்கிறான்ஸதொழிலாளியாக இருக்க முடியாதவன் இடை தரகராக இருக்கிறான்..😅😅
@ravishankar79974 ай бұрын
Sir unga mathiri periyavargal sollum varthaiye enakku vedavaaku 🎉
@saravanatraders6 ай бұрын
Thank you🙏🙏🙏🙏 velumani aiya
@jjtn44068 ай бұрын
இவருடைய வாய்ஸ் ஜக்கி வாசுதேவ் அவருடைய வாய்ஸ் மாறியே இருக்கு
@Vijayakumar-xp3qc8 ай бұрын
❤
@parameswariparameswari34758 ай бұрын
ஐயோஇதுபோய்அவரஞாபம்படுத்துரீங்க
@Ettayapuramkannanmuruganadimai8 ай бұрын
இது என்ன பெரிய பிரமாதம்..... ரயிலுக்கு டிக்கெட் எடுக்காமல் போனவர்கள் கூட இன்று எவ்வளவு பெரிய பணக்காரர்கள் தெரியுமா ???
@RajkumarSaitravels8 ай бұрын
M.
@thamaraiselvank92928 ай бұрын
Who is this??
@jothiram81028 ай бұрын
Gobalapuram
@sakthi_jewels_Tvl_Impon8 ай бұрын
Kandu pudichuten 😂😂😂😂😂
@sridivya-l2p8 ай бұрын
Dmk than mannar kudi marpiya
@manishankar53368 ай бұрын
தினம் ஒரு தவறு செய்தால் தவறில்லை . ஒரே தவறை தினம் செய்தால் அது மாபெரும் தவறு நான் என் இளம் பருவத்திலிருந்தே கடைபிடிக்கும் பழக்கம். மதுரை வாடிவாசல் கோலிகோடா சென்னை
Tamilan will be leaders always…… thrill vendum life la
@rathinakumari.r38107 ай бұрын
சீனா அமெரிக்கா ல மாதிரி all homes should be belong to government நம்ப வீட்டு வரி கட்டுறோம் ஆனா நமக்கு அந்த ஒரு வீட்டுக்கு மேல இருக்க கூடாது னு நினைப்பு வரனும் Only tax mattum கட்டணும் வீடு மாத்துனா வீட்ல இருக்க rent also government ல நிர்ணயக்கப்படனும் but wna pandrathu india la கல்வி க்கான கட்டணமே அரசாங்கம் கிட்ட இல்லை😢 மாற்றம் வேண்டும் ஓர் else ஆட்சியில் உள்ளர்வர்கள் மாறவேண்டும் politics politics politics thats change can do by youngster only
@senganthalvalviyal12148 ай бұрын
நன்றி அய்யா
@Sindhusolotraveller4 ай бұрын
Sir you are my inspiration❤..
@gouthamnataraj44658 ай бұрын
When we listen to success stories we are so overwhelmed. We don't know the setbacks and failure they had to overcome, next time please ask them what are the failures that made them who they are.
@aqasadvanvedqa50598 ай бұрын
ஐயா உங்களுடைய பேட்டி ஊக்குவிப்பாக உள்ளது, ஐயா அப்துல் கலாம் அவர்கள் போல் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@sangeethac58238 ай бұрын
Truth Transparent Trust
@ganeshmaya45808 ай бұрын
Useful informative&motivative
@abushalihahamedmydeen22448 ай бұрын
We need more interviews like this❤
@isaipriyan_shiva8 ай бұрын
One of the very best interview and speech i ever watched... My mentor Mr. Mahendiren from Washington DC told about you lot sir... But today only i saw your interview sir... Your experience and speech was awesome sir. Thank You Dr.Velumani Sir... and Thanks to Behindwood too...
@selvamjs73766 ай бұрын
அருமை👌👍
@mathmani95356 ай бұрын
So many punch and perception and take in advices one of the best watched video
@davidabraham51148 ай бұрын
Waiting for the next part...
@manisenivasan76384 ай бұрын
சூப்பர் sir உங்களுடைய succesfull ஸ்டோரி
@saejchannel37515 ай бұрын
அமெரிக்கா வில் இருந்து கோபி நீங்கள் பேசினத்துக்கு நன்றி,
@Aakashrevie5 ай бұрын
Great inspiration
@RameshRamesh-z8u2 ай бұрын
ஆசை குறைத்து கொள் அமைதி யாக வாழு
@KarthikAws-f2d8 ай бұрын
very good interview sir
@rajanraja81478 ай бұрын
முதலாளி தொழிலாளி - தொழிலாளி - முதலாளி என்ற பிணைப்பு மாறி மாறி இருப்பதால் தான் இன்று பொருளாதாரம் உலகத்தில் உள்ள நிலத்தில் மேடுபள்ளமாக இருப்பதுபோல் உணர்வது இனிமை தருகிறது. அதுவே நிலம் ஒரே சமமாக இருந்தால் வாழ்க்கை இன்பம் துன்பம் அறியாது. இது அனைத்து செயல்களுக்கும் பொருந்தும். இதை ஆராய்பவர்கள் ஆழ்ந்து பாருங்கள் விடயம் புரியும்.
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
சபாஷ், நீங்கள் கூறுவது உண்மை தான்! ஆனால் இந்த பயல் எப்படி வேலை செய்பவர்களை முட்டாள் என்று கூறலாம்? இந்த வேலை செய்பவர்கள் கொடுக்கும் பிச்சையினால் தான் வேலை வாங்குபவன் இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
சரி தான் எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சா அப்போ யார வச்சு நாம மேல ஏருவது
@Nanbenda78623 күн бұрын
Sir, mariandha en manaivi - heart broke.
@kuppusamymohanarajan25Ай бұрын
NanriTambl ❤
@yeasuraj19787 ай бұрын
Dear team pls mention part 1 , 2 ,3 in video
@bambulib64216 ай бұрын
His manly voice superb
@KUMAR-vg9qy8 ай бұрын
Naan coimbatore BOGAMPATTI near appanayakanpatti
@jeeva-social-view3 ай бұрын
both are doing great job
@MrA8088 ай бұрын
Brothers is always powerful ❤
@jumunaraniraja94648 ай бұрын
Velumani ji very nice
@newchennaihotpuffsmusiri37588 ай бұрын
இது ஒரு நல்ல பதிவு
@boovanraj46787 ай бұрын
Ice breaking interview 🔥🔥🔥💯
@arumugampillais66548 ай бұрын
Word of wisdom 🙌, discuss or decide u cant do both.
@MohamedAli-rs2pz5 ай бұрын
Very Clear and Good Voice
@sharmilabegum84028 ай бұрын
Ultimate sir... really u r great and very inspired speech
@SutharsanSutharsan-x4c6 ай бұрын
வாழ்த்துகள் அய்யா மேலும் மேலும் வளர வேண்டாம்
@GurusamyGurusamy-d7g3 ай бұрын
நண்பா, வளர வேண்டுமா? வேண்டாமா? சரியாக சொல்லுங்கள்.
@sitaraj468 ай бұрын
Aama aiyo engaluku oorla appa veedu iruku, rent ku 10 veedu,house ellam viturukoem. But naanga velai& business kaaga vera oorla irukoem. So rented la irukoem. Sema thoellai owner. Veedu la kids nadaka koodathu,pesa koodathu, ooda koodathu, gate ah open pannumbpothu satham Vara koodathu. When they open gate also sound is coming.
@nithishkumar11305 ай бұрын
Chumma pesuvaanga bro
@ramaramarama10018 ай бұрын
5Ts for6Th T Target Tactics Time and timing Team Trust in the team leads to Triumph
@yuvarajymt42887 ай бұрын
அவறுக்கு இந்தமாதிரியான வாழ்கை அமைந்தது ஆனால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முறை வேறுபடும் நண்பா இந்த காணொளியை முன்மாதிரி எடுத்துக்கொண்டு முன்னேறு நண்பா
@_Selvi-creation.7 ай бұрын
Yenga sir irukanga ivanga... yengalluku velai venum....but English theriyathu....MBA complete panna innu one month tha sir iruku
@karthiksmk0076 ай бұрын
Gopi Sir Please let Velumani Sir speak.. Good Interview.
