"பெரியாருடன் என்ன பிரச்சனை SIR உங்களுக்கு..?" பா.ரஞ்சித்துடன் காரசார பேட்டி

  Рет қаралды 134,886

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 440
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
Thank you behindwoods for continuing this series of Jai bheem..
@kikiitalks
@kikiitalks 2 жыл бұрын
30வருடத்திற்கு முன்பாக இப்படி மேடை ஏற்றி உரையாடல் நடத்த முடியாது. தற்போது நடந்தது மனநிறைவாக உள்ளது.
@RGvathiyar
@RGvathiyar 2 жыл бұрын
ரெட்டமலை என்ன தொக்கா
@rinson4925
@rinson4925 2 жыл бұрын
@@RGvathiyar erattai malai sreenivasan iyya nd ayyothi dhaasar ♥️
@RGvathiyar
@RGvathiyar 2 жыл бұрын
@@rinson4925 நானும் அதைதான் சொல்லுறேன் இந்திகாரனுக்கு சொம்பு தூக்குனா விடுதலை சிறுத்தை எதற்கு பகுஜன் சாமாத்வாஜீ யே போதுமே
@Everything-tamilan
@Everything-tamilan 2 жыл бұрын
30 வயசுல school poittu இருந்திருப்பான் 🤣🤣🤣🤣
@VimalEmpireEmpire
@VimalEmpireEmpire Жыл бұрын
Vck மாஸ்
@vikasarul
@vikasarul 2 жыл бұрын
நா பெரியாரிஸ்ட் னு சொன்னா நா அம்பேத்கரிஸ்ட் இல்லைனு அர்த்தம் இல்லை..... ஒவ்வொரு பெரியாரிஸ்டும் அம்பேத்கரிஸ்டும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.....🖤❤💙
@kallakurichibranch173
@kallakurichibranch173 2 жыл бұрын
கதறுவோர் கதறட்டும்.. போற்றுவோர் போற்றட்டும்... உன் பாதையில் நீ தைரியமாக பயணித்து வெல்வாயாக....
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 жыл бұрын
பட்டியல் இனத்து மக்களுக்கு மேடை கிடைப்பது அரிது இப்போது நாமதான் என்பதில் மகிழ்ச்சி அதற்க்கு முன்னேடுத்த உங்களை போன்ற படைப்பாளிகளுக்கு 🙏🙏🖋️🖋️🖋️
@iraiparai4816
@iraiparai4816 2 жыл бұрын
சரியான புரிதலுடன் களமாடும் தம்பி இரஞ்சித்திற்கு எனது உளமார்ந்த பாராட்டுகள். எதிர் மனநிலை இருப்பவர்களும் அண்ணன் திருமா சொல்வது போல் இன்று கல் வீசும் நண்பர்கள் நாளை பூ தூவுவர்.
@sahithafrideen8743
@sahithafrideen8743 2 жыл бұрын
kzbin.info/www/bejne/p6KlfISeedJ2fa8
@ragavana374
@ragavana374 2 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@veeramani3906
@veeramani3906 2 жыл бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் நேரடியாகயாவே விசிக வோடு இனைந்து. பணியாற்ற வேண்டும்
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
தன்னை விட சனாதத்தை ஒழிக்க முன்னிறுத்தும் தலைவன் திருமாவளவன்! பெரிய அளவில் இருக்கும் அரசியல்.
@yazh8607
@yazh8607 2 жыл бұрын
En namaku munadi than apdi irunthanga... Idha en namba generation ku caste and religion...en ellaraium all Indian are brothers and sisters solikuduka kudathu.....caste and religion ah irukadathu than ambedkar and periyar sonanha but idha en thapa politicians Mari pakuranga
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@yazh8607 ஐயா 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு முந்தைய நாள் ராஜஸ்தானில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டு வயது தலித் சமூகத்தைச் சார்ந்த குழந்தை குடிப்பதற்காக தண்ணீர் பானையை தொட்டான் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்டான் இன்னமும் இங்கே சாதியின் கொடூர கரங்கள் உடைக்கப்படவில்லை
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 жыл бұрын
மிகச்சிறந்த புரிதல் ,பா.ரஞ்சித் அவர்கள்
@RanjithKumar-ol1yc
@RanjithKumar-ol1yc 2 жыл бұрын
ரஞ்சித் அண்ணன் பின்னால் சிறுத்தைகள் என்றைக்கும் நிற்கும் ♥️💙♥️💙🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@rajeshmech007
@rajeshmech007 2 жыл бұрын
🐕‍🦺🐕‍🦺🐕‍🦺
@praveen2763
@praveen2763 2 жыл бұрын
Apde neenga ethathu pandra thapa sona odanae avana kevalama pesunga...1st maarunga da
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@rajeshmech007 🩴🩴🩴🩴
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 жыл бұрын
Acceptable great explanation... 🙏💐💐💐
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 Жыл бұрын
தெளிவான பார்வை உங்கள் பயணம் உங்கள் குரல் எப்போதும் எளிய மக்களுக்கு சாதகமான இருக்க வேண்டும்.
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் மேற்கூரைகளில் சிரிக்கும் புத்தர் சிற்பங்கள் நிறைய உள்ளன.
@castlesscollective...8223
@castlesscollective...8223 Жыл бұрын
என்றும் அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்கள் வழியில்...🔥💫
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
Neenga vera level sir👍💪💪💪🥰🥰🥰👏👏👌👌🔥🔥🔥
@anantha4995
@anantha4995 2 жыл бұрын
sema comment thala
@anantha4995
@anantha4995 2 жыл бұрын
Ranjith anna.......🔥
@rainbo604
@rainbo604 2 жыл бұрын
Ava. Oru loosu kuthi
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 2 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹👍
@ramajayam5137
@ramajayam5137 2 жыл бұрын
விசிக தலித் கட்சி அல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கானது
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
மைற உழைக்கும் மக்களுக்கானது... அந்த கட்சிய பயன்படுத்தி எவ்ளோ பேரு ஊர அடிச்சு உளைல போடுறான்னு பாதிக்கப்பட்டவங்க லிஸ்ட் எடுத்தா தெரியும்..
@RAMKUMAR-fd6wx
@RAMKUMAR-fd6wx 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@rasintamil1742
@rasintamil1742 2 жыл бұрын
உழைக்கும் மக்கள் அனைவரும் தலித்துகளே
@rnkrnk6896
@rnkrnk6896 2 жыл бұрын
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் சகோ
@mechanicalrk
@mechanicalrk 2 жыл бұрын
Apdi onnum therilaye
@josephparimalam3051
@josephparimalam3051 2 жыл бұрын
what a matured speech of My dear Pa Rangith. Hats off dear.
@saravananc1816
@saravananc1816 2 жыл бұрын
சிறுத்தை சரவணனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
@cjjayakanthan6191
@cjjayakanthan6191 2 жыл бұрын
Congratulations brother well conversation 🔥🔥🔥🔥🔥🔥🇭🇹🇭🇹🇭🇹
@Sakthis007
@Sakthis007 2 жыл бұрын
ரஞ்சித் அண்ணா ஜெய்பீம்.....
@SuthaPuli
@SuthaPuli 2 ай бұрын
ரஞ்சித் நீங்கள் குரல் கொடுக்கின்றஜாதியிலேயே😂ஜாதியைபிரித்துபார்கிறார்கள்
@elangovan1477
@elangovan1477 2 жыл бұрын
மிகச்சிறந்த புரிதல்
@vijaydeepak3778
@vijaydeepak3778 2 жыл бұрын
The great pa. Ranjith anna .. Ur great😊👏👏👍 anna..
@mohanrajm4052
@mohanrajm4052 Жыл бұрын
Thought provoking speech, I never miss pa ranjith speech.
