Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@NarasimanN-ti2lh14 күн бұрын
INDHU IS AFTER PUBLICITY. MUKUND VARADARAJAN IS A BRAHMIN. INDHU IS NOT ONLY WIFE WHO SACRIFICED HER ARMY HUSBAND. IT IS MUKUND FATHER, MOTHER AND SISTER WHO WERE UPSET WITH MUKUND DEATH. MUKUND IS A BRAHMIN. MUKUND IS NOT AMARAN BECAUSE MUKUND IS BRAHMIN
@KanchanaMurthi14 күн бұрын
❤❤❤
@KanchanaMurthi14 күн бұрын
தாய்களே உங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தலை தாழ்த்தி வணங்குகிறேன்...
@mariselvamm820814 күн бұрын
என் கணவரும் ஆர்மியில் தான் வேலை செய்கிறார் 21 வருடங்கள் கடந்துவிட்டது எனக்கு 17 வயதில் கல்யாணம் ஆகிவிட்டது இப்பொழுது எனக்கு 33 வயது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது இப்பவும் என் கணவர் என்னை விட்டு ஆர்மி போகையில் நாங்கள் எங்கள் குலதெய்வ கோயிலுக்கு போவோம் ஒரு எலுமிச்சம் பழத்தை சாமி முன்னாடி வைத்து என் கணவரிடம் கொடுத்து விடுவேன் அதை அடுத்த லீவு வரும்போது என் கணவர் அதை என் கையில் கொடுப்பார் நான் கொடுத்துவிட்டது மஞ்ச கலர் கனி அவர் கொண்டு வந்து கொடுப்பது காய்ந்து போன எலுமிச்சம் பழம் ஆனால் இதில் ஒரு நம்பிக்கை எனக்கு அந்த தெய்வீக நம்பிக்கை தான் இன்றுவரை என் கணவரையும் என்னையும் வாழ வைக்கிறது
@allinallvibes919614 күн бұрын
Kandipa 😢🎉
@DhamayasGardening14 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐
@tbrindhatbrindha284714 күн бұрын
இதை நினைத்துப் பார்க்கும்போதே அழுகை தாங்க முடியவில்லை சகோதரி உங்கள் நம்பிக்கை கட்டாயம் ஜெயிக்கும்
@ungalukkaga527013 күн бұрын
Nan aluthutten pa😢
@vipkidsfavourite265413 күн бұрын
Super sister
@VasanthKumarVasanth-w5v14 күн бұрын
எங்க ஊரு 🇮🇳🇮🇳 இரானுவப்பேட்டை🇮🇳🇮🇳
@selvidandiya572014 күн бұрын
I am very proud being a wife of Army man ❤❤❤❤❤
@shrirampgrrm13 күн бұрын
தமிழ்நாட்டிற்கு பெருமை செற்பவர்களை பாராட்ட வார்த்தை இல்லை
@sudharaman875814 күн бұрын
She speaks Tamil beautifully ...very clear diction ,perfect usage of words...the media people use pathigana ,pathingana shd learn from her ...
@muruganmurugan59013 күн бұрын
எங்க வீட்டில் இனிவரும் தலைமுறை அனைத்துமே இந்திய இராணுவத்தில் தான் பண்யாற்றுவார்கள்.
@vigneshvikram969314 күн бұрын
இதே போன்று தென்மாவட்ட மக்கள் பெருமளவில் இன்றும் ராணுவத்தில் பணியாற்றுக்கிறார்கள்
@balasethuraman797713 күн бұрын
எப்படியாபட்ட மக்கள் நாட்டுக்காக உழைக்கும் தமிழ் மக்களுக்கு அனேக கோடி வந்தனங்கள்
@lakshmilakshmir874613 күн бұрын
என் கணவரும் ஆர்மியின் வேலை செய்கிறது 17 வருடங்கள் கடந்து விட்டனது இன்னும் சர்வீஸ் இருக்கிறது என் கணவர் ஆர்மில் மேன் மகிழ்ச்சியாக இருக்கிறது
@thilakammani233015 күн бұрын
வாழ்த்துக்கள்
@trajivt303614 күн бұрын
நான் பக்கம் வேலூர்.இது எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.இது என் தாய்நாட்டினை பாதுக்கின்ற வேலை.இதில் படிப்பு என்பது பொருந்தாது...
@rajag986014 күн бұрын
Wineshop government dhan sales pannuthu...army Kum saraku kodupanga.😂😂😂😂😂
@rajag986014 күн бұрын
Government dhan vivasayam nilatha azhikaranga.....army varuma
@trajivt303614 күн бұрын
@@rajag9860 தயவு செய்து இந்த அரசாங்கத்த ராணுவத்துடன் ஒப்பிடாதீர்கள்.அரசியல் வாதிகள் எல்லாம் குட்டையில் மேய்பவர்கள்.எப்பொழுது நம் விவசாயிகளை அரசு ஊழியர்கள் என்று அறிவிக்கப்படுகிறதோ அப்போது விவசாயத்தோட அருமை....
@lakshmimalini321514 күн бұрын
Respected 🙏 mam very proud all of you sir 🙏👏👏 India must proud of students really good 👍 ma brave life ma 🙏 🙏 proud of your Village name ma
@jagadesh50614 күн бұрын
My village. Proud moment
@kannanp461915 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@prakashsakthi112013 күн бұрын
Eaga oru ranuvapettai ❤
@sundaramr142414 күн бұрын
Unga ellorayom with full body NAMASKIREN
@tamkeenhr6 сағат бұрын
I'm working saudi Arabia working Me Allso kammavanpettai pelayarkoil steet jaffer😊😊😊😊😊
@padmavathykrishnamoorthy893513 күн бұрын
Very proud, no words😌😢😢🎉🎉🎉🙏🙏🙏🌹🌹🌹
@ragavendhiranvb11476 күн бұрын
Great!!
@baskaranselvapathy335115 күн бұрын
Greetings to the warriors ❤
@sugunamarku79605 күн бұрын
😊😊😊
@RajkumaR-kf1be15 күн бұрын
❤❤❤
@Hari_and_fam15 күн бұрын
First like ❤🎉
@appasamylingasamy738414 күн бұрын
Valthukkal 🎉🎉
@mravi663413 күн бұрын
கண்ணமங்கலம் அருகில் உள்ள ராணுவப் பேட்டை(கம்மவார் பேட்டை)
@Abhiskitchen.14 күн бұрын
Correct tha only one persons life is shown to us there are millions of rest of them and their family still fighting for us
@HariVenkatesh-mn7cq3 күн бұрын
"Jai Hind".
@jayakumarramalingam-b4x15 күн бұрын
🎉❤ 🎉❤ 🎉❤🎉
@Nnnnnnni809314 күн бұрын
என் தம்பி வசதி படைத்தவன். மகன் ஆர்மியில் பணியாற்ற சென்ற வாரம் விரும்பி சென்று இருக்கிறான்
@rajaramrajaram112314 күн бұрын
🙏🙏🙏👍👍👌👌🙌🙌🙌🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sathishsathish-wf1vd12 күн бұрын
சொன்ன வார்த்தை உண்மை தான், ஆர்மி காரர் என்று சொன்னால் பொன் கிடைப்பதில்லை இது உண்மை தான்..
@devandeva989712 күн бұрын
My coach 😊
@KanchanaMurthi14 күн бұрын
❤❤❤❤❤😢😢😢😮
@geethaparameshwari85904 күн бұрын
🙏🇮🇳
@mydear519714 күн бұрын
வாழ்த்துக்கள் இதை தவிர வேறு வார்த்தை இல்ல
@yagroups12314 күн бұрын
❤❤❤🎉
@ramasubbu774214 күн бұрын
Our tuticorin dist also.
@mahadevimahadevi74099 күн бұрын
Yes.. Kayathar side : saalai puthur.. Naagala puram ... Thoothukudi side chekkaarakudi fulla army thaan
Daiii ****** paiyan ithula Kudava da intha ****** athu nu sollitu irupa 🤦🤦🤦🤦🤦
@kalaiselvis424614 күн бұрын
Yes kshatrayas(vanniar)
@Ungalnanban94414 күн бұрын
Why rich people sons not going army
@poongodinatarajan747813 күн бұрын
Marwadi
@kalai990113 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@josephphter486614 күн бұрын
🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@pthangapandi195314 күн бұрын
🙏💪🇮🇳
@938381214 күн бұрын
எனது மகன் A I படித்து விட்டு கடற்படைக்கு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்
@Akashfreefire-k5q14 күн бұрын
Super sir
@saralamuni609915 күн бұрын
Kammavan pettai
@pmdjg14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏
@venmanideepak474315 күн бұрын
Theni Pakkam konjam va pa behindwoods
@vaijayanthiv81714 күн бұрын
Where is this town
@ultimatestar00714 күн бұрын
Near velur
@rajaramrajaram112314 күн бұрын
🙏🙏🙏👍👍👌👌🙌🙌🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sugunamarku79605 күн бұрын
Yengaa oooruuuuu
@RaviChandran-m8p14 күн бұрын
படிப்பு சரியாக வராதவர்கள் அரைகுறையாக படித்தவர்கள் வேறவேளை கிடைக்காதவர்கள் இது போன்று இராணுவம் காவல் செல்கிறார்கள் உதாரணம் எங்கள் கிராமத்தில் நிறையபேர் உள்ளனர்
@YSSV632314 күн бұрын
Yaru da sonaga apadi ne romba romba padichi irukaya unala mudinja army poi par da tarium thaaav
ஆமாம் உன்னைப்போல் பல இன்டலிஜென்ஸ் கமெண்ட் செய்வதற்கு மட்டுமே பயனா ஆக உள்ளனர் இந்தியாவில்
@raguvaran844914 күн бұрын
Ne nalla peace full irukka avangtha Karanam
@Karthik_Muthusamy15 күн бұрын
என்ன படிச்சிருக்காங்கன்னு கேளுங்க இறந்து போனவங்க எல்லாம்... பெரும்பாலான குக்கிராம இளைஞர்களுக்கு தெரிந்தது 12 படிக்கனும், போலீஸ் இல்ல மிலிட்டரிக்கு போகனும்... அவ்ளோ தான் அவங்களுக்கு தெரியும்... படிப்பை பத்தி பெரிய புரிதல் இருக்காது.. முக்கால்வாசி காசு குடுத்து தான் இந்த வேலைக்கே போயிருப்பாங்க... நானும் ராமநாதபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவன் தான், இந்த வாழ்வியலில் வளர்ந்தவன் தான்... வேற வேலை நமக்கு கிடைக்காதுன்னே போலீஸ் மிலிட்டரின்னு போவாங்க., பெரும்பாலும் காசு குடுத்து தான்... வேலைல இருக்கிறவங்கள கேட்டுப்பாருங்க காசு குடுத்தாங்களா இல்லையான்னு...
@jackreegon908414 күн бұрын
Tharkuri 😢
@user-jayasubu14 күн бұрын
Neinga povingala sir aanga.panam kothu porainganu solringa ella aavainga aanga poi chuma yallam eruintha pannam vangala.anga avainga panra workku eintha panam worthay ella.kudumpatha vttu palakana vaingala vtu erukurathu theriuma . Avaingaluku panam mukiyam ella antha keethu erukay sir aathu sonna ungaluku puriyathu aatha aanubavikira yangalukutha therium because am proud to say am a army man's wife.neinga aanubava pattatha therium aathoda Vali vaythana