@alwaysbts72962 ай бұрын
Great man wow
@basheerappabasheerappa58728 ай бұрын
Very useful information ❤❤❤❤
@benk84538 ай бұрын
வாழ்க்கையில் 95% பேர் போராடிட்டு தான் இருக்கான், எவனாவது எப்போவாவுது முன்னுக்கு வந்துட்டா பேசுற பேச்சு தாங்க முடியல. இறைவன் அருளால் நான் மேல வந்தேன்னு நினைக்குறவங்க அமைதியா இருக்காங்க. சில பேரு தான் என் திறமை புத்திசாலித்தனம் நான் பருப்புனு பிணத்துறாங்க. முதல இந்த கோபிநாத்தை புடிச்சி உள்ள போடுங்க sir
@RafiqRafiq-jx9js8 ай бұрын
💯☪️🕉️🏠🛩️🚗🍆🌶️🍉🥝🍐🍏🍈🍋🌽🥥🥥
@darkholiday20017 ай бұрын
😂
@boseramasamy19927 ай бұрын
😂😂😂
@beatchithra40336 ай бұрын
True
@prabhu5new3 ай бұрын
எல்லோருக்கும் வெற்றி சாத்தியம் ஆகாது. வெற்றி பெற்றவர்களை மட்டும், பேட்டி எடுத்து, அந்த வெற்றி எல்லோருக்கும் சாத்தியம் மிக எளிது என்பது போல மீடியாகள் கொடுக்கும் build up ரொம்ப ஓவர்..
@monshika947 ай бұрын
his voice similar like SPB sir
@darknighttamil0077 ай бұрын
Naanum Ungalai Vida Periya Business Man Aagi Ithe Behind woods ku interview Kuduppen 😊❤
@anbuselvi43092 ай бұрын
All the very best
@balakrishnan-ih5vd8 ай бұрын
Great inspiration
@rajank-qw8ou19 күн бұрын
True sir
@karthis45382 ай бұрын
Yes correct
@janyjany25488 ай бұрын
Very nice 👏
@savithrisavithri55333 ай бұрын
Super speach sir
@SethuramanSethuraman-lw3wq8 ай бұрын
M ye good voice speech
@Ramesh-rr7su8 ай бұрын
இது என்ன பெரிய அதிசியம், மக்களை சென்று வெற்றி பெறாமல் சசிகலா காலில் விழுந்து குருட்டு அதிஷ்டத்தால் முதலமைச்சர் ஆகி இன்று இந்தியாவில் உள்ள 30 கோடிஷ்வரர்களில் ஒருவர் .அந்த மனிதன் யார் தெரியுமா???????
@vsaranya71878 ай бұрын
Eps ops
@san22828 ай бұрын
மக்களை சந்திக்காமல் சிலுவம்பாளையத்தில் இருந்து நேரே சென்னைக்கு போய் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆகிவிட்டாரா? நீயும் போய் விழவேண்டியதுதானே? உன்னை யார் தடுத்தார்? மண்டையில் மூளையில்லாமல், மூலையில் உட்கார்ந்து கையில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு நோண்டுபவருக்கு இப்படித்தான் சொல்ல வரும்.
@dr.tamil-dr.15378 ай бұрын
Great speech 🔥sir
@selvapriya80986 ай бұрын
💯💯💯💯💯💯
@DevaSahayam-u4z8 ай бұрын
Acre land vachiruppan...but poor list la irupan...konjam experience kidachathum own land la industry potruvan...pesumbothu built up pannuvan...onnume illama verum experience ,vangura sambalam kudumbathukku selavu chenchittu onnume illama worker ah irukira niraya per therium enakku...ithellam sila magic
@jayasurya27388 ай бұрын
Theramathaaan elllame theramai iruntha neenga jaikalam ethu Sila magic illla
@Soldierforjesus-8 ай бұрын
மனநிறைவே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா?
@sarosaro70853 ай бұрын
❤ni ninaikkum visayadhai thiruppe thirumpe sei
@kdveeragaming9933 ай бұрын
Enga office la vacancy potu irukaga broo 🎉❤
@jumunaraniraja94648 ай бұрын
👌
@abuthahirh70388 ай бұрын
Welcome AVM..Come back again..
@royl69388 ай бұрын
Best comedy show 😊😊
@arasamuthuchithambarakutta64713 ай бұрын
ஒரே ஒரு கருத்தில் மட்டும் மாற்றுக்கருத்து உள்ளது. ஆரம்ப காலத்தில் வீடு வாங்குவதில் பணத்தை முடக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் வீடு வாங்கி விட்டால் stagnate ஆகி விடுவார்கள் என்பது சரியல்ல. TVS Group, NIPPO Group, Apollo Group, Ambani, Adani, Mahindra....இன்னும் பல ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் வீடு வாங்கிய பின்னும் வளர்ச்சி பாதையில் தானே உள்ளார்கள்?!
@Wehuman1915 сағат бұрын
They are coming from rich background but he has poor status when he has started?
@chandrashekarreddy62368 ай бұрын
Jaki vasudev voice no doubt
@Banu_lifestyle_8 ай бұрын
Ulaipu uyarvai tharum meaning. Easy ah maranam on time la panakaran valkai bayame