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
பெரியார் திராவிடம் மூடநம்பிக்கை கடவுள் மறுப்பு என்று பேசுபவர்கள் அறிவியல் விஞ்ஞான பூர்வமாக எதையும் கண்டுபிடித்ததாக எனக்கு தெரியவில்லை.... எளிமையின் சிகரம் பா ரஞ்சித் ஜெய் பீம்
@JokeR-on6ep
@JokeR-on6ep 2 жыл бұрын
தேவையற்ற பதிவு... கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை...
@apmt6714
@apmt6714 2 жыл бұрын
முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்................. பா ரஞ்சித் பேசுனது கவனமாக கேட்டீங்களா.......... அம்பேத்கர். Hindu மதத்துக்கு எதிராக புத்தம் கற்பித்தார்.... பெரியார் முழுமையாக. அறிவியல் நம்பினார்...கற்பித்தார்....... முழுமையாக அறிவியலை நம்ப சொன்னார்......... பெரியாருக்கு. வேற ஏதாவது. விமர்சனம் செய்திர்கள் என்றால் ஆராய்வோம்....... ஆனால் அடிப்படை தெரியாமல் விமர்சனம் செய்தால் என்ன செய்வது.........
@manivannan5404
@manivannan5404 2 жыл бұрын
திராவிடமும் கடவுள் மறுப்பு தான் ரஞ்சித் போன்றவர்கள் உருவாக்கி வருகிறது. இங்கே பெரியார் மற்றும் நீதி கட்சி இல்லாவிட்டால் நம்மைப்போன்றவர்கள் சிந்திப்பதே தப்பு என்று சொல்லும் கூட்டம் படிப்பறிவே இல்லாது செய்துயிக்கும்
@mohanrajj7052
@mohanrajj7052 2 жыл бұрын
loosu rajan interview muzhusa kelu da periyar also stands with science and humanity and also periyar praised buddhism
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
பெரியாரையும் அம்பேத்கரையும் எதிர் எதிராக நிறுத்த வேண்டாம் அது நமக்கே பெரும் தீங்காக அமையும்
@santhalinsingaravelu5678
@santhalinsingaravelu5678 2 жыл бұрын
Very good discussion 💙❤👍👍
@moharajk5139
@moharajk5139 Жыл бұрын
எனக்கு பிடித்த மனிதர் 🎉🎉🎉
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Brilliant movie 🔥💙
@garakamunender
@garakamunender 2 жыл бұрын
Maturity speech brother 💙💙
@sakthilens2society277
@sakthilens2society277 2 жыл бұрын
Super speech by Pa Ranjith 🔥🔥🔥
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 6 ай бұрын
Super Dr. அம்பேத்கர்.
@premkumarsekar1726
@premkumarsekar1726 2 жыл бұрын
Brilliant speech
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Supper congratulations to Pa. Ranjith Avl
@narayansbnarayansb6673
@narayansbnarayansb6673 2 жыл бұрын
Great speech Anna 🙏🙏🙏
@christopherponniah3558
@christopherponniah3558 2 жыл бұрын
தம்பி ரஞ்சித் வாழ்க வளமுடன் ஜெய்பீம்
@dhamodharans8783
@dhamodharans8783 2 жыл бұрын
My guess is that you are reading the leaders stories who support your opinion.. My opinion is that we must read all the leader with their positive and negative side.. Because if we are enter in common life.. We should understand these things while we say opinion about politics
@bhanusiva9142
@bhanusiva9142 2 жыл бұрын
Great congrats 🎉
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 жыл бұрын
தமிழ்நாட்டில்தான் அம்பேத்கார் சிலைகளை அவமதிப்பு செய்கின்றனர்,
@sadlife626
@sadlife626 2 жыл бұрын
Ama bro adhemari ambedkar ayya va vechi nalla panam pakkuraga
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 2 жыл бұрын
@@sadlife626 😂
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@sadlife626 இங்கே மத்த தலைவர்களை வைத்து பணம் சம்பாதிக்காதவர்கள் யாராவது இருந்தா சொல்லுங்க ப்ரோ
@Iniyavan-ck2tj
@Iniyavan-ck2tj 2 жыл бұрын
திராவிட மண் அப்படித்தான் இருக்கும்
@sekerarumugam7866
@sekerarumugam7866 2 жыл бұрын
Super speech 👍
@djrebel1906
@djrebel1906 2 жыл бұрын
He should lead VCK after thiruma thaliver i feel
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
தந்தை பெரியார் அனைத்து மக்களால் போற்றுகின்றதலைவர் அண்ணல் அம்போத்கார் அவர்களைதந்தை பெரியார்ஏற்று கொண்டதலைவர்
@abiravi8477
@abiravi8477 7 ай бұрын
எல்லோறும் சமம் என்று சொல்பவர் ஜாதி வெரியனா
@gnanavelnallan8447
@gnanavelnallan8447 2 жыл бұрын
விசிக என்பது தலித் மக்களுக்கான கட்சி மட்டுமல்ல என்பதை மக்கள் உணரும் தருணத்தில் இது போன்று பொது மேடையில் பேசுவது என்பது அர்த்தமற்றது. உங்கள் மீது திரைப்பட படைப்பாளியா நன் மதிப்பு இருக்கிறது. ஆனால் சாதியை முன்னிருந்தும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும்அதிகார பகிர்வோ, அரசியல் அங்கிகாரமோ பொதுமக்கள் மத்தியில் கிட்டாது என்பதே நிதர்சனமான உண்மை.
@nilamugi4229
@nilamugi4229 2 жыл бұрын
நான் நினைத்ததை கூறிவிட்டார்கள். இவன் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள தன் கருத்தை பொதுமக்கள் அனைவருக்குமானது என்றும் திருமாவை தலித் தலைவர் தலித் கட்சி என்றும் பிதற்றுகிரான்
@kanavaisridhar2627
@kanavaisridhar2627 2 жыл бұрын
32 ஆண்டு கால அரசியல் ஆளுமை அண்ணன் "திருமா" 💙❤️
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
ரஞ்சித்தை புரிந்து கொண்டால் அண்ணல் ஐ பு‌ரி‌ந்து கொள்ளலாம்
@mechanicalrk
@mechanicalrk 2 жыл бұрын
Ambethkar kal thoosuku kooda ivan eedu aga matan. Ambethkar great man da. Avara vachu pulaipu nadathura ivanungala lam perusa pesatha. Ethu ivangala purinja avara puriyuma . Itha vida kevalam ethum ila
@s.sivaraman5680
@s.sivaraman5680 2 жыл бұрын
எங்க உருக்கு பக்கத்தில் ஒரு பாழடைந்து ஒரு புத்தர் கோவில் இருக்கு அதை பற்றி தாங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
என்ன ஊரு சொல்லுங்க சகோதரா வந்து பார்க்கணும்
@ajaybodh2994
@ajaybodh2994 2 жыл бұрын
Very good clarity Anna... The real babasaheb follower pa Ranjith Anna.... ❤️❤️❤️❤️❤️ Jai bheem ❤️
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Жыл бұрын
Dr.Br.அம்பேத்கர் - தந்தை பெரியார் - மேதை தொல்.திருமாவளவன் அண்ணன்
@prve_n13
@prve_n13 2 жыл бұрын
❤️jai bheem ✨
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
STILL NO ONE BEAT KABALI,KAALA AS KING OF STYLE,MASS,CLASS,ACTION AFTER BASHA WAITING KABALI PART2
@joyjercy8825
@joyjercy8825 2 жыл бұрын
மிகவும் பண்பட்ட உரையாடல்
@jagatheeswark2562
@jagatheeswark2562 2 жыл бұрын
Jai bheem ❣️is an emotion
@rainbo604
@rainbo604 2 жыл бұрын
Loosu kuthi
@actorsathish
@actorsathish 2 жыл бұрын
Enga Ranjith anna❤️
@hariniselvamani
@hariniselvamani 2 жыл бұрын
அரசியல் பேசி தாழத்தப்பட்ட மக்களை இவர்கள் என்றும் முன்னுக்கு வரா விட மாட்டார்கள். விட்டால் இவர்களால் அரசியல் ஆதயம் தேட முடியாது. இளைஞர்கள் இதை புரிந்து நன்கு படித்து வேலைக்கு செல்லுங்கள். படித்து முன்னேறுங்கள்.
@prasannam7898
@prasannam7898 2 жыл бұрын
Pa Enna thidir pasam ?
@mani9437
@mani9437 2 жыл бұрын
S
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 2 жыл бұрын
@@prasannam7898 neeyum, un kuda sentha anum kadaisi varaikkum ipdi pesitte irukka vendiyathuthan 🤮
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
👍👍👍👍👍
@vallarasue7601
@vallarasue7601 2 жыл бұрын
இவர்களால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க முடிந்தது இதற்க்கு நானே சான்று
@mgsivakumar9267
@mgsivakumar9267 Жыл бұрын
ரஞ்சித் தோழமை .. துணிவு போற்ற வேண்டும் .. அறம் நெருப்பு.. ரஞ்சித்.. எடுக்க வேண்டும்.. அ போதுதான் .. சமுத்துவ... மக்கள் காணமுடியும்..!!!
@guru9583
@guru9583 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து மந்தைவெளி மற்றும் மெய்க்கால் புறம்போக்கு இடங்களை அளவீடு செய்து எண் பலகை வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் தங்களின் மேலான பார்வைக்கு
@rathnaswamy5698
@rathnaswamy5698 2 жыл бұрын
Super. Speech. Sir
@arunkumarm5043
@arunkumarm5043 2 жыл бұрын
உங்க படம் வெற்றி பெருதே இல்லையோ உங்க கருத்துக்கள் நிச்சயம் அடக்குமுறைக்கும் அடிமை முறைக்கும் பல மாற்றங்கள் கொண்டு வரும். நீங்க இப்டி பேசிக்கிட்டே இருந்தா கொஞ்ச நாளில் எல்லோரும் சாதி சனாதனம் பற்றி பேசணுமான்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க இதுவே பெரிய வெற்றிதான்.
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
எந்த ஊரில் ஒரு சமூகம் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறதோ இருக்கிறதோ அங்கே அந்த சமூகங்கள் பிற சமூகத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அராஜகம் செய்கிறது இது எதார்த்தமான உண்மை.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
நிச்சயமாக இல்லை தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் சமத்துவமே இருக்கும்
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
@@narayananlakshmi9579 இது ஏற்புடையதல்ல. சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு கிராமத்தில் பறையர் மக்கள், அருந்ததியர் மக்களை கோயிலில் வழிபாடு செய்ய விடாமல் தீண்டாமை செய்தனர். அதேபோல் FC பிரிவை சேர்ந்தவர்கள் BC பிரியை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்வதில்லை, BC பிரிவை சேர்ந்தவர்கள் MBC பிரிவை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதில்லை SC பிரிவை சேர்ந்தவர்கள் ST பிரிவை சேர்ந்தவர்களுடன் திருமணம் செய்வதில்லை, ST பிரிவை சேர்ந்தவர்கள் Tribe மலைவாழ் மக்கள் திருமணம் செய்வதில்லை. அனைவருக்குள் சாதிய பாசம், சாதி பற்று, சாதிய வன்மம் தலை தூக்கி நிற்கிறது. எந்த சாதிக்காரன் இருந்தாலும் நம்ம ஆளா, யார் அவரு என்று கீழ்நோக்கி செல்கிறது. இங்கே சினிமாவில் சாதி ஒழிப்பை பேசுகிறவனும் நிஜத்தில் தான் சார்ந்த சாதியை தூக்கி பிடிக்கிறான் இறுதியில் அவனுக்கே முழு வாய்ப்பு எல்லாவற்றையும் கொடுக்கிறான் முடிவில் இது ஒரு ஒற்றுமை என்கிறான். எல்லாமே கடைசியில் தான் சார்ந்த சாதிக்காக வந்து நிற்கிறார்கள். பொது மக்கள் பிரச்சினைகளை எவனும் பேசுவதில்லை. சாதியாக வாழ்ந்து சாதியாகவே இறக்கிறான் இது அனைத்து சாதி மக்களுக்கும் பொறுந்தும். ஒற்றுமை தேவை என்று கூறி இறுதியில் ஓர் மிகப்பெரிய சாதி குழு சுரண்டலாக மாறும்.....
@SenthilKumar-er6qv
@SenthilKumar-er6qv 2 жыл бұрын
Oru nall vallndu paarungal
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@shellshell8491 சாதிய படி நிலையில் தங்களை விட கீழே இருக்கும் சாதி மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஊர்களில் தான் சாதிய தாக்குதல்கள் அராஜகங்கள் நடைபெறுகிறது அப்படித்தான் பறையர்கள் அருந்ததியர் மக்களுக்கு எதிராக செயல்பட்டிருப்பார்கள் என் ஊரில் பறையர்கள் தேவர் சமூகத்தை விட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் இங்கே எந்த சாதி வெறி தாக்குதல்களும் அராஜகங்களும் நடைபெறுவதில்லை
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@shellshell8491 இவன் அவனைத் திருமணம் செய்து கொள்வதில்லை அவன் இவனை திருமணம் செய்து கொள்வதில்லை என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகலாம் இதற்கு இந்த சாதி கட்டமைப்பு இங்கே எப்படி நிறுவப்பட்டது மக்களை சாதி எனும் நச்சு மரத்தின் கீழ் ஒடுங்கி நிற்க செய்ய இங்கே நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் காட்டில் இருந்து பிடிபட்ட யானையை ஒரு பாகன் சாப்பாடு கொடுக்காமல் நான்கு நாட்களாக கட்டி வைத்து அடிப்பான் பிறகு அங்கே இன்னொரு பாகன் வருவான் அவன் யானையை அடித்து கொடுமை செய்த பாகனை அதன் கண் முன்னே அடித்து விரட்டி விட்டு அந்த யானைக்கு பிடித்த உணவுகளை கொடுத்து அடிபட்ட இடங்களை வாஞ்சையோடு தடவி கொடுத்து மருந்து போடுவான் யானை அவன் மீது அன்பு செலுத்தி அவனுக்கு அடிமையாக மாறிவிடும் இப்படித்தான் இங்கே சாதி எனும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
சிறப்பு
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடிப்படை அஸ்திபாரத்தையே அசைத்த வெற்றி வீரன் பா. ரஞ்சித், தமிழ் சினிமாவின் திசை வழி போக்கினை மாற்றியவர் பா. ரஞ்சித்,.US
@dhamodharans8783
@dhamodharans8783 2 жыл бұрын
We must see both positive and negative side of every leader.. It is common to all leader... Sir did you read all the Indian leaders
@senthil11117
@senthil11117 2 жыл бұрын
சாதி வெறி மீண்டும் தலைதூக்க தொடர்ந்து பாடுபடும் ரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.
@BeAbook-Mohana
@BeAbook-Mohana 2 жыл бұрын
Yes.. Ivanka caste vena solrathu okie .. but athkaka inoru caste ah pathi pesum pothu avanuku inum tha erum. Caste pakama namala frnds ah iruntha kuta ivan movie la ethavathu soli pirichituvan pola...
@senthil11117
@senthil11117 2 жыл бұрын
@@BeAbook-Mohana Educate, Develop, ignore and move on will eradicate caste. But people like him, mari selvaraj and his backing politicians won't let that happen. Movie and politics much need caste to be alive.
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
@@BeAbook-Mohana purithaloda pesugirar ranjith
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
Unga Arivu Avvalavu thaan
@senthil11117
@senthil11117 Жыл бұрын
@@jahirmichaelramani7332 Sir neenga social reforms nobel prize winner ah ?
@user-kp1cy6cr9z
@user-kp1cy6cr9z 2 жыл бұрын
BGM Vera level 😁💥
@நித்யன்ரங்கநாதன்
@நித்யன்ரங்கநாதன் 2 жыл бұрын
இந்து மதம் வேண்டாம் என போவதை விட அதில் இருந்துதான் நான் சண்டை செய்வேன் என உரைத்தவர்.படித்து பல அறிஞர்களோடு உரையாடி பன்னாட்டுக்கு சென்று பயின்ற அறிவை விட தனக்கு ஏற்பட்ட அவமானம் சுய சிந்தனையில் உதித்த எங்கள் சமகால தோழர் பெரியார்.....
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
இதெல்லாம் தேவையில்லாத பதிவு அம்பேத்கரையும் பெரியாரையும் நேர் எதிராக நிறுத்த வேண்டாம் அது நமக்கே தீங்காக அமையும்
@Romeo-db9ub
@Romeo-db9ub 2 жыл бұрын
நீ என்ன முயற்சி செய்தாலும் திருமாவளவன் ஆக முடியாது.....
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
Avaru pola Aaga vendam iruvarum ondru thaan 👍
@amirtharaj5870
@amirtharaj5870 2 жыл бұрын
BEEF IS HIGH PROTEIN ESSENTIAL FOOD FOR THE POOR HARD WORKING PEOPLE.
@meeramani1840
@meeramani1840 2 жыл бұрын
என்னே ஒரு அரசியல் தெளிவு🔥🔥🔥
@jesikashanmugama9453
@jesikashanmugama9453 2 жыл бұрын
Super brother good conversation
@shansudhan930
@shansudhan930 2 жыл бұрын
என்ன ரஞ்சித் புத்த மதத்தின் அம்பாசிடராக மாறிவிட்டார்..!!
@SE.THAMIZH
@SE.THAMIZH 2 жыл бұрын
திரு ரஞ்சித் அவர்களே துணிவிருந்தால் என்னுடன் ஒரு முறை விவாதத்திற்கு வாருங்கள் நான் பறையன் ஒரே ஒரு முறை வாருங்கள்
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
Nee yaaru mudhalil paraiyan illa
@crtcrt1086
@crtcrt1086 2 жыл бұрын
சனாதனம்பற்றி. யாராவது ஒரு நியாயமான தெளிவான விளக்கம் கொடுக்க முடியுமா!
@velavann112
@velavann112 2 жыл бұрын
Thirumavalavan pechchukkalai kelungal
@crtcrt1086
@crtcrt1086 2 жыл бұрын
@@velavann112 கேட்ட நீங்கள் கொஞ்சம் தெளிவாக அதேசமயம் சுருக்கமாக பதிவிடுங்கள்.தெரிந்துகொள்வோம்
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
@@crtcrt1086 poi video paaru da venna
@gana_logesh_official
@gana_logesh_official 2 жыл бұрын
💙🔥
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 2 жыл бұрын
Pa ranjith super vera mari 🔥
@vajinkumar9294
@vajinkumar9294 2 жыл бұрын
தலித் னு சொல்லுரதே இந்த பா. ரஞ்சித் விட மாட்டானா
@kanagarajp1809
@kanagarajp1809 2 жыл бұрын
திருமா அவர்கள் தமிழ்க்குடி களுக்கு உண்மையாக இருந்தால் திராவிட மாடல் எதற்கு???
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
Thiravidam endraal mudhalil therinchikinga
@shunmugam5747
@shunmugam5747 Жыл бұрын
நாம் ஆதிபௌத்தர்கள் ஜெய்பீம்
@subhashinisampath6478
@subhashinisampath6478 2 жыл бұрын
Director Ranjith is always against thamizhers and thamizh nationality. Ranjith is a separatist, caste oriented director. Ranjith wants people to be separated by caste for his publicity.
@nilamugi4229
@nilamugi4229 2 жыл бұрын
Exactly 💯
@VINODH00705
@VINODH00705 2 жыл бұрын
Two caste minded people entered in a journal discussion.
@Sanjay-bh9jl
@Sanjay-bh9jl Жыл бұрын
அண்ணா நம்ம ஊருல Dr.Br.Ambethkar ஐயா சிலை கூண்டு கிடையாது ஐயா சிலை கெத்தா Vachierupom...Jai Bheem ❤ Perambalur (D.t) Ogalur Villege....
@pazhanisamy6439
@pazhanisamy6439 2 жыл бұрын
நீங்கள் தலித் தலித் தலைவர் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் வெளியே சாதி கிடையாது என்று சொல்வது
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
சாதியற்றவன் என்ற சொல்லுக்கு பெயர் தான் தலித்
@jahirmichaelramani7332
@jahirmichaelramani7332 Жыл бұрын
Purithaloda pesunga
@SARAVANAVEL_MURUGESAN
@SARAVANAVEL_MURUGESAN 2 жыл бұрын
Best leader Pa Ranjith
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 2 жыл бұрын
சிறப்பு ♥
@raghavendraprasadnkprasad5295
@raghavendraprasadnkprasad5295 2 жыл бұрын
Jai Bheem NAMHO BUDDHAY
@sivaloganathan6485
@sivaloganathan6485 2 жыл бұрын
பா்ரஞ்சித் பூவை மூரத்தியிடம் அரசியல்கற்றவர் திருமாவளவன் குறித்த புரிதல் சரியானதே
@sivaramakrishnanbalasubram798
@sivaramakrishnanbalasubram798 2 жыл бұрын
Mr. Avudiappan nice interview
@shanasshj3869
@shanasshj3869 2 жыл бұрын
Super
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
BN Rao travelled many countries, read their constitutions, selected laws and made the first draft of the constitution. He also drafted the Burmese Constitution. Even Ambedkar acknowledges it.
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
💙💙💙
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
If brahmin opposition and social justice was the main goal of Buddha, this would have been repeated again and again clearly in the Buddhist texts. On the question of God, Buddha's answer was silence. On Atman, he never denied it, but negates all it is not.
@sureshkumar-gw4tp
@sureshkumar-gw4tp 2 жыл бұрын
Ranjith is a political director
@divipugal4812
@divipugal4812 2 жыл бұрын
அம்பேத்கர் ஆரிய பார்ப்பனர் மதத்திலிருந்து விலக நினைத்தார் அதையே செய்தார். பெரியார் எல்லாவற்றிலும் ஆரிய பார்ப்பனர்களை விளக்க நினைத்தார் அதற்காக இறுதிவரை முயன்றார்.
@rameshkings
@rameshkings 2 жыл бұрын
Super bro ❤️❤️❤️
@balusamythirunavukarasu2960
@balusamythirunavukarasu2960 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@haridharan6454
@haridharan6454 2 жыл бұрын
Super bro
@hariniselvamani
@hariniselvamani 2 жыл бұрын
இன்று சனாதன முறை படி யாரும் வாழ்வதில்லை. பிராமண குடும்பங்கள் அனைவரையும் போலவே வாழ்கின்றனர். என்ன செய்ய வேண்டும் ரஞ்சித் போன்றவருக்கு
@saranvigneshr3090
@saranvigneshr3090 2 жыл бұрын
Oh
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 жыл бұрын
இவர் போன்று முடிவெடுத்தால்தானே மாறிக்கொண்டு இருக்கிறீர்கள் இதையே தொடர்ந்து செய்யுங்கள்
@KingSpt
@KingSpt 2 жыл бұрын
ஏன் தேவர் சில வந்து இன்னமும் கூண்டுக்குள்ள இருக்குது அப்ப இந்த சமூகம் ஏதோ ஒரு சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள என்ன அர்த்தமுள்ள
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 жыл бұрын
டைரக்டர் பா ரன்ஜித் சார் தலித் மக்கள் தனி மாநிலம் கேட்கனும் அப்புறம் தெரியும் எவன் கீழ் ஜாதி தெரியும்
@duraikattu9939
@duraikattu9939 2 жыл бұрын
Apa vanniyar thani nadu, kuduthudalm ok va
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 48 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 5 МЛН
🔴 16 Mins Of INTENSE Political Speech From Pa.Ranjith Is Pure Fire🔥 | Sarpatta | Galatta Awards 2022
16:41
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 421 М.
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 48 МЛН