IAS - IPS யாருக்கு அதிக POWER இருக்கு? இதான் வித்தியாசம்!! | Ravi IPS

  Рет қаралды 462,739

Ravi IPS Official

Ravi IPS Official

Жыл бұрын

A lot of you must have wondered about the differences between IAS and IPS as a service. Which one is better? Which one has more scope for growth? What are the different roles and responsibilities? In this video I have shared all the answers to the questions.Share the comments below.
#IASvsIPS #tnpolice #RaviIPS
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************

Пікірлер: 332
@BeeBro6124
@BeeBro6124
யார் எல்லாம் 12th fail படம் பார்த்திட்டு சாரோட இந்த வீடியோ பார்க்க வந்தீங்க???😂
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
IAS வீட்டு வேலை செய்வார்கள். IPS வீட்டு வேலை, தோட்ட வேலை, கடைக்கு போவது செய்வார்கள்
@ponnuvijiparthiban8824
@ponnuvijiparthiban8824 Жыл бұрын
சார் உங்களைப் போன்றோர் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு motivational talk அடிக்கடி கொடுக்கவேண்டும். அம்மாணவ மணிகள் மிகவும் வழி தவறி செல்கிறார்கள். உங்களைப் போன்றோர்களைத் தான் அவர்கள் role-modelஆக எடுத்துக்கெள்ளவேண்டும்.
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Жыл бұрын
ஆரம்பத்தில் இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று நினைத்தேன். ஆனால் சல்லடை கட்டி கட்டி வெரும் 1000 பேறாக வரும்போது தான் தெரிகிறது இவ்வளவு கஷ்டம் என்று.. மிக தெளிவாக சொன்னீர்கள்.. ஆனால் லஞ்சம் வாங்கும் பல நல் உள்ளங்களை என்ன செய்வது . யார் தடுப்பது...
@krishnaveni4162
@krishnaveni4162 Жыл бұрын
சார் வணக்கம் என் தாத்தாவுக்கு போலிஸ் ,என் அப்பா,சித்தப்பா என் தம்பிகள் இப்பவும் போலிஸ் ஆனால் என்னை விவசாயிக்கு கல்யாணம் செய்து குடுத்தாங்க தற்சமயம் அவரும் இறந்து விட்டார் நான் அனாதையாக உள்ளேன் இறையன்பு ஐயாவை பார்த்து எனக்கு புரியாத சில நீதிகள் பேசனும் ஐயாவின் போன் நம்பர் அல்லது நேரில் சென்று எங்கு பார்க்கலாம் என்று எனக்கு சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ் ஐயா வணக்கம் நன்றி ஐயா
@Sathishkumar-le7hm
@Sathishkumar-le7hm Жыл бұрын
போலீஸ் ல 90% இப்டி தான் இருக்கு லஞ்சம் வாங்க கேட்டால் dsp asp sp varai potham
@ajexplorer143
@ajexplorer143 Жыл бұрын
Tnpsc group 1 la join pandravanga job full details sollunga
@user-kv8gu6ep6t
@user-kv8gu6ep6t Жыл бұрын
Sir i am narayanan diploma in mechanical enaku oru doubt sir yaen sir degree padichavangala mattum direct Si exam written panna allow pandringa diploma padichavanga allow pandradhu illa summa therinjika dhan sir
@m.ranjithmrt5254
@m.ranjithmrt5254 Жыл бұрын
Sir , ithu polave IFS forest vs IPS different sollunga and ungalukku Forest department different Rank order sollunga , athu Pola work enna different sollunga sir thank you sir.
@kelavarasi3650
@kelavarasi3650 Жыл бұрын
சர்வீஸில் இருந்த போது உங்களை பார்க்கும் போது ஒருவித பயம் டெரரா தெரிந்தீர்கள் இப்போ பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நெய்மர் மாதிரி சொந்தக்காரங்க மாதிரி ப்ரண்ட் மாதிரி தெரியறீங்க சுர்
@PraveenKumar-et1uc
@PraveenKumar-et1uc Жыл бұрын
The way he explains, the way he describes shows him as one of the most intelligent and well organised police men ever in Tamil nadu. Proud of u sir.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் உண்மையான கதாநாயகர்கள் சினிமா நடிகர்கள் அல்ல
@sandy-xc5nr
@sandy-xc5nr Жыл бұрын
Ravi sir HONEST person...❤️
@niranjuram2853
@niranjuram2853 Жыл бұрын
Unbiased information👌 Great content!! Pls keep doing more such videos sir :)
@vigneshsharma4437
@vigneshsharma4437
Sir, Please upload a video mentining, what day to day activities can we expect being an IAS,IPS Officer. What kind of roles and responsibilities will we be held. eg: Like before joining as a sales employee, we already know his responsibilities and what is expected from him, which will help him understand whether we have the right skillset or what all skills should one develop before dreaming of being one.
@anandr4010
@anandr4010
Sir, நிறைய புரியல, ஆனா கேட்க கேட்க ரொம்ப ஆர்வமா இருக்கு sir👍👍👍போலீஸ் 🎉🎉🎉
@palaniappanvenkatachalam310
@palaniappanvenkatachalam310 Жыл бұрын
Wonderful explanation. Every young Indian should watch this video.
@velmani3518
@velmani3518 Жыл бұрын
Excellent sir ,
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
Super sir..thank you sir.... once upon a time my dream was I.P.S.. But...its gone...now I'm an engineer ....strict engineer ...always no compromise in my field ...just like strict police officer...
@mahesvaran1747
@mahesvaran1747 Жыл бұрын
பயனுள்ள பொது அறிவு சர்..அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН